மராட்டிய மாநிலத்தில் வழி கேட்டு வந்த சாமியாரை தவறாக எண்ணி கிராமவாசிகள் அடித்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேச மாநிலம், மதுரா நகரை சேர்ந்த சாமியார்கள் நான்கு பேர் ஒவ்வொரு ஊராக புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் கர்நாடகாவின் பிஜாப்பூருக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். பின்னர் சோலாப்பூரில் சாமி தரிசனம் செய்வதற்கு புறப்பட்டுள்ளனர். மராட்டியத்தின் சங்கிலி மாவட்டத்திற்கு வந்த போது வழி தெரியாமல் இருந்த இவர்கள் அந்த பகுதியில் […]
Tag: உத்தர பிரதேசம்
உத்தர பிரதேசம் அம்ரோஹா மாவட்டம் மலக்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார். அவரது 18 மாத ஆண் குழந்தை திடீரென காணவில்லை. இதையடுத்து குழந்தையைப் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் இரண்டு நாட்கள் கழித்து கிராமத்திற்கு வெளியே உள்ள கரும்பு தோட்டத்தில் ஒரு குழந்தையின் உடல் பாகங்கள் இருப்பதாக ஒருவர் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். பிறகு அங்கு வந்த போலிஸார் குழந்தையின் உடலை மீட்டு விசாரணை செய்தபோது காணாமல்போன ரமேஷ் குமாரின் குழந்தை என்று தெரியவந்தது. […]
உத்திரபிரதேச மாநிலத்தில் பாகிஸ்தான் தேசிய கொடியை தனது வீட்டில் இயற்றிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரில் நகரில் பாகிஸ்தானின் தேசிய கொடியை இளைஞர் ஒருவர் தனது வீட்டில் ஏற்றியுள்ளார். தாரியா சுகான் என்ற காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட வேடுவர் முஸ்தகில் என்ற கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று காலை 11 மணியளவில் பாகிஸ்தான் தேசிய கொடி ஏற்றப்பட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]
இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் குப்பை தொட்டியில் இருந்து பெருமதிப்புள்ள தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. சரண்சிங் விமான நிலையத்தில் உள்ள ஒரு குப்பை தொட்டியில் தங்க கட்டிகள் கிடப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து அங்கு சென்று சோதனை இட்ட அதிகாரிகள் குப்பை தொட்டியில் இருந்து ஆறு தங்க கட்டிகளை கைப்பற்றியுள்ளனர். அந்த தங்க கட்டிகளின் மதிப்பு சுமார் ரூ.1,63,07,432.05 இருக்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த தங்க கட்டிகளை சட்டவிரோதமாக […]
உத்திரப்பிரதேசத்தில் திருமணத்திற்காக படிப்பை கைவிடும்படி குடும்பத்தினர் வற்புறுத்தியதால் சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் எட்டாவாவில் காசிராம் என்னும் இந்த காலனியை சேர்ந்தவர் பிரியங்கா (வயது19). பிரியங்காவிற்கு உடன்பிறந்த 2 சகோதரர்கள் மற்றும் 4 சகோதரிகள் இருக்கின்றனர். பிரியங்காவின் தந்தை கூலி வேலை செய்து வருகின்றார். பிரியங்கா இந்த வருடம் 12ஆம் வகுப்பு சேர இருக்கின்றார். இந்த நிலையில் அவரது குடும்பத்தினர் அவருக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கி இருக்கின்றனர். இதனையடுத்து […]
இந்திய தேர்தல் ஆணையம் 5 மாநில தேர்தல் பிரச்சாரம் தொடர்பான கூடுதல் தளர்வுகளை வழங்கி உத்தரவு அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 3-வது அலையின் பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் மாநில அரசு தேர்தலை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சட்டசபைத் தேர்தலானது கோவா, உத்தர பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர்,உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெறுகிறது. இதில் 7 கட்டங்களாக உத்திர பிரதேசத்திலும், 2 கட்டங்களாக மணிப்பூர் மாநிலத்திலும் மற்றும் ஒரே கட்டமாக உத்தரகாண்ட்,பஞ்சாப், […]
உத்தர பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஆளும் பாஜக கட்சியில் இருந்து அமைச்சர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருவதால் அக்கட்சிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜகவுக்கு மேலும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரிடையே செல்வாக்கு மிக்க தலைவரும், முன்னாள் அமைச்சருமான தாரா சிங் சவுகான் திடீரென அகிலேஷ் யாதவ் முன்னிலையில் நேற்று சமாஜ்வாதி கட்சியில் இணைந்து கொண்டார். இவ்வாறு தேர்தல் நேரத்தில் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் அடுத்தடுத்து பதவி விலகி […]
உத்திரப்பிரதேசத்தில் பாஜக கட்சி சட்டசபை தேர்தலுக்கான அதிரடியான சில முடிவுகளை எடுக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் முதலில் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்ட யோகி ஆதித்யநாத் தற்போது தேர்தலில் போட்டியிடுவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் அத்தனை பேருடைய போகஸ் லைட்டும் பிரியங்கா மற்றும் அகிலேஷ் யாதவ் பக்கம் திரும்பியுள்ளது. ஏற்கனவே மாயாவதி உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று தெளிவாக கூறிவிட்டார். இந்த நிலையில் அகிலேஷ் யாதவ் மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் […]
உத்திர பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் மார்ச் 7-ஆம் தேதி வரை ஏழு கட்டமாக நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் பணிகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி தேர்தல் ஆணையத்தின் பயம் முழுவதும் அரசு இயந்திரத்தில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதேபோல் நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல் நடப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். […]
உத்திர பிரதேசத்தில் வசித்து வந்த 40 வயதாகும் எலக்ட்ரீசியனின் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதையடுத்து அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டார் என்று கூறி ஐஸ் பெட்டியில் வைத்துவிட்ட நிலையில் கிட்டத்தட்ட 7 மணி நேரம் கழித்து அவர் மீண்டும் உயிர் பிழைத்துள்ளார். உத்திரபிரதேசத்தில் 40 வயதாகும் எலக்ட்ரீசியன் ஒருவர் வசித்து வந்துள்ளார் .இதனையடுத்து இவர் மீது பைக் மோதியதில் 40 வயதாகும் அந்த எலக்ட்ரீசியன் மிகவும் படுகாயமடைந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் 40 […]
சப்பாத்தியில் எச்சில் துப்பி சமையல் செய்த சமையல்காரரின் வீடியோ வைரலான நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஓட்டல் ஒன்றில் சப்பாத்தியில் எச்சில் துப்பி சமையல்காரர் ஒருவர் சமையல் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது. இந்த சம்பவமானது உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ரோட்டோர ஓட்டல் ஒன்றில் அரங்கேறியுள்ளது. அங்கு சமையல் செய்து கொண்டிருந்த சமையல்காரர் ஒருவர் சப்பாத்திக்கல்லில் சப்பாத்தி சுடுவதற்கு முன்பாக அதில் எச்சிலை துப்பியுள்ளார். அங்கு சாப்பிட […]
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் சிற்றுண்டி சாப்பிட்ட மூன்று சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் உள்ள மிர்சா இனாயத்துல்லாபூர் என்ற கிராமத்தை சேர்ந்த நவீன் குமார் என்பவரின் மூன்று மகள்களான பரி(8), விதி(7) மற்றும் பிஹு(5) ஆகியோர் ஒரு கடைக்குச் சென்று அரிசி மற்றும் நம்கீன் எனப்படும் ஒரு திண்பண்டத்தை வாங்கி சாப்பிட்டு உள்ளனர். சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே மூன்று சிறுமிகளும் வாந்தி எடுக்க ஆரம்பித்தனர். இதைக்கண்டு […]
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு பள்ளியில் தலித் மாணவர்கள் பயன்படுத்திய தட்டை அவர்களையே கழுவ வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மைன்புறி மாவட்டத்திலுள்ள தாராப்பூர் அரசு தொடக்கப்பள்ளியில் 80 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் 60 மாணவர்கள் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த பள்ளியில் மதிய உணவு திட்டத்தின் கீழ் சாப்பிடும் மாணவர்களில் பட்டியலின மாணவர்கள் 60 பேரை மட்டும் அவர்கள் சாப்பிட்ட தட்டை அவர்களையே கழுவுமாறு நிர்பந்த படுத்தியதாக காவல்துறைக்கு புகார் வந்துள்ளது. […]
உத்தரபிரதேச மாநிலத்தில் 17 வயது சிறுமி துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் 17 வயது சிறுமி ஒருவர் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று, சிறுமி தன் வீட்டில் உள்ள குப்பைகளை கொட்டுவதற்கு வெளியே சென்றதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அங்கு வந்த 17 வயது சிறுவன் உட்பட 3 பேர் சிறுமியை துப்பாக்கி முனையில் கடத்தி சென்று […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் பிரபல மடாதிபதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் நகரில் அகில பாரத அகதா பரிஷாத் அமைப்பின் தலைவராக இருந்தவர் மகந்த் நரேந்திரா கிரி. இவர் பிரக்யாராஜ் நகரில் மடம் ஒன்றை நடத்தி வருகிறார், அதில் தலைமை மடாதிபதியாகவும் உள்ளார். இந்நிலையில் அவர் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் ஐந்து பக்கத்தில் கடிதம் ஒன்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் மடாதிபதி தற்கொலை […]
உத்திரப்பிரதேச மாநிலம் பரோலி மாவட்டத்தை சேர்ந்தவர் வழக்கறிஞர் வினோத் குமார் சர்மா. இவர் தன் வாடிக்கையாளர் ஒருவருக்காக நில பதிவுக்கான முத்திரை தாளை வாங்குவதற்காக ஆம்பூரில் உள்ள நில பதிவு அலுவலகத்திற்கு ரூபாய் இரண்டு லட்சம் பணத்துடன் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென்று வந்த குரங்கு ஒன்று ரூபாய் 2 லட்சம் பணத்தையும் பறித்து கொண்டு அருகிலிருந்த மரத்தின்மேல் சென்றது. இதனால் பதறிப்போன வினோத் குமார் சர்மா பணத்தை தரும்படி குரங்கிடம் கூச்சலிட்டார். இதனால் அருகிலிருந்த […]
தான் வளர்த்த செல்லப்பிராணியை காப்பாற்ற முயன்ற 12 வயது சிறுமி 9வது மாடியிலிருந்து கீழே விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள கவி நகரை சேர்ந்தவர் லலித். இவரது மனைவி கிரண். இவர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் 9வது தளத்தில் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு 12 வயதில் ஜோத்னா சர்மா என்ற மகள் உள்ளார். சம்பவ தினத்தன்று லலித் வேலைக்கு செல்ல, கிரண் வீட்டில் சமைத்து கொண்டிருந்தார். அப்போது ஜோத்னா […]
89 வயதான உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சரும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான கல்யாண் சிங் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் உடல்நிலை மிகவும் கவலைகிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உயிர்காக்கும் கருவிகள் உதவிமூலம் மருத்துவ குழு தொடர்ந்து கண்காணித்துவருவதாக தெரிவித்துள்ளனார். கல்யாண் சிங்கின் பேரன் ரஜ்வீர் சிங்கிடம் பிரதமர் மோடி , உ.பி […]
தனது கணவர் மூன்றாவது திருமணம் செய்ய நினைத்ததால் இரண்டாவது மனைவி பத்தி ஒன்றை எடுத்து கணவரின் பிறப்புறுப்பை துண்டாக்கி வெட்டியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் அருகே உள்ள மவுல்வி வகில் அஹ்மத் என்ற நபருக்கு 57 வயது ஆகிறது. இவர் ஒரு மதகுரு ஆவா.ர் இவர் ஏற்கனவே இரண்டு பெண்களுடன் திருமணமாகி ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் மூன்றாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதன் காரணமாக இரண்டு மனைவிகளுக்கும் இவருக்கும் […]
உத்தரபிரதேச மாநிலத்தில் தன் தாயுடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறிய 14 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் தலைநகர் லக்னோவில் சேர்ந்த 14 வயது சிறுமி தனது தாயுடன் ஏற்பட்ட சிறிய சண்டையின் காரணமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தனியாக வேலை பார்த்து வாழ்ந்து கொள்ளலாம் என்று அவர் வந்துள்ளார். மும்பைக்குச் சென்று வேலை தேடிக் கொள்ளலாம் என்ற திட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறிய அவர் மும்பைக்கு […]
உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் போலி மதுபானங்களை அருந்திய 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், அலிகார் மாவட்டத்தில் மதுபானங்களை விற்பனை செய்ய உரிமம் பெற்று விற்பனை செய்யப்பட்ட போலி மதுபானங்களை குடித்தவர்கள் 11 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் கூறும்போது” மதுபானங்களை குடித்த அனைவரும் லாரி ஓட்டுனர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அலிகார்- தபால் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு எரிவாயுக் கிடங்கில் […]
திருமணம் செய்து வைக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்த 3 அடி இளைஞனை மணக்க பல பெண்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர் உத்தர பிரதேசத்தை சேர்ந்த அஸீம் மன்சூரி என்ற 2 அடி 3 இன்ச் உயரம் கொண்ட இளைஞர் சில வாரங்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் கோரிக்கை ஒன்றை வைத்தார். அதில் தனக்கு திருமண வயது கடந்து விட்டதாகவும் ஆனால் இதுவரை தனக்கு எந்த பெண்ணும் கிடைக்கவில்லை என்றும் தாங்கள் தான் எனக்கு திருமணம் செய்து வைக்க […]
உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பாகுபலி தொகுதியின் எம்எல்ஏ மருமகன் மீது மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் ஒன்றை அளித்துள்ளார். மும்பை கல்யாண் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் எம்எல்ஏவின் மருமகன் மற்றும் அவரது உறவினர் மீது காவல்நிலையத்தில் பாலியல் வன்கொடுமை புகாரை அளித்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் புகாரில் கூறியுள்ளதாவது: “உத்திர பிரதேச எம்எல்ஏவின் மருமகன் எனக்கூறி மனிஷா என்பவர் தன்னிடம் அறிமுகமானார். அவர் என்னிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி […]
உத்தர பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் தனது கணவனுக்கு வழுக்கை உள்ளது என்பதைக் கூறி விவாகரத்து கேட்டன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது விவாகரத்து என்பது மிகவும் ஈஸியாக மாறிவிட்டது சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட விட்டுக்கொடுத்துப் போகாமல் எதற்கெடுத்தாலும் விவாகரத்து என்ற முடிவுக்கு வந்து விடுகின்றனர் தம்பதியினர். கணவன் மனைவிக்கு இடையே பல காரணங்களினால் விவாகரத்து ஏற்படும். கணவன் மனைவி வீட்டு வேலை செய்யவில்லை, டீ கொடுக்கவில்லை, என்று கூறி சண்டையிட்டு விவாகரத்து செய்வார்கள். அதை தவிர […]
அரிய வகை உயிரினமான டால்பினை அடித்து துன்புறுத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உலக அளவில் அரிதான உயிரினமாக கருதப்படும் கங்கை நதி டால்பின் உத்தர பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் கும்பல் கோடாரி மற்றும் கட்டையால் தாக்கி கொன்று உள்ள வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மட்டுமே தென்படக்கூடிய டால்பின் வகைகளில் ஒன்றுதான் கங்கை நதி டால்பின். இதனுடைய மற்றொரு பிரிவு சிந்துநதி டால்பின் என குறிப்பிடப்படுகிறது. உயிரினங்களில் மிகவும் அரிதானதாகக் […]
கங்கை ஆற்றில் டால்பின் உயிரினத்தை துடிக்கத்துடிக்க சிலர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக டால்பின்கள் கடலிலும், ஆறுகளிலும் வாழக்கூடியவை. பெரும்பாலும் கடலிலேயே அவை வாழ்ந்து வருகின்றது. ஆறுகளில் வாழும் டால்பின்கள் மிகவும் அரிய வகை. அப்படி உத்தர பிரதேச மாநிலம், பிரதாப்கர் பகுதியை சேர்ந்த கங்கை நதியில் டால்பின் உற்சாகமாக வலம் வந்தது. அப்போது அங்கு இருந்த மனிதர்கள் அது பெரிய வகை சுறா என நினைத்து அதனை கோடாரியால் பயங்கரமாக தாக்கியுள்ளனர். பின்னர் […]
காதல் திருமணம் செய்வதற்கு கலெக்டரின் அனுமதி தேவை என்ற புதிய சட்டம் வருகிறது. மதம் மாறி காதல் திருமணம் செய்பவர்கள் மாவட்ட ஆட்சியர் தலைவரின் அனுமதி பெறவேண்டும் என்று புதிய அவசர சட்டதிற்கு உத்தரபிரதேச கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். காதல் திருமணங்கள் மூலம் பெண்கள் ஏமாற்றி மதம் மாற்ற படுவதாக தகவல் வந்தது. இதையடுத்து உ.பி அரசு இந்த சட்டத்தை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் ஏமாற்றி திருமணம் செய்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் 6 மாதம் முதல் 3 வருடம் […]
பொது இடத்தில் சிறுநீர் கழித்ததால் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தரபிரதேச மாவட்டத்தில் உள்ள பஹ்ரை மாவட்டத்தை சேர்ந்த சுஹைல் என்பவர் தனது மாமாவின் வீட்டிற்கு சென்றிருந்த சமயம் வீட்டின் முன்பு சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தார். இதனை பார்த்த அதே பகுதியை சேர்ந்த ஆத்மரம், ராம், ராம்பால், சனேஹி, மஞ்சித் ஆகிய 5 பேரும் சுஹைல் தட்டி கேட்டனர். இதனால் அவர்கள் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் சுஹைலை ஐவரும் […]
ஐந்து மாதங்களுக்கு முன்பு பலாத்காரம் செய்யப்பட்ட காணொளியை வெளியிட்ட சிறுவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரை சேர்ந்த பெண் ஒருவர் ஐந்து மாதங்களுக்கு முன்பு 17 வயது சிறுவனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அச்சமயத்தில் அந்த சிறுவன் அதனை காணொளியாக பதிவு செய்து அந்தப் பெண்ணிடம் மிரட்டலும் விடுத்துள்ளார். இதனால் அந்தப் பெண் தன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை வெளியில் யாரிடமும் சொல்லாமல் மறந்துவிட்டார். அதோடு அவருக்கு திருமணம் முடிந்து தனது […]
கோவிலுக்குள் தொழுகை செய்த பிரச்சனை முடிவதற்குள் மசூதிக்கு சென்று ஹனுமனை துதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கும் மதுராவில் அமைந்துள்ள அந்த் பாபா கோவிலில் கடந்த வியாழன் அன்று ஃபைசல் கான், சந்த் முகமது, நீலேஷ் குப்தா மற்றும் அலோக் ரத்தன்ஆகிய 4 பேரும் தொழுகை செய்துள்ளனர். இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சை எழுந்தது. இதனை தொடர்ந்து 4 பேர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிந்து கைது செய்தனர். […]
அயோத்தி மற்றும் சீதாமர்ஹியையும் இணைக்கும் விதமாக ராமர் – சீதா சாலை அமைக்கப்படும் என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். பீகாரில் தேசிய ஜனநாயக கட்சி வேட்பாளருக்கு ஆதரவு அளித்து உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் “அயோத்தியை சீதாமர்ஹியையும் இணைக்கும் விதமாக சாலை அமைக்கப்பட உள்ளது. அதோடு அதற்கு ராமர்-சீதா சாலை என பெயர் வைக்கப்படும். ஐந்து அல்லது ஆறு மணி நேரத்தில் இந்த சாலையின் உதவியுடன் அயோத்திக்கு […]
மக்கள் அழுது கொண்டே இருந்ததால் தந்தை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காஜியாபாத் சேர்ந்தவர் வாசுதேவ குப்தா. ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு 4 வயதில் ஒரு மகளும் 3 வயதில் மகனும் இருந்தனர். மனைவி குழந்தைகள் என ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த வாரம் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வாசுதேவ குப்தாவின் மனைவி வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதனையடுத்து பிள்ளைகளுடன் தந்தை தனியாக […]
சொத்துத் தகராறினால் மருமகனை மாமியார் கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த வழக்கறிஞரான கபில் பவார் என்பவருக்கும் அவரது மாமியார் சிம்லா பவார்க்கும் சொத்து தகராறு இருந்து வந்தது. இதனால் அடிக்கடி மாமியார் மருமகன் சண்டையிட்டு வந்தனர். இந்நிலையில் தனது மருமகனை சொத்துக்காக மாமியார் கொலை செய்ய முடிவெடுத்தார். இதனால் ஹர்ஷ் என்பவரிடம் 10 லட்சம் ரூபாயை கொடுத்து தனது மருமகனை கொலை செய்ய கூலிப்படையை ஏவினார். 10 லட்ச […]
மக்களுக்கு தடுப்பு மருந்து இலவசமாக போடப்படும் என்று உதரதேசம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு பரிசோதனைகள் நடந்து வருகிறது. இந்த மருந்து மக்களின் பயன்பாட்டிற்கு எப்போது வரும் என பலரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இந்நிலையில் பாரதிய ஜனதா பீகார் சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கையில் வெற்றியடைந்தால் மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து இலவசமாக போடப்படும் என அறிவித்தது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பீகார் […]
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ரஸ் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ அமைப்பை தொடர்ந்து விசாரிக்கும் என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் விசாரணை நடைபெறும் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கடந்த மாதம் 14ஆம் தேதி நான்கு இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். உயிரிழந்த இளம்பெண்ணின் உடல் பெற்றோரின் அனுமதியின்றி நள்ளிரவில் போலீசார் அவசரகதியில் எரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த கொடூர […]
தூங்கிக் கொண்டிருந்த சிறுமிகளின் மீது அமிலத்தால் தாக்குதல் நடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கும் கோண்டா மாவட்டத்தை சேர்ந்த 3 சகோதரிகள் அதிகாலை 2 மணி அளவில் தங்கள் அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது மாடி வழியாக வந்த மர்மநபர் தூங்கிக்கொண்டிருந்த 3 பேர் மீதும் அமிலத்தை வீசி தாக்குதல் நடத்தியதாக தெரியவந்துள்ளது. தூங்கிக் கொண்டிருந்த மூன்று மகள்களின் அலறல் சத்தம் கேட்டு அவர்களது தந்தை விரைந்து சென்று பார்த்தபோது அமிலத்தால் அவர்கள் தாக்கப்பட்டதை கண்டு […]
கூட்டு பலாத்கார சம்பவத்தில் பெண்ணின் உடல் அவசரமாக தகனம் செய்யப்பட்டதற்கு தான்தான் காரணம் என மாவட்ட ஆட்சியர் வாக்குமூலம் அளித்துள்ளார் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த பெண்ணின் சடலம் இரவோடு இரவாக காவல்துறையினரால் தகனம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்த காவல்துறையினரின் செயலுக்கு விளக்கம் கேட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது நீதிமன்றத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தின் ஆட்சியர் பர்வீன் குமார் லக்சர் கூறுகையில், “இரவு பெண்ணின் […]
எருமையை திருடியதாக கொடுக்கப்பட்ட புகாரின் முடிவை காவல்துறையினர் எருமையிடமே ஒப்படைத்தனர். உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கும் கநௌச் மாவட்டத்தை சேர்ந்த வீரேந்திர என்பவரும் தர்மேந்திரா என்பவரும் ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சாட்டிக் காவல் நிலையத்திற்கு சென்றனர். இருவரும் தங்கள் எருமையை மற்றொருவர் திருடி விட்டதாக புகார் கொடுத்தனர். இதனால் காவல் துறையினர் எருமையின் உண்மையான உரிமையாளர் யார் என்பது தெரியாமல் யோசித்து வந்தனர். இறுதியாக உரிமையாளரை கண்டுபிடிக்கும் பொறுப்பை எருமையிடமே காவல்துறையினர் ஒப்படைத்தனர். தர்மேந்திரா மற்றும் வீரேந்திர […]
சந்தேகத்தில் மனைவியின் தலையை துண்டாக்கி காவல் நிலையத்திற்கு கணவன் எடுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் கின்னர் யாதவ்-விமலா தம்பதியினர். கின்னர் தனது மனைவி விமலா தனக்கு துரோகம் செய்வதாக சந்தேகத்தில் இருந்து வந்தார். அதோடு அக்கம்பக்கம் இருந்தவர்களும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ரவிகாந்த் யாதவ் என்பவருடன் விமலாவுக்கு தொடர்பு இருப்பதாக கின்னரிடம் கூறியுள்ளனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வாக்கிங் சென்றுவிட்டு கின்னர் வீடு திரும்பிய போது பக்கத்து வீட்டை சேர்ந்த […]
உத்திரபிரதேச அரசு வழிகாட்டுதலின்படி 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 19ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவியதன் காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் மாதம் முதல் விடுமுறை விடப்பட்டது. கொரோனா இன்னும் குறையாத காரணத்தால் ஊரடங்கு உத்தரவு முழுமையாக விலக்கிக் கொள்ளப்படவில்லை. பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு இருந்தாலும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்கள் நடைபெறுகிறது. ஊரடங்கு […]
கொலை வழக்கில் இருந்து தப்பிக்க மற்றொரு கொலை செய்த குற்றவாளி மனைவியால் கைது செய்யப்பட்டுள்ளார் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகாரை சேர்ந்த குமார் என்பவர் பெண்ணொருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றத்திற்காக கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஜாமீனில் கடந்த வாரம் வெளியில் வந்த குமார் கொலை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக திட்டம் போட தொடங்கி உள்ளார். அதனால் குமார் அவருக்குத் தெரிந்த நண்பரை பணம் கொடுப்பதாக கூறி தனது ஆடைகளை போட […]
ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் நீதிமன்றம் தலையிட்டு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 500க்கும் மேற்பட்ட சட்ட மாணவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் மதராஸில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிகழ்வு நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு குற்றவாளிகள் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரு பாப்டேவிற்கு 500க்கும் மேற்பட்ட […]
கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து பாஜக மூத்த தலைவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் பலரும் உத்தரபிரதேச அரசை கடுமையாக விமர்சனம் செய்து சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை வெளியிட்டனர். இந்நிலையில் இது குறித்து பாஜக மூத்த தலைவரான ரஞ்சித் பகதூர் கூறுகையில், “சம்பவம் நடந்த அன்று […]
அடிக்கடி வயிற்று வலி என்று கூறிய இளைஞருக்கு ஸ்கேன் செய்தபோது மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள பத்வா கிராமத்தை சேர்ந்தவர் கரன். இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் இளைஞருக்கு ஸ்கேன் எடுத்தனர். ரிப்போர்ட்டை பார்த்து மருத்துவர்கள் பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். அவரது வயிற்றில் இரும்பு உட்பட பல பொருட்கள் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து அறுவை சிகிச்சை மூலம் இளைஞரின் வயிற்றிலிருந்து […]
ஹத்ராஸில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸில் சேர்ந்த ஆறு வயது சிறுமி ஒருவர் தனது உறவினர்களுடன் வசித்து வந்தார். சிறுமியின் தாய் உயிரிழந்ததை தொடர்ந்து தனது உறவினர்களுடன் வசிக்க தொடங்கினார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து விசாரிக்கையில் சிறுமியின் உறவினர் தான் அவரை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் […]
புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு எந்த நிதியையும் ஒதுக்கவில்லை என அம்மாநில முதலமைச்சர் திரு நாராயணசாமி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து புதுச்சேரியில் மஹிலா காங்கிரஸ் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது. அண்ணா சிலையில் இருந்து புறப்பட்ட பேரணியில் முதலமைச்சர் திரு நாராயணசாமி சட்டமன்ற உறுப்பினர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக வந்தனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு மத்திய […]
பின்தங்கிய சமூகத்தை சேர்ந்த பெண்கள் தான் அதிகம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாக ஐநா வருத்தம் தெரிவித்துள்ளது உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் தலித் பெண் உயர்ந்த ஜாதியைச் சேர்ந்த இளைஞர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் ஓய்வதற்குள் பலராம்பூர் மாவட்டத்தில் அதே இனத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ஐநா அதிகாரிகள் இந்தியாவில் பின்தங்கிய சமூகத்தை […]
பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு நல்ல பண்புகளையும், கலாச்சாரத்தையும் சொல்லிக்கொடுத்த வளர்த்தால் தான் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தடுக்கப்படும் என பாஜக எம்எல்ஏ கூறிய கருத்துக்கு திரு ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். உத்திரபிரதேசத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தில பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு கலாச்சாரத்தையும், நல்ல பண்புகளையும் சொல்லிக் கொடுத்து வளர்க்க […]
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் அந்த பகுதியே புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது. கான்பூரை அடுத்த மந்தனாவில் செயல்பட்டு வரும் தொழிற்சாலையில் இன்று காலையில் தீ விபத்து ஏற்பட்டது. சற்று நேரத்தில் தொழிற்சாலை முழுவதும் தீ பரவியது. ரசாயனம் நிரப்பி வைக்கப்பட்ட டிரம்கல் வெடித்து சிதறி 100 அடிக்கு மேலாக தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதியே புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது. நிகழ்வு இடத்திற்குச் சென்ற தீயணைப்பு துறையினர் […]
சிறுமியுடன் பேசிக்கொண்டிருந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவனை பத்தாம் வகுப்பு மாணவர்கள் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கும் காசியாபாத்தியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவன் தனது நண்பர்களுடன் கடந்த 28ஆம் தேதி பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரை சந்திப்பதற்காக காரில் சென்றுள்ளார். அந்த சிறுமிகளுடன் மாணவன் பேசிக் கொண்டிருந்த சமயம் அப்பகுதிக்கு வந்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் அதே காரில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவனை கோவிந்தபுரம் வனப் பகுதிக்கு கடத்தி சென்றனர். அதோடு […]