Categories
மாநில செய்திகள்

கோவை மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… மீண்டும் இயங்கும் உதய் எக்ஸ்பிரஸ்…!!!!!

கோவை -பெங்களூர் மற்றும் பெங்களூர் -கோவை இடையே உதய் எக்ஸ்பிரஸ் மீண்டும் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கோவை – பெங்களூர், பெங்களூர் – கோவை இடையே இயக்கப்பட்ட உதய் இரண்டடுக்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா காரணமாக தற்காலிகமாக ரத்து செய்யப்பட்து. கோவை பெங்களூர் புதிய எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி அடுத்த மாதம் மார்ச் 31-ஆம் தேதி முதல் புதன்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும். இந்த ரயில்கோவை  நிலையத்திலிருந்து […]

Categories

Tech |