தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான குருவி என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். இவர் ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் படங்களை தயாரிப்பது மட்டுமின்றி விநியோகமும் செய்து வருகிறார். ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான உதயநிதி ஸ்டாலினின் நடிப்பில் கடைசியாக கலகத் தலைவன் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு திமுக கட்சியின் எம்எல்ஏவாக இருந்த உதயநிதி […]
Tag: உதயநிதி ஸ்டாலின்
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது “நான் திருச்சிக்கு பல முறை வந்துள்ளேன். அதாவது, கட்சியின் அடிப்படை உறுப்பினராக, இளைஞரணி செயலாளராக, எம்எல்ஏவாக வந்திருக்கிறேன். தற்போது முதன் முறையாக அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு வருகை தந்திருக்கிறேன். இந்த தி.மு.க ஆட்சியில் பெண்களுக்கான எண்ணற்ற நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தின் திராவிட மாடல் ஆட்சியானது பிற மாநிலங்களுக்கும் முன் உதாரணமாக திகழ்கிறது. முத்தமிழ் அறிஞரின் பேரனாகவுள்ள பெருமையைவிட உங்களது […]
தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வந்த உதயநிதி, சமீபத்தில் அரசியலிலும் களமிறங்கினார். அதன் வெற்றியாக சென்னை சேப்பாக்கம் தொகுதியில் இவர் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து இளைஞர் அணி தலைவராகவும் இருந்து வந்த இவருக்கு சமீபத்தில் விளையாட்டு துறை அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டது. அதனால் இனி படங்களில் நடிக்கப் போவதில்லை என இவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரெட் ஜெயன்ட் நிறுவன பொறுப்பில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விலகுகிறார் என தகவல் வெளியாகி உள்ளது. எம்எல்ஏவாக இருந்து […]
கோவைக்கு வருகை புரிந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேரு விளையாட்டு அரங்கில் ரூ.7 கோடி மதிப்பில் செயற்கை இழை ஓடுதளப்பாதை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, கலைஞரின் பேரன், ஸ்டாலின் மகன் என்ற பெருமையை விட நான் உங்கள் வீட்டு செல்ல பிள்ளையாகவே இருக்க ஆசைப்படுகிறேன் என்று உதயநிதி ஸ்டாலின் […]
திமுகவின் மறைந்த மூத்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இனமான பேராசிரியர் உடைய நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு நடைபெறும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பெரியார் வழியில் வந்த நம்முடைய இனமான பேராசிரியர் தாத்தா அவர்கள், திராவிட இயக்கத்தின் அறிவு கருவூலம்… பெரியாரிடமும் , அண்ணாவிடமும் இருந்து பெற்ற சமூக நீதிக் கொள்கையை வாழ்நாள் முழுவதும் பிரச்சாரம் செய்தவர். பேராசிரியர் […]
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் குறைந்து வரும் மாணவர் சேர்க்கைக்கான காரணத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஸ்கில் டேவலப்மன்ட் என்று ஸ்கில் ஸ்டேட்மென்ட் என்று முதலமைச்சர் சொல்லியிருக்கிறார். அதற்காக 60 கோடி ரூபாய் அரசாங்கமே கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திறமைகளை வளர்ப்பதற்கு, துறைகளை வளர்ப்பதற்கு முதலமைச்சர் ஒதுக்கி இருக்கின்றார். அந்த அடிப்படையில் வருகின்ற காலங்களில் பொறியியல் கல்லூரிகள்அனைத்தும் வளர்ச்சி பெறும். குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளும் வளர்ச்சி பெறும். […]
திமுகவின் மறைந்த மூத்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உங்கள் உழைப்பிற்கு கண்டிப்பாக அந்த மரியாதை கொடுக்கப்படும். இன்னும் பெருமையாக சொல்ல வேண்டும் என்றால் ? நான் இளைஞரணியில் இருந்து வந்தவன் தான், இப்போது அமைச்சராக இருக்கிறேன். இன்னும் பெருமையாக சொல்ல வேண்டும் என்றால் தமிழ் நாட்டினுடைய முதலமைச்சரே திமுக இளைஞரணியில் இருந்து பாடுபட்டு, மக்கள் பணியாற்றி வந்தவர். ஒருத்தங்க முன்னாடி ஊர் பெயர் வைப்பதற்கு […]
திமுகவின் மறைந்த மூத்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாசர் அண்ணன் பேசும்போது சொன்னார்கள்…. இளைஞர் அணி அமைப்பாளராக நம்முடைய தலைவர் அவர்கள், இப்போது முதல்வர்.. அப்போது மாநில இளைஞரணி அமைப்பாளராக இருக்கும்போது… நம்முடைய ஆவடி நாசர் அவர்கள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருந்தார். இப்போது நம்முடைய தலைவர் முதலமைச்சராகிவிட்டார், நம்முடைய நாசர் அவர்கள் அமைச்சராகிவிட்டார். அவர் அமைச்சரானாலும், அதற்கு முன்பு மாவட்ட அமைப்பாளராக இருந்தார். […]
அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, எப்போதுமே திமுககாரர்கள் விஞ்சான மூளை படைத்தவர்கள். ஆகவே தன்னுடைய பையனை ஸ்டாலின் அவர்கள்… திரைப்படத்தில் நடித்து, அதன் மூலமாக திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் கொள்ளை அடிக்கின்ற பணத்தை… கருப்பு பணத்தை…. வெள்ளையாக்குவது திரைப்படத்தில் தோன்றி நடித்து கொண்டு இருக்கின்றார். அவர் ஒரு கம்பெனி வைத்திருக்கின்றார். ரெட் ஜெயின்ட் மூவீஸ் என்று ஒரு கம்பெனி வைத்திருக்கிறார். அந்த கம்பனியில் தான் யார் படத்தை தயார் செய்தாலும் விற்க […]
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, உலக அளவில் இருந்த சதுரங்க போட்டியை நடத்துவதற்கு மிக முக்கிய காரணமாக நம்முடைய விளையாட்டுத்துறை அமைச்சர் இருந்தாரோ, அது போல இன்னும் பல்வேறு போட்டிகளையும் வருங்காலத்தில் உலக அளவில் நடைபெறும் போட்டிகளையும் அவர் நிச்சயமாக முன்னின்று நடத்தி, தமிழகத்திலே அவர் சொன்னது அதான். இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் விளையாட்டில் முதல் மாநிலமாக திகழ வேண்டும் என்கின்றதை நிறைவேற்றுவேன் என்று சொல்லி இருக்கின்றார். அதை நிறைவேற்றுவார்.. கண்டிப்பாக அதுதான் சொல்லியிருக்கிறார்கள்.. தொகுதிகளில் ஸ்டேடியம் வரும்பொழுது.. அதே […]
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது குறித்து பேசிய திமுகவின் டிகே.எஸ். இளங்கோவன், சட்டமன்றத்துக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் உதயநிதி. அவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் வெற்றிக்காக தமிழகம் முழுவதும் சுற்றிசுழன்று பிரச்சாரம் செய்து பணியாற்றியவர். அவரைப் பொருத்தவரை இயக்க தோழராக, இயக்கத்தின் கொள்கைகளை முன்னெடுத்து செல்பவராக திமுக குடும்பத்திலிருந்து வந்தவராக இருக்கிறார். அவரை கட்சி முழுவதுமாக ஏற்றுக் கொண்டது. அவரது பணிகள் கட்சிகார்களால் பாராட்டப்படுகின்ற பணிகளாக இருக்கின்றன. எனவே அவருக்கு அமைச்சராக கூடிய தகுதிகள் இருக்கின்றன. இது […]
உதயநிதி பதவியேற்றது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ் பாரதி, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய மூத்த தலைவர்களில் இருந்து கடைசி தொண்டன் வரை எதிர்பார்த்த நிகழ்வு…. உதயநிதி அவர்களை அமைச்சராக நியமித்த கழகத் தலைவர் தளபதி அவர்களுக்கு, அமைப்புச் செயலாளர் என்ற முறையில் கழகத் தோழர் சார்பிலும், தமிழகத்தில் இருக்கின்ற இளைஞர்கள் மத்தியில் இருக்கக்கூடிய மகிழ்ச்சியை வெளிப்படுத்த வகையில் இந்த நிகழ்வு அமைந்திருக்கிறது. சிறப்பாக தமிழகத்தினுடைய தலை சிறந்த அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் வருவார் என்று முழு நம்பிக்கை […]
திமுகவின் மறைந்த மூத்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன், பேராசிரியர் அன்பழகன் தலைவர் கலைஞரை தலைமையேற்று மூன்றாவது தலைமுறை பார்த்தவர், அதற்குப் பிறகு அவருடைய மறைவிற்குப் பிறகு தளபதியை தலைவராக ஏற்று நாலாவது தலைமுறையும் பார்த்தவர், நாளை வரப்போகின்ற உதயநிதிக்கு வாழ்த்து கூறி, ஐந்தாவது தலைமுறையும் பார்த்தவர். நம்மை விட கட்சி பெரிது என்று கருதுகிறவன் தான், இந்த கட்சியிலே நிலைக்க முடியும் என்று சொன்னார். மற்ற கட்சிக்கும், நம்ம கட்சிக்கும் […]
திமுகவின் மறைந்த தலைவரும், இனமான பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எத்தனையோ பொறுப்புகள் வரலாம், போகலாம். பதவி அல்ல, பொறுப்பு. ஆனால் நான் எப்போதும் உங்கள் வீட்டுப் பிள்ளையாக… உங்கள் வீட்டு செல்ல பிள்ளையாக இருப்பது தான் எனக்கு மகிழ்ச்சி. இப்போது அமைச்சர் பொறுப்பு என்பதினால் பொறுப்பான செல்லப் பிள்ளையாக இருப்பதற்கு நான் முயற்சிப்பேன். பத்திரிக்கை நண்பர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள். இரண்டு நாட்களாக எல்லா தொலைக்காட்சிகளிலும், […]
திமுகவின் மறைந்த தலைவரும், இனமான பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எத்தனையோ பொறுப்புகள் வரலாம், போகலாம். பதவி அல்ல, பொறுப்பு. ஆனால் நான் எப்போதும் உங்கள் வீட்டுப் பிள்ளையாக… உங்கள் வீட்டு செல்ல பிள்ளையாக இருப்பது தான் எனக்கு மகிழ்ச்சி. இப்போது அமைச்சர் பொறுப்பு என்பதினால் பொறுப்பான செல்லப் பிள்ளையாக இருப்பதற்கு நான் முயற்சிப்பேன். பத்திரிக்கை நண்பர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள். இரண்டு நாட்களாக எல்லா தொலைக்காட்சிகளிலும், […]
திமுகவின் மறந்த இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இங்கு வரும்போது… கிருஷ்ணசாமி அண்ணன் அவர்களும், நாசர் அண்ணன் அவர்களும் முதல் கோரிக்கை வைத்து விட்டார்கள். ஆவடிக்கு ஸ்டேடியம் வேண்டுமென்று… நான் கூட கேட்டேன்… மினி ஸ்டேடியம் தானே என்று… எங்களுக்கு மினி ஸ்டேடியம் எல்லாம் பத்தாது, இடத்தை நாங்கள் கொடுத்து விடுகிறோம்… அதற்கான சட்டமன்ற உறுப்பினர் நிதி கொடுத்து விடுவார், அதே மாதிரி கிருஷ்ணசாமி அவர்களும் கொடுத்து […]
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். அமைச்சர் பதவியேற்றதும் அவர் 3 கோப்புகளில் கையெழுத்திட்டார். இதையடுத்து முதன்முறையாக விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் உதயநிதி பங்கேற்றார். அதாவது ஆந்திராவில் நடைபெறும் தேசிய அளவிலான ஏகலைவா உண்டு உறைவிட பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் கலந்துகொள்ள செல்லும் விளையாட்டு வீரர் வீராங்கனைகளுடன் அவர் கலந்துரையாடினார். இந்நிலையில் உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசியுள்ளார் […]
திமுகவின் மறைந்த தலைவரும், இனமான பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எத்தனையோ பொறுப்புகள் வரலாம், போகலாம். பதவி அல்ல, பொறுப்பு. ஆனால் நான் எப்போதும் உங்கள் வீட்டுப் பிள்ளையாக… உங்கள் வீட்டு செல்ல பிள்ளையாக இருப்பது தான் எனக்கு மகிழ்ச்சி. இப்போது அமைச்சர் பொறுப்பு என்பதினால் பொறுப்பான செல்லப் பிள்ளையாக இருப்பதற்கு நான் முயற்சிப்பேன். பத்திரிக்கை நண்பர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள். இரண்டு நாட்களாக எல்லா தொலைக்காட்சிகளிலும், […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, எல்லோரும் சேர்ந்து தான் செய்கிறோம் அமைச்சரவை என்பது கூட்டுப் பொறுப்பு உடையது, எல்லோரும் சேர்ந்து பல திட்டங்களை உருவாக்கி அதை செயல்படுத்துவோம். என் துறையிலும் ஒன்று என்றாலும் அவரிடம் கேட்டுக் கொள்வேன், அவர் துறையில் ஏதாவது ஒன்று என்றால் கேட்டுக் கொள்வோம் அதுதான் இங்கு இருக்கின்ற அமைச்சரவையினுடைய சிறப்பு. அதைத்தான் முதலமைச்சராக அவர்கள் எங்களுக்கெல்லாம் அவ்வபோது அழைத்து, இதை எல்லாம்செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் அதன்படி நடப்போம். […]
திமுக கட்சியை சேர்ந்த எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நேற்று அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், அவருடைய பதவி ஏற்பு விழா ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இந்த பதவி ஏற்பு விழா முடிவடைந்த பிறகு அமைச்சர் உதயநிதிக்கு குடும்பத்தினர் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த சமயத்தில் தன்னுடைய கணவர் அமைச்சரானதை நினைத்து ஆனந்த கண்ணீர் வடித்த கிருத்திகா அவரை கட்டி அணைத்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் கல்லூரியில் படிக்கும்போது காதலிக்க […]
அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம், நடிகைகளின் பின்னாலே சுத்தி கொண்டிருந்த உதயநிதி. நயன்தாரா கிடைக்கவில்லை என்பதற்காக தற்கொலை முயற்சி வரை போன உதயநிதி, இன்னைக்கு தமிழ்நாட்டின் உடைய அமைச்சர். உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சராவதற்கு தகுதியுள்ளவர். அவர் சொல்படிதான் நாங்கள் கேட்போம். நயன்தாராக்கு போயி பீடிங் பாட்டில் வாங்கி கொடு. இரண்டு குழந்தை உள்ளது. நீ ஒரு குழந்தையை தாலாட்டு, துரைமுருகன் ஒரு குழந்தையை தாலாட்டடும். ஸ்டாலின் காலை நக்கி குடிக்கிறார்களே இவங்க […]
நடிகரும், சேப்பாக்கம்-திருவல்லிகேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று தமிழக அமைச்சரவையில் 35வ-து அமைச்சராக பொறுப்பேற்று உள்ளார். நேற்று காலை கிண்டி ஆளுநர் மாளிகையிலுள்ள தர்பார் ஹாலில் ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் அவர் பதவி ஏற்றுக்கொண்டார். இதையடுத்து உதயநிதிக்கு திரைப் பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் உட்பட பலரும் வாழ்த்து கூறினர். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாமன்னன் திரைப்படத்தில் உதயநிதி நடித்து முடித்துள்ளார். அதன்பின் உதயநிதி, “இனி திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை. மேலும் கமல்ஹாசன் […]
தமிழக அமைச்சரவையில் 35-வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு இளைஞர் மற்றும் விளையாட்டு நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து அதிமுக, பாஜக உட்பட எதிர்கட்சிகள் வாரிசு அரசியல் நடைபெறுகிறது என்று விமர்சித்து வருகிறார்கள். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நியில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற […]
இன்று அமைச்சராக பொறுப்பேற்ற பின் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் ”விமர்சனங்களை சொல்லால் எதிர்கொள்வேன்” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அரசியல் திசை வழியைத் தொடங்கிவைத்த முன்னோர்கள் அடியொற்றி, திராவிட நிலத்தில் ”திராவிட மாடல்” அரசில் இளையோனாக இணைய வாய்ப்பளித்த கழக தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி. நூற்றாண்டு கண்ட திராவிட கொள்கை ஆழ வேரூன்றி, ஆல்போல் தழைத்து தமிழகத்தைக் காத்து நிற்கிறது. இந்த மரத்தை தாங்கி நிற்கும் […]
தமிழக அமைச்சரவையில் 35-வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் வைத்து பதவி ஏற்பு விழா நடைபெற்றது. அதன் பிறகு அமைச்சர் உதயநிதிக்கு இளைஞர் மற்றும் விளையாட்டு நலத்துறை ஒதுக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் உதயநிதி அமைச்சராக பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோரும் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்த டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளனர். […]
தமிழக அரசினுடைய அமைச்சர்கள் வரிசைப்படி பத்தாவது இடமானது தற்போது உதயநிதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று காலையில் குழு புகைப்படம் எடுக்கப்பட்டபோது அவர் அந்த இடத்தில் தான் அமர்ந்திருந்தார். வழக்கமாக இது போன்ற வரிசைகளில் யார் மூத்த அமைச்சர் ? யார் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்கள் ? என்று அறிந்து கொள்வதற்காக ஒவ்வொரு அமைச்சர்களுக்கும் வரிசைப்படி எண்கள் வழங்கப்படுவது வழக்கம். அந்த அடிப்படையிலேயே இன்று காலையிலே புதிதாக பொறுப்பேற்றக்கூடிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி […]
தமிழகத்தில் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அவற்றில் “தமிழகத்தில் அரசியல் திசை வழியை துவங்கி வைத்த முன்னோர்கள் அடியொற்றி, திராவிட நிலத்தில் திராவிட மாடல் அரசில் இளையோனாக இணைய வாய்ப்பளித்த கழகத்தலைவர் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு நன்றி. கடந்த 2019ம் வருடம் நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை அடுத்து ஜூலை 4ம் நாள் கழக இளைஞர் அணி செயலாளராக தலைவர் என்னை நியமித்தார்கள். தலைவர் உருவாக்கிய அணி, தாய்க்கழகத்தின் முன்னணிப் படை அணியாக […]
செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால், அது பெரிய கூட்டணி வைத்துக்கொண்டு… பத்து கட்சிகளுடன் கூட்டணி வைத்து ராவணன் மாதிரி திமுக இருக்காங்க. இன்னைக்கு அவங்க ஆளுங்கட்சியாக இருக்காங்க. அவங்களுக்கு தமிழ்நாட்டுல வீழ்த்த வேண்டும் என்றால் நல்ல கூட்டணி வைத்து செயல்பட வேண்டும். எல்லாக் கட்சியும் கூட்டணி வைத்து தான் தேர்தலில் போட்டியிடுறாங்க. நான் இபிஎஸ்ஸை சொல்லலையே. அம்மாவுடைய உண்மையான தொண்டர்களை சொல்லுகிறேன். இபிஎஸ் அம்மாவுடைய […]
திமுகவின் இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவி ஏற்றார். கடந்த சில நாட்களாகவே உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்பார் என்று எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்ட நிலையில், திமுகவினர் இதை ஆதரித்து, தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என் ரவி உதயநிதிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனை கொண்டாடும் வகையில் தமிழகம் முழுவதும் நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, […]
தமிழகத்தின் 35 வது அமைச்சராக இன்று பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்புக்கு பின்பு தனது அலுவலகம் வந்த உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறை சம்பந்தமான முக்கிய கோப்பில் கையெழுத்திட்டார். அதில் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியமாக வழங்கப்படும் 3000 ரூபாயை 6000 ரூபாயாக உயர்த்தி வழங்குவதற்கான பைலில் அமைச்சராக கையெழுத்திட்டார். அதேபோல முதலமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டி நடத்துவதற்கான கோப்பிலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் […]
தமிழக அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் பதவியேற்பை முடித்துக் கொண்டு சட்டமன்றத்தில் உள்ள அலுவலகம் வந்த உதயநிதி ஸ்டாலின் மூன்று கோப்புகளில் அமைச்சராக கையொப்பமிட்டு இருந்தார் முதல் கையெழுத்தாக முதலமைச்சர் கோப்பை காண கபடி போட்டி நடத்துவதற்கான கோப்பில் கையெழுத்திட்டு இருக்கிறார் இரண்டாவது கையெழுத்தாக விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியமாக வழங்கப்படும் 3 ஆயிரம் ரூபாயை 6000 ஆக உயர்த்தி வழங்கப்படும் கோப்பில் கையெழுத்திட்டு இருக்கிறார்
தமிழக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன் அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இது கூடுதல் பொறுப்பு அவ்வளவுதான். எல்லோரின் எதிர்பார்ப்பும் அதிகமாக தான் இருக்கும். நான் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற போதும் இதைத்தான் சொன்னேன். கண்டிப்பா என் மீது விமர்சனங்கள் வைப்பாங்க. சிலர் வாரிசு அரசியல் என்று சொல்வார்கள், அதை தடுக்க முடியாது. அதை என் செயல் மூலமாக மட்டும்தான் செய்து காட்ட முடியும். அதற்கான பணிகளை தொடர்வேன். அதற்கு பத்திரிகையாளர் […]
தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றார்.ஆளுநர் ஆர்.என் ரவி பதவி பிரமாணம் செய்து வைத்த பின்பு 10 அமைச்சர்களின் துறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ( கூட்டுறவுத்துறை), ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன் ( பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை), கே. ராமச்சந்திரன் (சுற்றுலாத்துறை), உதயநிதி ஸ்டாலின் ( இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை), ஐ.பெரியசாமி ( ஊரக வளர்ச்சித்துறை), எஸ்.முத்துசாமி ( வீட்டு வசதி, நகர் புற மேம்பாடு), ஆர். காந்தி ( கைத்தறி, ஜவுளித்துறை), […]
தமிழக அமைச்சரவையானது விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த 18 மாதங்களுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையானது தற்பொழுது விரிவாக்கமானது செய்யப்பட்டிருக்கிறது. இளைஞர் நலத்துறை அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார் உதயநிதி ஸ்டாலின். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக உதயநிதி செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் 34 அமைச்சர்களை கொண்ட தமிழக அமைச்சரவை ஆனது தற்போது 35 ஆக உயர்ந்துள்ளது. இளைஞர் நலன் மற்றும் […]
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். தமிழகத்தின் 35 வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு ஆர்.என் ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். அதிகாரிகளும் பங்கேற்றனர். பதவிப்பிரமாணம் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டார் உதயநிதி ஸ்டாலின். பின்னர் அமைச்சர் உதயநிதிக்கு ஆளுநர் பூங்கொத்து கொடுத்து […]
தமிழகத்தில் 35 வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என் ரவி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிலையில் அமைச்சரான உதயநிதிக்கு அமைச்சர்கள், எம்பிக்கள் வாழ்த்து தெரிவித்தனர். அமைச்சரான உதயநிதி, அமைச்சர் பதவியை பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார்
சென்னை கிண்டியில் இருக்கக்கூடிய ராஜ் பவனில் சரியாக 9:30 மணி அளவில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார். ஆளுநர் திரு ஆர்.என் ரவி அவர்கள் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வருகிறார். அழைப்பிதழ் இல்லாத எவரும் ராஜ்பவனிற்கு உள்ளே வருவதற்கு அனுமதி கிடையாது. ராஜபாவன் முழுக்க காவல்துறையினுடைய கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. உள்ளே வரக்கூடிய அனைத்து நபர்களும் முழுமையாக சோதனை செய்யப்பட்டு, அதற்கு பின்பு தான் உள்ளே அனுமதிக்கப்படுகின்றார்கள். பாமாகவே சார்பிலே சட்டமன்ற குழு தலைவரும், கட்சியின் கவுரவ […]
உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்திருப்பதாக ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் இன்று(14.12.22) காலை 9.30 மணிக்கு ராஜ் பவனில் உள்ள தர்பார் ஹாலில் உதயநிதி பதவியேற்பார் என்றும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெறும் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் பத்தாண்டு கால இருளை விரட்டிட ஓய்வறியா சூரியனாக உழைக்கும் CM தலைமையிலான ஆட்சியில் […]
வடசென்னையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா சார்பாக நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக இளைஞரணி செயலாளர் வைத்த பிறந்த நாள் கோரிக்கை வேண்டுகோள் என்பது ஒன்றே ஒன்றுதான். கடன் வழங்கி நிகழ்ச்சி செய்வதை காட்டிலும், சிறிய நிகழ்ச்சியாக இருந்தாலும் சின்சியரா பண்ணுங்க, நம்முடைய மக்களுக்கு பயனுள்ளதாக பண்ணுங்க என்ற வேண்டுகோளை ஏற்று, இன்றைக்கு அதிலிருந்து சிறிதும் தடம் பிறழாமல் நம்முடைய அண்ணன் […]
வடசென்னையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா சார்பாக நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அடிச்ச மழையில் தண்ணீயும் நிக்கல, எதிர்க்கட்சிகளின் விமர்சனம் நிக்கல. தன்னுடைய உழைப்பால், தன்னுடைய செயலால் பதிலடி வழங்கிக் கொண்டிருக்கிற மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், இந்த செயலில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிற முத்தமிழ் அறிஞர் கலைஞர் உடைய உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் முதலில் என்னுடைய […]
உதயநிதி அமைச்சராக பதவி ஏற்கும் விழாவில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர் செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் உதயநிதி அமைச்சராக பதவி ஏற்கும் விழாவிற்கு எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நாளை காலை சரியாக 9:30 மணியளவில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்க உள்ளார். இதற்கான அறிவிப்பாணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் […]
திமுக கட்சியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 14-ம் தேதி அமைச்சராக பதவி ஏற்கும் நிலையில், தற்போது பொறுப்பில் இருக்கும் அமைச்சர்களுக்கு இலாகா மாற்றலாம் என்று கூறப்படுகிறது. அதாவது அமைச்சர் மெய்யநாதன் கூடுதலாக கவனித்து வரும் இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, முதல்வர் ஸ்டாலின் வசம் இருக்கும் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை, அமைச்சர் கீதா ஜீவனிடம் கூடுதலாக இருக்கும் மகளிர் உரிமைத்துறை போன்றவைகள் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அமைச்சர் பெரிய கருப்பனிடம் […]
சென்னை திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக வேண்டுமென திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் வருகின்ற டிசம்பர் 14ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக் கொண்டதாகவும் அதனால் உதயநிதி ஸ்டாலின் வருகின்ற 14ஆம் தேதி காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் அமைச்சராக பதவி […]
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றால் சிறப்பாக செயல்படுவார் என அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது எப்போது என திமுகவினர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், அவரது பிறந்தநாளில் முக்கிய அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. ஆனால் அப்போது அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் இதுபற்றி செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வெற்றி தேடி தந்தவர் உதயநிதி ஸ்டாலின் என பெருமிதம் தெரிவித்தார். இதனிடையே, வரும் […]
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது எப்போது என திமுகவினர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், அவரது பிறந்தநாளில் முக்கிய அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. ஆனால் அப்போது அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதனை தொடர்ந்து டிச. 14ல் அமைச்சர் ஆக உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதை உறுதி செய்யும் வகையில் அமைச்சர் பி.மூர்த்தி திமுக இளைஞரணி நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அதில், உதயநிதி விரைவில் அமைச்சராக பொறுப்பு ஏற்க உள்ளதால் இளைஞர் அணி மேலும் ஊக்கமடையும்; கட்சியில் […]
தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து அமைச்சரவை மாற்றப்படும் என்று பேச்சு கிளம்பி கொண்டே இருக்கிறது. ஆனால் இதுவரை அமைச்சரவையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் கட்சிக்கு அதிருப்திகரமாக செயல்படும் சில அமைச்சர்களை தூக்கி விட்டு அதற்கு பதிலாக புதிய அமைச்சர்களை நியமிப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட வேண்டும் என கட்சியின் மூத்த அமைச்சர்கள் சிலர் கூறி வருகிறார்கள். இதனையடுத்து கூடிய விரைவில் உதயநிதிக்கு அமைச்சர் […]
சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினத்தை முன்னிட்டு கோட்டூர்புரத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்காவில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்று மாணவர்களோடு உரையாடினர். இதில் உதயநிதி மாற்றுத்திறனாளிகள் தினத்தை கொண்டாடும் வகையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சாக்லைட் மற்றும் பரிசுகளை கொடுத்து கொண்டாடினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது “இங்கு உள்ள மாற்றுத்திறனாளிகள் ஒருசில கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றனர். அந்த கோரிக்கை அனைத்தும் முதல்வரின் […]
சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினத்தை முன்னிட்டு கோட்டூர்புரத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்காவில் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்று மாணவர்களோடு உரையாடினர். இதையடுத்து செய்தியாளர்களிடம் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது “இங்கு உள்ள மாற்றுத்திறனாளிகள் ஒருசில கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றனர். அந்த கோரிக்கை அனைத்தும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படும். இதற்கிடையில் திராவிட மாடலை உருவாக்கியதே தாங்கள் தான் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியது தொடர்பாக உதயநிதியிடம் […]
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் எம்.பி கவுதவ சிகாமணி பேசினார். அப்போது வெகு விரைவில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆவார் என ஆருடம் தெரிவித்து இருக்கிறார். மேலும் பேசிய அவர், அனைத்து பகுதி மக்களுக்கும், அனைத்து சாரார் மக்களுக்கும் சென்று சேரும் வகையில் இந்த கூட்டத்தின் வாயிலாக ரசிகர் மன்றத்தின் கூட்டத்தின் வாயிலாக நான் நம்முடைய தமிழக முதல்வருக்கு ஒரு கோரிக்கையாக இதை வைக்கின்றேன். திராவிட முன்னேற்றக் கழகம் விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் இருந்து இந்த […]
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்று ஒன்றரை வருடங்களாகும் நிலையில் அமைச்சரவையில் புதிய மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது தமிழக முதல்வரின் ஸ்டாலின் ஆட்சியின் கீழ் 33 அமைச்சர்கள் இருக்கிறார்கள். இதில் கட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கும் அமைச்சர்கள் மற்றும் நிர்வாக திறமையின்றி செயல்படும் அமைச்சர்கள் சிலரை தூக்குவதற்கு கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது குறித்து முதல்வர் தான் முடிவெடுக்க வேண்டும் என ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அந்த வகையில் […]