Categories
அரசியல்

இபிஎஸ்-ஓபிஎஸ் ரெண்டு பெரும்…. அதிமுகவின் பாதுகாப்பு கவசங்கள்…. சொல்கிறார் மாஜி அமைச்சர்…!!!

அதிமுகவில் சசிகலாவை மற்றும் டிடிவி தினகரனை இணைப்பது தொடர்பாக தேனி மாவட்டத்திலுள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் பண்ணை வீட்டில் தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூடி முடிவு எடுக்கப்பட்டதாக சில தகவல்கள் வெளியாகின. ஆனால் இதில் ஓ. பன்னீர்செல்வம் தலையிடவில்லை எனவும் கூறப்பட்டது. ஒருவேளை ஓ. பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு ஆதரவாக பேசியிருந்தால் ஓபிஎஸ் பக்கம் ஏதேனும் அமைச்சர்களோ அல்லது நிர்வாகிகளும் உள்ளனரா.? என்று பார்த்தால் ஒருவர் கூட இல்லை என்பது தான் நிதர்சனம். இந்நிலையில் ஆர்.பி உதயகுமார் ஓ. […]

Categories
மாநில செய்திகள்

வெள்ளையறிக்கை தொடக்க புள்ளியா…? முற்றுப்புள்ளியா…? ஆர் பி உதயகுமார் கேள்வி…!!!

கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின் போது ஏற்பட்ட நிதி நிலைமையை பற்றி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வழிகாட்டுதல் அடிப்படையில், தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கையில் 2011 ஆம் ஆண்டு அதிமுக கட்சியின் தலைவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது தமிழ்நாடு அரசின் கடன் சுமை ரூ.1.14 லட்சம் கோடியாக இருந்தது. இதையடுத்து 2016ஆம் ஆண்டு மீண்டும் அதிமுக ஆட்சி அமைத்த போது […]

Categories
மாநில செய்திகள்

மோடி முதலில் விவசாயிகளை சந்திக்க வேண்டும்… உதயகுமார் ட்விட்…!!

பிரதமர் மோடி முதலில் விவசாயிகளை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று உதயகுமார் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதிலிருந்தும் 500க்கும் மேற்பட்ட விவசாயிகளின் சங்கத்தினர் ஒன்றுதிரண்டு டெல்லியில் மத்திய அரசு அறிவித்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் அடிப்படை உணர்வுகளை மதித்து வேளாண் சட்டங்களை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று அவர்கள் போராடி வருகின்றனர். விவசாயிகளிடம் மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள் விழாக்கள்

எல்லாம் ரெடியா இருக்கு…. முதல்வர் வாராரு தொடங்கி வைப்பாரு…. அமைச்சர் பேட்டி…..!!

வரும் 16ஆம் தேதி நடக்கவிருக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தொடங்கி வைப்பார்கள் என்று அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். தமிழக அரசு, வரும் பொங்கல் தினத்தன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம், வாடிப்பட்டி தாலுக்காவில் உள்ள பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இப்போட்டிக்கான ஏற்பாடுகளை மிகத் தீவிரமாக செய்து வருகின்றனர். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சிஸ்டத்தில் குறைபாடு இல்லை…. கையாள்வதில் ஒத்துழைப்பு வேண்டும் – அமைச்சர் வேதனை …!!

சிஸ்டத்தில் எந்த குறைபாடு இல்லை, அதைக் கையாள்வதில் தான் ஒத்துழைப்பு வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார். சென்னை அயனாவரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பிறகு வருவாய்த்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  சென்னையில் 85 லட்சம் பேர் இருக்காங்க. தேவையான தளர்வுகள் வழங்கப்பட்டிருக்கிறது. தொழில்துறைக்கான தளர்வுகள் வழங்கப்பட்டிருக்கிறது. தளர்வுகளை கையாளுவதில் விழிப்புணர்வு வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். 144 தடை உத்தரவு நடைமுறையில் இருக்கிறது. நீங்கள் வேண்டுமானால் ஒரு செக்போஸ்டில் எல்லையில் பாருங்கள்…  நம்ம காவல் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

மக்களை ஏமாற்ற விரும்பல.. ”திமுக வெளிநடப்பு” … அமைச்சர் விளக்கம்….. !!

NPR சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அரசு தயங்கியதால் திமுக வெளிநடப்பு செய்துள்ளது. இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டு வந்த NPR சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வாலியுறுத்தின. இதற்க்கு விளக்கம் அளித்த அமைச்சர் ஆர் பி உதயகுமார், தேசிய மக்கள் தொகை பதிவேடு தீர்மானம் நிறைவேற்றி மக்களை ஏமாற்ற விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். NPR விவகாரம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டம் என்பதால் சட்டப்பேரவை தீர்மானம் அந்த விவகாரத்தை […]

Categories

Tech |