Categories
மாநில செய்திகள்

“என் பையன் சாகட்டும்” நொந்து போய் டுவிட் போட்ட நபர்…. முதல்வர் எடுத்த நடவடிக்கை…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. எனவே இதை கட்டுப்படுத்தும் நோக்கில் முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. மேலும் வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் திருவள்ளூரில் பாலாஜி பாலன் என்பவர் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மருந்து வாங்கச் சென்றுள்ளார். அவரிடம் ஊரடங்கு அபராதம் என போலீசார் ரூபாய் 500 வசூலித்துள்ளனர். இதையடுத்து மருந்து வாங்க பணம் இல்லாமல் வீடு திரும்பியவர் மனமுடைந்து டுவிட்டரில் பதிவு செய்து முதல்வரை […]

Categories

Tech |