Categories
மாநில செய்திகள்

கோவில் குருக்களுக்கு…. அரிசி-பருப்பு வழங்கிய உதயநிதி ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா இரண்டாவது அலை பரவி வருகின்றது. இதை தடுப்பதற்காக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கோயில் திருவிழாக்கள், குடமுழுக்கு, பக்தர்கள் தரிசனம் ஆகியவற்றுக்கும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே கோயில் அனைத்திலும் பொதுமக்கள் தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டுள்ள நிலையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் குருக்கள்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட ஊரடங்கு கால நிவாரண பொருட்களை உதயநிதி ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

Categories

Tech |