Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

விளையாட்டு வீரர்களுக்கு ஹேப்பி நியூஸ்… உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்… ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!

விளையாட்டு வீரர்கள் இணையவழியில் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவி தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் ஒலிம்பிக்கில் இடம் பெற்றுள்ள விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை, பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம், வெற்றியாளர்கள் மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

சிறுபான்மையினர்களுக்கு ரூ.10 லட்சம் உதவித்தொகை….. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இஸ்லாமிய, கிறிஸ்துவ, சீக்கிய மற்றும் ஜெயின் மதங்களை சேர்ந்த சிறுபான்மையினருக்கு அரசு பல சலுகைகளை வழங்கி வருகின்றது. அதன்படி தமிழகத்தில் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலமாக சிறுபான்மையினருக்கு கடன் உதவிகளும் வழங்கப்படுகின்றன. இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தியில், சிறுபான்மையினருக்கு தொழில் மற்றும் கல்வி கடன் வழங்கப்படுகிறது. இதில் சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்கள் கடன் பெற விரும்பினால் அவர்களின் வருமானம் வருடத்திற்கு ஒரு லட்சம் இருபதாயிரம் ரூபாய்க்குள் இருக்க […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே உதவித்தொகை வேண்டுமா….? இன்றே(15.11.22) கடைசி நாள்…. இதுவே இறுதி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மத்திய அரசால் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசால் இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர் பார்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சேர்ந்த சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மாணவர்கள் அரச மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2022-23 கல்வியாண்டில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படித்து வருபவர்களுக்கு கல்வித் தொகையை வழங்க உள்ளது. எனவே பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் இந்த உதவி தொகை பெறுவதற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம்… கடைசி தேதி எப்போது…? கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்தமதத்தினர், சீக்கியர்,  பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சார்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் மத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 1 முதல் 10ம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு […]

Categories
உலக செய்திகள்

வங்கி கணக்குகளில் 32,000 ரூபாய்…. மக்களின் நெருக்கடியை சமாளிக்க… பிரிட்டன் அரசு மேற்கொண்ட திட்டம்…!!!

பிரிட்டன் அரசு தங்கள் நாட்டு மக்களை நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து மீட்க 32,000 ரூபாய்  உதவித்தொகையை அளிப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. பிரிட்டன் நாட்டில் வசிக்கும் மக்கள் லட்சக்கணக்கானோர் குறைவான வருவாய் பெற்று, தங்கள்  வாழ்க்கையை நடத்துவதற்கே சிரமப்படுகிறார்கள். எனவே, அவர்களின் நெருக்கடியை தீர்க்கும் வகையில் அரசாங்கம் 32,000 ரூபாயை வங்கிக் கணக்கில் செலுத்த உள்ளது. மொத்த உதவித்தொகை 65,000. இதில் முதல் தவணையானது, முன்பே மக்களுக்கு செலுத்தப்பட்டுவிட்டது. இந்த உதவி தொகையானது, வேலைகள் மற்றும் ஓய்வூதியத்துறை மூலம் வழங்கப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : ரூ1,000 உதவித்தொகை பெற முதலாமாண்டு மாணவிகளும் விண்ணப்பிக்கலாம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

ரூ 1000 உதவித்தொகை பெற முதலாமாண்டு மாணவிகளும் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. நவம்பர் 1 முதல் நவம்பர் 11ஆம் தேதி வரை மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. புதுமைப்பெண் திட்டத்தில் உதவித்தொகை பெற முதலாம் ஆண்டு மாணவிகளும் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவிகள் உயர் கல்வியில் சேரும் பொழுது அவர்கள் எந்த படிப்பில் சேர்ந்தாலும் அவர்களுக்கு ஏற்கனவே மூவலூர் இராமாமிர்தம் என்ற பெயரிலான […]

Categories
தேசிய செய்திகள்

காவலர் நினைவு தினம்… “பணியாற்றும் வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் தருணம் இது”… யோகி ஆதித்யநாத் பேச்சு…!!!!

காவலர் நினைவு தினத்தை முன்னிட்டு உத்திரபிரதேசத்தில் பணியின் போது உயிரிழந்தவர்களுக்கு அந்த மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அஞ்சலி செலுத்தியுள்ளார். அதன் பின் நிகழ்ச்சியில் பேசிய அவர் நாட்டின் பாதுகாப்பை பேணுவதில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ராணுவம், துணை ராணுவம் மற்றும் காவல்துறை வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் தருணம் இது. கடந்த ஐந்து வருடங்களில் உத்தரப்பிரதேச போலீஸ் நடத்திய என்கவுண்டரில் 166 குற்றவாளிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர் மேலும் 4,453 பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில் காவலர்களின் குடும்ப நலன் […]

Categories
சினிமா

தெய்வ நர்த்தகர்களுக்கு மாதம் ரூ.2,000…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட படைப்புகளான கே.ஜி.எஃப். திரைப்படங்களை தொடர்ந்து அண்மையில் வெளியாகிய படம் “காந்தாரா”. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருக்கும் இந்த படத்தில் கிஷோர், சப்தமி கவுடா உள்ளிட்ட பல பேரும் நடித்து இருக்கின்றனர். சென்ற செப்டம்பர் 30ம் தேதி காந்தாரா திரைப்படம் வெளியாகி திரையுலகில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இப்படத்தில் தெய்வ நர்த்தகர்கள் படும் கஷ்டங்கள் குறித்து கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் காந்தாரா படத்தின் எதிரொலியாக 60 வயதிற்கு மேற்பட்ட தெய்வ நர்த்தகர்களுக்கு மாதம் […]

Categories
மாநில செய்திகள்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை…. உடனே போங்க…. தமிழகத்தில் முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு பணியில் சேர வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மக்கள் ஒவ்வொரு வருடமும் பதிவு செய்து வருகிறார்கள் . கல்வி தகுதிகளின் அடிப்படையில் அவ்வபோது அப்டேட் செய்து வருகிறார்கள். முன்பு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் அரசு பணி வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அரசு பணிகள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருவதால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த லட்சக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். இந்நிலையில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து வருடங்களுக்கு மேலாகியும் வேலை கிடைக்காமல் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“மாணவ-மாணவிகளுக்கு உதவித்தொகை”….. ஆட்சியர் வெளியிட்ட சூப்பர் தகவல்…..!!!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, திருவண்ணாமலை மாவட்டத்தில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள சிறுபான்மையினராக கருதப்படும் இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சார்ந்த அரசு உதவி பெறும் மற்றும் மத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

முதியோர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை மீண்டும்…. முதல்வர் போட்ட உத்தரவு…. சூப்பர் நியூஸ் மக்களே…!!!!

தமிழக அரசு மக்களுடைய நலனை கருத்தில்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தப் பட்டு வருகிறது. அந்த வகையில் ஆதரவற்ற மற்றும் உணவுக்கு வழியில்லாமல் வசிக்கும் முதியவர்களுடைய துன்பத்தை போக்கும் விதமாக தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டம் தமிழக அரசு முதியோர் உதவி தொகை திட்டம். கணவன் அல்லது மனைவி போன்ற நெருங்கிய உறவுகள் இல்லாமல் இருப்பவர்கள், மிக நெருங்கிய உறவுகள் அல்லது பிள்ளைகள் இருந்தும் அவர்களால் ஆதரவு கிடைக்காமல் துன்பப்படும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஆதரவற்ற […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே……! ஆண்டுக்கு ரூ.10000 உதவித்தொகை….. விண்ணப்பிப்பது எப்படி?….!!!

நாடு முழுவதும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் தகுதியுடைய மாணவர்களுக்கு திறன் அடிப்படையிலான கல்வி உதவித் தொகையை ( CSSS) மத்திய கல்வி அமைச்சகம் வழங்கி வருகிறது. CSSS திட்டத்தின் கீழ் இளங்கலை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 என 3 ஆண்டுகளுக்கு 30,000 ரூபாயும் முதுகலை பயில்வோருக்கு ஆண்டுக்கு ரூ.20,000 என 2 ஆண்டுகளுக்கு 40,000 ரூபாயும் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும். இந்த உதவிதொகைக்கு நடப்பு 2022-23-ம் கல்வியாண்டில் புதிதாக […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. அக். 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…. உயர்கல்வித்துறை அறிவிப்பு..!!

மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற அக்டோபர் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் அக்டோபர் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. மாதிரி விண்ணப்ப படிவம், விண்ணப்பித்தலுக்கான தகுதி ஆகியவற்றை www.tndce.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். பெயரிலோ, முன்னெழுத்திலோ மாற்றம் இருப்பின் ஆதாருடன் வங்கி கணக்கின் நகலையும் இணைத்து விண்ணப்பிக்கலாம். CSSS திட்டத்தின் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“பல வருடங்களாக வேலையில்லாமல் இருக்கின்றீர்களா…?” இதோ உதவித்தொகை…. விண்ணப்பம் ஆரம்பம்….!!!!!

திருச்சியில் வேலை வாய்ப்பு உதவி தேவை பெற விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து வேலை கிடைக்காமல் பல வருடங்களாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு 3வருடத்திற்கு உதவித்தொகை வழங்கப்படுகின்றது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவர்கள் 5 வருடத்திற்கு மேல் வெள்ளை இல்லாமல் காத்திருப்பவராக இருக்க வேண்டும். மேலும் ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும் மற்றவர்கள் 40 வயதுக்கு மிகவும் இருக்க வேண்டும். அவரின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வேலை வாய்ப்பு பற்றி இளைஞர்களுக்கான உதவித்தொகை… யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? முழு விபரம் இதோ..!!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் அரசு பல்வேறு வகையான நலத்திட்டங்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை குறித்து அறிவிப்பை திருச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கிறார். இந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயனடைய ஆதிதிராவிடர் பழங்குடியினர் உள்ளிட்ட அனைத்து வகுப்பினரும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவர்களும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதே போல் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பட்டப்படிப்பு […]

Categories
மாநில செய்திகள்

நாளை(செப்டம்பர் 7) இதற்கான சிறப்பு முகாம்…. இதெல்லாம் கட்டாயம் எடுத்துட்டு போங்க…. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பல புதிய அறிவிப்புகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனை செயல்படுத்தும் விதமாக அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் பெண்கள், பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள் என அனைத்து துறையினருக்குமே தமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பல தனியார் தொழில் நிறுவனங்களோடு புதிய ஒப்பந்தங்களை அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மாற்றுத்திறனாளிக்காக பல சலுகைகளை வழங்கி வருகிறது. அதாவது […]

Categories
தேசிய செய்திகள்

தமிழக சிறுபான்மையின மாணவ மாணவிகளுக்கான ஹேப்பி நியூஸ்… மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!

தமிழகத்தில் சிறுபான்மை இன மாணவ, மாணவிகள் கல்வி படிப்பை மேற்கொள்வதற்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் சிறுபான்மை இன மாணவ மாணவிகளுக்கு கல்வித்தொகை குறித்து அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டு இருக்கிறார். இந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, அரசு உதவி பெறும் மத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகின்றது. மேலும் இந்த உதவித்தொகை நடப்பு கல்வியாண்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செப். 5 முதல்….. கல்லூரி மாணவிகளுக்கு உதவித்தொகை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

கல்லூரி மாணவிகளுக்கு மாதம் 1000 உதவி தொகை தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள கல்லூரி மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதன்படி சென்னையில் உள்ள பாரதி கலை அறிவியல் கல்லூரியில் உதவி தொகை வழங்கும் விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் டெல்லி முதல் மந்திரி சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து மாதந்தோறும் 1000 உதவித்தொகை பெறுவதற்கு 90 ஆயிரம் மாணவிகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வி அடைந்தவர்கள் அதற்கு மேல் படித்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து 5 வருடங்கள் நிறைவடைந்து இருக்க வேண்டும். இதேபோன்று மாற்றுத்திறனாளி இளைஞர்களும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து 5 வருடங்கள் நிறைவடைந்து இருக்க வேண்டும். இப்படி 5 வருடங்கள் நிறைவடைந்து விட்டால் அவர்கள் அரசின் உதவித்தொகையை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த உதவி […]

Categories
மாநில செய்திகள்

BIG NEWS: உதவித்தொகை வேண்டுமா….? அக் 31 க்குள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவிப்பு. நடப்பு கல்வியாண்டில் உயர்கல்வி சேர்ந்துள்ள மாணவர்கள் மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற http://scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் இதற்கு வரும் அக்டோபர் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000…. 2 1/2 பேருக்கு…. தமிழக அரசு போட்ட சூப்பர் பிளான்….!!!!

அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதி திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. உயர்கல்வியில் மாணவிகள் அதிக எண்ணிக்கையில் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தநிலையில் முதல்கட்டமாக 2½ லட்சம் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. படிப்படியாக […]

Categories
மாநில செய்திகள்

மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை….. தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு……!!!!

தமிழகத்தில் அரசு பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மேற்படிப்பு பயில்வதற்கு உதவியாக மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பட்டப்படிப்பு,பட்டய படிப்பு மற்றும் தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநீற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் தோறும் மாணவிகளின் வங்கி கணக்கில் நேரடியாக ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வந்த நிலையில் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் […]

Categories
தேசிய செய்திகள்

“வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,000″…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!

குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்தில் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் டெல்லியில் பேட்டியளித்த அவர் குஜராத்தில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றால் வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் 3000 ரூபாய் ஊக்கத்தொகை தரப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் வேலை இல்லாமல் தவிக்கும் இளைஞர்கள் அனைவருக்கும் வேலை வழங்கப்படும். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்…. உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வி அடைந்தவர்கள் அதற்கு மேல் படித்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து 5 வருடங்கள் நிறைவடைந்து இருக்க வேண்டும். இதேபோன்று மாற்றுத்திறனாளி இளைஞர்களும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து 5 வருடங்கள் நிறைவடைந்து இருக்க வேண்டும். இப்படி 5 வருடங்கள் […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1000, இன்னும் 2 நாட்கள்….. அரசு திடீர் அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளியில் படித்து கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவிகளிடம் சான்றிதழை பெற அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் உயர் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை இன்று முதல் மேலும் 2 நாட்களுக்கு நீட்டித்து அரசு அறிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை…. மத்திய அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த 1947-ம் வருடம் ஆகஸ்ட் 15ஆம் தேதி நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது. சுதந்திரத்தை தலைவர்கள் போராடி வாங்கி கொடுத்த சூழ்நிலையில், அதை வருடந்தோறும் கொண்டாடுவது ஒவ்வொருவரின் கடமை ஆகும். இந்த நிலையில் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு மத்திய அரசு சார்பாக 13 -18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு விநாடி வினா போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது. இப்போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு ரூபாய்.10 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநகரம் சார்பாக […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை…. விண்ணப்பிக்க கலெக்டர் வேண்டுகோள்…!!!!!!!

தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டிருக்கின்ற இஸ்லாமிய, கிறிஸ்தவர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சேர்ந்த அரசு அரசு உதவி பெறும் மற்றும் மத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022 – 23 ஆம் கல்வி ஆண்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. 11ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐஐடி, […]

Categories
மாநில செய்திகள்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை…. தமிழகத்தில் வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஏராளமான இளைஞர்கள் வேலை இன்றி தவித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக சமீபத்தில் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் புதிய வேலைவாய்ப்பை தேடி வருவோர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.இந்நிலையில் அரசு வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதாவது மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்பு கிடைக்காமல் பல வருடங்களாக காத்திருப்பவர்களுக்கு உதவி தொகை அரசு சார்பாக வழங்கப்படுகிறது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை…. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?…. இதோ முழு விபரம்…..!!!!

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் “தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து எந்த வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல வருடங்களாக காத்திருபோருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. எஸ்.எஸ்.எல்.சி. தோல்வியடைந்தவர்களுக்கு மாதம் ரூபாய் 200, எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூபாய் 300, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்குள்…. இந்த வேலையை முடிச்சிருங்க….. இல்லனா பணம் கிடைக்காது…..!!!!

தர்மபுரி மாவட்டத்தில் படித்த வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் சார்பாக படித்த வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாதம் ஒன்றுக்கு எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெறாதவர்களுக்கு ₹200, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, மேல்நிலைக் கல்வி படித்தவர்களுக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு 600 வழங்கப்பட்டு வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

மாதம் ரூ.1000….. விண்ணப்பிக்க இன்றே(ஜூலை 10) கடைசி நாள்….. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளியில் படித்து கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவிகளிடம் சான்றிதழை பெற அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் உயர் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். அதன்படி அரசு பள்ளிகளில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை…. ஆகஸ்ட் 31 வரை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஒவ்வொரு வருடமும் அரசு சார்பில் இருந்து உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் பத்தாம் வகுப்பு தோல்வி, 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வி தகுதிகளை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அந்தப் பதிவை தொடர்ந்து புதுப்பித்து கடந்த ஜூன் 30 வரையுள்ள நிலையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலை என்று காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்குகிறது. மாற்றுத்திறனாளிகளை பொருத்தவரையில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…! விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்…. மறந்துராதீங்க….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளியில் படித்து கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவிகளிடம் சான்றிதழை பெற அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் உயர் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். அதன்படி அரசு பள்ளிகளில் […]

Categories
மாநில செய்திகள்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஒவ்வொரு வருடமும் அரசு சார்பில் இருந்து உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் பத்தாம் வகுப்பு தோல்வி, 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வி தகுதிகளை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அந்தப் பதிவை தொடர்ந்து புதுப்பித்து கடந்த ஜூன் 30 வரையுள்ள நிலையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலை என்று காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்குகிறது. மாற்றுத்திறனாளிகளை பொருத்தவரையில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை …. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் அரசு சார்பாக உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கு மாற்றத்திறனாளி மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் பார்வையற்ற மாணவர்களுக்கான வாசிப்பாளர் உதவித்தொகை குறித்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் தற்போது வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பின்படி உதவித்தொகை பெற தகுதியான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட உள்ளது. மாணவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு கல்வி உதவித்தொகையாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“விஷவாயு தாக்கி தொழிலாளி பலி”…. ரூ.15 லட்சம் நிவாரணம்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!!!!!

சென்னை அருகே விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாதவரம் மூன்றாவது மண்டலம் 28 வது வார்டுக்கு உட்பட்ட முத்து மாரியம்மன் கோவில் தெருவில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த நெல்சன் (26), மற்றும் ரவிகுமார் ஆகிய இருவரும் பாதாள சாக்கடை கால்வாயை சுத்தம் செய்யும் பணியில் நேற்று ஈடுபட முயற்சி செய்துள்ளனர். அப்போது கழிவுநீர் தொட்டியின் மூடியை திறந்து உள்ளே இறங்கிய போது விஷவாயுத்தாக்கி தொழிலாளி நெல்சன் உயிரிழந்துள்ளார். இந்த  நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

பீகாரில் இடி, மின்னல் தாக்கி 16 பேர் பலி….4 லட்சம் இழப்பீடு…. முதல்-மந்திரி இரங்கல்…!!!!!!!

பீகாரில் இடி மின்னல் தாக்கி 16 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் பல நகரங்களில் இடி மின்னல் தாக்கியதில் சிக்கி பல பேர் உயிரிழக்கின்றனர். இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் 4 பேரும், போஜேபூர்  மற்றும் சரண் மாவட்டங்களில் தலா மூன்று பேரும் உயிரிழந்திருக்கின்றனர் என கூறப்பட்டுள்ளது. இதேபோல் மேற்கு சாம்பிரான்  மற்றும் அராரியா  மாவட்டங்களில் தலா 2 பேரும், வங்கம் மற்றும் முசாபர்பூர் போன்ற மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

“மாணவிகளுக்கான ரூ.1000 உதவித்தொகை திட்டம்”….. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்….. முழு தகவல் இதோ…..!!!!

உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உதவி தொகை திட்டத்திற்கான வழிமுறைகளை உயர்கல்வித்துறை வெளியிட்டிருந்தது. தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம், உயர்கல்வி உறுதி திட்ட மாற்றப்பட்டதாக அறிவித்தார். அதன்படி உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்,தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு,மாதம் ரூ.1000 வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை […]

Categories
மாநில செய்திகள்

ALERT: மாணவியருக்கு ரூ.1000…. ஜூன் 30 க்குள்…. உயர்கல்வித்துறை புதிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளியில் படித்து கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவிகளிடம் சான்றிதழை பெற அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் உயர் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. அதன்படி மாணவிகளிடம் கல்லூரி அடையாள அட்டை, 10, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று, வங்கிக் கணக்கு விவரங்களை தர வேண்டும். […]

Categories
தேசிய செய்திகள்

10வது, இடைநிலை மாணவர்களுக்கு…. ரூபாய் 21 லட்சம் உதவித்தொகை…. மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

21 ஆம் நூற்றாண்டு ஐ.ஏ.எஸ் கல்விச்சங்கம் ரூபாய் 21 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை தேர்வை நடத்துகிறது. ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியிலுள்ள கிருஷ்ண பிரதீப் 21 ஆம் நூற்றாண்டு ஐ.ஏ.எஸ் அகாடமி, பட்டப்படிப்பை முடித்ததும் முதல் முயற்சியில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ் ஆகிய உயர்பதவிகளை பெற மாணவர்களுக்கு 22 வருடங்களாக பயிற்சியளித்து வருகிறது. இதற்கென INTER+IAS, DEGREE+IAS  படிப்புகளை நடத்தி வருகிறது. 21ஆம் நூற்றாண்டு ஐ.ஏ.எஸ் அகாடமியின் முக்கியமான நோக்கம் ஒலி மாசுபாட்டைத் தவிர்த்து, இனிமையான சூழலில் […]

Categories
மாநில செய்திகள்

ஜாலியோ ஜாலி…. “மாணவிகளுக்கு ரூபாய் 1000″….. அமைச்சர் கொடுத்த உறுதி…..!!!!

மாணவிகளுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்ட உடன் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன் கூறியுள்ளார். மாணவியருக்கு உயர் கல்வி உறுதி தொகை ரூபாய் 1000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார். முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகளுடன் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்தல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. […]

Categories
மாநில செய்திகள்

கோவை: “அரசு பள்ளியில் சேர்ந்தால் ரூ.1000 பரிசு”….. அசத்தல் ஆஃபர்…. தலைமையாசிரியரின் புதிய முயற்சி…!!!!

சூலூர் சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டு வருகின்றது. கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் மேட்டூர் லட்சுமி நாயக்கன் பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கடந்த 1952 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்போது இந்த பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை வெறும் 15 மாணவ மாணவிகள் மட்டுமே பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமையாசிரியர் […]

Categories
மாநில செய்திகள்

ஒரு தேர்வு எழுதினால் போதும்….. +1 டூ Ph.D வரை உதவித்தொகை….. மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு….!!!!

தேசிய திறன் தேடல் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் பிஹெச்டி வரையில் உதவி தொகை கிடைக்கும். நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் இடையில் பள்ளி படிப்பை நிறுத்தி விடாமல் உயர்கல்வி கற்க உதவியாக இருக்கவும், மேல்நிலை கல்வி தடைபடக் கூடாது என்ற நோக்கில் மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் […]

Categories
மாநில செய்திகள்

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு உதவித்தொகை…. தமிழக அரசின் அதிரடி திட்டம்…..!!!!

மூவலூர் ராமாமிர்தம் திருமண உதவி திட்டம் என்பது கடந்த ஏப்ரல் மாதம் பெண்கள் உயர் கல்வித் திட்டமாகி உள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் அனைவரும் உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதற்கான மாற்றம். உயர்கல்வியில் எந்த பிரிவு என்றாலும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மாணவிகள் தங்கள் கல்லூரி மூலமாகவே இதற்கு விண்ணப்பிக்கலாம். பெற்றோர் வருமானம் மற்றும் மதிப்பெண்கள் என எந்த கட்டுப்பாடுகளும் இதற்கு கிடையாது. மாணவிகள் உயர்கல்வி பயில வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் முக்கிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாணவிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. ரூபாய் 1000 உதவித்தொகை திட்டம்….. ஜூலை 15ஆம் தேதி முதல் அமல்…!!!!!

அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காலகட்டத்திற்கு பின் மாணவர்களிடையே இடைநிற்றல் அதிகரித்துள்ளது. அதனால் இதனை தடுப்பதற்கு  பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும் ஆதிதிராவிடர், பட்டியலினத்தவர், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் 18ஆம் தேதி 2022 – 23ஆம் ஆண்டிற்கான பொது […]

Categories
மாநில செய்திகள்

வங்கிக்கணக்கில் மாதம் ரூ.1000…. எப்போது தெரியுமா…? மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!

பெண்களுக்கான உயர்கல்வி உதவித் தொகையான 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ல் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்த மாணவிகளுக்கு உயர்கல்வி படிப்பிற்காக மாதம் ரூ.1000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு/ தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை, மாதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஜூலை 15 முதல் ₹1,000 பணம்…… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததை அடுத்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வருகின்றது. அதிலும் பள்ளி மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு பல திட்டங்களை செய்து வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளியில் பயின்ற 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. வரும் கல்வியாண்டில் கல்லூரிகள் திறந்ததும் இந்த உதவித்தொகை வழங்கும் பணி தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அரசு பள்ளிகளில் […]

Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை….. அரசு மிக முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தததையடுத்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்களுடைய நலனில் அக்கறை கொண்டு பல திட்டங்களை அவர்களுக்காக செய்து வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளியில் பயிலும் 6 முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் வரும் கல்வியாண்டில் கல்லூரிகள் திறந்ததும் இந்த உதவித்தொகை வழங்கும் பணி தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். […]

Categories
மாநில செய்திகள்

மாணவிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. விரைவில் ரூ.1000…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை சிறப்பாக செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் அவ்வபோது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்றும் மேல்படிப்பை இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. கல்வி உதவித்தொகை…. பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவுடன் உடன்படிக்கை….!!!!!!!

பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவிலுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுடன் உடன்படிக்கை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த தகுதி வாய்ந்த பி.டெக். மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்குவதற்க்கு  சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகம் ஐஐடி மெட்ராஸ் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா உடன் உடன்படிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக கல்வி உதவித்தொகை நிதியம் ஒன்றை ஏற்படுத்த, […]

Categories

Tech |