மாண்டஸ் தீவிர புயலாக நீடிக்கும் மாண்டஸ் புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 350 கிமீ தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 270 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை வரை தீவிர புயலாக நீடிக்கும். அதன்பிறகு தீவிர புயலில் இருந்து புயலாக வலுவிழக்கும். நள்ளிரவு முதல் புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே 65 – 85 கிமீ வேகத்தில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக மிக கனமழை எச்சரிக்கை […]
Tag: உதவி எண்கள்
ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்னையானது நீண்ட காலமாகமே இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்தது. இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளும் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் […]
தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் பள்ளி மாணவ மாணவியர்களின் பாடப்புத்தகத்தில் பாலியல் தொடர்பான புகாரில் ரப்பர் ஸ்டாம்ப் மூலம் அடிக்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பள்ளி மாணவியர்களுக்கு பாலியல் தொந்தரவு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் பல மாணவியர்கள் தற்கொலை என்ற தவறான முடிவை மேற்கொள்கின்றன. இதனை தடுக்க அரசு பல்வேறு வகையில் முயற்சி செய்து வருகின்றது. மேலும் பாலியல் ரீதியாக பாதிப்புக்குள்ளாகும் மாணவர்கள் புகார் அளிக்க முன்வர […]
சபரிமலை பக்தர்களுக்காக www.sabarimala.kerala.gov.in என்ற இணையதளம் செயல்பட்டு வருகிறது. அதில் சபரிமலை பூஜைகள், வழிபாடு விவரங்கள், கட்டணம் மற்றும் நடை திறந்து அடைக்கும் தேதி போன்ற அனைத்தும் வெளியிடப்படும். அதுமட்டுமல்லாமல் பக்தர்கள் உதவிக்காக ஒரு அலைபேசி எண் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த எண் திருப்பூணித்துறையை சேர்ந்த ஸ்ரீகுமார் என்பவருக்கு சொந்தமானது. கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் இந்த அலைபேசியை எடுத்து அனைத்து விவரங்களையும் கூறி வந்தார். ஒரு கட்டத்தில் அதிக அழைப்பு வந்ததால் கேரள போலீஸ் டிஜிபிக்கு […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நேற்று முதல் கன மழை விடாமல் பெய்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக நோய்த்தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் 24 மணி […]
தமிழகத்தில் வரும் செவ்வாய்க்கிழமை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் இதனால் தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு அநேக இடங்களில் கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு முதலே நல்ல மழை பெய்ததால் சாலையின் இருபுறங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. சென்னையில் உள்ள பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் பெய்து […]
தமிழகத்தில் வரும் செவ்வாய்க்கிழமை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் இதனால் தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு அநேக இடங்களில் கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு முதலே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் சாலையின் இருபுறங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. சென்னையில் உள்ள பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக பூந்தமல்லி, போரூர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட […]
தமிழகம் முழுவதும் விவசாயிகள் தங்களது விளை பொருட்களை சந்தைப்படுத்த, மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்ல உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. அது மட்டும் இல்லாமல் அத்தியாவசிய தேவைகளான காய்கறிகளை மாநகராட்சி மூலம் பொதுமக்கள் வீடுகளுக்கே வினியோகம் செய்யப்படும் […]
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]
விமான விபத்தில் பாதிக்கப்பட்ட பயணிகளின் உறவினர்கள் தொடர்பு கொள்ளும் வகையில் ஏர் இந்தியா நிறுவனம் உதவி எண்களை வெளியிட்டுள்ளது. வந்தேபாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு சென்ற வெள்ளிக்கிழமை இரவு ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ் 1344 விமானம் வந்தது. அந்த விமானத்தில் 10 குழந்தைகள், 2 விமானிகள், ஐந்து பணிப்பெண்கள் உள்பட மொத்தம் 190 பேர் பயணம் செய்தனர். விமானம் கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் நேரத்தில் ஓடுதளத்தில் […]