உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள மூன்று மாடி கட்டிடத்தில் நேற்றிரவு திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு வந்த அனைவரும் திருமண நிகழ்ச்சிகளில் மகிழ்ச்சியாக மூழ்கி இருந்தனர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் சிக்கி ஐந்து பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். இரண்டு பெண்களும், மூன்று குழந்தைகளும் பலியாகினர். சம்பவ இடத்திற்கு வந்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள், சில மணி நேர போராட்டங்களுக்கு மத்தியில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன. மேலும் தீயில் […]
Tag: உத்தரபிரதேச மாநிலம்
உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில், 22 வயதுடைய இளம்பெண் ஒருவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் காணாமல் போயுள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, தனது அறையில் வேலை இருப்பதாக பெண் ஆசிரியரை அழைத்த பள்ளி இயக்குநர், அவருக்கு குடிக்க மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்திருக்கிறார். அதை குடித்த பின் மயக்க நிலைக்கு சென்ற […]
உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கார் பகுதியை சேர்ந்தவர் அனில் பிரசாத் மிஸ்ரா. கிராம வங்கி மேலாளரான இவருக்கு யோகேஷ் மிஸ்ரா லோகேஷ் மிஸ்ரா ஆகிய 2 மகன்களும், ஷாமா மிஸ்ரா, மாதுரி மிஸ்ரா ஆகிய 2 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவரையும் தந்தை அனில் பிரசாத் கஷ்டப்பட்டு ஒரு லட்சியத்துடன் படிக்க வைத்தார். அதற்கு அவருக்கு பலன் கிடைத்தது. தற்போது அவர் பெற்ற செல்வங்கள் அனைவரும் ஐ.எ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளாக உள்ளனர். அவர்கள் அவருக்கு மட்டும் அல்ல இந்தியாவிற்கே […]
உத்தரபிரதேச மாநிலம் பரேலி பகுதிக்கு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேந்தவர் நிர்தேஷ் (25). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடந்த மார்ச் மாதம் இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. சம்பவத்தன்று, நிர்தேஷ் வழக்கம்போல் தனது 4 மாத கை குழந்தையை வீட்டிலுள்ள மொட்டை மாடிக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கே குழந்தையை கையில் வைத்துக்கொண்டு சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாரா விதமாக […]
ராகுல் காந்தியை வீழ்த்திய ஸ்மிருதி இரானியை, வயநாட்டில் தற்போதே பாஜக களமிறக்கி உள்ளது, தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில், கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், பாஜக சார்பில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்டவர் ஸ்மிருதி இரானி. இந்நிலையில் இந்தத் தேர்தலில் அவர் படுதோல்வி அடைந்தார். அதே சமயம், ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி, ஆட்சியை இழந்து, மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி […]
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள குஹர்கலா என்ற கிராமத்தில் 17 வயது சிறுமி மாட்டு கொட்டகையில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை தொடர்ந்து, சிறுமியின் தந்தை மற்றும் சகோதரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தந்தை தேஷ்ராஜ், சகோதரர் தனஞ்சய் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த இளம்பெண் ஒரு வாலிபரை காதலித்து வந்ததாகவும், ஆனால் அவரது குடும்பத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், குடும்பத்தாரின் எதிர்ப்பையும் […]
திருமண நிகழ்வு ஒன்றில் மணமகனின் அந்த கோலத்தை பார்த்து மணமகள் மயங்கி விழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் எட்டவா பகுதியில் உள்ள பார்த்தனா என்ற ஒரு இடத்தில் திருமண நிகழ்வானது பாதியில் நின்று உள்ளது. ஏனெனில் மணமகன் அஜய்குமார் விக் அணிந்திருப்பது, திருமணத்தில் மாலை மாற்றும் சடங்கு நடந்தபோது மமணமகளுக்கு தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மணமகள் மணமேடையிலேயே மயக்கமடைந்து கீழே விழுந்து உள்ளார். இதனையடுத்து அங்கிருந்த […]
இன்றைய சமூகத்தில் மது பழக்கத்தினால் பலரும் அடிமையாகி வருகின்றனர்.. சிலர் பள்ளி படிக்கும் பொழுது அதன் பழக்கத்துக்கு ஆளாகி விடுகின்றனர்.. இந்த மது பழக்கத்தினால் பலரது குடும்ப வாழ்க்கையும் சீரழிகிறது.. அதே நேரத்தில் குடித்து குடித்து நுரையீரல் பாதித்து உயிரிழப்பும் ஏற்படுகிறது.. இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் குப்பை கிடங்கில் வீசி செல்லப்பட்ட காலாவதியான மதுபாட்டில்களை மது பிரியர்கள் உற்சாகமாக எடுத்து குடித்துள்ளனர்.. இதில் விஜய், ஜிகோ, விஜோ ஆகிய 3 துப்புரவு தொழிலாளர்கள் பரிதாபமாக […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரே வீட்டில் 50க்கும் மேற்பட்ட பாம்புகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் ஒரு வீட்டில் பல பாம்புகள் வெளியில் வந்து கொண்டே இருந்ததால் மக்கள் மிகுந்த அச்சம் அடைந்தனர். பின்னர் சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளரிடம் கேட்டபோது நேற்று தனது வீட்டில் இருந்து சில குட்டி பாம்புகளை எடுத்துச் சென்று வயலில் விட்டதாக கூறினார். இதையடுத்து அவர் வீட்டிலிருந்து ஒன்றன்பின் ஒன்றாக பாம்புகள் வரத் தொடங்கியது. இதனால் கிராம […]
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு மொழிகளில் எழுதி பாராட்டுக்களை பெற்றுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த பன்மொழி மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருபவர் தேஜஷ்வி தயகி. இவர் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு மொழிகளில் எழுதும் திறமைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர் கண்ணாடியில் எழுதும் திறமைகளையும், தலைகீழாக எழுதுவதையும் கற்றுக் கொண்டுள்ளார். வலது கையால் ஆங்கிலமும், இடது கையால் இந்தியும் எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். இது […]
வேளாண் சட்டங்களால் விவசாயிகள் தங்களது சொந்த நிலங்களிலேயே கூலித் தொழிலாளர்களாக மாற்றப்படுவார்கள் எனவும், டெல்லி வன்முறைக்கு பாஜக தான் காரணம் என்றும் திரு அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். உத்திரபிரதேச மாநிலம் மீரட்டில் நடைபெற்ற கிசான் மகா பஞ்சாயத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு உரையாற்றினார். டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும் அவர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்கள் […]
உன்னாவ் சிறுமிகளின் கொலை வழக்கில் ஒரு தலை காதல் காரணத்தால் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநில உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த 3 சிறுமிகள் தன் வீட்டில் வளர்க்கும் மாடுக்காக கடந்த இரண்டு நாள் முன்னாடி தீவனம் வாங்க கடை வீதிக்கு சென்று உள்ளனர் . ஆனால் கடை வீதிக்கு சென்ற மூன்று பேரும் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர் குழந்தைகளை தேடுவதற்காக அவர்களின் வயலுக்கு போய் பார்க்க சென்றுள்ளனர். அப்போது அங்கு […]
திருமணத்திற்கு முந்தைய நாள் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து படுத்த படுக்கையான மணப்பெண்ணுக்கு மணமகன் குறித்த நேரத்தில் தாலிகட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி என்ற பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த அவதேஷ் என்ற என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று திருமணம் நடைபெற இருந்தது. அதற்காக முதல்நாள் மணக்கோலத்தில் ஆர்த்தி கிளம்பி கொண்டிருக்கும்போது ஒரு குழந்தை மாடியில் இருந்து கீழே விழ நேர்ந்தது. அந்த குழந்தையை காப்பாற்றும் பொழுது […]
உத்திரபிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரிகள் மீது அமிலம் வீசிய கொடூர சம்பவத்தில் தொடர்புடைய நபரை காவல்துறையினர் கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டம் பாட்ஷா கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகள் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது சமூக விரோதிகள் அவர்கள் மீது ஆசிட் வீசிய தால் மூவரும் பயங்கர காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் ஹஸுஸ் என்ற நபரை கைது செய்தனர். […]
உத்திரபிரதேசத்தில் குழந்தை பெற்ற 14 நாட்களிலேயே பணிக்குத் திரும்பிய துணை ஆட்சியருக்கு பல்வேறு தரப்பினரும் இருந்து பாராட்டு குவிந்து வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று இன்னும் முழுவதுமாக கட்டுக்குள் வராததால் அதனை தடுக்க மாநில அரசுகளுடன் இணைந்து அரசு அதிகாரிகள் இரவு பகலாக பாடுபட்டு வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் துணை ஆசிரியராக பணிபுரியும் சௌமியா பாண்டே என்பவர் தற்போது கொரோனா காலம் என்பதால் நோடல் அதிகாரியாக பணியமர்த்தப்பட்டுள்ளார். கர்ப்பிணியாக இருந்த இவருக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு […]