Categories
தேசிய செய்திகள்

தேர்வில் 26 முறை தோல்வி…. கிராமத்தில் மாலை அணிவித்து மரியாதை…. சுவாரஸ்யமான பின்னணி என்ன….?

இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதில் இணையதளம் என்பது பல்வேறு விதமான பதிவுகளால் நிரம்பி வழிகிறது. இதில் பெரும்பாலான செய்திகளில் உண்மை தன்மை இருப்பதில்லை. அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலம் பிபால்கோட்டி என்ற கிராமத்தில் வசித்து வரும் உமேஷ் என்பவரின் பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் 11-ஆம் வகுப்பு வரை படித்து விட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைப்பார்த்து வருகிறார். இந்நிலையில் உத்திரப் பிரதேசத்தில் சமீபத்தில் […]

Categories

Tech |