தமிழகத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை ஒற்றைச் சார்ந்த இணையதளம் மூலம் கட்டிடம் மழை பிரிவு வரைபடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு மக்கள் விரைவில் தீர்வு காணும் விதமாக தொலைபேசி உதவி எண் -044 29585247 மற்றும் மின்னஞ்சல் முகவரி [email protected] அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் இந்த சேவையை அலுவலக நேரங்களில் பயன்படுத்துமாறும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
Tag: உதவி எண்
தமிழகத்தில் தற்போது ஆன்லைன் வழியாக பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகிறது. ஆன்லைன் மூலமாக சேவைகள் அதிகரிக்க அதிகரிக்க பணம் மோசடிகளும் அதிகரித்து வருகிறது. படித்தவர்களாக இருந்தாலும் கூட இது போன்ற ஆன்லைன் மோசடிகளில் சிக்கி பல லட்சக்கணக்கான பணத்தை இழந்து வருகின்றது. அதாவது உங்கள் மொபைல் எண்ணிற்கு எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சல் மூலமாக ஏதேனும் இணையதள முகவரியை அனுப்பி அதன் மூலமாக எளிதில் உங்களது வங்கி கணக்கில் உள்ள அனைத்து பணத்தையும் திருடுகின்றனர். இதனால் இதுபோன்ற குறுஞ்செய்திகள் […]
பொதுமக்கள் மழை வெள்ளம் தொடர்பான புகார்களை பதிவு செய்யும் வண்ணம் சென்னையில் உள்ள மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்டங்களில் உள்ள மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்கள் கூடுதலான அலுவலர்களுடன் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. எனவே பொது மக்கள் மழை வெள்ளம் தொடர்பான தங்களது புகார்களை மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்களை முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு […]
தமிழகத்தில் சில மாவட்டங்களில் மின்தடை ஏற்பட்டது ஏன்? என்பதற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு மின் தொடரமைப்பு தலைமை அலுவலகத்தில் 24 மணிநேரம் செயல்படும் “மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம்” திறந்து வைத்துள்ளார். அந்த சேவை மையத்தை 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 மெகாவாட் திடீரென தடைபட்டது. […]
நாடு முழுவதும் தற்போது ஆன்லைன் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் மராட்டிய மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்கும் விதமாக காவல்துறையினருக்கு தெரிவிக்கும் வகையில் 112 என்ற இலவச உதவி தொலைபேசி எண்ணை உத்தவ் தாக்கரே நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் இதுகுறித்து அவர் பேசுகையில், பெண்கள் குழந்தைகள் இணையவழி குற்றங்களால் பாதிக்கப்படும்போது 112 என்ற நம்பருக்கு போன் செய்து காவல் நிலையத்திற்கு தெரிவிக்கலாம். இதனையடுத்து உடனடியாக காவல்துறையினர் […]
உக்ரைனில் தவித்து வரும் ஆந்திர மாணவர்களுக்கான உதவி எண்ணை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. சோவியத் யூனியனிலிருந்து பிரிந்த நாடுகளில் ஒன்று உக்ரைன். இதனால் ரஷ்யா அந்நாட்டின் மீது அதிரடியாக போர் தொடுத்துள்ளது. இதில் தலைநகர் கீவை குறிவைத்து ரஷ்யா நடத்திவரும் இந்த தொடர் வான்வழித் தாக்குதலில் உக்ரைன் நாட்டு ராணுவத்தில் அவருடன் சேர்ந்து பொதுமக்களும் தங்கள் உயிரை இழந்து வருகின்றனர். இந்நிலையில் பணி நிமித்தமாகவும் மற்றும் உயர்கல்விக்காவும் உக்ரைனில் தங்கியிருக்கும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு உதவும் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உத்தரவிட்டுள்ளது. அதன்படி இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அதில் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் முழு ஊரடங்கின் போது அவசர உதவி தேவைப்படுபவர்கள் காவல்துறை உதவி 100 மற்றும் […]
எஸ்சி, எஸ்டி சமூகத்தின் மீது வன்கொடுமை செய்தால் இந்த நம்பரை அழைத்து புகார் அளிக்கலாம் என மத்திய அரசு உதவி எண் அறிமுகம் செய்துள்ளது. பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மீது நடைபெறும் நடத்தப்படும் வன்கொடுமைகள் தொடர்பாக புகாரளிக்க உதவி எண் ‘1455’ மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்காக 24 மணி நேரமும் இயங்கும் தேசிய உதவி மையம் ஒன்றை மத்திய சமூக நீதி அமைச்சகம் தொடங்க உள்ளது. இது பாகுபாடின்றி அனைவரையும் பாதுகாக்கும் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு வரும் சம்பவம் அதிக அளவு நடந்து கொண்டிருக்கிறது. அதனால் ஒரு சில மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அனைத்து பள்ளிகளிலும் மாணவிகள் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. அதற்காக அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி வைக்கப்பட்டது. இந்நிலையில் போக்சோ சட்டம் தொடர்பான விழிப்புணர்வை தனியார் பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு வரும் சம்பவம் அதிக அளவு நடந்து கொண்டிருக்கிறது. அதனால் ஒரு சில மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அனைத்து பள்ளிகளிலும் மாணவிகள் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. அதற்காக அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி வைக்கப்பட்டது. இந்நிலையில் போக்சோ சட்டம் தொடர்பான விழிப்புணர்வை தனியார் பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். […]
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதையடுத்து அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதல்வர் ஸ்டாலின் அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் சென்னையில் பெய்து வரும் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதி பொதுமக்கள் மருத்துவ உதவிக்கு இருபத்திநான்கு மணிநேரமும் தொடர்பு கொள்ள உதவி எண்களை சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. […]
இந்தியாவில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகளவில் அரங்கேறி வருகின்றன. அரசு இதற்கான தண்டனையை குற்றவாளிக்கு கொடுத்தாலும் பாலியல் குற்றங்கள் இன்னும் குறைந்தபாடில்லை. அதனால் பெண் குழந்தைகள் வெளியே சென்றாலும் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற உணர்வு பெற்றோர்களுக்கு ஏற்படுவதால் அச்சத்துடனேயே தங்களுடைய பெண் குழந்தைகளை வெளியே அனுப்புகின்றனர். குறிப்பாக வட மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் கொடூரமான முறையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவ்வாறு ஏற்படும் பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு அரசு […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ரேஷன் கடைகள் மற்றும் ரேஷன் கார்டுகளில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து புகார் அளிக்க […]
உலகில் 2020 ஆம் ஆண்டில் இருந்து குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும் என்று பணியை ஐநா தொடங்கியது. சுமார் 25 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் இருந்த நிலையில் 2016ஆம் ஆண்டுக்குள் அதை 15 கோடி ஆக குறைத்தனர். அதன்பிறகு ஆப்பிரிக்காவில் நடைபெற்ற பஞ்சம், போர் காரணமாக அதிகரிக்கத் துவங்கியது. அதனைத் தொடர்ந்து தற்போது உலகம் முழுவதும் ஒரு நபர் அவரை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் தங்கள் […]
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதிகளாக முழு ஊரடங்கு மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை மக்கள் வீட்டில் இருந்தபடியே வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் மருத்துவர்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம் என்று சென்னை […]
தமிழகத்தில் இன்று நாம் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இருந்தாலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு படுக்கை வசதியும், சிகிச்சை அளிக்க மருத்துவர்களும், தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா படுக்கை விவரங்களை அறிந்துகொள்ள 104, 04429510400, 04429510500, 8754448477, 9444340496ஆகிய தமிழக சுகாதாரத் துறை உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம். […]
தமிழகத்தில் இன்று நாம் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இருந்தாலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு படுக்கை வசதியும், சிகிச்சை அளிக்க மருத்துவர்களும், தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா படுக்கை விவரங்களை அறிந்துகொள்ள 104, 04429510400, 04429510500, 8754448477, 9444340496ஆகிய தமிழக சுகாதாரத் துறை உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம். […]
நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று தொடர்பான சந்தேகங்களுக்கு 6 மணி முதல் இரவு 12 மணி வரை இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று ஆயுஸ் அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பல மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாத காரணத்தினால் […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றனர். அதன்பிறகு முதல்வர் ஸ்டாலின், மக்களுக்கு உதவும் வகையில் முக்கியமான 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அது தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஆவின் பால் விலை குறைக்கப்பட்டு உள்ள நிலையில், பொதுமக்கள் […]
ஆக்சிஜன் தேவைக்கு 104 என்கிற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆனால் தமிழகத்தில் அது போன்ற சூழ்நிலை இதுவரை உருவாகவில்லை. இருப்பினும் ஆக்ஸிஜன் தேவைக்கு 104 […]
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களுக்கு அவசரகால தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து தீவிர நிவர் புயலாக மாறியுள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு, சென்னை மட்டும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில், 24 மணி நேர புயல் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர்கள் உதவி எண்களை […]
குழந்தைகளுக்கான 1098 என்ற உதவி எண்ணுக்கு கடந்த மே 1ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமான அழைப்புகள் வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் குழந்தைகளுக்கு என்று தனியாக பிரத்யேகமாக 1098 என்ற சிறப்பு உதவி எண்கொடுக்கப்பட்டுள்ளது.. இந்த உதவி எண் நாடு முழுவதுமுள்ள 579 மாவட்டங்களில் 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும்.. இந்தநிலையில், 1098 உதவி எண்ணுக்கு கடந்த மே மாதம் 1ஆம் தேதி முதல் ஜூலை […]