Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொரோனோ சிகிச்சை மையம் அமைத்து கொடுங்க…. உதவி கலெக்டர் ஆய்வு…. கோரிக்கை விடுத்த சங்கத்தினர்கள்….!!

நெல்லையில் உதவி கலெக்டர் கொரோனா சிகிச்சை மையம் அமைப்பதற்கான கல்லூரியை ஆய்வு செய்தார். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை தாலுகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக கொரோனா சிகிச்சை மையம் அமைத்துத் தருமாறு நெல்லை மாவட்ட கலெக்டரான விஷ்ணுவிற்கு பொது நலத்திற்கான அமைப்புகளும், வியாபாரிகள் சங்கமும் கோரிக்கை விடுத்தது. அக்கோரிக்கையை ஏற்று கொரோனா சிகிச்சை மையம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதற்காக உதவி கலெக்டரான பிரதிக் தயாள் திசையன்விளையிலிருக்கும் அரசு மற்றும் தனியார் கல்லூரியை பார்வையிட்டார். அப்போது […]

Categories

Tech |