கோவையைச் சேர்ந்த டிடிஎஃப் வாசன் என்பவர் Twin throttlers என்ற youtube சேனல் நடத்தி வருகின்றார். இவர் விலை உயர்ந்த பைக்கை கொண்டு சாகசங்கள் செய்து அதனை வீடியோவாக பதிவிட்டு 2கே கிட்ஸ் மத்தியில் பிரபலம் அடைந்திருக்கின்றார். இந்த சூழலில் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி சேர்ந்த மரக்கடை அதிபரும் ஜி பி முத்துவை சந்தித்த டிடிஎஃப் வாசன் அவரை பைக்கில் அமர வைத்து அதிவேகமாக பைக்கை ஓட்டி சென்றுள்ளார். அப்போது ரைடுக்கு கிளம்பும் முன் வாசலின் பைக்கை […]
Tag: உத்தரவாதம்
தாய்லாந்தை சேர்ந்த பாத்திமா சாம்னன்(44) என்ற பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அண்மையில் விளம்பர வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உலக அளவில் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளார். அதாவது அந்த விளம்பரத்தில் என்னுடைய கணவரை சிறப்பாக கவனித்துக் கொள்ள மூன்று பெண்கள் தேவை அவர்கள் இளமைத்துள்ளும் அழகுடன் இருக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல் படித்தவர்களாகவும், திருமணமாகாதவர்களாகவும் இருக்க வேண்டும். மூன்று பேரில் இருவர் என் கணவரின் அலுவலக பணிகளில் அவருக்கு உதவியாக இருக்க வேண்டும். […]
சூப்பர் டெக் நிறுவனத்திடம் வீடு வாங்கியவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சூப்பர்டெக் நிறுவனம் திவால் ஆன காரணத்தினால் இந்த நிறுவனத்திடம் வீடு வாங்கிய ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அச்சத்தில் இருந்த நிலையில் சூப்பர்டெக் நிறுவனத்தில் எமரால்ட் கோர்ட் 40 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கியவர்களின் நலன் பாதுகாக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் வீடு வாங்கியவர்களுக்கு பணத்தை திரும்ப செலுத்தும்படி அந்த நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சூப்பர்டெக் நிறுவனம் திவால் […]