Categories
தேசிய செய்திகள்

உங்களிடமுள்ள பான் கார்டு ஒரிஜினலா?…. அறிய இதோ ஈஸியான வழி….!!!

இந்தியாவில் தனிமனிதனுக்கு மிக முக்கியமான அடையாள ஆவணங்களில் ஆதார் கார்டை போல, பான் கார்டும் முக்கிய பங்கு வைக்கிறது. இந்நிலையில் சமீப நாட்களாக பான் கார்டு தொடர்பாக பல பிரச்சனைகள் வெளியாகி வருகின்றன. அதாவது ஒருவருடைய ஆதார் கார்டை பயன்படுத்தி இன்னொருவர் மோசடி செய்து கடன் வாங்கி வருவதாக பல புகார்கள் எழுந்துள்ளன. மேலும் போலி பான் கார்டுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உங்களிடம் உள்ள பான் கார்டு உண்மையானதா போலியானதா என்பதை […]

Categories

Tech |