Categories
மாநில செய்திகள்

அ.தி.மு.க முக்கிய புள்ளிகளுக்கு எழுந்த சிக்கல்…. கோவை முன்னாள் அமைச்சரின் வீட்டில் திடீர் ரெய்டு….!!!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசியலில் அ.தி.மு.க கட்சியால் நாள்தோறும் ஒரு பரபரப்பான சம்பவம் நடந்து வருகிறது. அந்த வகையில் தற்போது அ.தி.மு.க கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களை குறிவைத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் காமராஜர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதனையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

வயர்மேன் உதவியாளர் பணி….. விரைந்து விண்ணப்பியுங்கள்….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள வயர் மேன் உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. தமிழகத்தில் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதனால் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பாமல் இருந்து வந்தது. தமிழக மின்வாரியத்தில் உதவியாளர் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பதால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது. தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து காலி பணியிடங்கள் நிரப்புவது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி வயர் மேன், உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. வயர்மேன் பிரிவில் பயிற்சி […]

Categories
மாநில செய்திகள்

கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணி…. ஏப்ரல் 24 – 30 வரை நேர்காணல்…..!!!!

ஏப்ரல் 24ஆம் தேதி முதல் 30 வரை கால்நடை உதவி பணியாளர் பதவிக்கு நேர்காணல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. கால்நடை துறையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு 2015ல் விண்ணப்பித்தோருக்கு ஏப்ரல் 24-ஆம் தேதி நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை ஆயுதப்படை மைதானத்தில் ஏப்ரல் 24 முதல் 30-ஆம் தேதி வரை காலை 9 மணி முதல் 1 மணி மற்றும் பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நேர்காணல் நடைபெறும். நேர்காணலுக்கான […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது…. உதவியாளர் சண்முகநாதன் உடல்….!!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் உடல் மருத்துவமனையில் இருந்து அவரது இல்லத்திற்கு எடுத்துவரப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் இன்று காலமானார். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் உதவியாளராக 50 ஆண்டுகாலம் பணியாற்றியுள்ளார். அவருக்கும் கருணாநிதிக்கும் இடையே உள்ள உறவினை அவ்வளவு எளிதில் யாராலும் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு இருவரும் ஒன்றாகவே இருந்துள்ளனர். கலைஞர் கருணாநிதியை பற்றி அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்திருப்பவராக சண்முகநாதன் திகழ்ந்தார். இவர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் முக்கிய பிரபலம் காலமானார்…. பெரும் சோகம்….!!!

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் இன்று காலமானார். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் உதவியாளராக 50 ஆண்டுகாலம் பணியாற்றியுள்ளார். அவருக்கும் கருணாநிதிக்கும் இடையே உள்ள உறவினை அவ்வளவு எளிதில் யாராலும் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு இருவரும் ஒன்றாகவே இருந்துள்ளார்கள். கலைஞர் கருணாநிதியை பற்றி அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்திருப்பவராக சண்முகநாதன் திகழ்ந்தார். இவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: இபிஎஸ் உதவியாளருக்கு ஜாமீன் மறுப்பு… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 17 லட்சம் மோசடி செய்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் மணிக்கு முன்ஜாமீன் தருவதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூர் தின்னப்பட்டி அருகே உள்ள பூசாரி பகுதியை சேர்ந்த மணி என்பவர் கடந்த ஆட்சியின் முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளராக கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வருகிறார். இவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உதவியாளராக இருந்தபோது பல நபர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா வார்டில் நர்சுக்கு பாலியல் தொல்லை… வாலிபரை அடித்து உதைத்த நோயாளிகள்… அரசு மருத்துவமனையில் பரபரப்பு…!!!

ஆந்திரா மாநிலத்தில், கொரோனா வார்டில் நர்ஸ்க்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் அருகே உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில், கொரோனா வார்டில் பல நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவருக்கு நர்ஸ் ஒருவர் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே வார்டில் ஒரு நோயாளியின் உதவியாளராக இருந்த விஜயகுமார் என்பவர், நர்ஸ்க்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதைப்பார்த்த மற்ற […]

Categories
உலக செய்திகள்

“சமூக இடைவெளி விதியை மீறிவிட்டேன்!”.. மக்களை ஏமாற்றிவிட்டேன்.. சுகாதார செயலர் வெளியிட்ட அறிக்கை..!!

பிரிட்டனில் சுகாதார செயலாளராக உள்ள மாட் ஹான்காக் என்பவர் தன் உதவியாளருடன் நெருக்கமாக உள்ள வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. பிரிட்டன் சுகாதார செயலாளரான மாட் ஹான்காக், தன் உதவியாளருடன் தவறான பழக்கம் வைத்துள்ளார் என்று தெரியவந்தது. அதன்பின்பு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் மாட் ஹான்காக் அறைக்கதவை திறந்து யாரேனும் வருகிறார்களா என்று பார்க்கிறார். அதன் பின்பு கதவை மூடிவிட்டு தன் உதவியாளருக்கு முத்தம் கொடுக்கும் வீடியோ தான் தற்போது இணைய தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மாட் ஹான்காக்கின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சித்ரா தற்கொலை “உதவியாளர் சலீமிடம் போலீசார் விசாரணை”… சலீம் செய்தது என்ன..?

சித்ரா தற்கொலை வழக்கில் அவரது உதவியாளரான சலீமிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் சின்னத்திரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் ஹீரோயினாக அடி எடுத்து வைத்தது விஜய் சித்ரா தற்கொலை செய்து கொண்டது சின்னத்திரையில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இவர் தற்கொலை குறித்து தினமும் ஒரு புதிய புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றது. மேலும் தற்போது இவருக்கு மிகவும் நெருக்கமானவர் மற்றும் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

பத்தாம் வகுப்பு படித்திருந்தா போதும்… உள்ளூரில் அரசு வேலை… விரைவில் முந்துங்கள்..!!

நீலகிரி மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் காலியிடம்: 28 கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு பாஸ் மற்று தமிழ், ஆங்கிலம் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். கணினிகளை இயக்க தெரிந்திருக்கவேண்டும். மாத ஊதியம்: ரூ.9000 இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்களது புகைப்படம் அடங்கிய முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை 30.11.2020 க்குள் சமர்ப்பிக்கவேண்டும். மேலும் விவரங்களுக்கு https://tamil.examsdaily.in/wp-content/uploads/2020/11/Nilgiris-DCPU-Assistant-Cum-Data-entry-operator-Notification.pdf […]

Categories
தேசிய செய்திகள்

போலி ஆவண மோசடி ….. பிரியங்காவின் உதவியாளர் ஜாமீன் கேட்டு மனு

போலி ஆவணங்கள் வழக்கில் கைது செய்யப்பட்ட இருந்த பிரியங்கா காந்தியின் உதவியாளர் ஜாமீன் கேட்டு மனு கொடுத்துள்ளார் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்ற மாநிலங்களுக்கு குடிபெயர்ந்த நிலையில் கொரோனா தொற்றை தொடர்ந்து அவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக பிரியங்கா காந்தி சார்பாக ஆயிரம் பேருந்துகள் சில தினங்களுக்கு முன்பு இயக்கப்பட்டது. இதற்கு அரசிடம் பிரியங்கா காந்தி சார்பாக அனுமதி கோரப்பட்டது. அப்போது பேருந்துகளின் பதிவு எண்ணை சமர்ப்பிக்க அரசு கேட்க, அதன்படி ஆயிரம் பேருந்துகளின் பதிவு […]

Categories
உலக செய்திகள்

டிரம்ப் மக்களுக்கு கொரோனா ? அதிர்ச்சியில் அமெரிக்கர்கள் …!!

டிரம்ப் மகளின் உதவியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இவான்கா டிரம்ப்க்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது கொரோனா தொற்றினால் அமெரிக்காவே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்தை நெருங்கும் நிலையில் 77,180 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, வாஷிங்டனில் இருக்கும் வெள்ளை மாளிகையில் பணிபுரியும் ஊழியர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மகள் இவான்கா ட்ரம்பின் தனிப்பட்ட உதவியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த […]

Categories
உலக செய்திகள்

டிரம்ப் மகளின் தனி உதவியாளருக்கு கொரோனா பரிசோதனை …!!

அதிபர் டிரம்பின் மகளுக்கு தனிப்பட்ட உதவியாளராக பணிபுரிந்து வருபவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவன்கா டிரம்பின் தனிப்பட்ட உதவியாளர் கேடிக்கு கொரோனா  தொற்று பாதிப்பு காரணமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையில்  கொரோனா  பாதிக்கப்பட்ட மூன்றாவது ஊழியராக அவர் உள்ளார் என ஊடகமொன்று தெரிவித்திருந்தது. கேடி டிரம்பின் மகளுக்கு தனிப்பட்ட உதவியாளராக இருந்து வந்தார் ஆனால் பல வாரங்களாக அவர் இவருடன் இல்லை. இரண்டு மாதங்கள் தொலைபேசியிலேயே பணிபுரிந்து வந்துள்ளார். கொரோனா […]

Categories
கரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“என்னை மன்னிச்சிடுங்க”…. “இப்படி நடக்கும்னு நினைக்கல”… கரூர் ஆம்புலன்ஸ் உதவியாளரின் பதிவு…!

கரூரில் கொரோனா பாதிப்பு உள்ளது தெரியாமல் 108 ஆம்புலன்சில் பணிபுரிந்த மருத்துவ உதவியாளர் மன்னிப்பு கேட்டு வெளியிட்டிருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அந்த இளைஞர் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தன்னால் யாருக்கு கொரோனா பரவியிருக்கக்கூடாது என்று இறைவனை வேண்டுவதாக தெரிவித்துள்ளார். மேலும் தன்னை மன்னித்து விடும் படி கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். கரூர் மாவட்டத்தில் முதல் முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

அருமையான வாய்ப்பு..ரேஷன் கடைகளில் வேலை..!!

மாவட்ட கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் நியாய விலை கடைகளில் விற்பனையாளர் பணி தற்போது 1000துக்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட உள்ளனர். காலிப்பணியிடங்கள்: 1.நியாய விலை கடைகாரர் வேலைவாய்ப்புhttp://1.https://www.kpmdrb.in/doc_pdf/Notific… 2.விற்பனையாளர் வேலைவாய்ப்புhttp://2.https://www.kpmdrb.in/doc_pdf/Notific… 3.எடையாளர் வேலைவாய்ப்புhttp://3.http://drbnamakkal.net/recruitment/ad… 4.உதவியாளர் வேலைவாய்ப்புhttp://4. http://tvldrb.in/doc_pdf/Notification… விண்ணப்பிக்கும் முறை: அனைத்து மாவட்டத்திலும் ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணி நியமனம்: தேர்வு கிடையாது, கட்டணம் கிடையாது நேரடி பணி நியமனம். உதவியாளருக்கான பணியிடங்கள்:  நகர கூட்டுறவு வங்கி […]

Categories

Tech |