பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கையில் கட்டி இருக்கும் கைக்கடிகாரம் குறித்து சமீப காலமாகவே அரசியல் வட்டாரத்தில் பேசப்படும் நிலையில் தற்போது அது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, தற்போது நான் ஓட்டும் கார், சட்டை, வேஷ்டி, கைக்கடிகாரம் போன்றவைகள் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நான் கைகளில் அணிந்து இருப்பது ரபேல் விமானத்தின் உதிரிபாகங்களில் இருந்து செய்யப்பட்ட சிறப்பு கைகடிகாரம். ரபேல் விமானத்தை […]
Tag: உண்மை தகவல்
மனித கண்கள் பல வகையான ஒரு கோடி நிறங்களை வேறுபடுத்தி காண்கின்ற தன்மையைக் கொண்டுள்ளது. கண்களின் மெகாபிக்சல் 576 என்ற அளவில் இருக்கக்கூடும். அதிலும் சில பெண்களிடம் காணப்படுகின்ற மரபணு பிறழ்வு காரணத்தால், மற்றவர்களைவிட பத்துலட்சம் கூடுதலான நிறங்களை அவர்களால் காண இயலும். நீல நிற கண்களை கொண்டிருக்கின்ற மக்கள் அதிக அளவிலான ஆல்ககால் போதையை தாங்கும் திறன் கொண்டவர்கள். நாம் தினமும் தூங்கி எழுகின்ற நேரத்தில்,10 சதவீத நேரத்தை கண்மூடிய நிலையில், கண்களை இணைத்துக்கொண்டு கழித்து […]
தனது மூன்வாக் ஸ்டைலின் மூலமாக பல கோடி பாப் இசைப் பிரியர்களின் மனதில் ராஜ நடை போட்டவர் மைக்கேல் ஜாக்சன். சிறுவயதிலிருந்தே பாப் இசைப் பாடல்களைப் பாடத் துவங்கிய மைக்கில் ஜாக்சன் அவரது பருவ வயதில் பாப் இசை உலகில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தவர். 1980 முதல் 90 வரை இவரை மிஞ்ச ஆளே இல்லாமல் பாப் இசை உலகின் மன்னனாக திகழ்ந்தவர் மைக்கேல் ஜாக்சன். இதன் காரணமாக இவர் கிங் ஆப் பாப் […]