Categories
அரசியல் மாநில செய்திகள்

“படு ட்ரெண்ட்” ஆகும் அமைச்சர் உதயநிதி கார் நம்பர்…. காரணம் இதுதான்…!!!

திமுக கட்சியை சேர்ந்த சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நேற்று அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டதோடு கூடுதலாக சிறப்பு திட்ட அமலாக்கத்துறை, வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரக கடன் துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  அமைச்சரான உதயநிதி கார் எண்ணின்  புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அரசு சார்பில் அவருக்கு கொடுக்கப்பட்ட காரின் எண் TN-04-D 6666 ஆகும். 6666 என்ற எண் சாத்தான் […]

Categories

Tech |