Categories
தேசிய செய்திகள்

பணத்துக்காக இப்படியா பண்ணனும்?… மனைவியை டார்ச்சர் செய்த கணவர்…. விசித்திரமான விவாகரத்து வழக்கு….!!!!

உத்தரப்பிரதேசம் லக்னோ குடும்ப நீதிமன்றத்திற்கு விசித்திரமான விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பாக மூத்த வழக்கறிஞர் கூறியிருப்பதாவது, “லக்னோவைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவருக்கு தெரியாமல் பாலியல் ரீதியிலான வீடியோ கால் மற்றும் சேட்டிங் செய்யும் செயலி வாயிலாக மாதந்தோறும் நல்ல வருவாய் பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் அப்பெண்ணுக்கு செயலி வாயிலாக இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெண்ணை அரை நிர்வாணத்துடன் வீடியோ கால் செய்யும்படி இளைஞர் கேட்டு உள்ளார். அதன்படி […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் ஒரு பயங்கர சம்பவம்!…. மாணவரை கொன்று உடலை 3 பாகங்களாக வெட்டிய கொடூரன்…. பெரும் பரபரப்பு….!!!!

உத்தரப்பிரதேசம் காஸியாபாத் மாவட்டத்தில் உள்ள மோடிநகர் பகுதியில் உமேஷ் சர்மா என்பவர் வசித்து வந்துள்ளார். அவருடைய வீட்டில் ஆராய்ச்சி மாணவரான அன்கித் கோகார் என்பவர் தங்கி பயின்று வந்துள்ளார். அவர் லெக்னெள பல்கலைக்கழகத்தில் பி.எச்டி பயின்று வந்துள்ளார். இந்த நிலையில் அன்கித்தின் பெற்றோர் சென்ற சில மாதங்களுக்கு முன் இறந்துள்ளனர். இதையடுத்து பாக்பாத் பகுதியிலிருந்த அவர்களின் பூர்விகசொத்தை அன்கித் விற்பனை செய்துள்ளார். இதன் வாயிலாக ரூ.1 கோடி கிடைத்துள்ளது. அதன்பின் பெற்றோர் துணை இன்றி தனியொருவராக பயின்று […]

Categories
தேசிய செய்திகள்

என்னாது!… 581 கிலோ கஞ்சாவை எலி சாப்பிட்டதா?…. அதிர்ந்து போன நீதிபதிகள்…. பின் வெளிவந்த பரபரப்பு உண்மைகள்…….!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா போலீஸ் நிலையத்தில் சென்ற சில வருடங்களில் மட்டும் சுமார் 700 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக 2018, 2019ம் வருடங்களில் மதுரா காவல்துறை நெடுஞ்சாலையில் நடத்திய கஞ்சா வேட்டையில் 581 கிலோ கஞ்சா கடத்தல்காரர்களிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்து இருக்கின்றனர். இதையடுத்து கடத்தல்காரர்கள் மீது போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள […]

Categories
தேசிய செய்திகள்

அம்மாவுக்கு மிரட்டல் கடிதம் எழுதிய 4 ஆம் வகுப்பு சிறுமி…. அப்படி என்ன இருந்தது தெரியுமா?…!!!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மெகாபாண்டே என்பவர் தன் கணவர் மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மெகாபாண்டேக்கு “ரூபாய் 50 ஆயிரம் தனக்கு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் உங்களது மூத்த மகளை கொலை செய்து விடுவோம்” என்ற மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதனை தொடர்ந்து மெகாபாண்டே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது 4 வயது படிக்கும் மெகாபாண்டேவின் இளைய மகள் தான் இந்த கடிதத்தை எழுதி வீட்டின் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு பள்ளிகளில் 51 மதுபாட்டில் பெட்டிகள் பறிமுதல்… தலைமை ஆசிரியர் அதிரடி பணி நீக்கம்… பெரும் பரபரப்பு…!!!!!

உத்திரபிரதேச மாநிலம் குஷி நகரில் உள்ள அரசு பள்ளி அமைந்துள்ளது. அந்தப்  பள்ளியில்  விலை உயர்ந்த மதுபானங்கள் அடங்கிய 51 அட்டை பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த அறைக்கு சென்றுள்ளனர். அங்கு மது பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். உடனே ஆசிரியர்கள் அங்கு விரைந்து வந்தனர். இதனை அடுத்து இது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அனைத்து மதுபானங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த நிலையில் இந்த பகுதி […]

Categories
தேசிய செய்திகள்

முலாயம் சிங் யாதவ்… மாலை அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு…!!!!

முலாயம் சிங் யாதவ் உத்தரப்பிரதேசத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாடியை நிறுவியுள்ளார். மாநிலத்தில் மூன்று முறை முதல் மந்திரியாகவும் இருந்த அவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு வயது முதிர்வு காரணமாக பல்வேறு நோய்களால் அவதிப்பட்டுவந்தார். இந்த நிலையில்  கடந்த இரண்டாம் தேதி ஹரியானாவின் குருகிராமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு கவலைக்கிடமான முறையிலேயே சிகிச்சை பெற்று வந்துள்ளார். முலாயமின் உயிரை காப்பதற்காக மருத்துவர்கள் கடுமையாக போராடினர் ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

“நான் தெய்வத்தின் அவதாரம்”…. சீன எல்லையில் அடம்பிடித்த இளம்பெண்…. பெரும் பரபரப்பு…..!!!!

உத்தரப்பிரதேசத்திலுள்ள லக்கிம்பூர் கேரியில் இருந்து 27 வயது பெண் சுற்றுலாப்பயணி ஒருவர் மே 10 ஆம் தேதியன்று இந்திய-சீன எல்லை பகுதிக்கு அருகில் தடைசெய்யப்பட்ட பகுதியான நபிதாங்கிற்கு சென்றார். அவர் தன் தாயாருடன் கைலாஷ்-மானசரோவர் போகும் வழியிலுள்ள குஞ்சி பகுதிக்கு சென்றுள்ளார். அத்துடன் ஓம்பர்வத மலை பகுதியை பார்வையிட இருவரும் உள்ளூர் நிர்வாகத்திடம் அனுமதி கோரினர். இதையடுத்து அவர்களுக்கு தார்ச்சுலா எஸ்டிஎம் வாயிலாக இன்னர்-லைன் அனுமதி வழங்கப்பட்டது. அது தடை செய்யப்பட்ட பகுதி என்பதால் உள்ளூர் நிர்வாகத்திடம் […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி முதல்வருக்கு எதிராக சிறுவன் செய்த காரியம்…. நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

உத்தரப்பிரதேசத்தில் ஒரு மாதத்துக்கு முன் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக 15 வயது சிறுவன் ஒருவன் ஆட்சேபனைக்குரி பதிவையும், முதல்வரின் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தையும் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து சஹாஸ்வான் காவல் நிலையத்தின் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார் வழக்குப்பதிவு செய்தார். இதையடுத்து சிறுவனுக்கு எதிரான இவ்வழக்கு மொராதாபாத்திலுள்ள சிறார் நீதி வாரியத் (ஜேஜபி) தலைவர் அஞ்சல் அதானா, உறுப்பினர்கள் பிரமிளா குப்தா, அரவிந்த் குமார் குப்தா போன்றோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் சிறுவன் குற்றவாளி என […]

Categories
தேசிய செய்திகள்

“அரசு உத்தரவுகளை மதிக்கல”…. உ.பி டிஜிபி-க்கு பணி மாற்றம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

கடந்த வருடம் ஜூலை முதல் உத்தரப்பிரதேசத்தின் டிஜிபியாக முகுல் கோயல் இருந்தார். இவரை உத்தரப்பிரதேச அரசு டிஜிபி பதவியிலிருந்து நீக்கி முக்கியத்துவம் இல்லாத பதவியாக கருத்தப்படும் சிவில் பாதுகாப்புத்துறை டிஜி பதவியில் பணி அமர்த்தி இருக்கிறது. இது தொடர்பாக உத்தரப்பிரதேச அரசு கூறியிருப்பதாவது, “முகுல் கோயலுக்கு பணியில் ஆர்வம் இல்லாததும், அரசு உத்தரவுகளை மதிக்காமல் செயல்பட்டதும்தான் காரணம் என தெரிவித்துள்ளது. சென்ற மாதம் முகேஷ் கோயல் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காமல் […]

Categories
தேசிய செய்திகள்

இப்படியுமா…வீடு வீடாக போய்க் குளிக்கும் அமைச்சர்….வெளியான சுவாரஸ்யமான பதில்….!!!

உத்தரப்பிரதேசத்தில் உள்ள தொழில்துறை அமைச்சர் நந்த்கோபால் குப்தா நந்தி, அந்த மாநில அரசியலில் புதிய ஷோ மேனாக உலா வர ஆரம்பித்துள்ளார். அதிலும் இவரது ஸ்டைல் படுவித்தியாசமாக இருக்கிறது. இந்நிலையில் வழக்கமாக மக்களைக் கவரும் விதமாக, ஏதாவது செய்வது அரசியல்வாதிகளின் வழக்கமாக உள்ளது. இதையடுத்து  அமைச்சர் நந்தகோபால் எங்காவது சுற்றுப்பயணம் சென்றால், கட்சித் தொண்டர்களின் வீடுகளில், இரவு தங்கி விட்டு அடுத்த நாள் காலையில் எழுந்து அங்கேயே குளிக்கிறார். அதன் பின் டீ மற்றும்  டிபனை முடித்து […]

Categories
தேசிய செய்திகள்

மனித நேயம் எங்கே போனது…? மாற்றுத்திறனாளியை கட்டையால் தாக்கி பயங்கரம்…. வெளியான அதிர்ச்சி வீடியோ…..!!!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் மாற்றுத்திறனாளி ஒருவர் தனது 3 சக்கர ஸ்கூட்டரில் அமர்ந்துள்ளார். இந்நிலையில் மாற்றுத்திறனாளி நபரை சுற்றிவளைத்த ஒரு ஆணும், பெண்ணும் பெரிய கட்டையை கையில் வைத்துக்கொண்டு அவரை சரமாரியாக தாக்கினர். மேலும் கட்டையால் மாற்றுத்திறனாளியின் பைக்கை அடித்து நொறுக்கினர். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது இந்த வீடியோவை ஷேர் செய்த பலரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அதாவது இது காட்டுமிராண்டித்தனம் எனவும் மனிதநேயம் எங்கே எனவும் பலரும் கேள்விகளை பதிவிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி…. ஆண்டுக்கு 2 இலவச சமையல் சிலிண்டர்…. விரைவில் வீடு தேடி….!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு ஆண்டுக்கு 2 இலவச சிலிண்டர் வழங்கும் உஜ்வாலா எரிவாயு உருளை திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் இது எந்த விதமான மதம்சார்ந்த பண்டிகைகளுக்கு முன்பாக வழங்கப்படாது என்றும், ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகைக்கு வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இந்த திட்டத்தின் மூலமாக 1.65 கோடி பயனாளர்கள் பயன்பெறுவார்கள். இந்த திட்டம் ஜனவரி , மார்ச் மற்றும் அக்டோபர், டிசம்பர் மாதங்களில் வழங்கும் வகையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏழை மக்கள் பயன்பெறும் […]

Categories
தேசிய செய்திகள்

கணவரை ஏமாற்றிய கீதா…. அடுத்தடுத்து காதலனை தேடியதால் விபரீதம்…. வெளியான திடுக்கிடும் தகவல்…..!!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியில் இந்தர்பால் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிஆர்பிஎப் படையில் ஜவானாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். தற்போது மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தல் பணிகளுக்காக இந்தர்பால் அங்கு பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு தேர்தல் பணி போட்டதால் இந்தர்பால் அங்கேயே தங்கி, இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இந்தர்பால் […]

Categories
தேசிய செய்திகள்

1 கோடி இளைஞர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள்…. அரசு சரவெடி அறிவிப்பு….!!!!

உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் பிரதமரான அடல் பிகாரி வாஜ்பாயின் 97-வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக 1 கோடி இளைஞர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகளை அம்மாநில இன்று அரசு வழங்குகிறது. இந்நிலையில் அம்மாநிலம் முழுவதிலும்  உள்ள தகுதி வாய்ந்த மாணவ, மாணவிகள் அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் திறன் மேம்பாடு ஆகிய படிப்புகளில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு இன்று ஸ்மார்ட்போன்களையும், டேப்லெட்டுகளையும் அம்மாநில முதல்வரான யோகி ஆதித்யநாத் வழங்க இருக்கிறார். […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : நாளை முதல் இரவு ஊரடங்கு அமல்…. வெளியான முக்கிய அறிவிப்பு ….!!!

ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக உத்திரப்பிரதேச மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு நாளை முதல் அமல் படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது தென்னாப்பிரிக்காவிலிருந்து கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்று ஒமைக்ரான் என்ற வடிவத்தில் உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300-ஐ நெருங்கியது. இந்நிலையில் அனைத்து மாநிலங்களும் தீவிர கட்டுப்பாடுகளை செயல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஒமைக்ரான் அச்சுறுத்தல் எதிரொலியாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு நாளை முதல் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“இவர் இல்லாம மாநிலமே இல்ல”…. முதல் மந்திரியை புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி…. அது யார் தெரியுமா?….!!!!

உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஷாஜகான்பூரில் நடந்த விழாவில் 549 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கங்கா எக்ஸ்பிரஸ்வேக்கு அடிக்கல் நாட்டினார். இதையடுத்து விழாவில் பிரதமர் மோடி கூறியதாவது, மீரட், கபூர், அம்ரோஹா, சம்பல், பதவான் ஷானகான்பூர் ஹர்தோய், உன்னாவ், வந்தவாசி போலீசார் ரேபரேலி, பிரதாப்கார்க் மற்றும் பிரயாக்ராஜ் மக்கள் அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 600 கிலோ மீட்டர் தூரம் எக்ஸ்பிரஸ்வே திட்டத்திற்கு சுமார் 36,000 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், எக்ஸ்பிரஸ்வே காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

“அனைத்து மக்களுக்கும் இலவச தடுப்பூசி திட்டம்.!”.. அதிரடியாக அறிவித்த மாநிலங்கள்..!!

அசாம் மற்றும் உத்திர பிரதேச மாநிலங்கள் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. அசாம் அரசு, மே மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து 18 வயதிலிருந்து 45 வயது வரை உள்ள மக்கள் அனைவருக்கும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த வருடம் “அசாம் ஆரோக்கிய நிதி” என்ற சுகாதார திட்டத்தின் கீழ் நிதி வசூலிக்கபட்டிருந்தது. அதன்மூலமாக இத்திட்டம் செயல்படுத்தப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக பாரத் பயோடெக் நிறுவனத்திடமிருந்து கோவாக்சின் தடுப்பூசிகள் சுமார் […]

Categories
தேசிய செய்திகள்

காதல் கல்யாணம்… “8 மாதத்தில் சடலமாக தொங்கிய பெண்”… சந்தேகத்தை ஏற்படுத்திய கை… விசாரணையில் போலீசார்..!!

காதல் திருமணம் செய்த எட்டு மாதத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் சேர்ந்த அவினாஷ் கமல் பிரீத் தம்பதியினர் காதலித்து குடும்பத்தினர் சம்மதத்துடன் கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு கணவரின் தாய் பிரித்யை  கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் பிரீத் குடும்பத்தினரால் மீட்கப்பட்டுள்ளார். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றியபோது […]

Categories
மாநில செய்திகள்

“விவாகரத்து வேனும்” பெண் கூறிய காரணம்… அதிர்ந்து போன நீதிமன்றம்…!!

இஸ்லாமிய பெண்ணின் விவாகரத்து தொடர்பான காரணத்தைக் கேட்ட நீதிமன்றம் வியப்பில் ஆழ்ந்தது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சம்பல் மாவட்டத்தில் இஸ்லாமியர்களுக்கான ஷாரியா நீதிமன்றத்தில் இஸ்லாமிய இளம்பெண் ஒருவர் திருமணமான ஒன்றரை ஆண்டுகளில் கணவனிடமிருந்து விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளார். இந்த விவாகரத்திற்கு அவர் கூறிய காரணம் நீதிமன்றத்தாரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில் “என்னுடைய கணவரின் அன்பு என்னை மூச்சுத்திணற செய்கிறது. என்னிடம் கோபமாக பேசுவதில்லை, என்னை எந்த ஒரு விஷயத்திலும் வருத்தமடைய செய்வதில்லை, எனக்காக சமைத்துக் […]

Categories
தேசிய செய்திகள்

பாட்டியைப் பார்க்க சென்றபோது… சிறுமியை மிரட்டி சீரழித்த கொடூரர்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!

பல்லியா மாவட்டத்தின் ராஸ்டா பகுதியில் நேற்று முன்தினம் சிறுமி 4 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்லியா மாவட்டத்தில் ராஸ்டா என்ற பகுதியில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 5), சிறுமி 4 நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.. இந்த சம்பவம் குறித்து, மாவட்ட காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் சஞ்சய் யாதவ் கூறும்போது, “நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 05) மாலை 17 வயது சிறுமி, தன்னுடைய தாய்வழி பாட்டியைப் பார்ப்பதற்கு மாவ்வில் […]

Categories
தேசிய செய்திகள்

தனிமையில் இருந்தோம்… மகள் பார்த்துவிட்டாள்… அதான் கதையை முடித்துவிட்டோம்… தாய் அரங்கேற்றிய கொடூரம்..!!

உ.பியில் தாயாரே தனது 9 வயது மகளை கொன்று நாடக மாடிய சம்பவம் நடந்துள்ளது. உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள தர்யாபாத் என்ற கிராமத்தில் மகேஷ்-மோனி தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு அன்ஷிகா என்ற 9 வயது மகள் இருந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அன்ஷிகா தன் வீட்டு படுக்கையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அப்போது வயல்வெளி வேலையை முடித்து வீட்டிற்கு திரும்பிய மகேஷ் இந்நிகழ்வை கண்டு அதிர்ச்சியில் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுமியின் […]

Categories
தேசிய செய்திகள்

செல்போன் திருட்டு சந்தேகம்… கொடூரமாகத் தாக்கிய நபர்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!

செல்போன் திருட்டு சந்தேகத்தில் ஒருவரை, அந்தபகுதி மக்கள் கொடூரமாகத் தாக்கிய சம்பவம்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஜான்பூர் மாவட்டத்தில் மொபைல் போன் திருடியதாக ஒருவரை, சந்தேகத்தில் அப்பகுதி மக்கள் சிலர் கொடூரமாக செருப்பு மற்றும் கட்டைகளை கொண்டு தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.. அந்தநபரை பொதுவெளியில் செருப்பு மற்றும் கட்டைகளைக் கொண்டு அடித்தது சட்டத்துக்கு மீறிய செயல் என்றும் பலர் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்து விசாரணை […]

Categories
தேசிய செய்திகள்

சொந்த மகளை சீரழித்த கொடூர தந்தை..!!

உ.பியில் 8 வயதான சொந்த மகளையே தந்தை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..  உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் மிலக் தெஹ்ஸில் என்ற கிராமத்தில், 8 வயது சிறுமியை, அதாவது தன்னுடைய சொந்த மகளை தந்தை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த கொடூர சம்பவம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி அரங்கேறியுள்ளது.. சம்பவம் நடந்த அன்று அந்தச் சிறுமியின் தாய், அவரது பெற்றோரின் வீட்டுக்குச் சென்றிருந்தார்.. பின்னர் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது அக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்புகளை உடைத்து சென்ற புலம்பெயந்த தொழிலாளாளர்கள் – உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பு!

உத்தரப்பிரதேசத்தில் இருக்க கூடிய புலம்பெயந்த தொழிலாளாளர்கள் தங்களது சொந்த பகுதிக்கு செல்ல தடுப்பு வேலியை உடைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களுக்கு பணிகளுக்காக சென்ற தொழிலாளர்கள் ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். சில நடைப்பயணமாகவே சொந்த ஊருக்கு திரும்பும் அவல நியையையும் காண முடிகிறது. சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் போதிலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து இடம்பெயர்ந்து நடந்தே செல்வதை காண […]

Categories
தேசிய செய்திகள்

புதிதாக பிறந்த குழந்தையின் பெயர் ‘கொரோனா’… பெயர் வைத்த காரணம் என்ன?

உத்திரப்பிரதேச மாநிலத்தில் புதிதாக பிறந்த பெண் குழந்தைக்கு அதன் பெற்றோர் கொரோனா  என்று பெயர் சூட்டியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.  சீனாவில் தொடங்கி உலக நாடுகளை கதிகலங்க செய்து வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரசால் பலியானோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதுவரையில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரசால் 500க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரு தம்பதிக்கு புதிதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து தனது […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா வதந்தி… சிக்கன் போல இருக்கும் பலாக்காய்… விரும்பி வாங்கும் மக்கள்… சூடு பிடிக்கும் வியாபாரம்!

கொரோனா பீதியைத் தொடர்ந்து சிக்கன் மற்றும் மட்டன் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதால்,உபியில்  உள்ள மக்கள் மாற்றாக பலாக்காய்களை வாங்குவதாக காய்கறி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவில் தொடங்கி 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகின்றது. இந்தியாவிலும் குடியேறிவிட்ட கொரோனாவால் 60 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா விலங்குகளிடம் இருந்து பரவுவதாக ஏற்பட்ட வதந்தியால் மக்கள் பலர் சிக்கன், மட்டன் வாங்காமல் தவிர்த்து வருகின்றனர். ஆனால் சிக்கன் மட்டனில் இருந்து கொரோனா […]

Categories
தலைவர்கள் தேசிய செய்திகள்

வாரணாசியில் கடவுள் சிலைக்கு முகமூடி அணிவித்த குருக்கள்.!!

சீனாவில் ஆரம்பித்த கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் உலகம் முழுதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நோயினால் இதுவரை 4000-த்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 100000த்திற்கும்  அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உத்தரப்பிரதேசம்  மாநிலம் வாரணாசியில் கோயில் குருக்கள் ஒருவர் தெய்வ விக்கிரகங்களுக்கே முகமூடி அணிவித்துள்ளார். வாரணாசி கோயில் குருக்கள் கிருஷ்ண ஆனந்த் பாண்டே கூறுகையில், “விஸ்வநாதக் கடவுள் சிலைக்கு முகமூடி அணிவித்துள்ளேன். இது எதற்காகவென்றால் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக”  என்று கூறினார்.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : இந்தியாவில் கொரோனா பாதிப்பு 30 ஆக உயர்வு ….!!

இந்தியாவில் கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் எத்தனை பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது என்ற தகவலை அளித்த போது, இத்தாலிய  சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 28 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது என்பதை தெரிவித்து இருந்தார். அதற்குப் பிறகு பேடிஎம் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு ஊழியருக்கு இந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிந்தவுடன் இந்த எண்ணிக்கை 29 ஆக உயர்ந்தது. இதற்கிடையே பல்வேறு இடங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

பசியால் வெறியான மாமனார்….. மருமகளுக்கு நேர்ந்த துயரம் ……!!

உணவு சமைக்க நேரமானதால் மருமகளை மாமனார் கொன்ற துயரம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் திடவுரி பகுதியைச் சேர்ந்த சேர்ந்தவர் அவரது மருமகளை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். இவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில்  இவர் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று எனக்கு அதிகமாக பசி இருந்ததாகவும் , என்னுடைய மருமகளிடம் எனக்கு உணவு செய்து தருமாறும் கேட்டேன். மேலும் அதிகநேரம் ஆகியதால் சமயலறைக்கு சென்றேன். அவனால் உணவு தயாராகவில்லை. இதையடுத்து சமையல் செய்ய […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் 3000 டன் தங்கப் படிமங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை : ஆய்வு நிறுவனம் மறுப்பு!

உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் 3 ஆயிரம் டன் தங்கப் படிமங்கள் இருப்பதாக வெளியான தகவலை இந்திய நிலவியல் ஆய்வு நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. சோன்பத்ராவில் 3 ஆயிரம் டன் தங்கப் படிமங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் சர்வதேச அளவில் அதிகளவில் தங்கம் கையிருப்பு வைத்திருக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா 2வது இடத்திற்கு வரும் எனவும் தகவல் வெளியானது. மேலும் பொருளாதார மந்த நிலை சரிசெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் 3 ஆயிரம் டன் தங்கப் படிமங்கள் இருப்பதாக […]

Categories
தேசிய செய்திகள்

ரூ 12,000,00,00,00,000 மதிப்பு….. 2 சுரங்கம் …. 2,943 டன் தங்கம் …. அள்ளப்போகும் இந்தியா….!!

இந்தியாவில் கையிருப்பை விட 5 மடங்கு அதிகமாக இருக்கும் 2 தங்க சுரங்கம் கண்டறியப்பட்டுள்ளது. தங்கமானது நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒவ்வொரு நாடும் தங்கத்தை கை இருப்பாக சேர்த்து வைத்து பொருளாதார ரீதியில் வளர்ச்சின் காரணியை தீர்மானிக்கின்றது.இந்தியாவும் தற்போதைய நிலையில் 626 டன் அளவு தங்கத்தை கையிறுப்பாக வைத்துள்ளது. ஆனால் இதை விட 5 மடங்கு தங்கம் கிடைக்கும்  கிடைக்கும் சுரங்கம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் சுரங்கம் தொடர்பான பல சோதனைகளை இந்திய […]

Categories

Tech |