Categories
தேசிய செய்திகள்

“ரிஷப் பந்த் சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்”…புஷ்கர் தாமி உறுதி…!!!!!

இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான ரிஷப் பந்த் தில்லியில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தரகாண்டிற்கு சென்று கொண்டிருந்தார். இன்று அதிகாலை ஹம்மத்பூர் ஜால் பகுதியில் இந்த சென்று கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு மீது மோதி தீ பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் ரிஷப் பந்திற்கு முதுகு மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர்தாமி காயம் அடைந்த ரிஷப் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சற்றுமுன் அறிவிப்பு..! மாநிலம் முழுவதும்…. மாஸ்க் அணிய கட்டாயம்..!!

உலகம் முழுவதும் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருவதை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவிலும் புதிய வகை கொரோனா தொற்று பல மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளன. முன்னதாகவே மத்திய அரசாங்கம் அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு பிறப்பித்திருந்தது. அதனைத் தொடர்ந்து மாநில அரசாங்கங்கள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க அறிவுறுத்தி வருகிறார்கள். கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. சற்று முன் உத்தரகாண்ட் […]

Categories
தேசிய செய்திகள்

BIG BREAKING: பள்ளிகளில் மாஸ்க் கட்டாயம்: பள்ளி கல்வித்துறை உத்தரவு…!!

உத்தரகாண்டில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாஸ்க் அணிய கட்டாயம் என  பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், பள்ளிகளில் மாஸ் அணிய உத்தரகாண்ட் பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். புதிய வகை கொரோனா தொற்று உலக நாடுகளில் வேகமாக பரவி வரும் நிலையில், மத்திய அரசு மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

பகீர்!… வெளி உலகில் மகன் எனக்கூறி ரகசிய உறவு…. திடீர் விரிசலால் உண்மையான மகனை கொன்ற காதலன்…. பரபரப்பு….!!!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரூர்கான் பகுதியில் முஸ்கான் (40) என்ற பெண்மணி வசித்து வருகிறார். இந்த பெண் காவல் நிலையத்தில் தன்னுடைய இளைய மகன் அயனை தன்னுடைய மூத்த மகன் காசிப் அடித்து கொலை செய்து கங்கை நதியில் வீசியதாக புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து தலைமறைவாக இருந்த மூத்த மகன் காசிப்பை கைது செய்து விசாரணை நடத்தியதில் தனக்கு எதுவுமே தெரியாது என்று கூறிவிட்டார். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

பவுன்ஸ் செக்: ஏமாற்றிய அண்ணன்… வழக்கு தொடுத்த தங்கை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…..!!!!

 உத்தரகாண்ட் காஷிபூரில் பவுன்ஸ் செக் கொடுத்து ஏமாற்றிய பல்வந்த்சிங் என்பவருக்கு 4 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. தேவிபுரா பகுதியில் வசித்து வரக்கூடிய நிர்மலா என்பவரிடம், அவரது மூத்த சகோதரரான பல்வந்த்சிங் கடந்த 2018-ம் வருடம் தன் மகனின் திருமண செலவுக்காக ரூபாய்.6 லட்சம் கடன் வாங்கினார். இதையடுத்து பணத்தை திருப்பி கேட்டபோது, பல்வந்த் சிங் ரூபாய். 6 லட்சத்துக்குரிய காசோலையை நிர்மலாவிடம் கொடுத்தார். அதன்பின் அந்த காசோலையை 2019-ம் வருடம் ஆகஸ்ட் 27ம் தேதி நிர்மலா […]

Categories
தேசிய செய்திகள்

பனிச்சரிவில் சிக்கிய வீரர்கள்…. மேலும் 10 பேரின் உடல் மீட்பு…. வெளியான தகவல்…!!!!

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் நேரு மலையற்ற பயிற்சி நிலையம் உள்ளது. அங்கு பயிற்சி பெறுபவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட 41 பேர் கொண்ட குழு அதே மாவட்டத்தில் உள்ள திரவுபதி கா தண்டா மலைச்சிகரத்தில் கடந்த 4 ஆம் தேதி ஏறினர். அதன் பிறகு 17 ஆயிரம் அடி உயரத்தை அடைந்த போது கடுமையான பனிச்சரிவில் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணிகள் உடனடியாக முடக்கிவிடப்பட்டது. இதில் விமானப்படை, ராணுவம் மற்றும் பேரிடர் மீட்பு படை என […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கார்டு தாரர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்… “இனி இலவச கேஸ் சிலிண்டர் பெறலாம்”…!!!!!

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நியூஸ் இருக்கிறது. ரேஷன் கார்டு வைத்திருந்தால் இனி அரசிடம் இருந்து இலவச கேஸ் சிலிண்டர் பெற்றுக் கொள்ளலாம். இந்த முறை பண்டிகை காலத்தில் அரசின் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த அரசு வசதியை யார் யார் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதை இங்கே காண்போம். இந்த வசதி உத்தரகாண்ட அரசாங்கத்தால் ரேஷன் கார்டு தாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 2022- 2023 ஆம் நிதியாண்டில் அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்கள் மூன்று […]

Categories
தேசிய செய்திகள்

ஹேய்! நானும் ரவுடிதான்…. ஜெயிலுக்கு போறேன்…. நீங்க வாரீங்களா…. அப்ப ரூ.‌ 500 மட்டும் கொடுங்க… ஜாலியா போகலாம்…..!!!

பொதுவாக பொதுமக்கள் தங்களுடைய ஓய்வு காலங்கள் மற்றும் விடுமுறை தினங்களில் சுற்றுலா செல்வதற்கு விரும்புவார்கள். சுற்றுலா செல்பவர்கள் உலகில் உள்ள பல இடங்களை பார்த்திருப்பார்கள். ஆனால் ஜெயிலை மட்டும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை யாராவது ஜெயிலுக்கு சுற்றுலா செல்ல விரும்பினால் அவர்களுக்காக ஒரு சிறப்பு ஜெயில் சுற்றுலா இருக்கிறது. இந்த திட்டம் முதலில் ஜாதகம் மற்றும் ஜோசியத்தில் நேரம், கட்டம் சரியில்லை என்று நினைப்பவர்களுக்காக தொடங்கப்பட்டது. அதன்பின் அனைவருமே அனுமதிக்கப்பட்டனர். இந்த சுற்றுலா செல்வதற்கு 500 ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

வரிசையில் நிற்க சொன்ன மருத்துவர்….. தந்தையின் மடியிலேயே பலியான 4 வயது குழந்தை…. பெரும் பரபரப்பு….!!!!

தந்தையின் மடியிலேயே 4 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்டில் உள்ள பித்தோராகர் மாவட்டத்தில் பிடி பாண்டே மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு உடல்நலம் சரியில்லாத 4 வயது குழந்தையை பெற்றோர் தூக்கிச் சென்றுள்ளனர்‌. அந்த குழந்தைக்கு அவசர சிகிச்சை தேவைப்பட்ட நிலையில், மருத்துவர்கள் அவசர சிகிச்சை வார்டுக்குள் அனுமதி தர மறுத்ததோடு புற நோயாளிகள் பிரிவில் சென்று காத்திருக்குமாறு கூறியுள்ளனர். அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் பெற்றோர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

ஹரித்வார் சிறைச்சாலை: 43 கைதிகளுக்கு கொரோனா உறுதி…. வெளியான ஷாக் ரிப்போர்ட்….!!!!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரிலுள்ள மாவட்ட சிறைச்சாலையில் பெரும்பாலான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவற்றில் ஒருசில கைதிகளுக்கு தொடர்ந்து காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அப்போது 43 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக மாவட்ட சிறை அதிகாரி கூறியதாவது “கொரோனா தொற்று பரிசோதனைக்காக சிறையில் 425 கைதிகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டது. இதில் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் தனி அறையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்” என அவர் கூறினார்.

Categories
தேசிய செய்திகள்

மக்களே மகிழ்ச்சி செய்தி….! 3 சிலிண்டர் இலவசம்….. யாருக்கெல்லாம் கிடைக்கும்…? மாநில அரசு அறிவிப்பு…..!!!!!

நாடு முழுவதும் மக்கள் தங்களுடைய அன்றாட தேவைக்கு பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர் விலை அதிகமாக இருப்பதால் ஏழை எளிய மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் உத்தரகாண்ட் மாநில அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதன்படி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வருடத்திற்கு மூன்று முறை கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்று உத்தரகாண்ட் அரசு கடந்த மே மாதம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்தோதயா ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே வருடத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

“73 வயது பாட்டி செய்த காரியம்”…. பாட்டிக்கு தில் அதிகம் தான் பா…. குவிந்து வரும் கமெண்ட்கள்…..!!!!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் 73 வயதான பாட்டி பைடி பாலத்தில் டைவ் அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் அமைந்திருக்கும் ஹர்கி பைடி பாலத்தில் இருந்து 73 வயதில் மூதாட்டி ஒருவர் கங்கை நதியில் டைவ்  அடிக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அசோக் பசோயா என்னும் நபர் அவரது ட்விட்டரில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். வீடியோவில் ஹர்கி பைடி பாலத்தில் இருந்து கங்கை நதி நதியில் 73 […]

Categories
அரசியல்

இனி 3 சிலிண்டர்கள் இலவசம்….. பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்….. மாநில அரசு அதிரடி….!!!!

ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்று உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் சிலிண்டர் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. தற்போது சமையல் சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாயைத் தாண்டிவிட்டது. ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை உயர்ந்து வருவது பொதுமக்களிடையே பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. இதுபோன்ற சூழலில் உத்தரகாண்ட் அரசு மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை தந்துள்ளது. அது என்னவென்றால் ஒரு வருடத்திற்கு மூன்று சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. பணம் செலுத்தாமல் […]

Categories
தேசிய செய்திகள்

“சார் தர்ம யாத்திரை”… ஒரு லட்சம் பக்தர்கள் முன்பதிவு… உத்தரகாண்ட் அரசு தகவல்…!!!!!!

இந்த வருடம்  ‘சார் தாம் யாத்திரை’க்கு 1 லட்சம் பேர் முன்பதிவு செய்திருப்பதாக  உத்தரகாண்ட் அரசு தகவல் தெரிவித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்திரி மற்றும் யமுனோத்திரி ஆகிய 4 கோவில்களும் இந்துக்களின் புனித தலங்கள் ஆகும். இங்கு ஆண்டுதோறும் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான இந்துக்கள் இந்த 4 தலங்களுக்கு யாத்திரை சென்று வழிபாடு நடத்துவது ‘சார் தாம் யாத்திரை’ என அழைக்கப்படுகின்றது.இந்நிலையில், இந்த ஆண்டு ‘சார் தாம் யாத்திரை’க்கு 1 லட்சம் […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரகாண்ட்: சார் தாம் யாத்திரைக்கு 1 லட்சம் நபர்கள் முன்பதிவு…. வெளியான தகவல்…..!!!!

உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்திரி மற்றும் யமுனோத்திரி போன்ற 4 கோயில்களும் இந்துக்களின் புனித தலங்கள் ஆகும். இந்த 4 தலங்களுக்கு வருடந்தோறும் நாடு முழுவதும் இருந்து பெரும்பாலான இந்துக்கள்  யாத்திரை சென்று வழிபாடு நடத்துவது “சார் தாம் யாத்திரை” என அழைக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த வருட “சார் தாம் யாத்திரை”க்கு 1 லட்சம் நபர்கள் முன்பதிவு செய்து இருப்பதாக உத்தரகாண்ட் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“வரும் 15 ஆண்டுகளில் இது சாத்தியமாகும்”…. ஆர்எஸ்எஸ் தலைவர் கணிப்பு….!!!!

உத்தரகாண்டில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நேற்று ஹரித்வாரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “சுவாமி விவேகானந்தர், அரவிந்தர் போன்ற மகான்கள் இந்தியாவை பற்றி கூறியதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அரவிந்தர், பகவான் கிருஷ்ணரின் விருப்பப்படி இந்தியா எழுச்சி பெறும் என்று தீர்க்கமாக கூறியுள்ளார். தற்போது இந்தியா அடைந்துவரும் எழுச்சியின் அடிப்படையில் வைத்து பார்க்கும்போது அகண்ட பாரதம் வரும் 15 ஆண்டுகளில் சாத்தியமாகும் என்பது என்னுடைய கணிப்பு. நாம் அனைவரும் நமது […]

Categories
தேசிய செய்திகள்

தினமும் இரவில் 10 கிலோமீட்டர் தூரம் ஓடும் இளைஞர்… காரணம் என்ன…!!!!!

இளைஞர் ஒருவர் தினமும் பணி முடிந்து இரவில் 10 கி.மீ  தூரம் ஓடிச்சென்று வீட்டை அடைந்ததற்கான பின்னணி சோகத்துடன் பெருமையும் வரவழைத்திருக்கிறது. உத்தரகாண்டின் பரோலா பகுதியில் வசித்து வருபவர் பிரதீப் மெஹ்ரா (வயது 19).  வேலை நிமித்தம் 10 கி.மீ. தொலைவில் உள்ள நொய்டா செக்டார் 16 பகுதிக்கு செல்கிறார். இவர்  பணி முடிந்து வீடு திரும்ப இரவாகி விடுகிறது. ஆனால் இவர் மற்றவர்களைப்போல பேருந்து வசதிகளை பயன்படுத்தாமல், இரவு முழுவதும் நொய்டா சாலையில் 10 கிலோமீட்டர் […]

Categories
தேசிய செய்திகள்

#Election Breaking: உத்தரகாண்டில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் பாஜக…. இதோ முன்னிலை நிலவரம்….!!!

உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரகாண்ட் மாநிலம்…. பாஜக, காங்., இடையே கடும் போட்டி…. வெல்ல போவது யார்….? கடும் எதிர்பார்ப்பு….!!!!

உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

உத்தரகாண்டில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்?…. கடும் போட்டிக்கு மத்தியில் வெளியான கருத்துக்கணிப்பு….!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி மொத்தமுள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தமாக 60 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. வரும் 10-ஆம் தேதி இந்த வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார் ? என்ற கருத்துக் கணிப்பு நேற்று வெளியாகியுள்ளது. அந்தக் கருத்துக் கணிப்பில் மீண்டும் உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர். “டைம்ஸ் நவ்” […]

Categories
தேசிய செய்திகள்

சட்டசபை தேர்தல்: கூடுதல் தளர்வுகள்….தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு…!!!

இந்திய தேர்தல் ஆணையம் 5 மாநில தேர்தல் பிரச்சாரம் தொடர்பான கூடுதல் தளர்வுகளை  வழங்கி உத்தரவு அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 3-வது அலையின் பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் மாநில அரசு தேர்தலை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சட்டசபைத் தேர்தலானது கோவா, உத்தர பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர்,உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெறுகிறது. இதில் 7 கட்டங்களாக உத்திர பிரதேசத்திலும், 2 கட்டங்களாக மணிப்பூர் மாநிலத்திலும் மற்றும் ஒரே கட்டமாக உத்தரகாண்ட்,பஞ்சாப், […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவை இந்து நாடாக மாற்ற நாங்கள் யாரையும் கொலை செய்வோம்…. உறுதிமொழி எடுத்த பா.ஜ.க.வினர்….!!!!

உத்தரகாண்ட மாநிலமான ஹரித்வாரில் தர்ம சன்சத் என்ற இந்து அமைப்பு கடந்த 17-ஆம் தேதி முதல் 19 வரை 3 நாட்கள் ஒரு மாநாடை நடத்தியது. இந்த மாநாட்டில் உத்தரப்பிரதேச அமைச்சர் ராஜேஷ், பாஜக தலைவர் அஸ்வினி உபாத்யாயா உட்பட பல்வேறு பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர். இதனையடுத்து இறுதிநாளில் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள், “இந்தியாவை இந்துக்களின் நாடாக மாற்றுவோம். இதற்காக கொலையும் செய்வோம்” என்று உறுதி மொழி எடுத்து உள்ளனர். இந்த உறுதிமொழி தற்போது இணையத்தில் வைரலாகி […]

Categories
தேசிய செய்திகள்

JUSTIN : அமைச்சர் தன் சிங் ராவத் பயணித்த கார் விபத்து…. பெரும் பரபரப்பு….!!!

உத்தரகாண்ட் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தன் சிங் ராவத் தலிசைனில் இருந்து டேராடூனுக்கு சென்று கொண்டிருந்தபோது கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தன் சிங் ராவத் லேசான காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் அவர் அருகில் உள்ள பாபோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Categories
அரசியல்

கொரோனா பேரிடரின் போது உத்தரகாண்ட் மாநிலம் ஒழுக்கமாக செயல்பட்டது…. கேதார்நாத்தில் பிரதமர் மோடி பேச்சு….

கொரோனாவுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் உத்தரகாண்ட் மாநில மிகவும் ஒழுக்கமாக நடந்து கொண்டதாக பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். கேதார்நாத்தில் உள்ள சிவாலயத்திற்கு வழிபாட்டிற்காக சென்ற மோடி பல புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது, ஆதிகுரு சங்கராச்சாரியார் சிலைக்கு முன்பு இருந்த சமாதியில் அமர்ந்திருந்தபோது பிரதமர் மோடிக்கு ஏற்பட்ட உணர்வு இயற்கைக்கு அப்பாற்பட்டதாக இருந்ததாக அவர் கூறினார். மேலும் கேதார்நாத் பகுதியில் 2013ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவை தொடர்ந்து இந்த […]

Categories
தேசிய செய்திகள்

சாப்பாடு கொண்டுவர இவ்வளவு லேட்டா…? உருட்டுக்கட்டையால் அடித்தே கொன்ற… கணவனின் வெறிச்செயல்…!!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 70 வயது முதியவர் ஒருவர் உணவு பரிமாற தாமதமானதால் தன் மனைவியை அடித்துக்கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ஹுண்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில் 70 வயது முதியவரான விராஜ் கட்ஜப் அவரின் மனைவி ஹாரமணியுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று கணவன் மனைவி இருவரும் இரவு வீட்டில் இருந்தபோது மது அருந்தியதாக தெரியவந்துள்ளது. பின்னர் மது போதையில் இருந்த விராஜ் தனது தனது மனைவியிடம் இரவு உணவு தரும்படி கேட்டுள்ளார். ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

மேக வெடிப்பால் தொடரும் கனமழை…. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கூடாரங்கள்… சிக்கி தவிக்கும் மக்கள்…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பு காரணமாக கடும் மழை வெள்ளத்தில் வாகனங்கள் சிக்கி தவித்தன. உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் மேக வெடிப்பு காரணமாக இன்று கன மழை கொட்டித் தீர்த்தது. ஆறுகளில் கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தால் கரையோர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் நிலச்சரிவில் பாலங்கள் மற்றும் சாலைகள் மண்ணில் புதைந்தன. குடியிருப்பு பகுதிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டது. இந்த பெரும் வெள்ளத்தால் பங்கதி கிராமத்தில் சாலை பணிகள் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், தற்காலிகமாக அமைத்திருந்த கூடாரங்கள் அனைத்தும் […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென இடிந்து விழுந்த டேராடூன் பாலம்… ஆற்றுக்குள் மூழ்கிய வாகனங்கள்…!!!

உத்தரகண்ட் மாநிலத்தில், டேராடூன் பாலம் இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நெடுஞ்சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் டேராடூன்-ரிஷிகேஷ் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றுப்பாலத்தில் ஒரு பகுதி இன்று இடிந்து விழுந்தது. இது முக்கியமான வழித்தடம் என்பதால் எப்பொழுதும் அங்கு வாகனங்கள் சென்று கொண்டிருக்கும். பாலம் திடீரென்று இடிந்து விழுந்த காரணத்தினால் பல வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்தது. இதையடுத்து தீயணைப்பு […]

Categories
தேசிய செய்திகள்

காலில் மாஸ்க்கை தொங்கவிட்ட அமைச்சர்…. வைரல் புகைப்படம்….!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,  அம்மாநில அமைச்சரான சுவாமி  யத்தீஸ்வர் ஆனந்த் முகத்துக்கு அணியும் முகக் கவசத்தை தனது காலில் அணிந்திருப்பது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலானது. இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல் தெரியவில்லை. எனினும்,  பிஸான் சிங் சுப்பால், சுபோத் யூனியல் ஆகிய அமைச்சர்களும் இந்த புகைப்படத்தில் இடம் பெற்றுள்ளனர். உடன் இருந்த அமைச்சர்கள் இருவரும் முகக்கவசம் அணியாத நிலையில், காலில் முகக்கவசத்தை மாட்டியிருந்த அமைச்சர் யத்தீஸ்வர் […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரகாண்ட் முதலமைச்சர்… தீரத் சிங் ராவத் திடீரென ராஜினாமா….!!!

உத்தரகண்ட் மாநிலத்தின் முதலமைச்சர் பதவியில் இருந்து திரத் சிங் ராவத் நேற்றிரவு ராஜினாமா செய்துள்ளார். பதவியேற்ற 4 மாதங்களுக்குள் அவர் திடீரென அவர் ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத்தின் செயல்பாட்டில் திருப்தி இல்லை என பல்வேறு எம்.எல்.ஏக்களும், கட்சியின் உள்ளூர் தலைவர்களும் அதிருப்தியை வெளிப்படுத்தியதன் காரணமாக அகில இந்திய பாஜக தலைமை அவரை பதவி விலகச் செய்தது, இதனையடுத்து திரிவேந்திர […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

ஆப்பிள் மரத்துக்கு போலீஸ் பந்தோபஸ்து போட்ட டிஐஜி…. எதற்கு தெரியுமா?….!!!!

உத்தரகாண்ட் மாநிலம், கார்வால் கோட்டம் காவல்துறைத் துணைத்தலைவர் நீரு கார்க்  கண்டோலியா பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் தனது வீட்டருகில் உள்ள ஆப்பிள் மரத்தை குரங்குகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என்றும்; இல்லையெனில் நடவடிக்கை பாயும் எனவும் அங்குள்ள காவலர்களுக்கு உத்தரவிட்டு கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதம் சமூக வலைதளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. உத்தரகாண்ட் முதன்மை உள்துறை செயலாளருக்கு முன்னாள் ஐபிஎஸ் அலுவலர் அமிதாப், புகார் கடிதம் எழுதியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

Delta+ ஐ தடுக்க என்ன செய்ய போகிறீர்கள்… உயர்நீதிமன்றம் கேள்வி..!!!

Delta+ ஐ தடுக்க என்ன செய்ய போகிறீர்கள் என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் ராம் ரையா உத்ரகாண்ட் அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்ததை அடுத்து பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வந்ததால் அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர் தளங்களை அறிவித்து வருகின்றனர். தற்போது புதிதாக உருமாறிய டெல்டா ப்ளஸ் வைரஸ் பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு… மாதம் ரூ.3,000 உதவி தொகை… 5% இடஒதுக்கீடு…!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் 3000 உதவி தொகையும், வேலைவாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அம்மாநிலத்தின் முதல்வர் திரத் சிங் ராவத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இழந்து தவித்து வருகின்றன. இதனால் அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஆக்சிஜன் மாஸ்கை கழட்டி வீடியோ…. ஏபிவிபி நுழைய தடை….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் கடந்த வாரம்  இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

சார்தாம் யாத்திரைக்கு… உத்தரகாண்ட் மாநில அரசு அனுமதி..!!

சார்தாம் யாத்திரை செல்ல உத்தரகாண்ட் மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஹரித்துவாரில் நடந்த கும்பமேளாவில் பல லட்சம் பேர் ஒன்று கூடியதால் கொரோனா பரவல் அதிக உச்சத்தை அடைந்தது. இதற்கு ஹரித்துவாரில் ஓடும் கங்கை மாதா தெய்வம் நம்மை காப்பாற்றும் கொரோனா பாதிப்பு வராது என உத்தரகாண்ட் முதல்வர் தீரத்சிங் ராவத் கூறியிருந்த நிலையில் தற்போது பத்ரிநாத், கேதார்நாத், யமுனோத்ரி, கங்கோத்ரி ஆகிய நான்கு புனித தலங்களுக்கு உத்தரகாண்ட் மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

ரேஷன்ல அதிக பொருள் வேணுமா..? அப்ப 20 பிள்ளையை பெத்துக்கோங்க… உத்ரகாண்ட் முதல்வரின் பேச்சால் சர்ச்சை..!!

ரேஷன் பொருட்கள் அதிக அளவில் வேண்டுமென்றால் 20 குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள் என்று உத்தரகாண்ட் முதல்வர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் உத்தரகாண்டில் முதல்வராக திரேந்திர சிங் என்பவர் ஆட்சி நடத்தி வருகிறார். ஆனால் இவர் முதல்வராக பொறுப்பு ஏற்றதில் இருந்து இவர் ஆட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை மக்கள் வைத்து வருகின்றனர். முதல்வராக பதவியேற்று ஒரு மாதம் நிறைவடைந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சிக்கலில் […]

Categories
மாநில செய்திகள்

உத்தரகாண்டில் வெள்ளம்…. உதவி கரம் நீட்டும் தமிழகம்…. அரசு அறிவிப்பு..!!

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளை செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது. என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ” உத்தரகாண்ட்- அலக்நந்தா, தவுலிகங்கா நதிகளில் பனிப்பாறை உடைந்து ஏற்பட்ட  வெள்ளத்தால் பலர் உயிரிழந்துள்ள செய்தி  அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ” உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தமிழக […]

Categories
தேசிய செய்திகள்

14 வயது சிறுமி… 3 பேர்… கடத்திச் சென்று விடியவிடிய காட்டில்… சிறுமியின் அவலநிலை..!!

உத்தரகாண்ட் அருகே 14 வயது சிறுமியை கடத்தி கொண்டு சென்று காட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலைச் சேர்ந்த 14 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமியின் பெற்றோர்கள் காலையில் வேலைக்கு சென்று மாலையில் வீடு திரும்புவார்கள். அதுவரை சிறுமி வீட்டில் தனியாக இருப்பார். இதனை நோட்டமிட்ட அங்கிருந்த இளைஞர்கள் கடந்த புதன்கிழமை அன்று வீடு புகுந்து அந்த சிறுமியை கடத்தி சென்றுள்ளனர். பின்னர் […]

Categories
தேசிய செய்திகள்

நவம்பர் 2ஆம் தேதி முதல் பள்ளி திறப்பு – மாநில அரசு அதிரடி முடிவு…!!

நாடு முழுவதும் கொரோனா பரவியதையடுத்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு  பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் என அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டன. மாணவர்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருந்ததால் இணையம் வழியில் கல்வி சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போதைய சூழலில் கொரோனா கட்டுக்குள் இருந்தாலும் எந்த ஒரு மாநிலத்திலும் முழுமையான கல்வி செயல்பாடு குறித்து எந்த அறிவிப்பையும் மத்திய – மாநில அரசு வெளியிடவில்லை. இந்த நிலையில் ஆங்காங்கே சில மாநிலங்கள் பள்ளி திறப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரகாண்ட் மாநிலத்தில் தொடரும் கனமழை …!!

அசாம் பீகாரை தொடர்ந்து தற்போது உத்தரகாண்ட் மாநிலத்திலும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. உத்தரகாண்ட் வழியாக பாயும் கோசி நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நதிக்கு அருகில் உள்ள பங்கப்பணி மற்றும் பிறிதுரோகர் என்ற கிராமங்களுக்கு அருகே உள்ள பாலம் ஒன்று வெள்ளத்தில் இடிந்து விழுந்தது. உத்தரகாண்டில் கனமழை பெய்து வருவது கடந்த 2013-2019 இல் அங்கு ஏற்பட்ட வெள்ளப் பேரழிவை நினைவு கூறுவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதனிடையே பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படலாம் என்று முன்எச்சரிக்கை […]

Categories

Tech |