உத்தரகாண்ட் மாநில சாம்பவாத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெற்றி பெற்றுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜ வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஆனால், காதிமா தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் வேட்பாளரான புஷ்கர் சிங் தாமி தோல்வியடைந்தார். எனினும் தாமி சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டு முதல்வர் பொறுப்பேற்றார். ஆறு மாதங்களுக்குள் அவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதால் அவர் போட்டியிடுவதற்கு ஏதுவாக ஏப்ரல் 21ம் […]
Tag: உத்தராகண்ட்
உத்தராகண்ட் மாநிலம் உத்தம் சிங் நகர் மாவட்டத்திலுள்ள சித்தர்கஞ்ச் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றுக்கு கடந்த வாரம் 18 வயது இளம்பெண் ஒருவர் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த கடைக்காரரை இளம்பெண் ‘Uncle’ என அழைத்துள்ளார். இதனால் சினம் கொண்ட கோபமடைந்த அந்த கடைக்காரர் இளம்பெண்ணை பலமாக தாக்கியுள்ளார். இதனையடுத்து தாக்குதலுக்கு ஆளான பெண்ணுக்கு மருத்துவமனையில் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெண்ணை தாக்கிய கடைக்காரர் மீது இந்திய […]
கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கட்டுப்பாட்டை மீறி திருமண ஊர்வலம் சென்ற மணமகனை போலீசார் கைது செய்துள்ளனர். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. இதன் காரணமாக இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கு பிரதமர் மோடி நாடு முழுவதும் 21 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி, பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வந்தால் போலீசார் அவர்களை எச்சரித்தும், வழக்கு […]