Categories
ஆன்மிகம் இந்து

கோவிலுக்கு போறிங்களா….? “அதுக்கு முன்னாடி உங்க வீட்ல இதெல்லாம் செஞ்சுட்டுப் போங்க”… நல்லது நடக்கும்..!!

மனதளவில் நமக்கு கஷ்டம் ஏற்படும் பொழுது நாம் செல்ல நினைப்பது கோயில் தான். கோயிலுக்கு செல்லும்போது நாம் எதையெல்லாம் எடுத்துச் செல்லவேண்டும். எடுத்துச் செல்லக்கூடாது என்பதை இதில் பார்ப்போம். நாம் கோயிலுக்கு சென்று வேண்டியது எல்லாம் நடந்து விடுகிறதா? என்றால் இல்லை. நாம் அப்படியிருந்தும் கோவிலுக்கு செல்கிறோம். ஏனென்றால் ஒரு மன அமைதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான். கோவிலுக்கு செல்லும் முன்பாக வீட்டின் வாசலில் கோலமிடுங்கள். விளக்கு ஏற்றுங்கள். நாம் வாழும் வீடு நமக்கு முதல் கோயில். […]

Categories

Tech |