சமூகத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு வாழை எனும் பெயரில் புது படம் தயாராகிறது. இவற்றில் கலையரசன் நாயகனாக நடிக்கிறார். இவர் மெட்ராஸ் திரைப்படம் வாயிலாக பிரபலமாகி பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். அத்துடன் அண்மையில் திரைக்கு வந்த கலக தலைவன் திரைப்படத்தில் உதய நிதியுடன் நடித்து இருந்தார். வாழை திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்குகிறார். இவர் முன்பே பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது உதயநிதி நடிக்கும் மாமன்னன் திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். […]
Tag: உண்மை சம்பவம்
ராஜமவுலி-மகேஷ் பாபு இணையும் திரைப்படம் உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகுவதாக செய்தி வெளியாகியுள்ளது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்க உள்ள திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்க இருப்பதாக செய்தி வெளியாக இருக்கின்றது. ராஜமவுலி இயக்கிய முதல் திரைப்படமான ஸ்டூடண்ட் திரைப்படம் ஆரம்பித்து பெரும்பான்மையான திரைப்படங்கள் இந்தி மொழியில் வெளியாகியுள்ளது. அந்த வகையில் பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டு பல கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. அந்த வகையில் தற்போது மகேஷ் பாபுவுடன் […]
குஜராத் மாநிலத்தில் Prahlad Jani என்பவர் தனது 7 வயதில் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு எதையுமே சாப்பிடாமல் தொண்ணூத்தி ஒரு வயது வரை உயிர் வாழ்ந்து இறந்துவிட்டார். எண்பத்தி நான்கு வருடங்களாக உணவு உண்ணாமல் தண்ணீர் அருந்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது. அம்பா தேவி அவரை பார்த்துக் கொள்வதாகவும் அவர் உயிர் வாழ உணவும் தண்ணீரும் தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இவர் இப்படி இருப்பதை அறிந்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கீழ் வரும் DIPAS விஞ்ஞானிகள் […]