சினிமா நடிகரான மாரிமுத்து சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘எதிர்நீச்சல்’ சீரியலின் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார். இவர் எமோஷனல், எதார்த்தமான நடிப்பு மற்றும் தந்திரமான வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் அசத்தலாக நடித்து வருகிறார். சீரியலில் எதற்கெடுத்தாலும் அழுது எமோஷனல் பிளாக்மெயில் செய்யும் இவருக்கு நிஜத்தில் அழவே தெரியாதாம். இது பற்றி இவர் பேட்டி ஒன்றில், என் அப்பா இறந்தபோது கூட என் மனதில் வருத்தம் இருந்தது. ஆனால் அவருடைய வாழ்க்கை முடிந்தது. எல்லாரும் ஒரு நாள் போகத்தான் […]
Tag: உண்மை
பிக் பாஸ் ப்ரொமோ வெளியாகியுள்ளது. தற்போது பிக் பாஸ் சீசன் 6 நடைபெற்று வருகிறது. இதுவரை நான்கு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். இந்நிலையில் அசீம் கடந்த மூன்று வாரங்களாக பயங்கரமாக விளையாடி தனது கோபத்தினை வெளிக்காட்டினார். இந்நிலையில் கடந்த வாரம் தவறு செய்தவர்களை கமல்ஹாசன் கடுமையாக கண்டித்தார். இதனால் நிகழ்ச்சியில் சுவாரசியம் அதிகமானது. தற்போது பிக் பாஸ் வீட்டில் அசீமின் மாற்றத்தை கண்டு போட்டியாளர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மைனா நந்தினி அசீமின் இன் உண்மையான […]
இந்திய வீரர் கே.எல்.ராகுல் பிரபல பாலிவுட் நடிகர் சுனில் செட்டியின் மகளும், நடிகையுமான அதியாவை காதலித்து வருகிறார்.இந்நிலையில் இவர்களின் திருமணம் இன்னும் மூன்று மாதங்களில் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து அதியா தன்னுடைய இன்ஸ்டாகிராமில், “இன்னும் மூன்று மாதங்களில் நடைபெற இருக்கும் இந்த திருமணத்திற்கு நான் அழைக்கப்படுவேன் என்று நம்புகிறேன். கேலிக்கூத்தாக உள்ளது என்பது போல கிண்டலாக குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னதாக மே மாதம், அதியாவின் சகோதரர் திருமண வதந்தி குறித்து கூறுகையில். “கல்யாணத்தைப் பொறுத்த […]
உண்மையை ஊடகங்களுக்கு சொல்லத் தயார் என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் தற்போது பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அங்கு முதல்வராக இருந்த மஹிந்த ராஜபக்ச பதவி விலகியதை தொடர்ந்து அவரது வீடுகள், கடை என அனைத்தையும் மக்கள் அடித்து நொறுக்கி தீ வைத்தன.ர் இதையடுத்து அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நேற்று இலங்கையில் புதிய முதல்வராக ரணில் பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில் தற்போது முன்னாள் முதல்வர் மஹிந்த ராஜபக்சே தமக்கு ஏற்பட்ட நெருக்கடி, […]
பச்சோந்தி நிறத்தை மாற்றும் என்று அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதை நேரில் கூட நீங்கள் பார்த்திருக்கலாம். பச்சோந்திகள் அவற்றின் நிறம் மாற்றும் இயல்புக்கு மிகவும் பிரபலமானவை. ஆனால் உண்மையிலேயே பச்சோந்தி எப்படி நிறத்தை மாற்றுகிறது? எதனால் மாற்றுகிறது என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம். உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் தனித் தனி சிறப்புகள் உள்ளது. அதனைப் போல பச்சோந்திக்கு தனி சிறப்புகள் உள்ளன. தனது பாதுகாப்பிற்கு ஏற்ப அவற்றின் நிறத்தை மாற்றும் என்று நம்பப்படுகின்றது. வேட்டையாடுபவர்கள் […]
மக்களிடையே கலி முற்றியதால் அதை விரட்ட ஒரு ஒளியாக வந்துள்ளேன் எனக்கூறி தமிழகத்தில் # ஆதி_ பராசக்தி_ அம்மா உருவெடுத்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலமான அன்னபூரணி 2021 ஆம் ஆண்டு ஆதிபராசக்தி அம்மா அன்னபூரணியாக அவதாரம் எடுத்துள்ளார். அவர்கள் கணவனை விட்டு பிரிந்து தற்போது வேறு ஒரு பெண்ணின் கணவருடன் வாழ்ந்து வருவதாக கூறப்படுகின்றது. ஆதி_ பராசக்தி_ அம்மாவாக உருவெடுத்துள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. […]
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் வசித்து வந்த வசீம் அக்ரம்(43) நேற்று மர்ம நபர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவர் முன்னாள் நகர சபை உறுப்பினராக இருந்தவர். மனிதநேய ஜனநாயக கட்சி மாநிலத் துணைச் செயலாளராக இருந்து வந்தார். இந்நிலையில் அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக சென்றுள்ளார். அதன் பிறகு வீடு திரும்பிய அவரை, காரில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதுபற்றி தகவல் […]
நாம் சாப்பிடும் இஞ்சி உண்மையானதா? உண்மையான இஞ்சியை எப்படி கண்டுபிடிப்பது என்பதை இதில் தெரிந்து கொள்வோம். அனைவரின் வீட்டில் சமையலறையில் இன்று கட்டாயம் இருக்கும் . உணவுகளில் மட்டுமின்றி மருந்துகளில் கூட இஞ்சி முதலிடம் தான். கொரோனா ஆரம்பத்தில் இருந்து மக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் இஞ்சி, பூண்டு போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய பொருட்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அனைவரும் இஞ்சியை டீயிலும், கசாயத்திலும் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது போலி இஞ்சி விற்பனை […]
அமெரிக்கா கூறிய பல விஷயங்களில் உண்மை இல்லை என்று உலக சுகாதார அமைப்பின் அறிவியலாளர் தெரிவித்துள்ளார். கொரானா வைரஸ் சீனாவின் வூஹான் மாமிச சந்தை அல்லது ஆய்வகம் ஒன்றில் இருந்து பரவியதாக அமெரிக்கா கூறியது. இதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு குழுவின் தலைவர் பீட்டர் எம்பர்க் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், வெளிநாடு ஒன்றில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உறைய வைத்த மாமிசத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவி இருக்கும் என்று […]
தாய்மார்களே குழந்தைகளுக்குப் நிலாவை காட்டி சோறு ஊட்டுவதால் பல நன்மைகள் கிடைக்கும் என்று அறிவியல் கூறுகின்றது என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். குழந்தைக்கு நிலவை காட்டி சோறு ஊட்டுவது என்பது முன்னோர் காலத்திலிருந்து தொன்று தொட்டு வரும் பழக்கம். இது விளையாட்டான செயலோ அல்லது மூட நம்பிக்கையோ கிடையாது. அது ஓர் அறிவியல். அதுமட்டுமில்லாமல் தாய்மார்களுக்கு அது ஒரு பொற்காலம். ஒரு குழந்தை தாயின் கருவில் இருக்கும் போது தாயின் தொப்புள் கொடி வழியாக குழந்தைக்கு […]
தம்பதியினர் உறவில் விரிசல் தொடங்கிவிட்டதை உணர்த்துவதற்கு சில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. உலகில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு நபர்களுடன் நட்புறவு கொண்டுள்ளனர். அவர்களின் நட்பு நீண்ட காலமாக தொடர்ந்து வருகிறது. அனைத்து உறவுகளிலும் மிகவும் சிறப்பான உறவு தம்பதியினர் உறவு. அப்படிப்பட்ட உறவில் விரிசல் தொடங்கி விட்டதை உணர்த்துவதற்கு சில அறிகுறிகள் உள்ளன. அவை, எதிர்மறையாகவே தொடங்கும் உரையாடல்கள். பிரச்சனைகளை கவனிக்காதது போல் இருத்தல். சண்டை போடுவதை நிறுத்தி விலகலை கடைபிடித்தல் அல்லது வாக்குவாதம் பெரிதாகி சாதாரண […]
ஆற்றைக் கடக்கும் அனகோண்டா என்று வெளியான காணொளியின் உண்மை தகவல் தற்போது வெளிவந்துள்ளது ஆற்றில் அனகோண்டா ஹாலிவுட் படங்களில் நாம் பார்த்திருக்கும் அனகோண்டாவை நேரில் பார்த்திருக்கமாட்டோம். உண்மையில் அனகோண்டா உள்ளதா என்று பலருக்கும் சந்தேகம் கூட உண்டு. இந்நிலையில் பிரேசிலில் இருக்கும் க்ஸிங்கு ஆற்றில் 50 அடி நீளம் கொண்ட அனகொண்டா கடந்து சென்றதாக கூறப்பட்டது. வெளியான காணொளி ஆற்றை அனகோண்டா கடந்தது என்று கூறப்படுவதற்கு காரணம் சமூகவலைதளத்தில் வைரலான காணொளி தான். இதைப் பார்த்த மக்கள் […]
அமெரிக்கா, சீனா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டதற்கான காரணத்தை அமெரிக்க ஜனாதிபதி வெளிப்படையாக கூறியுள்ளார். இதுகுறித்து அதிபர் டிரம்ப் கூறுகையில், “சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் நான் நல்ல உறவை கொண்டிருந்தேன். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். ஆனால் தற்போது நான் அவ்வாறு உணரவில்லை. கொரோனா வைரஸின் பரவலைத் தொடர்ந்து தனது உணர்வுகள் முழுவதுமாக மாறிவிட்டன. அதனால் சீனாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டது. நான் மிகவும் வித்தியாசமாக உணர்கிறேன். எனக்கு அவருடன் மிக நல்ல உறவு இருந்தது, […]
சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்த மூன்று கண்கள் கொண்ட குழந்தையின் காணொளி குறித்த உண்மை தகவல் வெளியாகியுள்ளது சமூக வலைத்தளத்தில் சமீப நாட்களாக மூன்று கண்களுடன் இருக்கும் குழந்தையின் காணொளி அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அது குறித்த உண்மை தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் வித்தியாசமாக ஏதேனும் காணொளி பகிரப்பட்டால் அது வைரலாக மாறிவிடும். அந்த காணொளி உண்மைதானா என்பது குறித்து யாரும் ஆராய்வதில்லை. அப்படி ஒரு காணொளி தான் கடந்த சில தினங்களாக […]
மனோரமாவின் மகன் மது கிடைக்காத வேதனையில் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல், பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. பல மொழிகளில், பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்து சாதனை புரிந்து தற்போது மறைந்த பழம்பெரும் நடிகையான மனோரமாவின் ஒரே மகன் பூபதி. இவர் இரவு நேரங்களில் மாத்திரை போடுவார். அதில் நேற்று இரவு வழக்கமாக உள்ளதை விட கூடுதலாக ஒரு மாத்திரையை சாப்பிட்டு விட்டார். இதனால் திடீரென்று அவருக்கு உடல்நலக்குறைவு உண்டானது. இதைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் சிகிக்சை […]