Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!…. நம்ம லேடி சூப்பர் ஸ்டார் சினிமாவில் இந்த வேலையும் செய்துள்ளாரா…? அட என்னப்பா சொல்றீங்க….!!!!!

தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில்  வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றினார். இதைத் தொடர்ந்து தமிழ் திரையுலகில் ஐயா படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்தார். சமீபத்தில் இவர் இயக்குனர் விக்னேஷ்சிவனை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், இவர் தமிழ் திரைப்படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உதவி இயக்குனராக இருந்த கார்த்தி”…. அப்ப எப்படி இருக்காரு தெரியுமா….? இதோ புகைப்படம்…!!!!!!

உதவி இயக்குனராக இருந்த பொழுது எடுக்கப்பட்ட கார்த்தியின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் கார்த்தி. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான விருமன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இவர் நடிப்பில் பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸாக உள்ளது. இந்த நிலையில் கார்த்தி தமிழ் சினிமா உலகில் நடிகராக அறிமுகமாவதற்கு முன்பாக இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தது நமக்கு தெரிந்தது. இந்த நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரா இது… உதவி இயக்குனராக இருந்த போது எப்படி இருக்கிறார் பாருங்க… வெளியான பழைய புகைப்படம்….!!!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் ஆரம்பகட்டத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் எனும் பட்டத்தை பெற்றவர் இயக்குனர் ஷங்கர். இவர் தற்போது தெலுங்கில் ராம்சரணை வைத்து PAN இந்தியன் எனும் திரைப்படத்தை இயக்க தயாராகி வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து ரன்வீர்சிங்கை வைத்து அந்நியன் படத்தின் ஹிந்தி ரீமேக்கையும்  இயக்க திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் சினிமா துறைக்கு வந்த ஆரம்பகட்டத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த போது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்… புகை பிடிக்க சண்டை… உதவி இயக்குனர் கொடூர கொலை…!!!

சென்னை மாங்காட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இயக்குனர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப் பட்டதால், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து கடற்கரை சாலைகள் மற்றும் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இரவு […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி முடிச்சு இருந்தா போதும்… உணவு அலுவலர் மற்றும் உதவி இயக்குனர் வேலை… அப்ளை பண்ணுங்கள்..!!

உணவு அலுவலர் மற்றும் உதவி இயக்குனர் பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். வேலை வகை: உணவு அலுவலர் / உதவி இயக்குநர் பதவிகள் இருப்பிடம்: சத்தீஸ்கர் நேரம்: பொதுவான நேரம் வயது வரம்பு:  21 முதல் 28 வயது வரை மொத்த காலியிடங்கள்: 143 கடைசி தேதி: 12-01-2021 கல்விதகுதி: பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் கம்பெனி : சத்தீஸ்கர் பொது சேவை ஆணையம் இணையதளம்: http://jobs.getlokalapp.com/apply/?id=1762986

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

முதுநிலை கொதிகலன்கள் உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை…!!

ஈரோட்டில் முதுநிலை கொதிகலன்கள் உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் 30 லட்சம் ரூபாய்க்கான சொத்து ஆவணங்களும், அறுபதாயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசி ஆலைகள் சாயப்பட்டறைகள், தோல் ஆலைகள்  உள்ளிட்ட நிறுவனங்களில் பாய்லர்களை நிறுவுதல் மற்றும் பராமரிப்பு புதுப்பித்தல் தொடர்பான சான்றுகள் வழங்கும் பொதுப்பணித்துறையின் முதுநிலை கொதிகலன் உதவி இயக்குனர் அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வருகிறது. இந்த பணிகளுக்கு அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக […]

Categories

Tech |