அமைச்சரானதுக்கும் வந்துள்ள விமர்சனங்களுக்கு உதயநிதி செயல்பாட்டால் பதில் தருவார் என்று முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். திருச்சியில் ரூ 655 கோடி மதிப்புள்ள 5,639 புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரையில், புதிய புதிய துறைகளில் தமிழ்நாடு முதலீடுகளை ஈர்த்து வருகிறது. மற்ற மாநிலங்களிலிருந்து மட்டுமல்ல பல்வேறு நாடுகளிலிருந்தும் தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வருகின்றன. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் ஒரு […]
Tag: உதயநிதி
கோவையில் நடைபெற்ற ஒரு தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன் பிறகு அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக ஆட்சிக்கு வந்தால் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைப்போம் என்று சொன்னார்கள். ஆனால் இதுவரை குறைக்கவில்லை. நாங்கள் தேர்தல் வாக்குறுதிகளை தான் நிறைவேற்ற சொல்கிறோம். திமுக தேர்தல் வாக்குறுதியாக பொய் அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டுள்ளது. பொய் சொல்வதற்காக ஒரு போட்டி வைத்தால் அதில் தமிழக அமைச்சர்கள் […]
மதுரை மாவட்டத்திலுள்ள பரவை பகுதியில் புதிய குளியலறை, புதிய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி போன்றவைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார். அதன் பிறகு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நாட்டில் பல பிரச்சினைகள் இருக்கும்போது அதை எல்லாம் பற்றி கவலைப்படாமல் முதல்வர் தன்னுடைய மகன் உதயநிதியை அமைச்சராக ஆக்கியுள்ளார். கருணாநிதி திரைக்கதை வசனம் […]
திமுகவின் மறைந்த மூத்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன், பேராசிரியர் அன்பழகன் என்னிடத்திலே சொல்லி இருக்கிறார், நான் கூட அவரை என்னவென்று நினைத்தேன். ஆனால் அவர் அப்பாவை விட கெட்டிக்காரனாக இருக்கிறான். எனக்கு என்ன குறை, வயசாகி விட்டது. நாளைக்கு போலாம்.. அதற்கு மறுநாள் போகலாம்… ஆனால் இந்த இயக்கம் போய் விடக்கூடாது. இன்னொரு இயக்கத்தை உருவாக்குவதற்கு நம்மிடம் ஆள் இல்லை, இந்த ஆட்சி போகிறது, வருகிறது. நாளைக்கு போகும், நாளை […]
அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, இன்றைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை தோற்றுவித்தவர் பொன்மன செம்மல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள். அதை கட்டி காத்தவர் இதய தெய்வம் அம்மா அவர்கள். இருபெரும் தலைவர்கள். குடும்பம் கிடையாது. இங்கே இருக்கின்றவர்கள் தான் பிள்ளைகள் என்று அந்தப் பிள்ளைகளுக்காக உழைத்து மறைந்த தலைவர் நம்முடைய தலைவர்கள். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களும், இதயம் தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களும்… தன்னுடைய உயிர் இருக்கின்ற வரை… […]
செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, எப்பொழுதுமே விளையாட்டுத்துறை என்பது தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்று இருக்கின்ற இந்த ஒன்றரை ஆண்டுகளிலே ஆரம்ப பள்ளிகளில் இருந்தே அவைகளை வளர்க்க வேண்டும் என்று முடிவு செய்து அங்கேயும் இதற்கான ஊக்கங்களை அளித்துக் கொண்டிருக்கிறார் விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கின்ற அன்பிற்குரிய மாண்புமிகு உதயநிதி அவர்களும் சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு விளையாட்டு மைதானத்தை உருவாக்குவதற்கு… ஸ்டேடியத்தை உருவாக்குவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்வோம் என்று உறுதி அளித்து இருக்கின்றார். நிச்சயமாக வருகின்ற […]
திமுகவின் மறைந்த மூத்த தலைவர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், கலைஞருடைய ஆற்றல், ஸ்டாலினுடைய செயலில் தெரிகிறது என்று 40 ஆண்டுகளுக்கு முன்பே என்னை பாராட்டியவர் என்னுடைய பேராசிரியர் அவர்கள் தான். மு.க ஸ்டாலின் வருவதைப் போல் இன்னும் நூறு ஸ்டாலின்கள் வர வேண்டும் என்று என்னை மேடையிலே பாராட்டியவரும் பேராசிரியர் அவர்கள் தான். வாரிசு, வாரிசு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வாரிசு என்ற குற்றச்சாட்டை என் மீது சுமத்தியப்போ […]
நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியை சேர்ந்த துரைமுருகன், நாங்கள் யாருடைய வாரிசுகள் ? இந்த மண்ணிலே வெள்ளையன் வந்தபொழுது… வெள்ளையனை 13 முறை ஓடவிட்டு புலித்தேவனின் வாரிசுகள் நாங்கள். வெள்ளையனுக்கு வரி கொடுக்க மறுத்த எங்கள் பாட்டன் மருதுபாண்டியணின் வாரிசுகள் நாங்கள். இந்திய நிலப்பரப்பில் வெள்ளையனிடத்தில் இழந்த நிலத்தை மீட்டெடுத்த பெருமைக்குரிய சொந்தக்காரி எங்கள் அப்பத்தா வேலுநாச்சியாரின் வாரிசுகள் நாங்கள். சுதந்திர இந்தியாவின் முதல் தற்கொலைப் படை போராளியாக மாறி, இந்த […]
சமீபத்தில் இளைஞர் நலன் & விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். இதன் பிறகு விளையாட்டு துறையில் பல மாற்றங்கள் கொண்டு வரப்படும் என அறிவித்தார். இதனால் விளையாட்டுத் துறை மேலும் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, அவர் தான் திமுகவின் அடுத்த தலைவர் என அமைச்சர் நேரு உள்ளிட்ட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பேசினார். இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கி கௌரவிக்க வேண்டும் என கேரள மாநில திமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. […]
தமிழகத்தில் தற்போது வாட்ச் பற்றிய பிரச்சனைதான் ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ரபேல் நிறுவனத்தின் 3.15 லட்சம் மதிப்பிலான வாட்ச் கட்டியிருக்கிறார். இது சர்ச்சையாக மாறிய நிலையில் ஒரு சிலர் உதயநிதி ஸ்டாலின் கைகளில் கட்டி இருக்கும் 14 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பிலான வாட்ச் பற்றி கேள்வி எழுப்பி உள்ளனர். இந்நிலையில் இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா நடிகர் ராம்சரண் கட்டி இருக்கும் வாட்சின் விலையை கேட்டால் அசந்து போய் விடுவீர்கள் என்கிறார்கள் […]
தி.மு.க-வின் பொதுச் செயலாளராக இருந்த அன்பழகனின் நூற்றாண்டு விழாவை அக்கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அந்த அடிப்படையில் சென்னையில் உள்ள தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா நடந்தது. இந்த கவியரங்கத்துக்கு கவிஞர் வைரமுத்து அவர்கள் தலைமை தாங்கினார். கவியரங்கத்தில் பாடல் ஆசிரியர்களான விவேகா, கபிலன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். அத்துடன் தமிழக முதல்வர் ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் பங்கேற்றனர். இந்நிலையில் கவிதைகளால் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ஒருவரை அமைச்சரவையில் சேர்க்கலாம், நீக்கலாம் என்ற அதிகாரத்தை இந்திய அரசியலமைப்புச் சட்டம் அந்தந்த மாநில முதலமைச்சருக்கு வழங்கி இருக்கிறது. உதயநிதி கட்சியின் இளைஞரணி செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், அந்த அடிப்படையில் திமுக கட்சிக்கும், மாண்புமிகு தமிழக முதல்வருக்கு இருக்கின்ற அதிகாரம். பொது மக்களாகிய நாம் நம்முடைய கருத்துக்களை, விமர்சனங்களை முன் வைக்கலாமே தவிர, அவருடைய அதிகாரத்தில் நாம் யாரும் தலையிட முடியாது. உதயநிதியை அண்ணன் என சொன்னது […]
தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான குருவி என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். இவர் ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் படங்களை தயாரிப்பது மட்டுமின்றி விநியோகமும் செய்து வருகிறார். ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான உதயநிதி ஸ்டாலினின் நடிப்பில் கடைசியாக கலகத் தலைவன் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு திமுக கட்சியின் எம்எல்ஏவாக இருந்த உதயநிதி […]
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழக மக்கள் காலையில் எழும்போது எதன் விலை உயர போகுதோ என்ற அச்சத்தில் தான் எழுகிறார்கள். ஆவின் நிறுவனத்தில் தொடர்ந்து பால் விலை அதிகரிக்கப்பட்டு வருவதால் விற்பனை குறைந்துள்ளது. விவசாயிகளிடம் பாலை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்துவிட்டு மக்களிடம் அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள். சினிமா துறையை பொறுத்தவரை உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரை […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்க ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடித்துள்ளார். இப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில் நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது. இதில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் நிலையில், துணிவு திரைப்படத்தை தமிழகத்தில் ரெட் […]
திமுக கட்சியை சேர்ந்த சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் அமைச்சராக பொறுப்பேற்றார். இவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டதோடு கூடுதலாக சிறப்பு திட்ட அமலாக்கத்துறை, வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரக கடன் துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியிடம் பள்ளி நாட்களில் P.E.T. பீரியட் நேரத்தில் வேறு வகுப்புகள் எடுப்பதை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவிகள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, கட்டாயம் […]
செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கழகத்தினுடைய இளைஞரணி செயலாளர், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி உடைய ஆற்றல்மிகு சட்டமன்ற உறுப்பினர். சட்டமன்ற உறுப்பினர்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக… எடுத்துக்காட்டாக… மக்கள் பணியாற்றி வந்த போற்றுதலுக்குரிய அண்ணன் உதயநிதி அவர்கள் இன்று அமைச்சராக பொறுப்பேற்கின்றார். 2019 நாடாளுமன்ற தேர்தல், அதற்கு பிறகு உள்ளாட்சி தேர்தல், அதற்கு பிறகு 2021 சட்டமன்ற தேர்தல், பிறகு நகர்ப்புறத்திற்குரிய உள்ளாட்சித் தேர்தல் என கழகத்தினுடைய தொடர் வெற்றிகளுக்கு தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் […]
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து பாஜக கட்சி பல்வேறு விதமாக விமர்சனங்களை அடுக்கி வருகிறது. அந்த வகையில் நேற்று பாஜகவை சேர்ந்த கே.பி ராமலிங்கம் தமிழக அமைச்சரவையில் குரங்குகள் கூட்டம் இருக்கிறது என்றும், தற்போது புதிதாக ஒரு குரங்கு நுழைகிறது என்று விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் மதுரை மாநகரம் முழுவதும் பாஜக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தமிழ்நாடு பாஜக ஓபிசி பிரிவு மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்ற […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் விஷால் நடிப்பில் லத்தி என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் டிசம்பர் 22-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் நிலையில், விஷால் ரசிகர் மன்றம் சார்பில் சேலம் மாவட்டத்தில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு நடிகர் விஷால் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் என்னை நடிக்க அணுகிய […]
தமிழக அமைச்சரவையில் 35-வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவருக்கு இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்றதால் மாமன்னன் திரைப்படத்திற்கு பிறகு இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இந்நிலையில் உதயநிதி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று கூறியது ரசிகர்களுக்கு வருத்தமாக இருந்தாலும், தற்போது புதிய கேள்வி ஒன்று கிளம்பியுள்ளது. அதாவது உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் நிலையில், […]
திமுக கட்சியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்த செய்தி தான் தற்போது தமிழகம் முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது. அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றவுடன் தலைமைச் செயலகத்தில் உள்ள தன்னுடைய அறையில் சென்று அமர்ந்து கொண்டார். அப்போது உதயநிதி ஸ்டாலின் கையெழுத்து இடுவதற்கான கோப்புகளை அதிகாரிகள் மேஜையில் வைத்த உடன் ஒரு அதிகாரி பேனாவை கொடுக்க மூத்த அமைச்சர் கே.என் நேருவும் பேனாவை நீட்டினார். அந்த சமயத்தில் அமைச்சர் கே.என் […]
தமிழக அமைச்சரவையில் 10ஆவது அமைச்சராக உதயநிதி இடம்பெற்று இருக்கிறார். இன்று காலையில் அமைச்சராக பொறுப்பேற்ற கொண்ட உதயநிதிக்கு அமைச்சரவையில் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.உதயநிதிக்கு அமைச்சரவையில் பத்தாவது இடம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழக அரசின் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக உதயநிதியின் பெயர் பத்தாவது இடத்தில் உள்ளது. 35 அமைச்சர்கள் உள்ள நிலையில் உதயநிதி 10-வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திமுகவில் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார், அதனால் அவர் அமைச்சராகிறார். ஒண்ணே ஒன்று தெரிகிறது திரு ஸ்டாலின் அவர்களின் அவசரம் ஏன் என்று தான் தெரியவில்லை ? அமைச்சராவதில் எந்த தவறும் இல்லை. அதே நேரத்தில் அவர்கள் தந்தையார் திரு ஸ்டாலின் அவர்கள் 1989இல் சட்டமன்ற உறுப்பினரான போது அவர்கள் ஆட்சி வந்த போது அவர் அமைச்சராகவில்லை. இதில் ஏதோ ஒரு அவசரம் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு மிகவும் தாமதமாக கொடுக்கிறார் என்று நான் நினைக்கிறேன். என்னை பொறுத்தவரை அவர் முதலிலே அமைச்சராக ஆக்கி இருக்க வேண்டியவர். ஏனென்றால் போன தேர்தலில் அந்த அளவிற்கு பணியாற்றியவர், இளைஞர்கள் இடையே, மாணவர்கள் இடையே எல்லாவிதமான எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று துடிதுடிப்போடு செயல்படுகின்ற ஒருவர்தான் உதயநிதி. உதயநிதிக்கு இதுவே ஒன்றரை ஆண்டுகள் தாமதமாக கொடுக்கப்படுகின்ற பதவி என்று தான் நான் கருதுகிறேன். உதயநிதி மிகத் […]
திமுக கட்சியை சேர்ந்த சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டதோடு கூடுதலாக சிறப்பு திட்ட அமலாக்கத்துறை, வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரக கடன் துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பாஜகவைச் சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி தற்போது போட்டுள்ள டுவிட்டர் பதிவு கவனம் பெற்றுள்ளது. அதில் உதயநிதி […]
தமிழகத்தின் அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். கவர்னர் மற்றும் முதல்வர் முன்னிலையில் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ-வாக உதயநிதி ஸ்டாலின் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றியடைந்தார். இவர் வெற்றி பெற்றதும் அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. எனினும் ஓர் ஆண்டாக எவ்வித பொறுப்புகளும் வழங்கப்படாமல் இருந்து வந்தது. இதனால் உதயநிதி கட்சி பணி மற்றும் சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் சென்ற சில நாட்களுக்கு முன் […]
விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன் அமைச்சராக திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். இன்று காலை 9:30 மணிக்கு கிண்டியுள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என் ரவி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதை தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அவர், என் மீது வாரிசு அரசியல் என்று சிலர் விமர்சனம் வைப்பார்கள், அதை தடுக்க முடியாது. எனது செயல்பாடு மூலமாக அதை நான் முறியடிப்பேன். அதற்கான பணியை தொடர்வேன். பத்திரிகையாளர்கள் […]
தமிழக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மகன், தமிழக நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர், திமுக இளைஞரணி செயலாளர் என்று என்று பலரும் அறிந்த முகமான உதயநிதி ஸ்டாலின், இன்று தமிழகத்தின் 35 வது அமைச்சராக பொறுப்பேற்றார். அவருக்கு விளையாட்டு துறை மற்றும் இளைஞர் நலன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சராக பதவி ஏற்ற பின்பு செய்தியாளரிடம் பேசிய அவர், நான் இனி சினிமாவில் நடிக்க மாட்டேன். கமல் சார் தயாரிப்பில் நடிக்கிறதா […]
தமிழகத்தில் 35ஆவது அமைச்சராக இன்று உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவருக்கு ஆளுநர் ஆர்.என் ரவி தற்போது பதவி பிரமாணம் செய்து வைத்த நிலையில், அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சரான பின்பு செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, விமர்சனங்களுக்கு செயல் மூலம் பதில் கொடுப்பேன். தற்போது நடித்துவரும் மாமன்னன் படம் தான் நான் நடிக்கும் கடைசி படம். விளையாட்டுகளின் தலைநகரமாக தமிழகத்தை மாற்ற முயற்சி செய்வேன். தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட ஒவ்வொரு […]
திமுக கட்சியின் எம்எல்ஏ உதயநிதி டிசம்பர் 14-ஆம் தேதி அமைச்சராக பதவி ஏற்க இருக்கிறார். இவருக்கு முதல்வர் ஸ்டாலினிடம் இருக்கும் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை மற்றும் இளைஞர் விளையாட்டு மேம்பாட்டு துறை போன்றவைகள் ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட மாணவர்களுக்கான சிறப்பு அமர்வு விழாவில் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். அதன் பிறகு சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் உதயநிதி ஸ்டாலின் […]
சென்னை, சேப்பாக்கம் எம்எல்ஏவும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தமிழக அமைச்சராக பொறுப்பேற்கிறார். காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு எதிர்கட்சித் தலைவர் EPS உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்பதன் மூலம் அமைச்சர்களின் எண்ணிக்கை 35 ஆக உயரும். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுத்தது எதிர்பார்த்த ஒன்றுதான் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் […]
சென்னை திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக வேண்டுமென திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் இன்று உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக் கொண்டதாகவும் அதனால் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் அமைச்சராக பதவி ஏற்பார் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. […]
உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்திருப்பதாக ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் இன்று(14.12.22) காலை 9.30 மணிக்கு ராஜ் பவனில் உள்ள தர்பார் ஹாலில் உதயநிதி பதவியேற்பார் என்றும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெறும் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் உதயநிதிக்கு எப்போது அமைச்சரவையில் இடம் கொடுத்தாலும் விமர்சிக்கதான் செய்வார்கள் என அமைச்சர் அன்பில் மகேஷ் […]
அரசியலில் உதயநிதி ஒரு கத்துக்குட்டி என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். இதுபற்றி செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்டாலின் தனது கனவை நனவாக்கிக் கொண்டுள்ளார். குடும்ப கட்சியாக திமுக மாறிவிட்டது. திமுகவில் கட்சிக்காக உழைத்தவர்கள் பலர் உள்ளனர். ஆனால், உதயநிதியை அமைச்சராக்குவதில் அவ்வளவு தீவிரம் காட்டுகின்றனர் என்று அவர் கூறினார். உதயநிதி அமைச்சரான பிறகு தமிழகத்தில் எந்த ஒரு மாற்றமும் வரப்போவது கிடையாது. அறியா பிள்ளை விதைத்த பயிர் வீடு வந்து சேராது என்ற பழமொழி […]
தற்போது தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதாவது, அமைச்சர், துணை முதலமைச்சர் என சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதியை சுற்றி வாரிசு அரசியல் நிலவுகிறது. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவதுதான் தமிழக அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்திருக்கிறது. முதன் முறையாக சென்ற சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் நின்று எம்எல்ஏவாக தேர்வான உதயநிதி ஸ்டாலினுக்கு 17 மாதங்களில் அமைச்சர் பதவி தேடிவந்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையில் வாரிசு அரசியல், குடும்ப அரசியல் என எதிர்கட்சிகள் அவரை விமர்சித்து […]
சென்னையில் அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கியது பற்றி செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அதாவது முதல்வர் ஸ்டாலின் உதயநிதிக்கு அமைச்சர் பதவியை மிகவும் தாமதமாக கொடுத்திருக்கிறார் என நினைக்கிறேன். அவரை முதலிலேயே அமைச்சராக்கி இருக்க வேண்டும். கடந்த தேர்தலிலேயே தெரியும் உதயநிதி திறமை மிக்க இளைஞர் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்படக் கூடியவர். மேலும் “சட்டமன்ற உறுப்பினராக அவர் சில காலம் பயிற்சி பெறட்டும் என்று தான் முதல்வர் […]
சென்னை திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக வேண்டுமென திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் வருகின்ற டிசம்பர் 14ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக் கொண்டதாகவும் அதனால் உதயநிதி ஸ்டாலின் வருகின்ற 14ஆம் தேதி காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் அமைச்சராக பதவி […]
திமுக கட்சியை சேர்ந்த சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 14-ஆம் தேதி அமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார். இவருக்கு டிசம்பர் 14-ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் ராஜ்பவனில் உள்ள தர்பார் ஹாலில் பதவி ஏற்பு விழா நடைபெற இருக்கிறது. அதன் பிறகு அமைச்சராகும் உதயநிதிக்கு எந்த துறை ஒதுக்கப்படும் என்ற தகவல் இதுவரை வெளியாகாத நிலையில், தற்போது 2 துறைகள் அவரிடம் கொடுக்கப் படலாம் என்று கூறப்படுகிறது. அதாவது சுற்றுச்சூழல் […]
உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்திருப்பதாக ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் 14ஆம் தேதி காலை 9.30 மணிக்கு ராஜ் பவனில் உள்ள தர்பார் ஹாலில் உதயநிதி பதவியேற்பார் என்றும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவிப் பிரமாணம் நடைபெறுகிறது. அந்த தேதிக்கும் நேரத்திற்கும் இணையவாசிகள் விளக்கம் தருகின்றனர். 15ஆம் தேதி மார்கழி தொடங்குவதால் 14ம் தேதியே அமைச்சராவதாகவும், காலை 9.15 முதல் […]
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குண்டத்தில் திமுக மற்றும் அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து சுமார் 1000 பேர் விலகி அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு எடப்பாடி பழனிச்சாமி முன்னிலை வகித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் திமுக கட்சியானது ஒரு கார்ப்பரேட் கம்பெனி போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மாற்று கட்சியிலிருந்து செல்பவர்களுக்கு மட்டும் தான் திமுக அமைச்சர் பதவி கொடுக்கிறது. திமுக ஆட்சியில் சம்பாதித்த அனைத்து கருப்பு பணத்தையும் வெள்ளை பணமாக மாற்றுவதற்காக […]
திமுகவின் இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக சமீப காலமாகவே தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய மகனுக்கு எவ்வித பதவியும் வழங்கப்படாது என்று கூறிய நிலையில் இளைஞர் அணி செயலாளர் பதவியை வழங்கினார். தற்போது உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவாகவும் இருக்கும் நிலையில், அமைச்சரவையில் ஏற்கனவே 4 எம்எல்ஏக்கள் அமைச்சராக இருப்பதால் உதயநிதிக்கும் அமைச்சர் பதவி கொடுக்கப்பட வேண்டும் என மூத்த அமைச்சர்கள் […]
அமைச்சர் ஆனாலும் உதயநிதி பிளேபாய்தான் என்று BJP தலைவர் அண்ணாமலை மறைமுகமாக தாக்கியுள்ளார். திமுகவில் பட்டத்து இளவரசருக்கு பட்டம் சூட்ட தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. அவருக்கு 80 வயது ஆனாலும், பிளே பாயாகத்தான் இருப்பாரே தவிர, மக்கள் மீது அக்கறை காட்டும் நபராக இருக்கமாட்டார். திமுகவுக்கு எப்போதுமே பின் கேட்டில் வந்து தான் பழக்கம். நிறுத்தி வைத்திருந்த அரசாணையை மக்கள் சோர்வடைந்திருந்த போது கையெழுத்து போட்டுள்ளனர். 80 படம் 8000 கோடி செலவு செய்தாலும் பட்டத்து இளவரசர் […]
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் படங்கள் நடிப்பது மட்டுமல்லாமல் அரசியலிலும் தயாரிப்பு மற்றும் விநியாக நிறுவனத்தையும் செயல்படுத்தி வருகிறார். இவர் தலைமையில் இயங்கி வரும் விநியோக நிறுவனம் ரெட் ஜெயன்ட் மூவிஸ். தமிழ் சினிமாவில் தயாரிப்பிலும் விநியோகத்திலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்த இந்த நிறுவனம் சில ஆண்டுகள் தள்ளி இருந்தது. மீண்டும் அரண்மனை3 திரைப்படத்தின் […]
உதயநிதிக்கு பிறந்தநாள் பரிசாக மாமன்னன் கிளிம்ஸ் வெளியாகி உள்ளது. நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என தனக்குள் பன்முக தன்மைகளை கொண்டவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நேற்று தனது 45-வது பிறந்த நாளை கொண்டாடினார். இவருக்கு பிறந்தநாள் பரிசாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் திரைப்படத்தின் கிளிம்ஸ் காட்சி வெளியாகி இருக்கின்றது. அதை பகிர்ந்து இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறுகின்றார். அந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகி வருகின்றது.
உதயநிதி ஸ்டாலின் மிகவும் திறமையாக செயலாற்றி வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். சென்னையில் உள்ள சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர் தனது 46-வது வயதில் அடியெடுத்து வைக்துள்ளார். அவருக்கு அரசியல் வாதிகள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அதேபோல் இவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறியதாவது. இந்நிலையில் எங்கள் கட்சிக்கு 20 துணை அமைப்புகள் இருந்த போதும் இளைஞரணி 30 […]
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாளை கழக தலைவராக வருவதற்கு கட்டியம்போடுகிற நிகழ்வுகள்தான் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், இன்று எம்எல்ஏவாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், அடுத்த பிறந்தநாளில் அமைச்சராக வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் விருப்பம் தெரிவித்துள்ளார். உதயநிதி அமைச்சராக வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பமில்லை, ஒட்டுமொத்த திமுக மற்றும் பொதுமக்களின் ஆசையாக உள்ளது என்று கூறிய அவர், திராவிட இயக்கத்தின் முதுகெலும்பு […]
திமுக கட்சியின் இளைஞர் அணி செயலாளரும், எம்எல்ஏவும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தன்னுடைய 45-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். கடந்த 2019-ம் ஆண்டு தன்னுடைய 42-வது வயதில் இளைஞர் அணி செயலாளர் பதவியில் உதயநிதி அமர்ந்தார். அதன் பிறகு தற்போதும் 2-வது முறையாக இளைஞர் அணி செயலாள]ராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்த நாளை முன்னிட்டு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் திமுக எம்பி தமிழச்சி […]
திமுக இளைஞரணி சார்பில் நடந்து வரும் பயிற்சி பாசறையில் பேசிய அக்கட்சி இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்,திரு. மோடி அவர்களே நான் ஏற்கனவே உங்களுக்கு சொன்னது மாதிரி… இங்கு நடந்து கொண்டிருப்பது நீங்கள் நினைப்பது போன்று திரு.எடப்பாடி பழனிச்சாமி ஆச்சியோ அல்லது ஓ.பன்னீர்செல்வம் ஆட்சியோ கிடையாது. இது திராவிட மாடல் ஆட்சி. நம்முடைய தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுடைய ஆட்சி. இங்க இருந்து போய் காசியில் நடத்திக் கொண்டிருக்கிற தமிழ் சங்கம் அப்படின்னு… தமிழ்நாட்டுக்கு இதுவரைக்கும் என்ன […]
திமுக இளைஞரணி சார்பில் நடந்து வரும் பயிற்சி பாசறையில் பேசிய அக்கட்சி இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இங்கே அக்கா அருள்மொழி அவர்கள் இயக்க வரலாறையும், அண்ணன் ஜெயராஜ் அவர்கள் மாநில சுயாட்சி பற்றியும் எவ்வளவு சிறப்பாக உரையாற்றினார்கள். அதையெல்லாம் உள்வாங்கி, நீங்கள் ஒவ்வொருவரும் வருகின்ற பாராளுமன்ற தேர்தல்… எப்படி 2019 இல் மிகப்பெரிய வெற்றியை நீங்கள் எல்லாம் பெற்று தந்தீர்களோ… அதேபோல் அடுத்து வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் களப்பணி ஆற்றி, அவர்கள் சொன்ன விஷயங்கள் எல்லாம் […]
திமுக இளைஞரணி சார்பில் நடந்து வரும் பயிற்சி பாசறையில் பேசிய அக்கட்சி இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தலைவரிடத்திலே நான் சொன்னேன். காஞ்சிபுரத்திற்கு போகிறேன். அன்பரசன் அண்ணன் மாவட்டத்திலே பயிற்சி பாசறை கூட்டம் நடக்குது. தலைவர் ஆரம்ப நாள் முதலே இதனை உன்னிப்பாக கணித்துக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார். இன்னும் பெருமையா சொல்லனும்னா… கழகத்தோட இதயமாம் பொதுக்குழுவுல, இந்த பயிற்சி பாசறை பற்றி பேசி, இதற்காக இளைஞர் அணியை தனியாக பாராட்டினார். இது எவ்வளவு பெரிய பெருமை. […]