உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் தாங்கள் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளில் தரமற்ற கட்டுமான பொருள்கள் கொண்டு கட்டப்பட்டதாகவும் தற்போது வீடுகள் விரிசல் அடைந்திருப்பதால் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் இருப்பதாகவும் எனவே தானாக இடிந்து விழுவதற்குள் இந்த குடியிருப்புகளை இடிக்க வேண்டும் என்றும் முதலமைச்சரிடம் குடியிருப்புவாசிகள் வேண்டுகோள் கொடுத்துள்ளனர். மேலும் அவர்கள் தாங்கள் கஷ்டப்பட்டு […]
Tag: உத்தரப்பிரதேச
உத்திரபிரதேசம் ஹத்ராஸ் பகுதியில் தாழ்த்தப்பட்ட இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட நிகழ்வில் பாதிக்கப்பட்ட பெண்ணை பற்றி தரக்குறைவாக விமர்சித்த பாரதிய ஜனதா தலைவருக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஹத்ராஸ் பகுதியில் 19 வயது இளம் பெண்ணை நான்கு நபர்கள் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி சித்திரவதை செய்து கொலை செய்து கொடூரத்தை கண்டித்து அனைத்து மாநிலங்களிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த இளம்பெண் […]
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2069 இலிருந்து 2301ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 50 இல் இருந்து 56ஆக அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே உத்தரப்பிரதேசத்தில் 113 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மீரட், கோரத்பூர் நகரை சேர்ந்த இருவர் கொரோனா வைரசுக்கு பலியாகியுள்ளார். இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 172 பேருக்கு […]