Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பீஸ்ட் ஆடியோ லான்ச் ரத்து”… காரணம் என்ன தெரியுமா..? வெளியான தகவல்…!!!

விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தின் ஆடியோ லான்ச் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. தமிழ்சினிமாவில் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத் திரைப்படத்தில் இருந்து அண்மையில் அரபி குத்து பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து இரண்டாவது சிங்குளுக்கான புரோமோ வெளியாகி இருக்கின்றது. பீஸ்ட் திரைப்படத்தின் ஆடியோ லான்ச் வரும் 20ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தற்போது ஆடியோ லான்ச் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆடியோ லான்ச் […]

Categories
மாநில செய்திகள்

உதயநிதி ஸ்டாலினுக்கு புதிய பொறுப்பு… சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு …!!!

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் மற்றும் விதி 110-ன்கீழ் முதல்வரின் அறிவிப்புகள், மசோதாக்கள் நிறைவேற்ற ஆகியவை நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திமுக இளைஞர் அணி செயலாளரும் மற்றும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான உதய நிதி ஸ்டாலின், அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக நியமிக்கப்படுவதாக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார். அலுவல் சாரா உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக சட்டசபை தேர்தல்… உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசார சுற்றுப் பயணம்…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு உதயநிதி ஸ்டாலின் நாளை முதல் தேர்தல் பிரசார சுற்றுப் பயணம் செல்கிறார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே – ஜூன் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அந்தத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் நாளை முதல் தேர்தல் பிரசார சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அவர் 100 நாட்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் மறைந்த முன்னாள் […]

Categories

Tech |