Categories
மாநில செய்திகள்

BREAKING : அதிமுக வழக்கு…..! உத்தரவு செல்லாது….. ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு….!!!

அதிமுக பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி அளித்த உத்தரவு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பளித்திருந்தது. தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று நீதிபதிகள் துரைசாமி, சுந்தரமோகன் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

Categories

Tech |