Categories
மாநில செய்திகள்

“ஒரு வாரந்தான் டைம்”…. டிவியில விளம்பரம் செஞ்சு நடிக்காம வேலைய பாருங்க….. திமுகவுக்கு கெடு விதித்த எஸ்பி வேலுமணி…..!!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் உள்ள 87-வது வார்டில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி நேரில் ஆய்வு செய்து அப்பகுதி மக்களின் பிரச்சனைகள் குறித்து கேட்டரிந்தார். அதன் பிறகு முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 20 நாட்களாக கோயம்புத்தூரில் மழை பெய்து வருவதால் மக்கள் மிகுந்த துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இது தொடர்பாக நான் மாவட்ட ஆட்சியரிடமும் அதிகாரியிடம் பேசியுள்ளேன். ஆனால் திமுக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“உண்ணாவிரத போராட்டம்” குடும்பத்தோடு டிரைவரை கைது செய்த போலீஸ்…. பரபரப்பு சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுங்கான்கடை பரசேரி பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் நாகர்கோவில் ராணிதோட்டம் பணிமனையில் 26 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். தற்போது ஜீப் ஓட்டுனராக வேலை பார்க்கும் அஜித்குமாருக்கு கடந்த சில வாரங்களாக பணி ஒதுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பணி ஒதுக்க வலியுறுத்தி அஜித்குமார் ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு போராட்டம் நடத்தியும் எந்த பலனும் இல்லை. இந்நிலையில் அஜித்குமார் தனது மனைவி பினு, மகன் அபிஜித், மகள் பிவிஷ்மா ஆகியோருடன் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வேற இடம் ஒதுக்கி கொடுங்க… சாலையோர வியாபாரிகள் உண்ணாவிரதப் போராட்டம்…!!

ஏற்காட்டில் சாலையோர வியாபாரிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள். சேலம் மாவட்டம், ஏற்காடு ஒண்டிகடை பகுதியில் சாலை ஓரம் நடைபாதையில் கடைகள் வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளனர்.இந்த கடைகளினால் ஏற்காடு ஏரியும், அண்ணா பூங்காவும் மறைக்கப்படுவதாகவும், சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்து ஏற்படுவதாகவும் புகார் வந்துள்ளது. இப்புகாரின் பேரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அந்த கடைகளை உடனடியாக அகற்ற வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்” உண்ணாவிரத போராட்டம்…. புதுக்கோட்டையில் பரபரப்பு…!!

உண்ணாவிரத போராட்டத்தில் போக்குவரத்துக்கு தொழிலாளர்கள் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு மண்டல பொதுச்செயலாளர் எஸ்.பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். இவர்கள் ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய பண பலன்கள், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர் சி.அன்பு மணவாளன், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு செயலாளர் இளங்கோவன், மாவட்ட […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பதவி உயர்வு வழங்க வேண்டும்… கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம்… சுகாதார ஆய்வாளர் சங்கம்…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் பங்களாமேட்டில் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்று பணிகளில் ஓய்வில்லாமல் பணிபுரியும் 1,002 தனித்திட்ட சுகாதார ஆய்வாளர்கள் நிலை-1 பணியிடங்களை உறுதி செய்யவேண்டும், சுகாதார ஆய்வாளர்கள் இரண்டாவது நிலை பிரிவினருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். சுகாதார ஆய்வாளர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள்

45 நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்…. விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு அறிவிப்பு…!!!!

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி திருச்சியில் 45 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. அந்த விழாவில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கலந்துகொண்டு புதிய அலுவலகத்தை திறந்து வைத்துள்ளார். அதன் பின்னர் ஒரத்தநாடு புதூரில், இயங்கி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நாங்க கேக்குறத குடுங்க… இல்லனா இதை கண்டிப்பா புறக்கணிப்போம்… மயிலாடுதுறையில் கிராம மக்கள் உண்ணாவிரதம்..!!

மயிலாடுதுறை மாவட்டம் சந்திரபாடி கிராமத்தில் மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்கக்கோரி கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் இரட்டைமடி மற்றும் சுருக்குமடி ஆகிய வலைகளை மீன் பிடிக்கு பயன்படுத்துவதற்கு அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த தடையை நீக்கி சுருக்குமடி வலையை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கக் கோரி சந்திரபாடி மீனவ கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்த அரசு அனுமதிக்க வேண்டும் என்றும், இறால் பண்ணைகளை மூட வேண்டும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இருக்குறதையும் இழக்க நாங்க தயாராயில்லை… இதுக்கு ஒரு நியாயம் வேணும்… உண்ணாவிரதத்தில் இறங்கிய கிராம மக்கள்..!!

சிவகங்கையில் கிராம மக்கள் காரைக்குடி-மேலூர் வழியாக பைபாஸ் சாலை அமைக்கப்படுவதை எதிர்த்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பாதரக்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் கூலி வேலை மற்றும் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் காரைக்குடியிலிருந்து மேலூர் பகுதி வரை பைபாஸ் சாலை அமைப்பதற்காக சர்வே அளக்கப்பட்டு பணியும் விரைவாக நடைபெற்று […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல்… விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்… மத்திய அரசு செவி சாய்க்குமா…!!!

டெல்லியில் வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடி வரும் விவசாயிகள் இன்று முதல் சங்கிலித் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

பட்டாசு வெடிப்பதற்கான கால அளவில் விலக்குத் தேவை – வியாபாரிகள் கோரிக்கை …!!

கொரோனா காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாட்டில் விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு வியாபார சங்கப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. தங்களது கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டம்…!!

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டம். ஜியோ வளர்ச்சி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக பி.எஸ்.என்.எல்லுக்கு  4ஜி வழங்குவதை மத்திய அரசு தாமதப்படுத்தி வருவதாக பி.எஸ்.என்.எல். அகில இந்திய அனைத்து தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் திரு ஸ்ரீதர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து சென்னை அண்ணாசாலை பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Categories

Tech |