Categories
தேசிய செய்திகள்

ஹத்ராஸ் சிறுமியின் குடும்ப உறுப்பினருக்கு வேலை…. உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!!

ஹத்ராஸ் சிறுமியின் குடும்ப உறுப்பினருக்கு வேலை வழங்குமாறு உ.பி அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹத்ராஸில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் குடும்ப உறுப்பினருக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரப்பிரதேச அரசுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்று மாதங்களுக்குள் பணி வழங்க வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது. நீதிபதிகள் ராஜன் ராய், ஜஸ்பிரீத் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. குடும்பத்தின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாடு மற்றும் குழந்தைகளின் கல்வித் தேவைகளைக் […]

Categories
தேசிய செய்திகள்

எனக்கே பைன் போடுறியா….! காவல்நிலையத்தையே வியர்க்க வைத்த மின் ஊழியர்…. என்ன நடந்துச்சு அப்படி…!!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பரெய்லி பகுதியைச் சேர்ந்தவர் மின்வாரிய ஊழியர் ஆன பகவான் ஸ்வரூப். இவர் சம்பவத்தன்று பரெய்லி பகுதியில் உரிய ஆவணம் இல்லாமல் பைக்கில் சென்றதற்காக காவல் அதிகாரி ஒருவர் இவருக்கு ரூபாய் 500 அபராதம் விதித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மின்வாரிய ஊழியர் பகவான் காவல் நிலைய மின் இணைப்பைத் துண்டித்துள்ளார். இதுகுறித்து கேட்டபோது காவல் நிலையத்திற்கு உரிய மீட்டர் இல்லை, திருட்டு இணைப்பு தான் உள்ளது என்று தன் தரப்பு நியாயத்தை முன்வைத்துள்ளார். காவலர் அபராதம் […]

Categories
தேசிய செய்திகள்

“அவன கொன்னுட்டேன் சார்” இரத்தம் சொட்ட சொட்ட…. கோடரியோடு சரணடைந்த மாமனார்…!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜ் கிராமத்தில் தனது மருமகனை கோடரியால் தாக்கி கொன்ற நபர், இரத்தக்கறை படிந்த கோடரியுடன் போலீசில் சரணடைந்தார். தரியா கிராமத்தைச் சேர்ந்தவர் சூரஜ் பால். அவரது மருமகன் சுனில் (வயது 32). இவர் அந்த கிராமத்தில் கூலி வேலை செய்து வந்தார். சுனிலின் தந்தை பிகாம் சிங் தன்னுடைய மனைவியை கொன்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் பிகாம் சிங் உடல்நிலை மோசமானதையடுத்து, கான்பூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிறை அதிகாரிகளால் அனுமதிக்கப்பட்டார். இந்த […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

இந்த ஒருநாள் மட்டும்… “பெண்களுக்கு இலவச பேருந்து சேவை”… அரசு அதிரடி அறிவிப்பு..!!

ரக்ஷா பந்தனை முன்னிட்டு பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று உபி அரசு அறிவித்துள்ளது.. ரக்ஷா பந்தன் என்பது சகோதரிகள் தங்கள் சகோதரர்கள்  சந்தோசமாக நீண்ட ஆயுளுடன் வாழ்க்கை வாழ்வதற்கு ஒரு பாதுகாப்பான கயிற்றை  அதாவது நூலை கட்டுவார்கள்.. இது ராக்கி என்று அழைக்கப்படுகிறது.  ராக்கி கயிற்றை தனது உடன் பிறந்த சகோதரர்களுக்கு தான் கட்ட வேண்டும் என்றெல்லாம் கிடையாது.. நாம் சகோதரராக நினைக்கும் யாருக்கு வேண்டுமானாலும் ராக்கியை கட்டலாம்.. இந்த பண்டிகை (ரக்ஷா பந்தன்) […]

Categories
தேசிய செய்திகள்

ஆக்ராவில் சாலையில் பற்றி எரிந்த டேங்கர் லாரி …!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் சாலையில் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி திடீரென்று தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆக்ராவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எரிவாயு நிரப்பும் மையத்திற்கு சென்று கொண்டிருந்த டேங்கர் லாரியில் திடீரென தீ பற்றியதால் அதனை நிறுத்தி விட்டு ஓட்டுனர் கீழே குதித்து தப்பினார். கரும் புகையுடன் பல அடி உயரத்திற்கு தீப்பற்றி எரிந்ததால் சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர். தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். எரிவாய்வு நிரப்பிய டேங்கர் வெடிக்காமல் […]

Categories

Tech |