உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு நவம்பர் 5ஆம் தேதி பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து மாப்பிள்ளை தான் திருமணம் செய்ய போகும் மணப்பெண்ணிற்கு விலை உயர்ந்த திருமண உடைகளை அனுப்பி உள்ளார். இதனையடுத்து அந்த உடை பிடித்துள்ளதா என்று கேட்டுள்ளார் மாப்பிள்ளை. ஆனால் அந்த உடை பிடிக்கவில்லை என்று மணப்பெண் கலாட்டா செய்துள்ளார். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கடைசியில் வாக்குவாதம் முற்றி திருமணமே நின்றது. […]
Tag: உத்தரகாண்ட் மாநிலம்
உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் மேக வெடிப்பு காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 10 பேர் காணாமல் போய் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தில் உள்ள ராய்ப்பூர் பகுதியில் சர்க்கேட் கிராமத்தில் இன்று அதிகாலை 2:40 மணியளவில் மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால் பலத்த மழை அங்கு கொட்டி தீர்த்தது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மீட்பு குழுவினர் உடனடியாக அங்கு விரைந்து சென்று கிராமங்களில் தவித்து […]
உத்திர பிரதேசம் மாநிலம் பாகிஸ்வரில் உள்ள அரசு பள்ளி மாணவர்களிடையே ஒருவித வெறி ஏற்பட்டுள்ளது. இது பெற்றோர் மற்றும் அதிகாரிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது . உத்தரகாண்ட் மாநிலம் பாகேஸ்வரில் உள்ள அரசு பள்ளி மாணவர்களிடையே ஒருவித வெறி ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளி மாணவர்கள் சத்தமாக அலறி அழுது, தலை குனிந்து பயங்கரமாக நடந்து கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பல மாணவிகள் ஆவேசமாக தரையில் விழுந்து உருண்டு கதறி அழுத காட்சி ஆசிரியர்களை […]
உத்தரகாண்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்த நிலையில், ஐந்து பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். உத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத் சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மகாராஷ்டிராவை சேர்ந்த பெண் ஒருவர் பலியானார். அவர்களுடன் பயணித்த மேலும் 5 பேர் காயமடைந்தனர். ருத்ரபிரயாக்-கௌரிகுண்ட் தேசிய நெடுஞ்சாலையில் சோன்பிரயாக் அருகே மாலை 3 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக ருத்ரபிரயாக் மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி நந்தன் சிங் ராஜ்வார் தெரிவித்தார். விபத்தின் போது வாகனத்தில் […]
உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த வாரம் முதலே கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் கடுமையான வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். கன மழை வெள்ளத்தை தொடர்ந்து தாழ்வான பகுதியில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. தற்போது மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று […]
உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக 5 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் அங்கு வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பெகாஸ்வரில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பணியிடங்களில் 65 சுற்றுலா பயணிகள் சிக்கிக் கொண்டனர். பின்னர் அங்கு சென்ற மீட்புக்குழுவினர் அவர்களை மீட்கும் […]
14 பயணிகளுடன் சென்ற பேருந்தில் இருந்த பயணிகள் நிலச்சரிவில் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் 14 பயணிகளுடன் சென்ற பேருந்து நிலச்சரிவில் இருந்து உயிர் தப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நைனிடால் மலைப்பகுதியில் 14 பயணிகளுடன் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென மண்சரிவு ஏற்பட்டது. மெதுவாக மரம் செடி கொடிகள் முதலில் சரிய தொடங்கியது. #WATCH | Uttarakhand: A bus carrying 14 passengers […]
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆகஸ்ட் 1முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு பிறகு தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருவதால் அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் தளர்வுகளை அறிவித்து வருகின்றனர். அந்தவகையில் உத்தரகாண்ட் மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், ஆகஸ்டு 1ஆம் தேதி முதல் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் […]
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]
உத்தரகாண்ட் மாநிலத்தில் மோசமான வெப்பநிலை காரணமாக காட்டுத் தீ பரவியதால், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உதவியுடன் ,தீயை அணைக்க போராடி வருகின்றனர் . உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த மார்ச் மாத தொடக்கத்திலிருந்தே மோசமான வானிலை காணப்படுகிறது. இதனால் கடும் வெப்ப நிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக அடிக்கடி உத்தரகாண்டில் காட்டுப்பகுதியில் காட்டுத் தீ பரவுவது வழக்கமான ஒன்றாக இருந்தது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள காட்டுத் தீயானது, மிகவும் பயங்கரமானதாக காணப்படுகிறது. இதனால் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் […]
உத்தரகாண் மாநிலம் சாமூலி மாவட்டம் மலைப்பகுதியில் பிரம்ம கமலம் எனும் அரிய வகை பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ளன. பிரம்ம கமலம் அல்லது நீச காந்தி என்பது வருடத்திற்கு ஒருமுறை இரவில் மட்டுமே மலரக் கூடிய அபூர்வ வகை மலர். கல்லி இனத்தைச் சேர்ந்த இந்தச் செடியில் வெண்ணிறம் கொண்ட மலரானது மூன்று விதமான இதழ்களை கொண்டுள்ளது. இந்த செடிகள் மலைப்பாங்கான இடங்களில் பாறைகளுக்கு இடையே வளரும் தன்மை பெற்றது. இமயமலையின் உயரம் குறைந்த பகுதிகளில் பிரம்ம கமலச்செடிகள் […]
வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற எம்எல்ஏ வழுக்கி நீரில் அடித்துச் செல்லப்பட்டதும் ஆதரவாளர்களும், தொண்டர்களும் அவரை மீட்டுள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ஹரிஸ் தாமி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த பகுதிகளை பார்வையிடச் சென்றுள்ளார். அப்போது, பித்தோராகரில் வெள்ளத்தால் மூழ்கியிருந்த பகுதியை அவர் கடந்தபோது வழுக்கி விழுந்து வெள்ள நீரில் சிறிது தூரம் அடித்துச் செல்லப் பட்டார். இதையடுத்து அவரது கட்சித் தொண்டர்களும், ஆதரவாளர்களும் உடனடியாக எம்.எல். ஏ வை மீட்டு விட்டனர். இதில், எம்எல்ஏ […]
பெண் குழந்தைகளை பெற்றதால் எனது கணவர் முத்தலாக் கூறி விட்டார் என பெண் வழக்கு பதிவு செய்துள்ளார் உத்தரகாண்ட் மாநிலம் காஷிபூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் தனக்கு பெண் குழந்தை பிறந்ததால் முத்தலாக் கூறி விவாகரத்து செய்துவிட்டதாக வழக்குப்பதிவு செய்துள்ளார். அதில், எட்டு வருடங்களுக்கு முன்பு எங்களுக்கு திருமணம் நடந்தது. நான் தொடர்ந்து நான்கு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த காரணத்தினால் என்னை எனது மாமியார் மிகவும் கொடுமைப்படுத்தி வந்தார். இந்நிலையில் எனது கணவர் ஒரு […]
ஏற்பட்டிருக்கும் எல்லை பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த நேபாள அரசு அழைப்பு விடுத்துள்ளது உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் லிம்பியதுரா, காலாபனி, லிபுலேக் ஆகிய பகுதிகளை தங்களது எல்லைக்கு உட்பட்டதாக சித்தரித்த நேபாள அரசு கடந்த மாதம் புதிதாய் வரைபடம் ஒன்றை வெளியிட்டது. இதனை ஏற்று அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நேற்று ஒருமனதாக நிறைவேறியது. இது நேபாள-இந்திய நாடுகளுக்கு இடையே இருக்கும் உறவில் ஏற்பட்டுள்ள விரிசலை மேலும் […]
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவுகளை மீறியை வெளிநாட்டவர்களுக்கு காவல்துறையினர் நூதன தண்டனை வழங்கினர். உலகம் முழுவதும் தீவிரமடையும் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுவருகிறது. அதில் முக்கிய அறிவிப்பாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது. ஆனால் பல்வேறு இடங்களில் சிலர் ஊரடங்கை மீறி வெளியே சுற்றி திரிகின்றனர். அவர்களுக்கு போலீசார் நூதனமான முறையில் தண்டனை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ் பகுதியில் வெளிநாட்டைச் சேர்ந்த 10 பேர் […]