மியான்மரில் சிக்கி இருக்கும் 300 இந்திய ஐடி இன்ஜினியர்கள் சைபர் குற்றங்களில் ஈடுபடவில்லை என்றால் மின்சாரத்தில் ஷாக் கொடுத்து கொடுமைப்படுத்துகின்றார்கள் என கூறி இருக்கின்றனர். தாய்லாந்தில் ஐடி துறையில் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கொச்சி ஹைதராபாத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட 300 இந்திய ஐடி இன்ஜினியர்கள் பாங்காக் விமான நிலையத்தில் இறங்கி உள்ளனர் உடனடியாக அங்கிருந்து அவர்கள் மியான்மருக்கு கடத்தப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் சைபர் குற்ற […]
Tag: உதவி மையம்
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 444 காவல் உதவி ஆய்வாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக எந்த ஒரு போட்டித் தேர்வுகளும் நடத்தப்படவில்லை. இந்நிலையில் ஏராளமான காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. தற்போது குறைந்துவரும் கொரோனா பரவலின் காரணமாக பல வேலைவாய்ப்புகளை தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது. மேலும் அரசானது போட்டித்தேர்வுக்கான அறிவிப்புக்களை வெளியிட்டு வரும் நிலையில், தமிழக காவல், சிறை மற்றும் தீயணைப்பு போன்ற சீருடை […]
உரம் தொடர்பான தகவல்களை பெறவும், புகார் தெரிவிக்கவும் மாநில அளவில் உர உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் உத்தரவின்படி மாநில அளவில் உரம் தொடர்பான தகவல்களை பெறவும், புகார்களை தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்ளவும் உர உதவி மையம் சென்னை, வேளாண்மை இயக்குநர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே விவசாயிகள் தங்கள் புகார்களை வாட்ஸ் அப் செயலி மூலமாக பதிவு செய்துவிடலாம். இதனையடுத்து விவசாயிகள் தெரிவிக்கும் புகார்களை பதிவு செய்து உடனுக்குடன் தீர்வு அளிப்பதற்காக அலுவலர் ஒருவரும் தனியாக […]
சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நிர்பயா பெண்கள் உதவி மையத்தை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கிவைத்தார். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த மையம் செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. நிர்பயா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதியில் இருந்து 55 லட்சம் ரூபாய் இந்த உதவி மையத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 34 மாவட்டங்களிலும் இந்த உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது […]
இன்றைய காலகட்டத்தில் விரைவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக உடல் மற்றும் மனதிற்கு அதிக அழுத்தம் கொடுக்கின்றனர். மேலும் திருமணத்திற்கு முன்பு வாழ்க்கையில் வாகனம், வீடு ஆகியவை வாங்கி ஓரளவிற்கு வசதி வாய்ப்புகள் வந்த பின்புதான் திருமணம் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஓடிக் கொண்டிருக்கும் வேலையில் தோல்விகள் ஏற்படும் போது அதை ஏற்க முடியாமல் விபரீத முடிவை எடுக்கின்றனர். மது பழக்கத்திலிருந்து விடுபட முடியாதவர்களும் தற்கொலை எண்ணம் வருகிறது. தனிக் குடும்பமாக இருக்கும் போது அவர்களுக்கு […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு […]
தமிழக அரசின் அனைத்து உதவிகளையும் பெற 1100 நம்பருக்கு அழைக்கும் திட்டத்தை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களை ஈர்க்கும் வண்ணம் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி 1100 என்ற எண்ணுக்கு அழைத்து தமிழக அரசின் அனைத்து உதவியையும் பெற […]