Categories
தேசிய செய்திகள்

மர்ம வைரஸ் தாக்குதல்….செத்து மடிந்த 50 நாய்கள்….அதிர்ச்சி சம்பவம்…!!!

மர்ம வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி கடந்த ஒரு வாரத்தில் 50 நாய்கள் செத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா  மாநிலம்  உத்தர கன்னடா மாவட்டத்தில் மர்ம வைரஸ் ஒன்று நாய்களுக்கு தாக்கி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள அங்கோலா, ஜோயிடா ஆகிய தாலுகாக்களில் கெனைன் பார்வோ என்ற வைரஸ் ஏராளமான நாய்களைப் பாதித்திருப்பதாக கண்டறியப்பட்டது. இந்த மர்ம வைரஸ் தாக்குதலினால் நாய்களுக்கு தனது சக்தியை இழக்கும் நிலை முதலில் ஏற்படுகிறது. பின்னர் வாந்தி ஏற்பட்டு சாப்பிட முடியாத நிலை […]

Categories

Tech |