Categories
தேசிய செய்திகள்

இனி பள்ளிகளில் இதை செய்யக்கூடாது…. மீறினால் கடும் நடவடிக்கை…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது நாட்டில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகின்றது. பல மாநிலங்களில் தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளன. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களை வெயிலில் அமர வைத்து படிக்க வைக்க கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. வழக்கமாக பள்ளி மாணவர்களை வகுப்பறையை தாண்டி பள்ளி வளாகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

சாவ்லா கூட்டு பாலியல் வன்கொடுமை…. 3 குற்றவாளிகள் விடுதலை… உச்ச நீதிமன்றம் திடீர் உத்தரவு….!!!

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் கடந்த 2012 ஆம் ஆண்டு மாதம் பணிபுரிந்த டெல்லி குர்கான் சைபர் சிட்டி பகுதியில் இருந்து வீடு திரும்பிய போது காணாமல் போனார். அதன் பிறகு பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தீவிர தேடுதல் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது சம்பவம் நடைபெற்ற மூன்று நாட்களுக்கு பிறகு ஹரியானாவின் ரெவாரியில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து அந்த இளம் பெண்ணின் சிதைந்த உடலை கண்டெடுத்தனர். அந்த இளம் பெண் அலுவலகத்தில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. திடீர் நிலச்சரிவு….. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி…. பெரும் பரபரப்பு….!!!!

உத்தரகாண்ட் மாநிலம் சாமோல் மாவட்டம் தரலி பகுதியில் இன்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல வீடுகள் மீது பாசறைகள் விழுந்தது. இந்த விபத்தில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பீந்தர் பள்ளதாக்கில் உள்ள பைங்கர் கிராமத்தில் நேற்று மற்றும் இன்று இரவு ஒரு மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்தது என்று தரலி துணை பிரிவு நீதிபதி ரவீந்திர குமார் ஜீவந்த தெரிவித்துள்ளார் க்ஷ

Categories
தேசிய செய்திகள்

“முஸ்லீம்களை கொல்ல வேண்டும்”….. தேசத்தையே உலுக்கிய சர்ச்சை பேச்சு…. பெரும் பரபரப்பு….!!!!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் டிசம்பர் 17ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை தரம் சன்சத் என்ற மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஏராளமான இந்து துறவிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பேசிய பேச்சாளர்கள் பலர் முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பில் இந்துக்கள் ஈடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்த மாநாட்டில் யதி நரசிங்கநாத் பேசியது, ஒவ்வொரு இந்துவும் பிரபாகரனாக பிந்தரன்வாலேவாக மாற வேண்டும். நமக்கு கத்தி போதாது அதை […]

Categories
தேசிய செய்திகள்

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை…. ஆகஸ்ட் 1 முதல் பள்ளிகள் திறப்பு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கல்வியாண்டு ஆன்லைன் மூலமாகவே நடத்தப் படுமா அல்லது பள்ளிகள் திறக்கப் படுமா என்று மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால், பள்ளிகள் திறப்பு குறித்து […]

Categories

Tech |