Categories
தேசிய செய்திகள்

BIG BREAKING: பள்ளிகளில் மாஸ்க் கட்டாயம்: பள்ளி கல்வித்துறை உத்தரவு…!!

உத்தரகாண்டில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாஸ்க் அணிய கட்டாயம் என  பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், பள்ளிகளில் மாஸ் அணிய உத்தரகாண்ட் பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். புதிய வகை கொரோனா தொற்று உலக நாடுகளில் வேகமாக பரவி வரும் நிலையில், மத்திய அரசு மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

மருத்துவ மாணவர் சேர்க்கை… “உளவியல் பரிசோதனை கட்டாயம்”…. மாநில அரசு திடீர் அறிவிப்பு….!!!

உத்தரகாண்ட் மாநிலம் ஹால்த்வானி பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு எம்பிபிஎஸ் மற்றும் முதுநிலை மருத்துவ படைப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கு முந்தைய ஆண்டுகளில் மாணவர் சேர்க்கையின் போது பொது பரிசோதனை மட்டுமே நடத்தப்படுவது வழக்கமாக இருந்தது. அத்துடன் இஎன்டி, கண் பரிசோதனை, கதிரியக்க பரிசோதனை நோயியல் பரிசோதனை ஆகியவை மட்டுமே செய்யப்பட்டது. ஆனால் தற்போது மாணவர் சேர்க்கைக்கு உளவியல் பரிசோதனை கட்டாயம் என மருத்துவக் கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. இது […]

Categories
தேசிய செய்திகள்

“இளம் பெண் கொலை வழக்கு” ரிசாட்டில் இருந்து இரவோடு இரவாக தப்பியோடிய கணவன்-மனைவி…. பகீர் பின்னணி இதோ‌….

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ் பகுதியில் ஒரு ரிசார்ட் அமைந்துள்ளது. இந்த ரிசார்ட் பாஜக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட வினோத் ஆரியாவின் மகன் புல்கித் ஆர்யாவுக்கு சொந்தமானது. இந்த ரிசார்ட்டில் வரவேற்பாளராக பணியாற்றிய அங்கிதா என்ற இளம் பெண் விபச்சாரத்திற்கு ஒத்துழைக்காத காரணத்தினால் புல்கித் ஆர்யா மற்றும் ரிசார்ட்டில் வேலை பார்த்த 2 ஊழியர்களால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் உத்ரகாண்ட் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், புல்கித் ஆர்யா உட்பட 3 […]

Categories
மாநில செய்திகள்

பெரும் சோகம்….சார்தாம் யாத்திரை…. 203 பக்தர்கள் உயிரிழப்பு….!!!!!!!!

உத்தரகாண்டில் சார்தாம் யாத்திரை சென்ற 203 பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலைப் பகுதியில் உள்ள கோதர்நாத், பத்ரிநாத், யமுனோத்ரி, கங்கோத்ரி புனித தலங்களுக்கு யாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வருடம் சார்தாம் யாத்திரை கடந்த மே 3ஆம் தேதி அக்ஷய திருதியை அன்று தொடங்கியுள்ளது. மேலும் மலைப்பகுதிகளில் கடினமான வானிலையில்  நடைபெறும் இந்த யாத்திரையின்  போது பக்தர்கள் பலர் உயிரிழந்து விடுவது வழக்கமாக இருக்கின்றது. அதனை கருத்தில் கொண்டு உத்ரகாண்ட் மாநில […]

Categories
மாநில செய்திகள்

“தன் மீது பொய் வழக்கு”…… உத்தரகாண்ட் முன்னாள் அமைச்சர் தற்கொலை…. பெரும் அதிர்ச்சி….!!!!!!

உத்தரகாண்ட் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பகுகுணா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநில முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பகுகுணாவின் மருமகள், தனது மகளை மாமனார் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் செய்திருந்தார். அதனால் ராஜேந்திர பகுகுணா மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் 59 வயதான ராஜேந்திர பகுகுணா தண்ணீர் தொட்டியின் மீது ஏறி தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பகுகுணா மீது பாலியல் வன்கொடுமை […]

Categories
தேசிய செய்திகள்

OMG: மொட்டையடித்து….. கைகளை பின்னால் கட்டி ராகிங்…. வைரலாகும் வீடியோ…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் எடுக்கப்பட்ட ராகிங் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் எடுக்கப் பட்டதாக கூறும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் முதலாம் ஆண்டு படிக்கும 27 மருத்துவ மாணவர்கள் மொட்டை அடிக்கப்பட்டு, கைகள் பின்னால் கட்டப்பட்டு தலைகுனிந்து நடக்கிறார்கள். அவர்கள் வெள்ளை நிறத்துடன் லேப் கோர்ட் மற்றும் முக கவசம் அணிந்து இருக்கிறார்கள்.  அந்த மாணவர்கள் அனைவரும் […]

Categories
தேசிய செய்திகள்

பதவியை திடீரென ராஜினாமா செய்த முதல்வர்…. பெரும் பரபரப்பு….!!!!

உத்தரகாண்ட் மாநிலம் முதலமைச்சர் தீரத் சிங் ராவத் ஆளுநரை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். அவர் நேற்று ராஜ்பவனில் ஆளுநர் பேபி ராணி மௌரியாவை நேற்றிரவு நேரில் சந்தித்து பேசினார். முதலமைச்சரின் திடீர் ராஜினாமா கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2021 ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி மாநிலத்தின் ஒன்பதாவது முதல்வராக பதவியேற்றார். ஆனால் மூன்று மாதங்களுக்கு பிறகு அரசியல் நெருக்கடி காரணமாக பதவியை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. உத்திரகாண்ட் […]

Categories
தேசிய செய்திகள்

பிரேக் கட்டுப்பாட்டை இழந்ததால் பல மீட்டர் தூரம் பின்னோக்கி சென்ற ரயில் ..!அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் .!!

டெல்லியிலிருந்து சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் பல மீட்டர் தூரம் பின்னோக்கி சென்று  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தனக்பூர் சென்று கொண்டிருந்த பூர்ணகிரி ஜன்ஷடப்டி ரயில் பிரேக் பிடிக்காத காரணத்தால்  திடீரென்று பல மீட்டர் தூரம் பின்னோக்கி ஓடியுள்ளது. ரயிலில் மொத்தம் 64 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து விசாரணை செய்ததில் தனக்பூர் தடத்தில் மாடு ஒன்று அடிபட்டு இறந்தது கிடந்ததால் ரயில் நிறுத்தப்பட்டது.ஆனால் திடீரென்று ரயில் பின்னோக்கி […]

Categories
தேசிய செய்திகள்

இழுத்து சென்ற வெள்ளம்….. ஆதரவாளர்களால் உயிர் தப்பிய MLA…. வைரலாகும் வீடியோ….!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் சிற்றாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட எம்எல்ஏ அவரது ஆதரவாளர்களால் காப்பாற்றப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை காரணமாக அங்கே வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் பாதிப்பு அதிகம் ஏற்பட மாவட்டங்களுக்கு உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் எம்எல்ஏ ஹரிஷ் தாமி நேரில் சென்று பார்வையிட்டு வந்துள்ளார். அந்தவகையில் இன்று காலை பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டு அங்குள்ள மக்களிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

கடந்த 4 நாட்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை: உத்தரகண்ட் முதல்வர் அறிவிப்பு

உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த 100 மணி நேரத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தகவல் அளித்துள்ளார். இந்தியாவில், கடந்த 24 மணிநேரத்தில் 31 பேர் உயிரிழந்த நிலையில், ஒட்டுமொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 331-ஆக உயர்ந்துள்ளது. 24 மணிநேரத்தில் புதிதாக 918 பேருக்கு நோய் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 152-ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 765 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு விதியை மீறியதாக 1991 பேர் கைது, 362 எப்.ஐ.ஆர் பதிவு…உத்தரகண்ட் போலீசார் தகவல்

உத்தரகண்ட் மாநிலத்தில் லாக்டவுன் விதிகளை மீறியதாக இதுவரை 1991 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல விதி மீறல் காரணமாக 362 பேர் மீதி எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் இதுவரை 1963 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்தும் பல இடங்களில் பொதுமக்கள் ஊரடங்கை மீறி வெளியே நடமாடி வருகின்றனர். அவ்வாறு கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது காவல்துறை […]

Categories
தேசிய செய்திகள்

திருமணத்திற்கு அனுமதி கோராததால் மணமகன் உட்பட 8 பேரை கைது செய்தது உத்தரகண்ட் போலீஸ்!

உத்தரகண்ட் மாநிலத்தில் மணமகன் மற்றும் முஸ்லீம் மதகுரு உட்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக 144 தடை உத்தரவு 3 வது நாளாக நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. ஐடி ஊழியர்கள் அனைவரையும் வீட்டிலேயே வேலை பார்க்கும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. சிறு குறு தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. காய்கறி, மருந்து, மளிகை பொருட்கள் விற்கும் கடைகளை தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் […]

Categories

Tech |