மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளிலும் படிக்கும் சமச்சீர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் மட்டுமே பெறப்படுகிறது. எனவே கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் 20.1.2023-க்குள் தங்களது விண்ணப்பங்களை வழங்க வேண்டும். மேலும் 2 மற்றும் 3 -ஆம் […]
Tag: உதவி தொகை
2008 – 2009 ஆம் கல்வி ஆண்டு முதல் மத்திய அரசு நாடு முழுவதும் சிறுபான்மையின மாணவர்களுக்காக கல்வி உதவித்தொகை வழங்கி வருகின்றது. அதிலும் முழுவதுமாக மத்திய அரசின் நிதியின் மூலம் மட்டுமே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சேர்ந்த மாணவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பலன் பெற்றுக் கொள்ளலாம். மேலும் தேர்வு செய்யப்படும் […]
ஏழை மக்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை காண காசோலை தபால் மூலம் அனுப்பப்படுகிறது. நமது தி.மு.க. கட்சியின் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் மாதம்தோறும் ஏழை எளிய மக்களுக்கு மறைந்த கலைஞர் அவர்களின் நிதி அமைப்பின் மூலம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 5 கோடியே 59 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த மாதம் மருத்துவம் மற்றும் கல்வி உதவித் தொகையாக […]
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் சிறுபான்மையான மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதனை தொடர்ந்து 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் அடுத்த மாதம் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதனைப் போல 11 ஆம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ, ஐ.டி.சி, வாழ்க்கை தொழில் கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், […]
இலங்கையின் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அந்நாட்டு அரசு உதவித்தொகை கொடுப்பதாக அறிவித்துள்ளது. இலங்கை நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடியால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை கூட திண்டாட்டமாகிவிட்டது. இந்நிலையில் குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களுக்கு ரூபாய் 3,000 முதல் 7,500 வரை பண உதவி வழங்குவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த முடிவு நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதனைக் குறித்து இலங்கையின் வர்த்தகத்துறை மந்திரி ஷெஹான் சேமசிங்க கூறியிருப்பதாவது “நாட்டின் தற்போதைய பொருளாதார […]
கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கல்வி நலத்திட்ட உதவி தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. சட்டப்பேரவையில் நேற்று தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை கொள்கை விளக்கம் குறித்து அமைச்சர் சி வி கணேசன் அறிக்கை தாக்கல் செய்து பேசினார். அப்போது பல திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் “தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் விபத்தில் மரணமடைந்தால் அவர்களின் குடும்பத்திற்கு நிவாரணமாக […]
சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் உதவித் தொகை தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. சிறுபான்மை சமூகத்தின் குழந்தைகளின் பள்ளி படிப்பை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு என்று பிரத்யேகமாக அரசு உதவி தொகை வழங்கி வருகிறது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர் இந்த உதவித்தொகையை பெறலாம். மேலும் இந்த உதவித்தொகை பெற்றோர்களின் வருமானம் ஒரு லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
பதிவு செய்யப்பட்ட நெசவாளர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை 2 ஆயிரம் ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சென்னை, மும்பை ,பெங்களூரு ஆகிய பகுதிகளில் எல்லைகளில் இருக்கும் சித்ரதுர்கா, தாவணகரே, ஹாவேரி, தார்வாட், பெலகாவியில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு தனியார் ஒப்புதலுடன் மெகா ஜுவல்லரி தொழிற்சாலை அமைக்கப்படும். பீதரில் மத்திய அரசின் உதவியுடன் 90 கோடி ரூபாய் செலவில் ‘சென்ட்ரல் இன்ஸ்டியூட் ஆப் பெட்ரோகெமிக்கல்ஸ் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி’ […]
அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு உதவி தொகையாக 4500 கோடி ரூபாய் கொடுப்பதாக ஒப்புதல் அளித்துள்ளார். ரஷ்யா உக்ரேன் மீது நேற்று முன்தினம் போர் தொடுத்தது. உக்ரேன் எல்லைக்குள் ஒரு பக்கம் ஏவுகணை வீச்சும், மற்றொரு பக்கம் குண்டு மழை பொழிந்து ரஷ்யா வேகமாக முன்னேறிச் சென்றது. இதனால் முதல் நாளிலே உக்ரைனின் பல நகரங்கள் உறைந்து போயின. இதனைத் தொடர்ந்து மூன்றாவது நாளாக ரஷ்யா முழுவீச்சில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் […]
இந்தியாவின் தொழில்நுட்ப ரீதியாக உந்தப்பட்ட வளர்ச்சியில் முன்னணியில் அமர்ந்து தனித்துவமாக நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்தியாவின் பிரகாசமான இளைஞர்களை, சமுதாயத்தின் நலனுக்காக நாளைய தலைவர்களாக ஆக்குவதை நோக்கமாகக் கொண்ட ரிலையன்ஸ் அறக்கட்டளை உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. கல்வி உதவித்தொகை என்பது இந்தியாவின் திறமையான இளைஞர்களை அடையாளம் கண்டு, இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களை கடுமையான மற்றும் போட்டித் தேர்வு செயல்முறையின் மூலம் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அவர்கள் சமூகத்தின் நலனுக்காக நாளைய எதிர்காலத் தலைவர்களாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது. அனைத்து சமூக-பொருளாதார பின்னணியில் […]
தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு சிறப்பு போஸ்ட் மெட்ரிக் உதவித் தொகை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் ரூ.1,200 முதல் ரூ.4,200 வரை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. 10 ஆம் வகுப்பு முதல் அதற்கு மேற்பட்ட வகுப்பு மாணவர்கள் விண்ணப்பித்து இந்த உதவி தொகையை பெற்றுக்கொள்ளலாம். இதையடுத்து தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய ஆதிதிராவிட மாணவ மாணவிகள் கல்வி உதவித் தொகையை பெற்றுக் கொள்ள விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று […]
3 ஆண்டு காலம் நடைபெறும் ஓதுவார் பயிற்சி பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் வரும் டிசம்பர் 21 ஆம் தேதி இந்த உதவித்தொகையை முதல்வர் முக ஸ்டாலின் வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44 ஆயிரத்து 291 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் திருமுறைகளை குறைவின்றி ஓதுவதற்கு ஏதுவாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஓதுவார் […]
இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் உங்களுக்கு 50000 உதவி தொகை கிடைக்கும். அதை எப்படி பெறுவது என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்துகொள்வோம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெண் குழந்தைகள் அதிகமாக பிறந்தால் அதற்கு செலவுகள் அதிகம் என்று கூறி பெண் குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்து கொள்ளும் நிலை இருந்து வந்தது. பிறகு அரசு பல்வேறு நடவடிக்கை காரணமாக அது தடுக்கப்பட்டது. தற்போது பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. […]
இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு அவர்கள் பணி காலம் முடிந்த பிறகு மாதம்தோறும் பென்ஷன் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை வேலையை விட்டு நின்றபின் பொருளாதார ரீதியாக யாருடைய உதவியும் இல்லாமல் அவர்களது வாழ்க்கையை நடத்த உதவுகிறது. இதற்கு ஒவ்வொரு ஆண்டு தோறும் தங்கள் உயிருடன் இருப்பதை உறுதி செய்வதற்காக ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பது அவசியமாகும். தற்போது பரவி வரும் தொற்று காரணமாக அலுவலகத்திற்கு சென்று ஆயில் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கு அவர்கள் சிரமப்படுகின்றனர். இதனால் இவர்களுக்கு உதவக்கூடிய […]
அரசு உதவித்தொகையுடன் தொழில் பழகுநர் பயிற்சியில் சேருவதற்கான நேர்காணல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “உலக வங்கியின் நிதி உதவி மூலமாக மத்திய மாநில அரசுகளால் நடைமுறைப்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம் சிறு குறு தொழில் நிறுவனங்களில் மெஷினிஸ்ட், பிட்டர், சிஎன்சி ப்ரோக்ராம் ஆபரேட்டர் போன்ற தொழில் பிரிவுகளில், தொழில் பழகுனர் பயிற்சி பெற தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு […]
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகை 500 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என்று புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகையை அதிகரிப்பதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கான விதிகளில் திருத்தம் செய்யும் வரைவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 56% முதல் 100% வரை ஊனமுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3,000 இருந்து ரூ.3,500 ஆகவும், 66 சதவீதம் முதல் 85 சதவீதம் வரைஊனமுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.2,500 ஆகவும் உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 40 […]
பிரான்சில் ஊரடங்கினால், உணவகங்கள் அதிகமாக பாதிக்கப்பட்ட நிலையில், பிரெஞ்சு காப்பீட்டு நிறுவனம் Axa நிதியளிக்க தீர்மானித்துள்ளது. பிரான்சின் Axa காப்பீட்டு நிறுவனமானது, 300 மில்லியன் யூரோக்கள் தொகையை சுமார் 15,000 உணவகங்களுக்கு அளிக்க முடிவெடுத்துள்ளது. அதாவது பாதிப்படைந்த உணவகங்களின் உரிமையாளர்கள் பலர், நீதிமன்றத்தில், Axa நிறுவனம் அறிவித்தது போல காப்பீட்டு தொகையை அளிக்கவில்லை. அதிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறது. எனவே பொருளாதார நெருக்கடியால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று வழக்கு தொடர்ந்தனர். இதனால் தான் அந்த நிறுவனம், […]
இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் உங்களுக்கு 50000 உதவி தொகை கிடைக்கும். அதை எப்படி பெறுவது என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்துகொள்வோம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெண் குழந்தைகள் அதிகமாக பிறந்தால் அதற்கு செலவுகள் அதிகம் என்று கூறி பெண் குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்து கொள்ளும் நிலை இருந்து வந்தது. பிறகு அரசு பல்வேறு நடவடிக்கை காரணமாக அது தடுக்கப்பட்டது. தற்போது பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. […]
உத்தரகாண்ட் மாநிலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் 3000 உதவி தொகையும், வேலைவாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அம்மாநிலத்தின் முதல்வர் திரத் சிங் ராவத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இழந்து தவித்து வருகின்றன. இதனால் அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு […]
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில்: “பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர், பெறாதோர், பிளஸ் 2 படிப்பை முடித்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பித்து வருபவர்கள் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஓராண்டு பூர்த்தியாகி இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் பழங்குடியினர் 45 வயதுக்குள், இதர வகுப்பினர் 40க்குள் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 72 ஆயிரத்துக்கும் இருக்க வேண்டும். […]
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் பிரிவை சேர்ந்த மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விரும்பினால் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் வரை முதல் கட்டமாக 100 மாணவர்களுக்கு […]
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் பிரிவை சேர்ந்த மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விரும்பினால் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் வரை முதல் கட்டமாக 100 மாணவர்களுக்கு […]
கர்ப்பப் பையை நீக்கும் அறுவைசிகிச்சை செய்தால் ரூபாய் 45 ஆயிரம் ரூபாய் உதவி தொகை தருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கர்ப்பப்பை என்பது பிறப்பு உறுப்பின் மேல் பகுதியில் காணப்படும் தசையால் ஆன ஒரு உறுப்பு. கர்ப்பப்பைக்குள் குழந்தைகள் உருவாகின்றது. மாதவிடாய், இரத்தப்போக்கு கர்ப்பப்பையில் தான் உண்டாகின்றது. கர்ப்பப்பையை அடிவயிற்று வழியாக நீக்குதல் என்பது அடிவயிற்றில் ஒரு வெட்டு போட்டு கர்ப்பப்பையின் நீக்கும் ஒரு செயல்முறை. அறுவை சிகிச்சைக்கு முன்பு உங்களுக்கு மாதவிடாய் இருந்தால், அறுவை சிகிச்சைக்குப் […]
கல்லூரி மாணவர்கள் அனைவரும் இந்த வருடத்திற்கான கல்வி உதவித் தொகையை பெறுவதற்கு டிசம்பர் 31 க்குள் விண்ணப்ப படிவம் சமர்ப்பிக்க வேண்டும். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் முதுநிலை மாணவர்களுக்கு மட்டும் இன்று முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் திறக்கப்படுவதால் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் […]
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உதவி கோரிய நடிகர் தவசிக்கு சிம்பு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து உதவியுள்ளார் வருத்தப்படாத வாலிபர் சங்கம், சுந்தரபாண்டியன், களவாணி போன்ற படங்களில் உதவி நடிகராக நடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் நடிகர் தவசி. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கருப்பன் குசும்புக்காரன் என்ற வசனத்தின் மூலம் பலரது மனதில் நீங்காத இடத்தை பிடித்த இவர் தற்போது கடுமையான இன்னலுக்கு ஆளாகி உள்ளார். உணவுக் குழாய் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட இவர் […]