இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தில்லியிலிருந்து உத்தரகாண்டிற்கு சென்றுகொண்டிருந்தார். இதையடுத்து கார் ஹம்மத்பூர் ஜால் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு மீது மோதி தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இதனால் ரிஷப் பண்ட்டுக்கு முதுகு மற்றும் தலையில் படுகாயம் எற்பட்டது. அதன்பின் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் தாமி, காயமடைந்த ரிஷப் பண்ட்டுக்கு சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு அதிகாரிகளுக்கு […]
Tag: உதவி
இஸ்லாமிய ஆசிரியை ஒருவர் விபத்தில் கால்களை இழந்து தவித்து வந்த கண்ணன் என்பவருக்கு ரூபாய்.8 லட்சத்தில் வீடு கட்டி உதவினார். அந்த ஆசிரியைக்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக அவர் நலமாக இருக்க வேண்டி சுமார் 300 கி.மீ தூரம் கண்ணன் வீல் சேரில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய உள்ளார். கேரள மாநிலம் மலபுரத்தை சேர்ந்த தொழிலாளி கண்ணன் சென்ற 2013 ஆம் வருடம் லாரியிலிருந்து மரக்கட்டைகளை இறக்கும்போது விபத்து ஏற்பட்டு உள்ளது. […]
வடகொரியா மேற்கொள்ளும் ஏவுகணை சோதனைகளால் பதற்றம் ஏற்பட்ட நிலையில் அமெரிக்கா, சீன நாட்டின் உதவியை கோரியிருக்கிறது. வடகொரியா அடிக்கடி ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொள்வது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சராக இருக்கும் ஆண்டனி ப்ளிங்கன், வடகொரிய நாட்டை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்காக சீனாவிடம் உதவி கோரியுள்ளார். அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் அவர் சீன நாட்டிற்கு செல்ல திட்டமிட்டிருக்கிறார். அங்கு வடகொரியா மேற்கொள்ளும் ஏவுகணை பரிசோதனை குறித்த பிரச்சனையை தீர்ப்பதற்கான முயற்சிகள் பற்றி விவாதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. […]
கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து அங்கு குண்டு வெடிப்பு சம்பவங்களும், வன்முறைகளும் வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் காரணமாக கைவிடப்பட்ட பணிகளை மீண்டும் தொடர இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளதாக தலிபான் அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு கருதி இந்திய தூதரகத்தில் இருந்த அதிகாரிகளை இந்தியா திரும்ப அழைத்ததை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயான உறவு தடைபட்டது. இருந்த போதிலும் இந்தியா, ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கி வந்தநிலையில் […]
தமிழ் சினிமாவில் மேதகு என்ற படத்தை இயக்கிய கிட்டு தற்போது சல்லியர்கள் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சத்யா தேவி, கருணாஸ், களவாணி புகழ் திருமுருகன், மகேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்தை ஐசிடபிள்யூ சார்பில் கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்ற நிலையில், படக்குழுவினர் மற்றும் தமிழ் திரையுலகை சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் நடிகர் கருணாஸ் […]
ஹிமாச்சலபிரதேசத்தில் இப்போது சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஹிமாச்சலபிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க மும்முரமாக செயல்பட்டு வரும் நிலையில், பல தலைவர்களும் அங்குதான் முகாமிட்டு இருக்கின்றனர். அதன்படி மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரான அனுராக்தாக்கூரும், அங்கு பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அதிலும் குறிப்பாக பிலாஸ்பூர் நகரில் நேற்று அவர் பரப்புரை செய்து வந்தார். இந்நிலையில் குறுகலான ஒரு சாலையில் பேருந்து ஒன்று சிக்கியதால் போக்குரவத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. ஒரு கிராமப் பகுதியின் குறுகலான சாலையில் […]
அஜித் ரசிகர் ஒருவருக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உதவியுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஜித் ரசிகர் ஒருவர் தனது அம்மாவின் மருத்துவ செலவிற்காக இருந்த பணத்தையும் மேலும் பணத்திற்காக கடன் வாங்கியும் செலவழித்ததாகவும் தற்போது கல்லூரி கட்டணம் செலுத்த பணம் தேவைப்படுவதாகவும் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு ஜி.வி பிரகாஷ் உடனடியாக கூகுள் பே மூலம் பணம் அனுப்பி உதவி உள்ளார். இதற்கு அந்த ரசிகர் இந்த உதவியை தன் உயிர் இருக்கும் வரை மறக்க […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜி.வி பிரகாஷ் குமார். இவர் எப்போதும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பதோடு, சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார். இன்னிலையில் ட்விட்டரில் உதவி கேட்ட அஜித் ரசிகர் ஒருவருக்கு ஜிவி பிரகாஷ் உதவி செய்த சம்பவம் தற்போது பலரையும் நெகழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் கூட ஒரு கல்லூரி மாணவிக்கு தேர்வு கட்டணம் அனுப்பி ஜிவி பிரகாஷ் உதவி செய்திருந்தார். இதே போன்று தான் தற்போது […]
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர் போண்டாமணி. இவர் பல முன்னணி நடிகர்களின் படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு தற்போது 2 சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் தற்போது போரூர் பகுதியில் உள்ள அவருடைய வீட்டில் இருக்கிறார். இவரை முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து அதிமுக கட்சியின் சார்பில் 1 லட்ச ரூபாயை மருத்துவ செலவுக்காக கொடுத்துள்ளனர். அதன்பின் போண்டாமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் […]
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான போண்டாமணி சிறுநீரக பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு நடிகர் நடிகைகள் யாராவது உதவவும் முன் வர வேண்டும் எனவும் கூறி நடிகர் பெஞ்சமின் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டார்.இதனை தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள போண்டாமணியை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேரில் சந்தித்து அவரின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என உறுதி அளித்துச் சென்றார். இதனைத் தொடர்ந்து திரை பிரபலங்கள் பலரும் அவருக்கு உதவுவதாக அறிவித்துள்ளனர். அவ்வகையில் […]
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகரில் ஒருவர் போண்டாமணி. இவர் இலங்கையை பூர்விகமாக கொண்டவர். இவருக்கு மாதவி என்ற மனைவியும், சாய்ராம் என்ற மகன், சாயம்மாள் என்ற மகளும் உள்ளனர். போண்டாமணி சினிமா துறையில் சாதிக்க நீண்ட நெடிய போராட்டங்கள் பிறகு நகைச்சுவை உலகில் அவருக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். வடிவேலு நகைச்சுவை பட்டாளத்தில் ஒருவரான இவர் பல படங்கள் அவருடன் இணைந்து நடித்துள்ளார். ரன், சுந்தரம் ட்ராவல்ஸ், வின்னர், திருமலை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். […]
தமிழ் சினிமாவின் பிரபலமான காமெடி நடிகர் கூல் சுரேஷ். இவர் சிம்புவின் மாநாடு படம் திரையரங்கில் ரிலீஸ் ஆனபோது அதைப்பற்றி உணர்ச்சிவசப்பட்டு பேசியதால் மிகவும் பிரபலமானார். அதன் பிறகு தற்போது ஒவ்வொரு நடிகர்களின் படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் போதும் அதை பற்றி விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் டைட்டிலை பிரபலமாக்கியதில் கூல் சுரேஷ்-க்கு மிகப்பெரிய பங்கு உண்டு. இதன் காரணமாக தற்போது கூல் சுரேஷுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்துள்ள நிலையில், […]
200 ஆண்டுகள் வாழும் அளவிற்கு என் உடலை நான் தயார் செய்து வைத்துள்ளேன். ட்ரோல் செய்பவர்கள் செய்து கொண்டு இருங்கள் என்று சில மாதத்திற்கு முன்பு நித்தியானந்தா பேசியிருந்தார். ஆனால் தற்போது அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் பல உலக நாடுகளிடம் அவர் உதவியை கேட்டு வருகிறார். அவர் சிகிச்சை பெறுவதற்காக இலங்கை அரசின் உதவியை நாடியுள்ளார். சிகிச்சைக்கு தேவையான அனைத்து நவீன எந்திரங்களையும் தனது சொந்த செலவில் வாங்கிக் கொள்வதாகவும், அவர் இலங்கை […]
பிரான்சில், ஏழைகளுக்கு உதவும் நல்ல உள்ளம் படைத்த நபருக்கு கிடைத்த ஏமாற்றம், அவரை வேதனையடைய செய்திருக்கிறது. பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தின் அருகில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த இளைஞரிடம் ஏழைகளுக்கு உதவும் நபர் ஒருவர் தன் ஏடிஎம் கார்டை கொடுத்து உங்களுக்கு தேவையான பணத்தை எடுத்துக் கொள்ளுமாறு தெரிவித்திருக்கிறார். அந்த இளைஞர் ஏடிஎம் மையத்திற்குள் சென்று அந்த கார்டை பயன்படுத்தியிருக்கிறார். அப்போது, அந்த கணக்கில் குறைவான பணம் இருப்பதை அறிந்து, அந்த இளைஞர் இயந்திரத்தில் […]
இலங்கை நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியா சுமார் 21 ஆயிரம் டன் உரங்களை அந்நாட்டிற்கு அனுப்பி வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை நிதி நெருக்கடியில் சிக்கி கடும் பாதிப்படைந்திருக்கிறது. சுமார் மூன்று மாதங்களாக பல பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டிருக்கும் இலங்கை தற்போது படிப்படியாக நிலையை சரி செய்ய முயற்சித்து வருகிறது. இந்நிலையில் இலங்கைக்கு இந்தியா உட்பட பல நாடுகளும் மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் செய்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கொழும்பு நகரத்தில் இருக்கும் இலங்கைக்குரிய […]
பெரும்பாலான வங்கிகள் பான் கார்டுகளில் 50,000 வரை கடன் வாங்குகின்றனர். ஆனால் இது பலருக்கும் தெரிவது கிடையாது. பான் கார்டுக்கு கடன் கொடுப்பதற்கு முன், வங்கி அல்லது NBFC வாடிக்கையாளர்களின் CIBIL ஸ்கோரை சரிபார்க்கும். இதிலிருந்து வாடிக்கையாளர்களின் கடனை திருப்பி செலுத்துவதில் உள்ள நிறைகுறைகளை தெரிந்துகொள்ள முடியும். பான் கார்டு மூலம் 50 ஆயிரம் வரை தனி நபர் கடனை எளிதாக பெற்றுக் கொள்ளலாம். 50,000 வரை எந்த பத்திரமும் இல்லாமல் வங்கிகள் கடன் தருகிறது. நீங்கள் […]
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அதிமுக கூட்டணி கட்சி தலைவர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்களிடம் பாஜக ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு ஆதரவு திரட்டினார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ மற்றும் துணைத் தலைவர் சக்கரவர்த்தி அகியோர்கள் விமான நிலையத்தில் இருந்த ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கிண்டி சாலையில் ஒருவர் வலிப்பு […]
இந்திய வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா தலைமையிலான உயர்மட்ட குழுவினர் நேற்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே போன்றோரை சந்தித்துப் பேசினார். அப்போது தீவு நாடான இலங்கையின் பொருளாதாரம் முற்றிலும் குறைந்து விட்டது. இதனால் வரலாறு காண முடியாத அளவில் நெருக்கடியில் சிக்கித் தவித்த இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவிசெய்து வருகிறது. பல்லாயிரம் கோடி ரூபாய் நிதி கடனுதவியை வழங்கியுள்ள இந்தியா உணவு பொருட்கள், எரி பொருட்கள், மருந்துகள் என நிவாரணப் […]
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தங்களின் இக்கட்டான சூழ்நிலையில் உதவிய இந்தியாவிற்கு நன்றி கூறியிருக்கிறார். இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு, அரசியல் குழப்பமாக மாறியது. இதனிடையே அந்நாட்டின் மூத்த அரசியல்வாதிகள் நேற்று பிரதமரை சந்தித்திருக்கிறார்கள். அப்போது அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் ஆலோசனை செய்திருக்கிறார்கள். இந்நிலையில் பிரதமர் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில், இந்தியாவின் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமனுடன் பேசியிருக்கிறேன். இக்கட்டான சூழ்நிலையில் இந்தியா உதவி செய்தது. இதற்காக எங்கள் மக்கள் சார்பாக பாராட்டுக்களை கூறிக்கொள்கிறேன். இரண்டு […]
வட கொரியாவில் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து கொண்டிருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. வட கொரியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. தொற்று உருவான கடந்த இரண்டு வருடங்களில் முதன்முறையாக வடகொரியா தொற்று பாதிப்பை உலகிற்கு தெரிவித்திருக்கின்றது. மேலும் வடகொரியாவில் தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா தொற்று பற்றி உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்திருக்கிறது. இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவின் பிராந்திய இயக்குனர் டாக்டர் பூனம் கோத்திர பால்சிங் பேசும்போது, […]
சீனா, இலங்கையில் அதிகமான முதலீடுகளை மேற்கொள்வதற்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது ஆதரவை தெரிவித்தார். இதன் காரணமாக சீன அரசு அவருடன் நெருக்கமானது. இதனால் தான் மகிந்த ராஜபக்சே அண்மையில் பதவி விலகிய போது சீனா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதேபோல் இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டுள்ளதையும் சீனா கவனமாக அணுகி வருகிறது. சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான் ரணில் இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளது குறித்த கேள்விக்கு […]
இலங்கை கடுமையான பொருளாதார நிலையை சந்தித்து வருகிறது. கடந்த இரண்டரை வருடங்களாக இலங்கையின் பொருளாதார நிலை தொடர்ந்து சரிந்து கொண்டிருக்கின்றது. அதிலும் முக்கியமாக இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 207 ரூபாயாக இருக்கிறது. மேலும் சில இடங்களில் இது 250 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. எங்கு பார்த்தாலும் வறுமை, பசி, பட்டினி என மொத்த இலங்கையும் கடும் பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டு இருக்கின்றது. மேலும் அந்நிய செலவாணி கையிருப்பு கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இலங்கை […]
அமெரிக்காவில் சூசை என்ற பெண் வசித்து வருகிறார். இந்தப் பெண்ணின் வீட்டிற்கு அருகாமையில் வனப்பகுதி இருப்பதால் அங்கு வசிக்கும் சில மான்கள் தினமும் சூசையின் வீட்டிற்கு வரும். இந்த மான்களுக்கு சூசை தண்ணீர் மற்றும் உணவுப் கொடுப்பார். இந்நிலையில் 1 மான் மட்டும் சில நாட்களாக சூசையின் வீட்டிற்கு வராமல் இருந்துள்ளது. இதை கவனித்த சூசை மானிற்கு என்னானது என பார்ப்பதற்காக வனப்பகுதிக்குள் சென்றுள்ளார். அப்போது மானை யாரோ வேட்டையாட முயற்சி செய்த போது வில் ஒன்று […]
கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கி தவித்து வருகிறது. இதனால் இலங்கை அரசுக்கு எதிரான பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடன் சுமையில் சிக்கி இருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு நடவடிக்கையாக சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை அரசு உதவி கோரியுள்ளது. உலகளாவிய நிதி அமைப்பான சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில், சர்வதேச […]
சீன பிரதமர், இலங்கை பிரதமரான மகிந்த ராஜபக்சேவுடன் தொலைபேசியில் பேசி உதவி வழங்குவதாக கூறியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், இலங்கையின் சீன தூதராக இருக்கும் ஜி ஜெங்காங், இலங்கையின் வெளியுறவுத்துறை மந்திரியான ஜி.எல்.பெரீசை கடந்த வியாழக்கிழமை அன்று சந்தித்திருக்கிறார். அப்போது இலங்கைக்கு, சீனா உதவி வழங்குவது குறித்து பேசியிருக்கிறார். இந்நிலையில் சீன பிரதமரான லி கேகியாங்கிடம் நேற்று இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே தொலைபேசியில் பேசியுள்ளார். இது பற்றி மஹிந்த […]
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 2 மாதத்தை எட்டி உள்ளது. உக்ரைனின் பல நகரங்களை ரஷ்யா படிப்படியாகத் தாக்கி அழித்து வருகிறது. குறிப்பாக் மிகப்பெரிய துறைமுக நகரமான மரியுபோல் நகரை ஏறக்குறைய முழுவதுமாக ரஷ்யப்படை கைப்பற்றியுள்ளது. தற்போது அங்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய எஃகுஆலையைக் கைப்பற்ற போராடிவரும் நிலையில் உக்ரைன் வீரர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதற்கிடையில் உக்ரைன் வீரர்கள் ஆயுதங்களை கொடுத்து விட்டு சரணடைய வேண்டும் என்று ரஷியா ஒருமுறை எச்சரிக்கை விடுத்தும் சரணடைய மாட்டோம் எனவும் […]
அமெரிக்காவில் இலங்கை நிதியமைச்சர் அலி சப்ரி, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது இருதரப்பு பேச்சுவார்த்தையில் இலங்கை பொருளாதாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நெருங்கிய நட்பு நாடு என்பதன் அடிப்படையில் இலங்கைக்கு முழு ஒத்துழைப்பும், உதவியும் வழங்க இந்தியா முயற்சி எடுக்கும் என்று இலங்கை நிதி அமைச்சரிடம் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார். ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடந்து வரும் […]
தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக கடந்த ஒன்றாம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. இதனால் சென்னை உள்ளிட்ட 25 மாநகராட்சிகளில் சொத்து வரி 25 சதவிகிதம் முதல் 150 சதவீதம் உயர்த்தப்படுவதாக அரசாணையில் கூறப்பட்டிருந்தது. இதற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறது. மேலும் திமுக கட்சியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் சொத்துவரி உயர்த்திய முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறது. இந்த […]
கடும் நிதி நெருக்கடியில் தவித்துக் கொண்டிருக்கும் இலங்கைக்கு 40 ஆயிரம் டன் டீசல் இந்தியா அனுப்பியிருக்கிறது. இலங்கையில் கடும் நிதி நெருக்கடி காரணமாக உணவு பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. டீசல் பெட்ரோல் போன்ற எரிபொருட்கள் பற்றாக்குறையால் போக்குவரத்து முடங்கிவிட்டது. மேலும் மின்சாரம் இல்லாததால் ஒவ்வொரு நாளும் 13 மணி நேரங்கள் மின்தடை ஏற்படுகிறது. இந்நிலையில், மண்ணெண்ணெய்க்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டதால் இலங்கைக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டி இருக்கிறது. அதன்படி கப்பலில் 40 ஆயிரம் டன் டீசல் இலங்கைக்கு இந்தியா […]
உக்ரைனுக்கு ரூபாய் 2,250 கோடி மதிப்பிலான ராணுவ உபகரணங்கள் வழங்க அமெரிக்கா அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை சமாளித்த பதில் தாக்குதல் நடத்தவும் உக்ரைனின் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்தவும் இந்த உபகரணங்களை வழங்க உள்ளதாக கூறியுள்ளார். அமெரிக்கா வழங்க உள்ள இந்த உபகரணங்களின் வரிசையில் லேசர் ராக்கெட், இருளிலும் குறிபார்த்து தாக்க உதவும் கருவிகள், ட்ரோன்கள் தளவாட உதிரி பாகங்கள், வெடி […]
பென்சன் தொகைக்கு தானம் வழங்கும்’Donate-a-pension’ திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அமைப்புசாரா துறையில் அதற்கான பிரதான் மந்திரி ஷரம் யோகி மாந்தன் யோஜன எனும் திட்டத்தை மத்திய மோடி அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தற்போது புதிய வசதி ஒன்று சேர்க்கப் பட்டுள்ளது. ‘Donate-a-pension’ எனும் பெயரில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் பென்சன் தொகையை அன்பளிப்பாக வழங்க முடியும். பிரதான் மந்திரி ஷரம் யோகி மாந்தன் திட்டத்தின் கீழ் அமைப்புசாரா துறையை சார்ந்த பல்வேறு நிறுவனங்களுக்கு […]
உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் போர் தளவாடங்கள் வழங்கப்படும் என்று பிரான்ஸ் அதிபர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது மூன்றாவது நாளாக ரஷ்யா முழுவீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் பெரிய அளவிலான போருக்கு நாம் தயாராக வேண்டும் என்று தெரிவித்தார். இதனால் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பிரான்ஸ் அதிபருடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் உக்ரேனின் கோரிக்கையை ஏற்று ஆயுதங்கள் மற்றும் போர் தளவாடங்கள் வழங்கப்படும் என்று பிரான்ஸ் அதிபர் கூறியுள்ளார். மேலும் […]
எரிபொருள் தட்டுப்பாட்டில் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா டீசல் விநியோகம் செய்துள்ளது. இலங்கையில் அன்னிய செலவாணி தட்டுபாடு கடுமையாக ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது மிகவும் கடுமையானதாக நிலவுகிறது. இந்த கட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் இந்தியா இலங்கைக்கு 40 ஆயிரம் டன் டீசல், பெட்ரோலை இன்று வினியோகம் செய்தது. இதுபற்றி இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் “இலங்கையின் […]
நேபாளத்தில் பிப்ரவரி 2 ஆவது வாரம் நடக்கவிருக்கும் யூத் கேம்ப் என்னும் சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 சிலம்ப வீரர்கள் பங்கேற்க தேவையான செலவுகளை மெட்ரோ படத்தின் புகழ் நடிகரான ஷிரிஷ் ஏற்றுள்ளார். மெட்ரோ படத்தில் நடித்த புகழ் நடிகரான ஷிரிஷின் திறமையை அனைவரும் பாராட்டியுள்ளார்கள். இந்நிலையில் இவர் நேபாளத்தில் பிப்ரவரி 2வது வாரம் நடக்கவிருக்கும் யூத் கேம்ப் சர்வதேச சாம்பியன் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 சிலம்ப வீரர்கள் பங்கேற்பதற்கு தேவையான அனைத்து […]
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை-திருப்பூர் சாலையில் தாயம்மாள் என்ற பெண்மணி தனது கணவருடன் சேர்ந்து இளநீர் விற்பனை செய்து வருகிறார். இவர்களுடைய பிள்ளைகள் சின்னவீரம்பட்டியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரு நாள் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு கூட்டம் அந்த பள்ளியில் நடந்துள்ளது. அப்போது ஆசிரியர்கள் வகுப்பறை கட்ட நிதி திரட்டுவதில் பெரும் சிக்கல் இருப்பதாக கூறியுள்ளனர். அதனைக் கேட்ட தாயம்மாளும் அவருடைய கணவரும் இளநீர் விற்று சேமித்த பணம் ரூ.1 […]
திருமணத்தில் கண்ணீர்விட்டு உதவி கேட்டு வரும் நாகினி சீரியல் நடிகையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நாகினி சீரியல் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் மௌனி ராய். இவருக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் நடிகை மௌனி ராய் அவரது காதலர் சுரேஷ் நம்பியாரை திருமணம் செய்து கொண்டார். முதலில் கேரள முறைப்படி நடந்த இவர்களது திருமண புகைபடங்கள் அதிகம் வெளியாகி வைரல் ஆனது. இதை தொடர்ந்து பெங்காலி முறைபடியும் இவர்கள் திருமணம் நடைபெற்றுள்ளது. அப்போது […]
பிரிட்டனில் ஒரு தம்பதி லாட்டரியில் கிடைத்த மிகப்பெரிய பரிசு தொகையை 30 குடும்பங்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். பிரிட்டனின் மான்செஸ்டரில் இருக்கும் Sale என்ற நகரில் வசிக்கும் Sharon-Nigel என்ற தம்பதியருக்கு, 12 மில்லியன் பவுண்ட் பரிசுத்தொகை லாட்டரியில் கிடைத்திருக்கிறது. முதலில் அதை யாரிடமும் தெரியப்படுத்தாமல் இருந்த தம்பதி, அதன் பிறகு தங்களின் நெருங்கிய நண்பர்களின் குடும்பத்தினருக்கு கொடுக்க முடிவு எடுத்தனர். தற்போது, இவர்கள் அந்த பணத்தை 30 குடும்பங்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். Nigel, ஒரு ஹோட்டலில் மேலாளராக பணியாற்றி வருகிறார். […]
சோமாலியாவில் பருவமழை சரியாக செய்யாத காரணத்தினால் ஏற்பட்ட வறட்சியால் குழந்தைகள் கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்ட 35,00,000 பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதாக உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது. இதையடுத்து சென்ற ஆண்டு சோமாலியாவில் பருவமழை பெய்யாத காரணத்தினால் கடும் வறட்சி நிலவுவதால் சோமாலிய மக்கள் தொகையில் 30% பேருக்கு அன்றாட உணவு கூட அடுத்த ஆண்டு மே மாதத்தில் கிடைப்பது சந்தேகம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் உணவு பற்றாக்குறையால் அவசர நிலையை பிரகடனப்படுத்திய சோமாலியா அரசு உலக […]
ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு இந்திய அரசு அனுப்பிய 50,000 டன் கோதுமையை பாகிஸ்தான் வழியாக கொண்டு செல்ல அதிபர் இம்ரான் கான் அனுமதி வழங்கியுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டது. எனவே, இந்திய அரசு, அந்நாட்டிற்கு மனிதாபிமானத்தின் அடிப்படையில் 50,000 டன் கோதுமையை லாரியில் அனுப்ப தீர்மானித்தது. ஆனால், அதனை பாகிஸ்தான் வழியே கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், குளிர்காலத்தை எதிர்நோக்கி இருப்பதால், ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு உதவிகள் […]
புதிய நிறுவனங்கள் மற்றும் இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும் என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்துள்ளார். இந்தியாவின் தேசிய விண்வெளி சங்கத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இதனை அடுத்து பேசிய அவர் உலகினை இணைப்பதில் விண்வெளி துறை முக்கிய பங்கு வகிப்பதாக கூறினார். மேலும் நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு வழங்கியதில் வெற்றி மற்றும் திருப்தி கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதுபோன்ற தேவையற்ற பொதுத்துறை நிறுவனங்களை […]
கேரள மாநிலம் தொவரிமலைப் பகுதியைச் சேர்ந்தவர் சம்ஷாத் என்பவர் ஒரு அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இவர் அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும், அவரது மகனும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வருவதை அறிந்து அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு பண உதவியும் கேட்டுள்ளார். இதைப் பார்த்த பலரும் பண உதவி செய்துள்ளனர். மருத்துவ சிகிச்சைக்கு பணம் ஏற்பாடு செய்துள்ளதாக கூறி அந்த பெண்ணையும் அவரது மகனையும் அழைத்துச் சென்று ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து வேறுவேறு […]
லண்டனில் வறுமையில் வாடும் குழந்தைகளுக்கு உதவி செய்து வரும் நபர், அவர்களுக்காக 400-க்கும் அதிகமான கிறிஸ்துமஸ் பரிசுகளை சேகரித்திருக்கிறார். லண்டனில் வசிக்கும் Verral Paul-Walcott என்ற 35 வயது நபர், ஏழை குடும்பங்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார். முதலில், ஏழை குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண், இவரிடம் தன் பிள்ளைகளுக்கு பள்ளி சீருடை வாங்கி தரமுடியுமா? என்று கேட்டிருக்கிறார். அப்போதிருந்து தான், இவர் உதவி செய்ய தொடங்கியிருக்கிறார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, கடந்த வருடம் […]
மராட்டிய மாநிலத்தில் ஏடிஎம் மையத்தில் உதவுவது போல நடித்து டெபிட்/ கிரெடிட் கார்டுகளை திருடிய திருடர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மராட்டிய மாநிலம் பால்கரில் ஏடிஎம் மையங்களில் வங்கி வாடிக்கையாளர்களுக்கு உதவுவது போல் நடித்து சிலர் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை திருடி வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. இதனையடுத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் தானேவைச் சேர்ந்த பர்வேஸ் அஷ்ரப் அலி ஷேக் மற்றும் சங்கர் ரங்நாத் சுரதகர் ஆகிய இருவரையும் கைது செய்தனர். […]
சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு கிராமம் கடந்த வாரத்தில் ஏற்பட்ட புயலால் கடும் பாதிப்படைந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள Neuchatel என்ற மாகாணத்தில் இருக்கும் Cressier என்ற கிராமத்தில் கடந்த வாரம் புயல் ஏற்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். இதில் பல வீடுகளில் பெருவெள்ளம் புகுந்து சகதி ஏற்பட்டு, வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அந்த கிராமத்திலுள்ள மக்களே, அந்த வீடுகளை சுத்தம் செய்து, அவர்களுக்கு குடிக்க தண்ணீர் அளித்து, துணிகளை துவைத்து கொடுத்துள்ளார்கள். மேலும் […]
கொரோனா காரணமாக வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ரசிகர்களுக்கு சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் உதவி செய்துள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று, தற்போது ஊரடங்கு காரணமாக சற்று குறைந்து கொண்டு வருகின்றது. இது மக்களுக்கு ஆறுதல் தரும் வகையில் உள்ளது. மேலும் ஊரடங்கு காரணமாக மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து கூடாது என்பதற்காக தமிழக அரசு மக்களுக்கு உதவி செய்து வருகின்றது. அதுமட்டுமில்லாமல் பல நடிகர் நடிகைகளும் தங்களால் இயன்ற உதவியை பொதுமக்களுக்கு செய்து […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் பொருளாதார நெருக்கடியில் மக்கள் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல நிதி உதவிகளை வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் திரைப்பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். இந்நிலையில் கொரோனா நோய் தொற்றால் வாழ்வாதாரம் இல்லாமல் கஷ்டப்படும் […]
கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட 400 ஆதிவாசி குடும்பங்களுக்கு தேவையான பொருட்களை வழங்கி ரானா உதவியுள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக பல நடிகை, நடிகர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றன. பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்படும் ஏழை எளிய மக்களுக்கு பண உதவியும், பொருள் உதவியும் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் தமிழில் பெங்களூரு நாட்கள், காடன் உள்ளிட்ட படத்தில் நடித்திருந்தார் ராணா. இவர் பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து இருப்பார். அந்த கதாபாத்திரத்தின் […]
இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தை சூனியக்காரி என்று துரத்திய கிராம மக்களுக்கு ஆக்சிஜன் கொடுத்து உதவி செய்கிறார் அந்த குடும்பத்தை சேர்ந்த இளம்பெண். மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு கிராமத்தில் 20 வருடத்துக்கு முன்பு சூனியக்காரி என்று கூறி தாயையும் மகளையும் அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் விரட்டியடித்தனர். இதையடுத்து அந்த குடும்பம் அருகிலுள்ள ஒரு கிராமத்திற்கு சென்று தங்கியிருந்தது. தன்னுடைய கிராமத்தில் மக்கள் கொரோனாவால் ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழக்கிறார்கள் என்பதை தெரிந்த அந்த குடும்பத்தை […]
ஊரடங்கால் பொருளாதார ரீதியாக பின்தங்கி இருக்கும் கன்னட திரைப்பட தொழிலாளர்களுக்கு நடிகர்கள் யாஷ் பெரும் உதவி செய்துள்ளார். நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்றால் பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த சில நாட்களாக தொற்றின் தாக்கம் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொருளாதார ரீதியாக பின்னடைவில் இருக்கின்றனர். கேஜிஎஃப் படத்தின் மூலம் தேசிய அளவில் பிரபலமான நடிகர் யாஷ் கன்னட திரைப்பட தொழிலாளர்களின் தனிப்பட்ட கணக்குகளில் 5,000 ரூபாய் வழங்க ஏற்பாடு […]