தமிழக அரசு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சட்டப்பேரவையில் மற்ற நல வாரியங்களில் அரசு நலத்திட்டங்களின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகைகளுக்கு இணையான தொகை பழங்குடியினர் நல வாரிய உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக பழங்குடியினர் நல வாரிய உறுப்பினர்களுக்கு உதவி தொகைகள் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி விபத்தால் மரணம் அடைந்தால் வழங்கப்படும் உதவித்தொகை 1 லட்சத்திலிருந்து 1.25 லட்சம் ஆகவும், இயற்கை மரண உதவித்தொகை […]
Tag: உதவித்தொகை உயர்வு
புதுச்சேரியில் உள்ள 9 அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் மற்றும் 5 தனியார் தொழில் பயிற்சி நிலையங்களின் பயிற்சியை முடித்த மாணவ, மாணவிகளுக்கு பட்டயம் வழங்கும் விழா கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் ரங்கசாமி 2021, 2022 ஆம் ஆண்டு வரை பயின்ற 884 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தலைவர் செல்வம், தொழில்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, தொழில்நுட்ப கல்லூரி செயலர் முத்தம்மா, அரசு அதிகாரிகள், மாணவ, […]
வணிகர் நல வாரியத்தின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நலனை கருத்தில் கொண்டு குடும்ப நலதிட்டம், மருத்துவ உதவி, குழந்தைகளுக்கான கல்வி உதவி, விளையாட்டு போட்டி ஊக்க தொகை, தீ விபத்துக்கான நஷ்டயீடு, நலிவுற்ற வணிகர்களுக்கு நிதி உதவி, சிறப்பான மாணவர்களுக்கு ஊக்கத் தொகை என ஏழு வகையான நலத்திட்டங்களை தமிழக அரசு வழங்குகிறது. இந்நிலையில் வணிகர் நல வாரிய உறுப்பினர்களுக்கு வழங்கும் குடும்பநல நிதி உதவித் தொகை 1 லட்சத்தில் இருந்து 3 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு […]