Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இறந்த குட்டியின் சடலத்தை…. 2 நாளாக தூக்கிச்சுற்றும் தாய் குரங்கு…. வைரல் வீடியோ….!!!!

பொதுவாக மனிதர்களுக்கு இருக்கும் சில உணர்வுகள் விலங்குகளுக்கும் இருக்கும். அதிலும் தாய் பாசம் என்பது அனைத்து விலங்குகளுக்கும் அதிகமாக இருக்கும். அண்மையில் கொல்கத்தாவில் தாய் யானை ஒன்று இறந்த தனது குட்டியை இரண்டு நாட்களாக தூக்கி சுமந்த வீடியோ வைரலானது. அதே போல் தற்போது உதகை மண்டலத்திலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. உதகை மலைப்பிரதேசம் நிறைந்த ஒரு பகுதி. இங்கு பல விலங்குகள் உள்ளது. அதில், உதகை அருகே உள்ள கல்லட்டி மலைப்பாதையில் கடந்த 2 நாளாக […]

Categories
தேசிய செய்திகள்

ஆற்றங்கரையில் செல்பி…. திடீரென வந்த வெள்ளம்…. நொடியில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த பெண்….!!!

இப்போதெல்லாம் சுற்றுலாக்கு செல்வோர் ஆபத்தான பகுதிகளில் நின்று செல்பி எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் அதில் இருக்கும் ஆபத்துகளை யாரும் உணர்வதில்லை. அப்படி ஒரு சம்பவம் தான் உதகையில் நடந்துள்ளது. உதகைக்கு சுற்றுலா வந்த நெல்லூரை சேர்ந்த இளம் பெண் ஆற்றை கடக்க முயன்ற போது ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். பெங்களூரில் வசித்து வந்த பெண் மென்பொறியாளர் கட்டா வினிதா சவுத்ரி, தனது நண்பர்கள் எட்டு பேருடன் கல்லட்டியில் உள்ள தனியார் விடுதியில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு…. இனி இது கட்டாயம்…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக நீலகிரி மாவட்டம் உதகையில் மலர்கண்காட்சி நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது இந்த வருடம் தான் மலர் கண்காட்சி நடைபெற்றது. இந்த மலர் கண்காட்சியை காண்பதற்காக சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். இந்த வருடம் நடைபெற்ற 124வது மலர்க்கண்காட்சியை முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழகத்தில் அவ்வப்போது மழை பொழிவு இருந்ததால் உதகையில் பூக்கள் அதிகளவில் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் இந்த மாதம் உதகைக்கு வரும் சுற்றுலா […]

Categories
மாநில செய்திகள்

மே-20 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. எந்த மாவட்டம் தெரியுமா…? அதிரடி அறிவிப்பு…!!!!

உதகையில் நடைபெறும் 124வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார். இதையொட்டி 20-ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார். ஆனால் 12-ம் வகுப்பு உட்பட அனைத்து கல்வி தேர்வுகளும் வழக்கம்போல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

இன்று காலை 6 முதல் மாலை 6 மணி வரை…. கடை, உணவகங்கள் செயல்படாது….!!!!

உதகையில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடை உணவகங்கள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியில் நேற்று முன்தினம் மதியம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி, ராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இந்திய முப்படை தலைமை தளபதி […]

Categories
மாநில செய்திகள்

இங்கு நாளை காலை 6 முதல் மாலை 6 மணி வரை…. கடை, உணவகங்கள் செயல்படாது….!!!!

உதகையில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடை உணவகங்கள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியில் நேற்று மதியம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி, ராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் […]

Categories
மாநில செய்திகள்

கோடநாடு வழக்கு… ரமேஷை 5 நாள் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!!

கோடநாடு வழக்கில் ரமேஷை 5 நாள் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கோடநாடு சதித்திட்டம் பற்றி தெரிந்தும் போலீஸ் விசாரணையின் போது தெரிவிக்காமல் மறைத்து கனகரஜ்  செல்போன் பதிவுகளை அளித்தது உள்பட 4 பிரிவுகளில் கனகராஜ் சகோதரர் தனபால் மற்றும் அவரின் உறவினர் ரமேஷ் என்பவரையும் தனிப்படை போலீசார் கடந்த 25ஆம் தேதியன்று கைது செய்தனர். இவர்களை நவம்பர் 8-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உதகை மாவட்ட நீதிபதி உத்தரவிட்டதின் படி இருவரும் கடலூர் […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கில் புதிய தளர்வு…. இன்று முதல் அரசு திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவதால் பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்றுடன் முடிவடைந்த ஊரடங்கை கூடுதல் தளர்வுகளுடன் செப்-6 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் உதகையில் தாவரவியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா, படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் உள்ளிட்டவை இன்று முதல் திறக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் லேம்ஸ்ராக், டால்பினோஸ், முதுமலை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் சுற்றுலா தலங்கள் திறப்பு…. பயணிகளுக்கு முக்கிய அறிவுரை…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவதால் பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில் நாளையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் செப்-6  வரை நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் கூடுதலாக தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கட்டாயம் கடைபிடிக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான உதகையில் தாவரவியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்டவை நாளை முதல் திறக்கப்படவுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் தனி மனித இடைவெளியை […]

Categories
மாநில செய்திகள்

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர்…. வீட்டில் சடலமாக கிடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!!

உதகையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வீட்டில் சடலமாக கிடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உதகை அருகே புதுமந்து பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரின் மனைவி கீதா. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர்கள் காய்கறி தோட்டத்தை ஒப்பந்த முறையில் எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக இவர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்துள்ளனர். இரவு வரை யாரும் வீட்டை விட்டு வெளியில் வராததால் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

யாரும் அங்க போக கூடாது… சீல் வைக்கப்பட்ட சாலைகள்… தீவிரப்படுத்தப்படும் கட்டுப்பாடு நடவடிக்கைகள்…!!

தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள  கஸ்தூரிபாய் காலனி மார்க்கெட், இந்திரா நகர், குருசடி காலனி  போன்ற பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர்.  இப்பகுதியில் 30-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக  காந்தலில் மூவுலக அரசியம்மன் கோவிலில்  இருந்து பென்னட் மார்க்கெட் வரை இருக்கும் சாலையை தகரம் வைத்து அடைத்து விட்டனர். […]

Categories
மாநில செய்திகள்

ஆட்சியர் அலுவலகத்தில்… கொரோனா நிதி கொடுத்த சிறுவர்கள்…!!!

உதகை மாவட்டத்தில் குழந்தைகள் சிலர் கொரோனா நிவாரண நிதியை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யாவிடம் வழங்கியுள்ளனர். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பு மக்கள், பொது நிறுவனங்கள் தங்களால் இயன்ற உதவியை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்குங்கள் என்று அறிவித்திருந்தார். இதையடுத்து பல பிரபலங்களும், நிறுவன […]

Categories
Uncategorized நீலகிரி மாவட்ட செய்திகள்

புலிக்கு விஷம் கொடுத்து கொன்ற 2 பேர் கைது – மேலும் இருவருக்கு வலைவீச்சு …!!

நீலகிரி மாவட்டம் உதகை அருகே புலிக்கு இறைச்சியில் விஷம் வைத்து கொன்ற நிகழ்வில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். உதகை அருகே முதுமலை புலிகள் சரணாலயம் பகுதிக்குட்பட்ட மசனகுடி வனப்பகுதியில், கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் நாள் புலி ஒன்று இறந்து கிடந்தது. அதை கண்ட வனத்துறையினர் உடலை கைப்பற்றி ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர். ஆய்வின் முடிவில் புலிக்கு விஷம் கொடுத்துக் கொன்றது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மசனகுடி பகுதியை சேர்ந்த அகமது கபீர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இது வெளிநாடு இல்ல….. தமிழ்நாடு தான்….. உதகையில் வெள்ளை மழை…..!!

உதகையில் புல்வெளிகள் மீதும் விவசாய நிலங்கள் மீதும் வெள்ளைக் கம்பளம் போற்றியது போல் உறைபனி காணப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் முதல் தொடங்கும் உறைபனி பருவம் பிப்ரவரியில் விலகத் தொடங்கும்.ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பனிப் பொழிவின் தாக்கம் நேற்றுமுதல் அதிகரித்து காணப்படுகிறது. உரைபனியின் தாக்கத்தால் தாவரவியல் பூங்காவில் குளிர் நிலை பூஜ்ஜியம் டிகிரியை தொட்டது. மிதமிஞ்சிய கடும் குளிரால் புல்வெளிகள், விளைநிலங்களும் பாதிக்கப்பட்டன. தலை கூந்தல் புல்வெளி வெள்ளை கம்பளம் போல் காட்சியளிக்கின்றது. […]

Categories
மாநில செய்திகள்

தாறுமாறான கட்டண உயர்வு… தனியார் மயமாக்கப்பட்டதா ஊட்டி மலை ரயில்..? விளக்கமளிக்கும் தெற்கு ரயில்வே..!!

ஊட்டி மேட்டுப்பாளையம் மலை ரயில் தனியார் வசம் ஒப்படைக்க பட்டதாக வெளியான தகவலுக்கு தெற்கு ரயில்வே விளக்கமளித்துள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினமும் நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஏராளமான சுற்றுலா பயணிகள் பயணிப்பார்கள். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 8 மாதங்களாக இந்த சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது இந்த சேவை தொடங்கியுள்ளதாகவும், இருப்பினும் இது தனியார் மயமாக்கப்பட்டு விட்டது என்ற செய்தி வெளியாகியுள்ளது. மேட்டுப்பாளையம் உதகை இடையே கடந்த ஐந்தாம் […]

Categories
Uncategorized நீலகிரி மாவட்ட செய்திகள்

ஊட்டி கேரட்டிற்கு போதுமான விலை – வியாபாரிகள் மகிழ்ச்சி..!!

நீலகிரி மாவட்டத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு கிலோ கேரட் 90 விலை போவதால் அங்குள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மலை மாவட்டமான நீலகிரியில் தேயிலைக்கு அடுத்ததாக மலை காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. அவற்றில் கேரட் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கொரோனா ஊரடங்கால்  கடந்த சில மாதங்களாக கேரட் விலை கடுமையாக சரிந்து இருந்த நிலையில் தற்போது ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கிலோ 90 ரூபாய் வரை விலை போகிறது. உதகையின் சுற்றுவட்டார […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இயற்கை வேளாண்மையில் அசத்தும் பழங்குடியின மக்கள் – “அடிப்படை வசதிகள் இல்லாததால் அவதி”..

உதகையில் அடிப்படை வசதிகள் இல்லாத போதிலும் பழங்குடியின மக்கள் இயற்கை வேளாண்மையில் அசத்தி வருகின்றனர். பச்சை வண்ண போர்வையை போர்த்திய படி இயற்கை அழகுடன் நம்மை வரவேற்கின்றன. நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள குறும்பன் பாடி மற்றும் குறும்பர் பாலம் கிராமங்கள். இயற்கை வளத்துடன் ரம்மியமாக காட்சியளிக்கும் கிராமங்களில் வசிக்கும் பெட்ட குறும்பர் இனத்தைச் சேர்ந்த பழங்குடியினர். ராகி, கம்பு, தினை, சாமை உள்ளிட்ட சிறு தானியங்களையே முக்கிய உணவாக எடுத்துக் கொள்கின்றனர். மேலும் இயற்கை […]

Categories

Tech |