Categories
தேசிய செய்திகள்

1 இல்ல…. 2 இல்ல…. 30 நம்பரிலிருந்து ஆபாச பேச்சு….. யாரு நம்பர் கொடுத்தா….? பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!!

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ். இவருக்கும் அந்த பகுதியில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. திருமணம் முடிந்த பின்பும் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார் ஆகாஷ். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ஒருமுறை இப்படி ஒரு தகராறில் மனைவியை ஆகாஷ் வெளியே அனுப்பியுள்ளார். இதனால் கோபமடைந்த மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் ஆகாஷ் குடும்பம் மீது புகார் தெரிவித்தனர். தன் மீதும் […]

Categories
தேசிய செய்திகள்

“என்னால முடியல” வீடியோ வெளியிட்டு…. தற்கொலை செய்துகொண்ட கொடூரம்….!!!!!

உத்தர பிரதேச மாநிலம் பரியா என்ற கிராமத்தை சேர்ந்தவர் மந்தீப் கவுர் (வயது 30) என்ற பெண். சீக்கிய குடும்பத்தை சேர்ந்த இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவரான ரஞ்சோத்பீர் சிங் சந்து என்பவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. பெற்றோர்கள் பார்த்து வைத்து திருமணமான இவர்களுக்கும் 6 மற்றும் 4 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு ரஞ்சோத்பீர் சிங் சந்து லாரி ஓட்டும் பணிக்கு தன் குடும்பத்தையும் […]

Categories
தேசிய செய்திகள்

உஷார்..! டாட்டூ குத்திய 14 பேருக்கு HIV தொற்று…. வெளியான அதிர்ச்சி காரணம்….!!!!

உத்தர பிரதேச மாநிலம் பராகாவன் பகுதியை சேர்ந்த 20 வயது வாலிபர், நக்மா பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் உள்பட 14 பேர் மலிவான விலையில் பச்சை குத்தி கொண்டதில் அவர்களுக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்கு மலேரியா காய்ச்சல் உள்பட பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால் எந்த பயனும் இல்லை. காய்ச்சல் குறையவே இல்லை. இறுதியில் அவர்களுக்கு எச்.ஐ.வி. பரிசோதனை செய்தபோது, அதில் தொற்று இருப்பது அனைவருக்கும் உறுதியானது. […]

Categories
தேசிய செய்திகள்

என் மனைவியை சமாதானப்படுத்த…. அரசு ஊழியர் போட்ட லீவு லெட்டர்…. இணையத்தில் செம வைரல்….!!!!

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சம்ஷாத் அகமத். அரசு ஊழியரான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இவர் தனக்கு 3 நாள் விடுப்பு வேண்டுமென தனது மேலதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த விடுப்பிற்கான காரணம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, “எனக்கும் எனது மனைவிக்கும் சிறிய சண்டை ஏற்பட்டதில் அவர் எனது 3 குழந்தைகளுடன் அவரது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். அவரை சமாதானப்படுத்தி திரும்ப அழைத்து வர ஆக […]

Categories
தேசிய செய்திகள்

பேத்தியின் வாயில் சிகரெட்டை திணித்து…. தாத்தா செய்த செயல்…. தாய் சொன்ன பகீர் தகவல்…!!!!!

உத்தர பிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தனது சொந்த பேத்தியை சிகரெட் பிடிக்க வைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில் தாத்தா தனது பேத்தியிடம் சிகரெட் ஒன்றை கொடுத்து புகைக்க சொல்லி கட்டாயப்படுத்துகிறார். அதனை வாங்கிய அந்த சிறுமி, தேர்ந்த சிகரெட் புகைப்பாளர் போல் சிகரெட்டை வாயில் வைத்து புகையை இழுத்து வெளியே விடுகிறது. பின்பு தாத்தாவை பார்த்து சிரிக்கிறது. அவரும் சிரிக்கிறார். அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த வீடியோ வெளியானை அடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

அய்யயோ..! வேஷம் கலைந்தது…. மணமகள் மயங்கியது…. திருமணம் நின்றது…!!!!

உத்தர பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞருக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இதையடுத்து திருமண நிச்சயித்த தேதியில் மணமகனின் குடும்பத்தினர் ஊர்வலமாக திருமணம் நடக்கும் இடத்திற்குச் சென்றனர். அப்போது, ஊர்வலத்தில் வந்த மாப்பிள்ளை மயங்கி விழுந்துள்ளார். அவர் கீழே விழுந்தவுடன் அவர் வழுக்கை தலையை மறைப்பதற்காக வைத்திருந்த விக்கும் கழன்றி விழுந்துள்ளது. இதனால் மாப்பிள்ளை வழுக்கை தலை என்ற உண்மை பெண்ணின் குடும்பத்தாருக்கும், மணப் பெண்ணுக்கும் தெரியவந்துள்ளது. இந்த உண்மை தெரிந்த, மணப்பெண் வழுக்கை தலையுள்ளவரைத் […]

Categories
தேசிய செய்திகள்

“என்ன சுட்டுறாதீங்க சார்” பயந்துபோன கொள்ளையன்…. கழுத்தில் பதாகையோடு சரண்டர்….!!!!

உத்தர பிரதேச மாநிலம், பட்டன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஃபர்கன். இவர் மீது பல்வேறு கொள்ளை வழக்குகள் காவல்நிலையங்களில் உள்ளன. இதனால் இவரை போலிஸார் தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் வியாபாரி ஒருவரிடம் இருந்து ஃபர்கன் ரூ.5 லட்சத்தைக் கொள்ளையடித்துள்ளார். இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து ஃபர்கனை தீவிரமாகத் தேடி வந்தனர். மேலும் ஒருமுறை போலிஸார் அவரை துப்பாக்கிச் சூடு நடத்தி பிடிக்க முயன்றபோதும் அவர் தப்பித்துள்ளார். இதையடுத்து கொள்ளையன் ஃபர்கன் குறித்து தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு செம செக்… வெளியான கிடுக்கிப்பிடி உத்தரவு…!!!

அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சியான உத்தரவு ஒன்றை முதல்வர் வெளியிட்டுள்ளார்.  உத்தர பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தலைநகர் லக்னோவில் உள்ள தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் அண்மையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து இக்கூட்டத்திற்கு பிறகு,  முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அமைச்சர்களிடம் பேசியுள்ளதாவது, ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு மக்கள் பிரதிநிதிகளின் நேர்மை மற்றும் தூய்மை மிகவும் முக்கியம். மேலும் அதன் அடிப்படையில், […]

Categories
தேசிய செய்திகள்

கைது செய்யப்படுவாரா?… லக்கிம்பூர் விவசாயிகள் கொலை வழக்கு…. ஒன்றிய அமைச்சர் மகன் ஆஜர்!!

உ.பி லக்கிம்பூரில் கார் ஏற்றி விவசாயிகளை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் மத்திய இணையமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ரா விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த 3ஆம் தேதி மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.. இந்த வன்முறையில் மொத்தம் 8 பேர் பலியாகியுள்ளனர்.. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.. இதையடுத்து ஆசிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, இந்த […]

Categories

Tech |