Categories
சினிமா தமிழ் சினிமா

பொங்கல் விருந்தாக வரும் வாரிசு, துணிவு…. எந்தப் படத்திற்கு அதிக தியேட்டர்கள்…. உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர்கள் விஜய் மற்றும் அஜித். நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இதேபோன்று நடிகர் அஜித் எச். வினோத் இயக்கத்தில் நடித்துள்ள துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அடுத்த வருடம் ரிலீஸ் ஆகிறது. இதில் துணிவு திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. […]

Categories

Tech |