Categories
தேசிய செய்திகள்

“மொய் பணம் வேண்டாம்” விவசாயிகளுக்கு உதவுங்கள்… திருமண நிகழ்ச்சியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!

பஞ்சாபில் சமீபத்தில் நடந்த திருமணத்தில் மொய் வேண்டாம் என்று சொல்லி, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு உதவுங்கள் என ஒரு திருமணத்தில் அறிவித்துள்ளது வைரலாகி வருகிறது. டெல்லி விவசாய சட்ட மசோதாவை எதிர்த்து விவசாயிகள் தீவிரமாக போராடி வருகின்றனர். நாடு முழுவதும் இந்த போராட்டம் பல்வேறு விதமாக அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் நடந்த ஒரு திருமணத்தில் மொய் பணத்திற்கு பதிலாக டெல்லியில் விவசாயத்திற்காக போராடுபவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்று கூறப்பட்டது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. […]

Categories

Tech |