Categories
தேசிய செய்திகள்

“சொத்து வேணும்” சிறுமியை கொன்று…. நாய்க்கு போட்ட மாமாக்கள்…!!

சொத்துக்காக 15 வயது சிறுமியை கொன்று நாய்க்கு போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தரபிரதேச மாநிலத்தில் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் ஏராளமான சொத்துக்களுக்கு அதிபதியாக இருந்துள்ளார். அந்த சொத்துக்கள் அனைத்தும் அவர் மேஜர் ஆனதும் அவரது கைக்கு செல்ல இருந்தது. இதனால் தற்போது சொத்துக்களை அனுபவித்து வரும் உறவினர்கள் சிறுமியை கொலை செய்துவிட முடிவு செய்தனர். அதன்படி சிறுமியின் தாய் மாமாக்களான லியா லால் மற்றும் பிரிட்ஜ் லால் ஆகிய இருவரும் சேர்ந்து சிறுமியை […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டுக்கு அழைத்த காதலி…. பார்க்க சென்ற காதலன்…. குடும்பம் செய்த கொடூரம்…!!

காதலி அழைத்ததை நம்பி சென்ற காதலன் பெண்ணின் குடும்பத்தினரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது உத்தரபிரதேசத்தில் உள்ள தீரா பிப்பர்கீடா கிராமத்தை சேர்ந்தவர் விஜய் நிஷாத். இவர் ஒரு பெண்ணை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் தொலைபேசியில் அழைத்த அவரது காதலி தனது வீட்டிற்கு உடனடியாக வரும்படி கூறியுள்ளார். இதனை தொடர்ந்து காதலில் அழைத்ததால் விஜய் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு விஜயை எதிர்பார்த்தபடி காதலியின் குடும்பத்தினர் காத்திருந்தனர். அவர் அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

படுகொலையான பெண்ணின் குடும்பத்திற்கு ராகுல், பிரியங்கா நேரில் ஆறுதல்…!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு திரு ராகுல் காந்தி, திருமதி பிரியங்க காந்தி உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கடந்த 14ம் தேதி நான்கு இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். உயிர் இழந்த இளம் பெண்ணின் உடலை பெற்றோரின் அனுமதியின்றி நள்ளிரவில் போலீசார் அவசரகதியில் எரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த கொடூர சம்பவம் […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி. இளம் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றம்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஹதராஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கடந்த 14ம் தேதி 4 இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். உயிரிழந்த இளம் பெண்ணின் உடலை பெற்றோரின் அனுமதியின்றி நள்ளிரவில் போலீசார் அவசரகதியில் எரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பல இடங்களில் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

ராகுல், பிரியங்கா உள்பட 5 பேருக்கு ஹத்ராஸ் செல்ல அனுமதி

உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க திரு ராகுல் காந்தி திருமதி பிரியங்கா காந்தி உள்ளிட்ட 5 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து அவர்கள் ஆதிராசுக்கு விரைந்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கடந்த 14ஆம் தேதி நான்கு இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். உயிரிழந்த இளம் பெண்ணின் உடலை பெற்றோரின் அனுமதியின்றி நள்ளிரவில் போலீசார் அவசர கதியில் எரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

எல்லாரும் போய்ட்டாங்க…. நீங்க ஒழுங்கா இருங்க…. உ.பி சிறுமி வீட்டிற்கு மிரட்டல்….. வைரலாகும் வீடியோ …!!

கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு சென்று மாவட்ட நீதிபதி மிரட்டல் விடுத்த காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது உத்தரபிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சிறுமியின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க சென்ற ராகுல் காந்தி காவல்துறையினரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனிடையே சிறுமியின் குடும்பத்தினரை ஹத்ராஸ் மாவட்ட நீதிபதி நேரில் சென்று பார்த்ததோடு […]

Categories
தேசிய செய்திகள்

ராகுல்காந்தி கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம்…!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உத்தர பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு பலியான இளம் பெண்ணின்  குடும்பத்தினரை சந்திக்க சென்ற ராகுல் காந்தி தாக்கப்பட்டதால் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதையொட்டி புதுச்சேரியில் அண்ணா சிலை அருகில் காங்கிரஸ் கட்சியினர் மேற்கொண்டுள்ள உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் பங்கேற்றுள்ளனர். இப்போராட்டத்தை முதல் அமைச்சர் நாராயணசாமி துவக்கி […]

Categories
தேசிய செய்திகள்

“வரதட்சணை கொடுமை” நண்பர்களுடன் கணவன் செய்த செயல்…. மனைவியின் பரிதாப நிலை…!!

வரதட்சணை கேட்டு மனைவியை  கணவன் நண்பர்களுடன் சேர்ந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கும் உமரியா கிராமத்தை சேர்ந்த பெற்றோர் தங்கள் மகளை பக்கத்து கிராமத்தை சேர்ந்த வாலிபருக்கும் சென்ற ஆண்டு திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்ததிலிருந்து அந்த பெண்ணை வரதட்சணை கேட்டு கணவன் கொடுமை செய்துள்ளார். வீட்டினுள்ளே சேர்க்காமல் அந்தப் பெண்ணை வெளியே படுக்க வைத்து உள்ளனர். இதனால் அடிக்கடி அந்தப் பெண் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விடுவார். ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு… நாக்கு அறுக்கப்பட்ட இளம்பெண் மரணம்… முகத்தை காட்டாமல் எரித்த போலீஸ்… கொந்தளிக்கும் மக்கள்..!!

கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் முகத்தை குடும்பத்தினருக்கு காட்டாமல் காவல்துறையினர் எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது பட்டியலின பெண் நான்கு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு நாக்கு அறுபட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். சுமார் 14 நாட்களாக உயிருக்கு போராடி வந்த அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு காரணமான 4 பேரும் கைது செய்யப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

திருமணம் ஆகி 2 மாசம் ஆகிட்டு…. நீ உடனே மதம் மாறனும்…. மறுத்த மனைவி… நண்பருடன் சேர்ந்து கணவன் செய்த கொடூரம்…

மதம் மாற மறுத்த காதல் மனைவியை திருமணம் முடிந்து இரண்டு மாதத்தில் தலையை துண்டாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் வாரணாசி சேர்ந்த அகமத் என்பவர்  ப்ரியா என்ற பெண்ணை இரண்டு மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்திற்குப் பிறகு அகமத் பெற்றோர் ப்ரியா மதம் மாறினால் மட்டுமே வீட்டில் ஏற்றுக்கொள்ள முடியும் என கூறிவிட்டனர். இதனால் ப்ரியாவை அகமத் மதம் மாற வற்புறுத்தியுள்ளார். ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி சேர்க்கை நடைபெறும் போது… காதலிகளை சந்தித்த காதலர்கள்… பின் நடந்த சோகம்..!!

காதலிகளுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நண்பர்கள் இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கும் பல்லியாவை சேர்ந்தவர்கள் விஷ்ணு குப்தா மற்றும் பிட்டு. இவ்விருவரும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நிலையில், பதினோராம் வகுப்பு சேர்வதற்காக அருகே இருந்த ஊருக்கு சென்று உள்ளனர். அங்கு பள்ளி சேர்க்கையை விட்டு காதலியை சந்திக்கச் சென்ற அவர்கள் இருவரும் தங்கள் காதலிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றியதால் மனமுடைந்த இரண்டு இளைஞர்களும் விஷம் அருந்தி தற்கொலைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“கொடூரத்தின் உச்சம்” என்ன குழந்த பிறக்கும்…. கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்த கணவன்…!!

வயிற்றில் இருப்பது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பதைத் தெரிந்துகொள்ள கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தரபிரதேச மாநிலம் நெக்பூர் பகுதியை சேர்ந்தவர் பன்னலால். இவருக்கு ஏற்கனவே ஐந்து பெண் குழந்தைகள் உள்ள நிலையில், இவரது மனைவி ஆறாவது முறையாக கர்ப்பமாக இருந்தார். தனக்கு ஆண் குழந்தை தான் பிறக்க வேண்டும் என கூறிவந்த பன்னலால் மனைவியின் வயிற்றில் இருப்பது என்ன குழந்தை என்பதை அறிந்துகொள்ள கூர்மையான ஆயுதத்தால் வயிற்றை கிழித்து உள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி.யில் பட்டப்பகலில் துப்பாக்கியை காட்டி பணம் நகைகள் கொள்ளை…!!

உத்திரபிரதேசத்தில் கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி நகைக் கடைக்குச் சென்ற கொள்ளையர்கள் துப்பாக்கியை காட்டி பணம் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் அலிகார் நகரில் பிரபலமான நகை கடை உள்ளது. நேற்று வழக்கம்போல் கடைக்கு மாஸ்க் அணிந்து வந்த மூன்று இளைஞர்கள் கடை முன்பாக நின்றிருந்த ஊழியரிடம் தங்களை கைகளைக் காட்டி சானிடைசரால் சுத்தப்படுத்திக் கொண்டனர். திடீரென அடுத்த நொடியில் அந்த இளைஞர்களில் ஒருவன் தான் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை […]

Categories
தேசிய செய்திகள்

என்னை ஏமாத்திட்டா சார்… “66 வயது முதியவர் கொடுத்த புகார்”… 10 ஆண்டுகளில் 8 பேரை மணந்த மோனிகா… தீவிரமாக தேடும் போலீசார்..!!

பெண்ணொருவர் பத்து வருடத்தில் எட்டு பேரை திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கிஷோர் என்பவர் கட்டுமான ஒப்பந்தகாரராக இருக்கிறார். இவரது மனைவி சென்ற வருடம் மரணமடைந்த நிலையில் கிஷோர் தனியாக வசித்து வந்துள்ளார். அப்போது டெல்லியை சேர்ந்த மேட்ரிமோனி ஏஜென்சி தனது விளம்பரத்தில் விவாகரத்து செய்யப்பட்ட நபர்களுக்கும் மூத்த குடிமக்களுக்கும் தக்க துணையை தேடி தருவதாக குறிப்பிட்டிருந்தது. இதனை பார்த்த கிஷோர் அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது நிறுவனத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

காதலை எதிர்த்த பெற்றோர்… மகளையும் காதலனையும் கொடூரமாக எரித்துக் கொலை…!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 19 வயது மகளை அவரது காதலுடன் சேர்த்து எரித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  உத்திரபிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தை சேர்ந்த போலா மற்றும் பிரியங்கா என்ற இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.  சம்பவத்தன்று பிரியங்காவை அவரது வீட்டில் வைத்து போலா சந்தித்துள்ளார். இதனை அறிந்த பிரியங்காவின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் இருவரையும் வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துள்ளனர். இதனால் போலா மற்றும் பிரியங்கா […]

Categories
தேசிய செய்திகள்

தாத்தாவை சிகிச்சைக்கு அழைத்து செல்ல வேண்டுமா….? லஞ்சம் கேட்ட மருத்துவ ஊழியர்…. வைரலான 6 வயது பேரனின் செயல்…!!

சிகிச்சைக்கு அழைத்துச்செல்ல லஞ்சம் கேட்டதால் ஆறு வயதுப் பேரன் தானே தனது தாத்தாவை ஸ்ட்ரெச்சரில் வைத்து தள்ளிச் செல்லும் நிலை உருவாகியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் டியோரிய மாவட்டத்தில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் சிடி யாதவ் என்ற முதியவர் தனது உடலில் இருக்கும் காயங்களுக்கு சிகிச்சை எடுக்க இரண்டு தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது பேரன் மற்றும் மகள் அவருடன் தங்கி இருந்தனர். இந்நிலையில் அங்கு உதவியாளராக இருந்த ஊழியர் முதியவரை ஒவ்வொரு முறையும் பரிசோதனைக்கு அழைத்துச் […]

Categories
தேசிய செய்திகள்

இரவு வந்த போன் கால்… “வெளியே சென்ற புதுப்பெண்”.. தேடிச்சென்ற குடும்பத்தினர்… பின் கண்ட அதிர்ச்சி..!!

காதலித்து விட்டு  வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதால் புதுப்பெண் திட்டம்போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் கதாலி கிராமத்தைச் சேர்ந்த ருச்சி என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் பெற்றோரின் ஏற்பாட்டினால் திருமணம் நடைபெற்று உள்ளது. இந்நிலையில் திருமணம் முடிந்து ஏழு நாட்கள் ஆன நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ருச்சிக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வர அதனை தொடர்ந்து தான் வெளியில் சென்று விட்டு வருவதாக கூறி சென்றுள்ளார். ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் கொள்ளை லாபம்…. நெகட்டிவ் ரிபோர்ட்டுக்கு ரூ2,500…. மருத்துவமனைக்கு சீல்….!!

உத்திரபிரதேசத்தில் கொரோனாவை வைத்து கொள்ளை லாபம் சம்பாதித்து வந்த மருத்துவமனைக்கு அம்மாநில அரசு சீல் வைத்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் சூழ்நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் அயராது தங்களது பணியை மக்களுக்காக சேவையாக செய்து வருகின்றனர். இவர்கள் மக்களால் தற்போது போற்றப்படுகின்றனர். இருப்பினும் சில தனியார் மருத்துவமனைகளும், சில அதிகாரிகளும் செய்யும் பெரிய தவறுகள், மனிதத்தன்மையற்ற செயல்கள் இந்த துறைகளை ஒரு நிமிடத்தில் கொச்சைப்படுத்திவிடுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

காதல் திருமணம் செய்த 4 நாளில்…. கணவன், மனைவிக்கு நேர்ந்த கொடூரம்…. முடிந்து போன வாழ்க்கை …!!

திருமணம் முடிந்து நான்கு நாட்களில் புதுமண தம்பதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த விஷால் என்பவர் நிஷா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால்  இருவரின் குடும்பத்தாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. பின்னர் இருவரும் பேசி இரண்டு குடும்பமும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து 4 தினங்களுக்கு முன்பு விஷால்-நிஷா திருமணம் நடந்துமுடிந்தது. மகிழ்ச்சியுடன் இத்தம்பதியினர் வாழ்க்கையை தொடங்கிய நிலையில் விஷால் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

பாசமாக வளர்த்தவர் மரணம்…. சொல்ல முடியா துயரில் நாய் தற்கொலை…!!

தன்னை பாசமாக வளர்த்தவர் உயிரிழந்ததால் நாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் சுகாதாரத்துறை இணை இயக்குநராக பணியாற்றி வந்தவர் டாக்டர் அனிதா ராஜ் சிங். 12 வருடங்களுக்கு முன்பு இவர் தெருவோரம் ஆதரவின்றி இருந்த நாய்க்குட்டியை தனது வீட்டிற்கு அழைத்து எடுத்து வந்து அதற்கு ஜெயா என்ற பெயர் சூட்டி இத்தனை வருடங்களாக பாசமாக வளர்த்து வந்தார். இதனால் அனிதா மீது ஜெயா என்ற நாய்க்கு பாசம் […]

Categories
தேசிய செய்திகள்

கல்லூரி தேர்வு ரத்து…. பாரபட்சமின்றி எல்லாரும் பாஸ்…. விரைவில் அறிவிப்பு….!!

உத்திர பிரதேச மாநிலத்தில் கல்லூரி தேர்வை ரத்து செய்வதற்கான அறிவிப்பை அம்மாநில அரசு விரைவில் வெளியிடவுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட நிலையில், பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு நடைபெறவிருந்த தேர்வு நடக்குமா? நடக்காதா? என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியில் நிலவிவந்தது. அதன்படி, தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வை ரத்து செய்து அரசு அறிவித்தது. கல்லூரி மாணவர்கள் தங்களது […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவர்கள் அலட்சியம்… பறிபோன மகனின் உயிர்… கட்டிப்பிடித்து கதறும் தந்தை… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

மருத்துவர்களின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது உத்தரபிரதேசம் மாநிலம் கனோஜ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பிரேம்சந்த்-ஆஷாதேவி தம்பதியினர். இத்தம்பதியினருக்கு ஒரு வயதில் மகன் ஒருவன் இருந்துள்ளான். திடீரென இவர்களது மகனுக்கு கடுமையான காய்ச்சலும் கழுத்தில் வீக்கமும் ஏற்பட்டதால் குழந்தையை தூக்கிக் கொண்டு அங்கிருக்கும் அரசு மருத்துவமனைக்கு இத்தம்பதியினர் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனையில் இருந்த மருத்துவர்களும் குழந்தையை தொடக் கூட செய்யாமல் கான்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளனர். அவசர சிகிச்சை தேவைப்படும் குழந்தையை 90 […]

Categories
தேசிய செய்திகள்

கிளி மற்றும் லங்கூர் வளர்த்தால் அவ்வளவு தான்… எத்தனை ஆண்டு சிறை தெரியுமா?

கிளி மற்றும் லங்கூரை வளர்த்தால் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செல்லப் பிராணிகளை வளர்ப்பது என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று பொதுவாக நாய் பூனை போன்றவற்றை வீட்டில் அதிகம் வளர்ப்பார்கள். சில இடங்களில் கிளி, லவ் பேர்ட்ஸ், புறா போன்றவற்றில் வளர்ப்பார்கள். ஆனால் சிலர் குரங்குகளை வளர்ப்பதற்காக வைத்திருப்பார்கள் ஆனால் தற்போது கான்பூர் வனச்சரகம்  கிளி மற்றும் குரங்கு வகைகளில் ஒன்றான லங்கூர் வளர்ப்பதற்கு தடை விதித்துள்ளது. கிளியையும் லங்கூரையும் பிடித்து […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் ரம்மி… ரூ 10,50,000-ஐ பறிகொடுத்த மகன்… அதிர்ச்சியில் தந்தைக்கு ஏற்பட்ட நெஞ்சுவலி..!!

ஆன்லைனில் சீட்டாடி ரூ. 10 லட்சத்து 50 ஆயிரத்தை பறிகொடுத்ததால் நெஞ்சுவலி ஏற்பட்டு தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. விக்கி சலேக்பல் திகன் என்ற 24 வயது இளைஞர் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கின் ஜெய் பவானி சாலையில் வசித்து வருகின்றார். இவர் சைபர் பிரிவு போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், “தன்னுடைய வங்கிக் கணக்கிலிருந்து ரூ 10,50,000 கையாடல் செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தபுகார் குறித்து விசாரணை நடத்திய போலீசாருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டைப் பூட்டிவிட்டு தாயை கொலை செய்த மகன்..!!

மனநலம் பாதிக்கப்பட்ட மகன், தன்னுடைய தாயை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசி பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய ரித்தேஷ் என்பவர்  மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக வாரணாசியிலுள்ள இவரது பாட்டியின் வீட்டில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.. இவரை பார்த்துக்கொள்ள ரித்தேஷின் அம்மா நிர்மலாவும் அங்கேயே இருந்துள்ளார். இந்தநிலையில், சோன்பந்த்ரா பகுதியில் உள்ள தந்தையை பார்ப்பதற்கு நிர்மலாவுடன் மகன் ரித்தேஷ் வந்துள்ளார்.. ஆனால், அவரது தந்தை வேறு […]

Categories
தேசிய செய்திகள்

மனைவியை சுட்டுக்கொன்ற கணவன்… அதிர்ச்சியில் கொழுந்தனும் தற்கொலை… காரணம் என்ன?

அடுத்து அடுத்து துப்பாக்கி சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தை சேர்ந்த ஷைலேந்திரா என்பவர் ஒரு வருடத்திற்கு முன்பு பிங்கி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவர் ஷைலேந்திராவின் தாய் மற்றும் தம்பி விஷால் என நான்கு பேரும் ஒரே வீட்டில் வசித்துவந்தனர். இந்நிலையில் தனது தாய் மற்றும் மனைவியுடன் அடிக்கடி ஷைலேந்திரா தகராறு செய்துள்ளார். நேற்று தனது மனைவியுடன் சண்டை போட்ட ஷைலேந்திரா […]

Categories
தேசிய செய்திகள்

கடைசி மகனுக்கு திருமணம்…. தந்தையின் வினோத செயல்…. மணப்பெண்ணாக அமர்ந்திருந்த மரப்பொம்மை…!!

தந்தை ஒருவர் தனது மகனுக்கு மரபொம்மையை திருமணம் செய்து வைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது உத்தர் பிரதேசத்தில் 9 பிள்ளைகளின் தந்தையான சிவ் மோகன் என்பவர் தனது 8 மகன்களுக்கும் திருமணத்தை முடித்து விட்ட நிலையில் கடைசி மகனுக்கு மிகவும் வினோதமாக திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். மரத்தினால் செய்யப்பட்ட உருவ பொம்மைக்கு மணப்பெண் அலங்காரம் செய்யப்பட்டு அதனருகில் மணமகனாக தனது மகனை அமர வைத்து திருமண சடங்குகள் நடத்தப்பட்டு உறவினர்கள் நண்பர்கள் கூட எளிமையான முறையில் திருமணம் செய்துவைத்துள்ளார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சீண்டிப் பார்த்த காங்கிரஸ்…..! ”எகிறி அடித்த பாஜக” மூக்கறுபட்ட பிரியங்கா …!!

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விஷயத்தில் காங்கிரஸ் – பாஜக என அதிரடி அரசியல் அனல் பறக்கின்றது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிடம் படுதோல்வி அடைந்த பின் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அதன் பின் சோனியாவே கட்சியின் தலைவராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால் என்றாவது ராகுல் மீண்டும் தலைவர் பதவியை ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கையில் இடைக்காலத் தலைவர் என பெயர் சூட்டிக் கொண்டார். ஆனால் ராகுலோ அதைப் பற்றி துளியும் […]

Categories
தேசிய செய்திகள்

மூதாட்டி சுட்டுக் கொலை… காப்பாற்ற கதறியும் வீடியோ எடுத்த துயரம் …!!

பட்டப்பகலில் மூதாட்டியை மர்மநபர் சுட்டு கொலை செய்த பொழுது  காப்பாற்றாமல்  வீடியோ எடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்திரப்பிரதேசம் கஞ்ச் மாவட்டத்தில் தெரு ஒன்றில் வைத்து 60 வயது பாட்டியை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் மிரட்டி உள்ளார். இதனையடுத்து சுற்றி இருந்தவர்களிடம் பாட்டி உதவி கேட்டும் கதறி அழுதும் யாரும் உதவ முன்வரவில்லை. அதனால் பயந்து போய் வீட்டிற்குள் ஓட முயற்சிக்க பாட்டியை தொடர்ந்த மர்ம நபர் இரண்டு முறை  துப்பாக்கியால் சுட்டதில் சுருண்டு விழுந்த பாட்டி […]

Categories
தேசிய செய்திகள்

தனது மகனுக்கு ‘கொரோனா’ என்று பெயர் வைத்த ஊர்காவல் படை வீரர்!

உத்தரபிரதேசத்தில் கொரோனா எதிர்ப்பு பணியில் இருக்கும்போது பிறந்த தனது மகனுக்கு ஊர்காவல் படை வீரர் ஒருவர் கொரோனா என்று பெயரிட்டுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலம் பில்தாரா காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றி வருகிறார் ரியாசுதீன். கொரோனா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இவர் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் பிரசவ வலியால் துடித்த ரியாசுதீனின் மனைவி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே அவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நேரத்தில் இரண்டு பெண்கள்… தாலி கட்டி மனைவியாக்கிய இளைஞன்!

உ.பியில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞனால் அப்பகுதியில் பரபரப்பு  ஏற்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை மாறிமாறி காதலித்து வந்துள்ளான். ஆனால் அந்த இரு பெண்களுக்கும் இது தெரியாது. இரு பெண்களிடமுமே அந்த இளைஞன் நன்றாக பேசி பழகி ஆசை வார்த்தை கூறி காதலித்து வந்துள்ளான். இந்த நிலையில் பெண்கள் இருவருக்கும் திருமணம் செய்து கொள்வதில் சண்டை ஏற்பட்டுள்ளது. இரண்டு பெண்களும் அந்த இளைஞனை […]

Categories

Tech |