Categories
தேசிய செய்திகள்

லஞ்ச ஒழிப்பு: வரும் 23 தேதி முதல்…. அதிரடியில் இறங்கிய பாஞ்சாப் முதல்வர்…..!!!!!

பஞ்சாப் மாநிலத்தில் லஞ்ச ஒழிப்பு உதவி எண்கள் வருகிற 23 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். இந்த வசதியின் வாயிலாக பஞ்சாப் மாநில மக்கள் வாட்ஸ்-ஆப் மூலம் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார்களை அளிக்கலாம் என்று முதல்வர் பகவந்த் மான் கூறியுள்ளார். மாநிலத்தில் 99 % மக்கள் நேர்மையுடன் தான் உள்ளார்கள். மீதமுள்ள 1 சதவீத மக்களால்தான் மாநில நிர்வாகமே சிதைந்துவிடுகிறது என்றார். ஆகவே பகத்சிங் நினைவு நாளில் லஞ்ச […]

Categories

Tech |