Categories
மாநில செய்திகள்

காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பணி மூப்பு வழக்கு….. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

கடந்த 1995ஆம் ஆண்டு 1110 உதவி ஆய்வாளர்கள் காலி பணியிடங்களுக்கு நடந்த தேர்வில் பணி நியமனத்துக்கு தகுதி பெற்ற 1206 பேரில், 8 வேறு பட்டியலின மற்றும் பழங்குடியின பின்னடைவு காலி பணியிடங்களிலும், மற்ற பணியிடங்களில் 1092 பேரும் நியமனம் செய்யப்பட்டனர். பணி நியமனம் செய்யப்படாத 98 பேருக்கு தமிழக அரசு 1999 ஆம் ஆண்டு பணி நியமனம் வழங்கப்பட்டது. இது சம்பந்தமான அரசாணையில் 1997-98 ஆம் ஆண்டு நியமனப்பட்டவர்களுக்கு கீழ் பணி மூப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

“காவல் உதவி ஆய்வாளர் முகத்தில் பெப்பர் ஸ்பிரே”.. வழிப்பறி செய்த மர்ம நபர்கள்… பெரும் பரபரப்பு..!!!!!

ராணிபேட்டையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து வழிப்பறி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பழனிவேல் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பணியை முடித்துவிட்டு ரத்தினகிரி பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது நந்தியாலம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பழனிவேல் முகத்தில் பெப்பர் ஸ்ப்ரே அடித்த மர்ம நபர்கள் வழிப்பறி செய்ய முயற்சி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் எஸ்.ஐக்கு கத்திகுத்து… பெரும் பரபரப்பு..!!

திருச்சி சோமரசம்பேட்டை காவல்நிலைய உதவி ஆய்வாளராக இருப்பவர் கார்த்திக். இவரை  குடிபோதையில் இருந்த ஆசாமி ஒருவன் கத்தியால் குத்தியுள்ளான்.. இதில் காயமடைந்த கார்த்திக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..

Categories
தேசிய செய்திகள்

அம்பானி வீட்டின் அருகே இருந்த வெடிகுண்டு கார் வழக்கு… உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் பணிநீக்கம்…!!!

முகேஷ் அம்பானி வீட்டின் அருகே இருந்த வெடிகுண்டு கார் வழக்கில் சச்சின் வாசி உடன் பணியாற்றிய உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரியாஸ் காசி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்திய பணக்காரரான முகேஷ் அம்பானியின் 27 மாடி அன்டிலா குடியிருப்பு அருகே கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி வெடிகுண்டுகள் நிரம்பிய கார் வைக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையான நிலையில் காரின் உரிமையாளர் மார்ச் 5-ம் தேதி மும்பை கழிமுக கால்வாயில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக […]

Categories
தேசிய செய்திகள்

கணவர் மீது புகார் கொடுக்க வந்த பெண்ணை…” 3 நாட்கள் அடைத்து வைத்து சீரழித்த சப்-இன்ஸ்பெக்டர்”… கொடுமை..!!

ராஜஸ்தானில் புகார் கொடுக்க வந்த பெண்ணை மூன்று நாட்களாக அறைக்குள் அடைத்து பலாத்காரம் செய்த உதவி ஆய்வாளரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் ஆழ்வார் மாவட்டத்தில் கடந்த மார்ச் 2-ஆம் தேதி 26 வயதான பெண் ஒருவர் புகார் கொடுக்க வந்துள்ளார். அப்போது அங்கு இருந்த சப்-இன்ஸ்பெக்டர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி, மேலும் காவல் நிலைய வளாகத்தில் உள்ள தனது அறைக்குள் அடைத்து வைத்து 3 நாட்கள் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் பெண் ஜெய்ப்பூர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உதவி ஆய்வாளர் தாக்கியதில் படுகாயம் அடைந்த நபருக்கு தீவிர சிகிச்சை..!!

மணல் திருடியது குறித்து புகார் அளிக்கச் சென்ற போது உதவி ஆய்வாளர் திரு முருகனை தாக்கியதாக புகார். நெல்லை மாவட்டம் மானூர் அருகே காவல் உதவி ஆய்வாளர் மாடசாமி தாக்கியதில் சுப்பையா புரத்தைச் சேர்ந்த திரு  முருகன் என்பவர் படுகாயமடைந்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். தனது தோட்டத்தின் அருகே ஒரு கும்பல் மணல் திருடியது குறித்து புகார் அளிக்கச் சென்ற போது உதவி ஆய்வாளர் தன்னை தாக்கியதாக திரு முருகன் தெரிவித்துள்ளார். பாளையங்கோட்டை மருத்துவமனையில் முருகன் […]

Categories
தற்கொலை மதுரை மாவட்ட செய்திகள்

“நீட் தேர்வு அச்சம்”… தொடரும் தற்கொலைகள்… பதறும் பெற்றோர்கள்…!!

நீட் தேர்வு பயத்தின் காரணமாக மதுரை மாவட்ட காவல் உதவியாளர் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் நீட் தேர்விற்கான பயம் இன்னும் மாணவர்களை விட்டு விலகவில்லை. அதனால் தான் தொடர்ந்து தற்கொலைகள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதிலும் தற்பொழுது தமிழ்நாட்டிலும் நீட் தேர்வு குறித்த மன அழுத்தம் காரணமாக அதிக தற்கொலைகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மதுரை மாவட்டம், தல்லாகுளம் பட்டாலியன் காவல்குடியிருப்பை சேர்ந்த காவல்துறை உதவி ஆய்வாளராக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வறுமையால் படிப்பை கைவிட்ட இளைஞரின் கொரோனா சமூக பணி…!!

திண்டுக்கல்லில் குடும்ப வறுமை காரணமாக கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் படிப்பை கைவிட்டு கொரோனா சமூக பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவனுக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் உதவி செய்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சாலையில் உள்ள குளக்காரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் திரு. ஜெகதீஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது தந்தையார் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக கல்லூரியில் படித்து வந்த ஜெகதீஷ் தனது படிப்பை மேலும் தொடர […]

Categories

Tech |