Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ஒரே நாடு ஒரே கோயில் திட்டமா”….?? பாஜக சொல்லவருவது என்ன….? சர்ச்சையை கிளப்பிய யோகி ஆதித்யநாத்….!!!!

உத்திரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த கூட்டத்தில் அவர் பேசியது பின்வருமாறு, அயோத்தியில் மிகப் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்த ராமர் கோயில் வரும் 2023 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்படும். அவ்வாறு முடிக்கப்பட்ட பின்னர் அதுவே இந்தியாவின் தேசிய கோயிலாக அறிவிக்கப்படும் என அவர் கூறினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்தியாவுக்கு தேசியக்கொடி, தேசிய விலங்கு, தேசியப் பறவை […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி சட்டமன்றத் தேர்தல்…. “அப்னா தள், நிஷாத் கட்சிகளுடன் கூட்டணி”…. பாஜக அறிவிப்பு…!!

உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் அப்னா தள்  மற்றும் நிஷாத் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டி என பாஜக அறிவித்துள்ளது. டெல்லியில் உத்தரபிரதேச தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜக தலைமை தேர்தல் குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஜே.பி நட்டா தலைமையில் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, அனுராக் தாக்கூர், அப்னா தள் கட்சி சார்பாக அனுப்ரியா பட்டேல், நிஷாத் கட்சி சார்பாக சஞ்சய் நிஷாத் உள்ளிட்டோர் கலந்து […]

Categories
அரசியல்

உ.பி.யில் ஒரு ‘யோக்ய சர்க்கார்’ தேவை…. ‘யோகி சர்க்கார்’ அல்ல… அகிலேஷ் யாதவ் சாடல்…!!!

உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு ஒரு ‘யோக்கிய சர்க்கார்’ தேவை, யோகி சர்க்கார் அல்ல என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் சாடியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது: “பாஜக அழிவு அரசியல் செய்கிறது. வளர்ச்சி அல்ல. மக்களை ஏமாற்றி நம்ப வைத்து விட்டு ஒரு வியாபாரியை அவர்கள் கொன்ற விதம் மாவட்டத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியது. உத்திரபிரதேச […]

Categories
தேசிய செய்திகள்

பிறந்த 9 மாத குழந்தையை… தூக்கி சென்ற இளைஞர்… பின்னர் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் விளையாட தூக்கி செல்வதாக கூறி ஒன்பது மாத குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசம் மாநிலம் புலந்த்ஷாரின் குர்ஜா தேஹாத் என்ற பகுதியில் வசித்து வரும் தம்பதிகளுக்கு ஒன்பது மாத பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்கள் வீட்டின் அருகே உள்ள இளைஞர் ஒருவர் அந்த குழந்தையுடன் அடிக்கடி வந்து விளையாடி வந்துள்ளார். இதையடுத்து ஒருநாள் வீட்டிற்கு வந்து குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த அந்த இளைஞன் அந்த குழந்தையை தன் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட வந்த இடத்தில்… காற்றில் பறந்த சமூக இடைவெளி… கூட்டமாக குவிந்த மக்கள்…!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் தடுப்பூசி போட வந்த மக்கள் சமூக இடைவெளியை மறந்து கூட்டமாக நின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம், நொய்டா நகரில் உள்ள மாவட்ட மருத்துவமனை ஒன்றில் தடுப்பூசி போடுவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, அங்கு வந்த மக்கள் வரிசையில் சமூக இடைவெளி விட்டு நில்லாமல் கூட்டமாக ஒரே இடத்தில் குவிந்து நின்றனர். முக கவசம் அணிந்திருந்த போதும், முறையான இடைவெளிவிட்டு நிற்காமல் கும்பலாக கூடி நின்று இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

மனைவியின் தங்கை மீது ஏற்பட்ட ஆசை… தூங்கிக்கொண்டிருந்த சிறுமியை இப்படியா செய்வது… கணவனால் ஏற்பட்ட கொடூரம்…!!!

மனைவியின் தங்கை உல்லாசமாக இருக்க மறுப்பு தெரிவித்த காரணத்தினால் அவர் மீது ஆசிட் வீசிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத் என்ற பகுதியில் வசித்து வரும் யாதவ் என்பவரின் வீட்டில் மனைவியும், அவரது தங்கையும் வசித்து வருகின்றனர். அந்த சிறுமி 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். யாதவுக்கு அந்த சிறுமி மீது ஆசை ஏற்பட்டுள்ளது. இதனால் பல முறை அவரை உல்லாசமாக இருக்க கூப்பிட்டு டார்ச்சர் செய்துள்ளார். அதற்கு அந்தப் பெண் மறுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போடாவிட்டால் சம்பளம் கட்… உத்திரபிரதேசத்தில் அதிரடி அறிவிப்பு…!!!

உத்தரபிரதேச மாநிலம் பிரோசாபாத் என்ற பகுதியில் தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றன. கிராம பகுதிகளில் உள்ள மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

தாலி கட்டும் நேரத்தில் உயிரிழந்த மணப்பெண்… சடலத்துக்கு இடையே நடந்த வினோத திருமணம்… கண்கலங்க வைக்கும் சம்பவம்…!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் மணமகன் தாலி கட்டும் நேரத்தில் மணமகள் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம், சமஸ்பூர் என்ற பகுதியை சேர்ந்த இளைஞனுக்கும் சுரபி என்பவருக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடக்க இருந்தது. மணமேடைக்கு வந்த இருவரும் மாலையை மாற்றிக்கொண்டு திருமண சடங்குகளை செய்து முடித்தனர். பின்னர் தாலி கட்டும் போது மணமகள் மயங்கி விழுந்தார். உடனே மருத்துவரை அழைத்து வந்து பரிசோதனை செய்து பார்த்த போது மணமகள் மாரடைப்பால் உயிரிழந்த […]

Categories
தேசிய செய்திகள்

உல்லாசத்திற்கு வர மறுத்த மனைவியை… கொலைசெய்ததோடு பிஞ்சு குழந்தைகளை கால்வாயில் வீசிய கொடூர கணவன்…!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் மனைவி உல்லாசத்திற்கு வர மறுத்ததால் மனைவியை கொலை செய்தது மட்டும் இல்லாமல் குழந்தைகளை கால்வாயில் வீசி சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்திரபிரதேசம் மாநிலம், பாசேதி கிராமத்தை சேர்ந்த பப்புகுமார் என்பவரின் மனைவி டோலி. இவர்களுக்கு சோனியா(5), வான்ஷ்(3) மற்றும் ஹர்ஷிதா(15 மாதம்) என்று மூன்று குழந்தைகள் உள்ளனர். கடந்த 15 நாளாக டோலி கணவருடன் உல்லாசமாக இருக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பப்பு குமார் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா விதிகளை மீறினால் ரூ.10,000 அபராதம்…. உ.பி அரசு அதிரடி உத்தரவு…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் கொரோனா விதிகளை மீறினால் ரூபாய் 10,000 அபராதம் விதிக்கப்படும் என்று அம்மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா…!!

உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனை கட்டுக்குள் வைக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த கொரோனா தொற்று காரணமாக பல்வேறு மாநில தலைவர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து மருத்துவ ஆலோசனைப்படி அவர் தனிமைப்படுத்திக் கொண்டதாக […]

Categories
தேசிய செய்திகள்

”ஆன்ட்டி”னு எப்படி கூப்பிடலாம் ? புரட்டி எடுத்த இளம்பெண்… உ.பியில் நடந்த அடிதடி …!!

உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள பாபுகன்ச் மார்க்கெட்டில் நேற்று மாலை இரண்டு பெண்களுக்கிடைய நடைபெற்ற சண்டை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாபுகன்ச் மார்க்கெட் பகுதியில் நேற்று மாலை பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. இந்நிலையில் மார்க்கெட்  வந்திருந்த 19 வயது இளம்பெண் ஒருவர்  நடந்து  செல்லும் பாதையில் இடையூறாக நின்று கொண்டிருந்த 40 வயது பெண்மணியிடம் ‘எக்ஸ்கியூஸ்மி ஆன்ட்டி’ (Excuse me Aunty) எனக் கூறியுள்ளார். இளம்பெண் கூறிய அந்த வார்த்தையைக் கேட்டு ஆத்திரமடைந்த […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு…!!

உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிராக கடந்த ஒரு வாரத்தில் 13 கொடூர சம்பவங்கள் நடந்துள்ளன என்று  காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள  ட்விட்டர் செய்தியில் உத்தரப் பிரதேசத்தில் கடந்த ஒன்பதாம் தேதி முதல் 15ம் தேதி வரையில் பெண்களுக்கு எதிரான பல்வேறு கொடூர சம்பவங்கள் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி. பாலியல் வன்கொடுமை: உத்தரபிரதேச மற்றும் மத்திய அரசை கண்டித்து போராட்டம்…!!

உத்தரபிரதேசத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உத்தரப்பிரதேசத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும் அம்மாநில முதலமைச்சர் பதவி விலக வலியுறுத்தியும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பாளையங்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசையும் உத்தரப் பிரதேச மாநில முதல்வரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாமியர்கள் பலர் கலந்து கொண்டனர். உத்திரபிரதேசத்தில் அரங்கேறும் பெண்களுக்கு எதிரான […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி. பாலியல் வன்கொடுமை – சாதி மோதல் உட்பட 19 வழக்கு பதிவுகள்…!!

உத்திரபிரதேசத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தால் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இது தொடர்பாக 19 வழக்குகளை அம்மாநில காவல்துறை பதிந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவுக்கான ஐநா அமைப்பும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக சாதி வன்முறையை தூண்ட முயற்சித்தல், பொது அமைதியை சீர்குலைக்க முயற்சித்தல் உட்பட 19 வழக்குகள் […]

Categories
தேசிய செய்திகள்

5 நாட்களில் 5 பெண்கள் பாலியல் வன்கொடுமை…!!

உத்தரபிரதேசத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வதால் அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பதற்றம் நிலவுகிறது. உத்திரபிரதேச மாநிலம் ஹத்ரஸ் மாவட்டம் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை 4 பேர் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்தும், நாக்கை துண்டித்து, முதுகுத் தண்டுவடத்தை கடுமையாகத் தாக்கியும், சித்ரவதை செய்தனர். இந்தப் பெண் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் பரிதாபமாக மரணமடைந்தார். பெற்றோரைக் கூட அனுமதிக்காமல் இளம் பெண்ணின் சடலத்தை உத்தரபிரதேச […]

Categories
தேசிய செய்திகள்

திருமண ஏற்பாடு செய்த பெற்றோர்… பயமில்லாமல் 13 வயது சிறுமி செய்த செயல்… பின் நடந்தது இதுதான்..!!

தனக்கே தெரியாமல் நடக்க இருந்த திருமணத்தை 13 வயது சிறுமி தைரியமாக தடுத்த சம்பவம் பாராட்டுகளை குவித்து வருகிறது. கொரோனா காலத்தில் நடைபெறும் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அதில் சட்டத்திற்கு விரோதமாக நடக்கும் திருமணங்களும் அடங்கும். அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலத்தில் இருக்கும் புலந்த்ஷாஹர்  மாவட்டத்தை சேர்ந்த பிரீத்தி எனும் 13 வயது சிறுமிக்கு அவரது பெற்றோர்கள் திருமண ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதுகுறித்து சிறுமிக்கு தெரியாமல் இருந்துள்ளது.  மூன்று குழந்தைகள் உள்ள அந்த குடும்பத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

காதலியை சந்திக்க சென்ற இளைஞர்… அடித்து கொல்லப்பட்ட கொடூரம்… மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்..!!

காதல் விவகாரத்தில் தலீத் இளைஞரை அடித்துக் கொன்ற பெண்ணின் உறவினர்கள் மீது எடுத்துள்ள நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க கோரி தேசிய மனித உரிமை ஆணையம் உ.பி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தின் அசாம்கர் மாவட்டத்தை அடுத்துள்ள குக்கிராமத்தில் வசித்து வருபவர் தான் தலித் சமூகத்தைச் சார்ந்த மனிஷ் ராம்.. இவர் அதே கிராமத்தில் வசித்து வரும் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததை அறிந்த பெண்ணின் குடும்பத்தினர் மிகவும் கடுமையாக […]

Categories
தேசிய செய்திகள்

போட்டோ எடுக்க சென்ற மாணவி… “பின்தொடர்ந்து வன்கொடுமை செய்த இளைஞர்கள்”… தொடரும் கொடூரம்..!!

பள்ளி விண்ணப்பத்திற்காக போட்டோ எடுக்கச் சென்ற சிறுமியை 4 இளைஞர்கள் கம்பியால் அடித்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் சிறு வயது முதல் பெரிய பெண்கள் வரை அனைவருக்கும் எதிராக பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.. குறிப்பாக உத்தர பிரதேச மாநிலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.. அம்மாநிலத்தின் பரேலி மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி, தனது 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்காக போட்டோ எடுக்கச் சென்றதை அறிந்த பக்கத்து […]

Categories
தேசிய செய்திகள்

சர்வதேச வினாடி வினா போட்டி… 2ஆம் இடம் பிடித்து அசத்திய 7 வயது சிறுமி..!!

காசியாபாத்தைச் சேர்ந்த 7 வயதுடைய சிறுமி, சர்வதேச வினாடி வினா போட்டியில் பங்கேற்று 2ஆம் இடம் பிடித்து அசத்தியுள்ளார்..  உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா காரணமாக, இந்தியாவிலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கிறது.. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்காமல் இருக்கின்றன.. ஆனாலும், இந்தக் கொரோனா காலத்திற்கு மத்தியிலும் பல மாணவர்கள் சாதித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.. அந்த வகையில், உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த ஸ்வாதி சர்மா என்ற 7 வயது சிறுமி […]

Categories
தேசிய செய்திகள்

ஓடும் பஸ்ஸில்… 30 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… அறிக்கை கேட்கும் பெண்கள் ஆணையம்..!!

ஓடும் பஸ்ஸில் 45 பயணிகளின் மத்தியில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, உ.பி காவல்துறையிடம் தேசிய பெண்கள் ஆணையம் விரிவான அறிக்கை கோரியுள்ளது. இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.. அந்த வகையில், உத்தரப் பிரதேசத்திலிருந்து நேற்று டெல்லி தேசியத் தலைநகர் பகுதியை நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.. இந்த பேருந்தில், டெல்லியைச் சேர்ந்த 30 வயதுடைய பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர்… கை, கால்கள் கட்டப்பட்டு… சடலமாக கிடந்த அதிர்ச்சி..!!

ஆக்ரா அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ராவை அடுத்த நாக்லா கிஷன் லால் என்ற பகுதியில் வசித்து வரும் ராம்வீர் என்பவர் மளிகைக் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவருக்கு மீரா என்ற மனைவி மற்றும் பாப்லூ (23) என்ற மகனும் உள்ளனர்.. இவர்கள் மூவரும் கடைக்கு அருகே வீட்டில் வசித்து வந்தனர். வழக்கமாக, அதிகாலையிலேயே கடையை திறக்கும் ராம்வீர் […]

Categories
தேசிய செய்திகள்

கோர விபத்து… டிரக் மீது மோதிய பயணிகள் வாகனம்… “5 பேர் பலி”… 11 பேர் படுகாயம்..!!

உ.பியில் இன்று காலை பயணிகள் வாகனம், லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்குச் செல்ல தொடங்கியுள்ளனர். அதன்படி, பீகாரிலிருந்து ஹரியானாவின் அம்பாலா நகருக்கு வாகனத்தில் தொழிலாளர்களுடன் சென்றுகொண்டிருந்தபோது, ​​இன்று அதிகாலை 5:30 மணியளவில் உத்தரப் பிரதேசம் மாநிலம் பஹ்ரச் மாவட்டம் பயாக்பூரில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

“காதல் திருமணம்” தம்பதிக்கு கொடுத்த தண்டனை….. காணொளியால் வெகுண்டெழுந்த பிரபலங்கள்…!!

காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியினரை மொட்டை அடித்து சித்திரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்திரப்பிரதேச மாநிலத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியினரை செருப்பு மாலை அணிவித்து, பாதி மொட்டை அடித்து சித்ரவதை செய்த காணொளி தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. கணவன் மனைவி இருவரையும் சாலையில் முட்டி போட வைத்து அரங்கேற்றிய கொடூர சம்பவம் பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டதாகவும் சிலர் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

தண்ணீர் எடுக்க சென்ற சிறுமி… “பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்”… ஒருவன் சிக்கினான்..!!

சிறுமியை துன்புறுத்தி, பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்சோவில் போலீசார் கைதுசெய்தனர். உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் சிறுமி ஒருவள் தண்ணீர் எடுப்பதற்கு குளத்துக்குச் சென்றிருக்கிறாள். அப்போது, அங்கிருந்த இளைஞர்கள் இருவர் சிறுமியை குளத்தின் அருகேயுள்ள இடத்திற்கு வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று, துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனையடுத்து, சிறுமி மயங்கிய நிலைக்குச் சென்ற பின் இளைஞர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.. பின்னர், நீண்ட நேரமானதால் சிறுமியைத் தேடி வந்த பெற்றோர், சிறுமியின் நிலையப் […]

Categories
தேசிய செய்திகள்

திருமணம் செய்து கொள்… “கட்டாயப்படுத்திய பெண்”… கல்லால் அடித்துக்கொன்ற காதலன்…!!

திருமணம் செய்துகொள்ளும்படி கட்டாயப்படுத்திய பெண்னை காதலன் கொன்ற நிலையில், சிசிடிவி உதவியுடன் அவனை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தின் காஜியாபாத் என்ற நகரைச் சேர்ந்தவர் தான் ஷாஹித்.. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்ட நிலையில், வேறொரு பெண்னை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.. இதையடுத்து, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்தபெண் ஷாஹித்தை வற்புறுத்தியிருக்கிறார்.. ஆனால், ஷாஹித் 2ஆவது திருமணம் செய்துகொள்ள முடியாது என்று மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.. இதனிடையே, ஆகஸ்ட் 10ஆம் தேதி இருவருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

காணாமல் போன கணவர் இறந்து விட்டார்… “இறுதி சடங்கு நடத்தி முடித்த குடும்பம்”… 2 நாட்களுக்கு பின் உயிருடன் வந்த அதிர்ச்சி..!!

கான்பூரில் காணாமல் போன ஒருவர் இறந்துவிட்டதாக நினைத்து அவரது குடும்பத்தினர் இறுதிச் சடங்கு செய்து முடித்த நிலையில், 2 நாள்களுக்கு பின் அவர் மீண்டும் வந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் கான்பூரில் கர்னல் கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் தான் அகமது ஹாசன். இவர் தன்னுடைய மனைவியுடன் சண்டைபோட்டுவிட்டு கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே கோபத்துடன் சென்றார்.. பின்னர் நீண்ட நேரமாகியும் கணவர் வீட்டுக்கு வராததையடுத்து, குடும்பத்தினர் போலீசில் புகாரளித்தனர்.. […]

Categories
தேசிய செய்திகள்

சாதியால் அரங்கேறிய கொடூரம்.! காதல் ஜோடியை குடிசைக்குள் பூட்டி… தீ வைத்து எரித்த பெற்றோர்..!!

பண்டா மாவட்டத்தில் காதல் ஜோடியை குடிசைக்குள் பூட்டி, பெண்ணின் பெற்றோர் தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப காலத்திலும் கூட இந்தியாவில் காதலிப்பதற்கு சாதி என்ற வெற்று பிம்பம் பெரும் தடையாகத்தான் இருக்கிறது. சாதி கடந்து காதலர்கள்  காதல் செய்தாலும், அவர்கள் நிம்மதியாக வாழ்வதற்கு இந்த சமூகம் அவ்வளவு எளிதாக விட்டுவிடாது. பல போராட்டங்களைச் சந்தித்து காதலர்கள் ஓன்று சேர்ந்தாலும், அவர்களின் பெற்றோர்கள் சாதி மாறி திருமணம் செய்து கொண்டால் அவர்களைக் கொல்லக்கூட தயங்குவது […]

Categories
தேசிய செய்திகள்

5 பேருக்கு திருமணமாகவில்லை… முதியவரின் தலையை வெட்டினால் நடக்கும்… இளைஞர் அரங்கேற்றிய கொடூரம்..!!

உ.பியில் ஒருவன் விரைவில் திருமணம் ஆக வேண்டும் என்பதற்காக 60 வயது முதியவரின் தலையை வெட்டிய  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் உதய் பிரகாஷ் சுக்லா. இவருக்கு வயது 25. இவருக்கு 5 சகோதரர்கள் இருக்கின்றனர். சுக்லாவுக்கும், சகோதரர் 5 பேருக்கும் திருமணமாகவில்லை.. இந்தநிலையில், அந்த கிராமத்தில் ஒரு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 60 வயது முதியவரின் தலையை துண்டாக வெட்டி சுக்லா கொலை செய்துள்ளார்.. […]

Categories
தேசிய செய்திகள்

சாலை வசதியில்லை… மருத்துவமனைக்கு கட்டிலில் முதியவரை தூக்கி சென்ற இளைஞர்கள்..!!

சாலை வசதி இல்லாததால், 2 இளைஞர்கள் நீர் நிரம்பிய வயல்கள் வழியாக கட்டிலில் முதியவரை மருத்துவமனைக்கு தூக்கி செல்லும் வீடியோ வைரலாகியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்திலுள்ள உட்வத் நகர் கிராமத்தில் சரியாக சாலை போக்குவரத்து வசதி இல்லாததால் மக்கள் தவித்து வந்துள்ளனர்.. இந்தநிலையில்,கிராமத்துக்கு விடுமுறையில் வந்த ராணுவ வீரர் கோவிந்த் தார் துபே என்பவர் சாலை வசதி இல்லாததால் தண்ணீர் நிரம்பிய வயல்கள் வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த முதியவர் […]

Categories
தேசிய செய்திகள்

பத்திரமா பாத்துக்கோங்க… நம்பி ஒப்படைத்த பெற்றோர்… பக்கத்து வீட்டுக்காரரால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!!

பக்கத்து வீட்டில் வசிக்கும் நபரால் 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் உ.பியில் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கோட்வாலி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 12 வயதுள்ள சிறுமியை, அவரது குடும்பத்தினர் வெளியே செல்வதால் பாதுகாப்புக்காக பக்கத்து வீட்டில் வசித்துவரும் கரீம் என்பவரிடம் நேற்று முன்தினம்  பத்திரமாக பார்த்துக்கொள்ளும்படி விட்டுச் சென்றனர். ஆனால் கரீம் வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருப்பதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அவரை பாலியல் […]

Categories
தேசிய செய்திகள்

பயணிகள் இருந்தும்… ஓடும் பஸ்ஸில் குழந்தையோடு இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… நெஞ்சை நொறுக்கிய சம்பவம்…!!

உ.பியில் ஓடும் பஸ்ஸில், பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவிலிருந்து மதுராவிற்கு செல்வதற்கு தனது குழந்தையுடன் பெண் ஒருவர் படுக்கை வசதியுடன் இருக்கும் பஸ்ஸில் பயணம் செய்துள்ளார்.. அப்போது அந்த பெண்ணை பஸ்ஸில் இருந்த 2 டிரைவர்கள், பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.. இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் 12 பயணிகள் இருந்தும், அப்பெண்ணுக்கு இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. 2 டிரைவர்களில் ஒருவர் இரவு நேரத்தில் பஸ் […]

Categories
தேசிய செய்திகள்

பூட்டிய வீட்டில் சடலமாக கிடந்த தாய், மகள்… கொலையாளி யார்?… போலீசார் விசாரணை..!!

பராபங்கி அருகே பூட்டியிருந்த வீட்டில் தாய் மற்றும் மகள் இருவரது உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேச மாநிலம் பராபங்கி மாவட்டம் சுபேஹா காவல் நிலைய கட்டுப்பாட்டுக்குக் கீழ் வரும் பகுதியில், பூட்டிய வீட்டுக்குள் பெண் ஒருவர் தன்னுடைய பிள்ளைகளுடன் மயங்கிய நிலையில் கிடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போலீசார், வீட்டுக்குள் இறந்து கிடந்த தாய் மற்றும் மகள் இருவரது உடல்களை மீட்டனர். மேலும், காயத்துடன் கிடந்த மற்றொரு […]

Categories
தேசிய செய்திகள்

ஓடும் காரில் வைத்து இளம்பெண் பலாத்காரம்… வருவாய் அலுவலர் உட்பட 3 பேருக்கு வலைவீச்சு..!!

உ.பியில் காரில் வைத்து 18 வயது இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த வருவாய் அலுவலர் உட்பட 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர். உத்தரப் பிரதேச மாநிலம் பந்தா மாவட்டத்தில் 18 வயது இளம்பெண்ணை கடந்த 7ஆம் தேதி (சனிக்கிழமை), அவர் வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாக வருவாய் அலுவலர் சுஷி பட்டேல் என்பவர் உட்பட 3 பேர் கடத்த முயன்று அவர்கள் வந்த காரில் ஏற்றினர். அப்போது தடுக்க வந்த அப்பெண்ணின் தாயாரையும் தள்ளிவிட்டு அந்தப் பெண்ணை கடத்திச்சென்றனர். அதனைத்தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

முதல்வரின் பாதுகாப்பு பணி… கைக்குழந்தையுடன் வந்த பெண் காவலர்… குவியும் பாராட்டுக்கள்!

ஒரு பெண் காவலர் தனது ஒன்றரை வயது கைக்குழந்தையுடன் உத்தரபிரதேச முதல்வரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் கவுதம் புத்தா நகர் பகுதியில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு வளர்ச்சி பணி திட்டங்களைத் தொடங்கி வைத்தார். நொய்டாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவர் சென்றபோது, ​​ஆண்கள், பெண்கள் என ஏராளமான காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்தனர்.     அவர்களில் பிரீத்தி ராணி (Priti Rani) என்ற […]

Categories

Tech |