உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு […]
Tag: உத்திரகாண்ட்
உத்தரகாண்ட் மாநிலத்தில் 2019ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் பெண்ணின் கணவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில் அவர் தெலுங்கானாவில் உள்ள அத்தாபூரில் இருக்கிறார் என்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடிக்க சென்றபோது அவரது மனைவி சமையல் அறையிலிருந்த மிளகாய் பொடி எடுத்து போலீசார் மீது வீசியுள்ளார். அதன்பிறகு போலீசார் தன்னை உடல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்ய முயன்றதாக அக்கம்பக்கத்தினரை கூட்டியுள்ளார். இதற்கிடையில் பெண்ணின் கணவர் வீட்டை […]
உத்தரகாண்ட் மாநிலத்தில் சம்பவத் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சத்துணவு பணியில் தலித் பெண் பணியாற்றி வருகிறார். இவர் கையால் சமைத்த உணவை அரசு பள்ளி மாணவர்கள் சாப்பிட மறுத்துள்ளனர். இதனால் அவரை பணிநீக்கம் செய்து உயர் வகுப்பைச் சேர்ந்த வேறொரு பெண் சத்துணவு பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார். அதன் பிறகுதான் மாணவர்கள் வழக்கம்போல் மதிய உணவை சாப்பிட தொடங்கினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குறித்து சமூக ஆர்வலர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மேலும் நசுக்கப்படுகின்றன […]
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள தலைமைச் செயலகத்தில் மர்ம நபர்கள் புகுந்து அங்கு அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த ஊழியர்களை தடுத்து நிறுத்தித் தகாத வார்த்தைகளால் திட்டினார்கள். அதன் பிறகு மர்ம நபர்கள் பாதைகளை அடைத்துவிட்டனர். இதனால் அதிருப்தியான அரசு ஊழியர்கள் காப்பீட்டுத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தலைமைச் செயலாளர் எஸ்.எஸ். சந்து, அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் துறை தலைவர்களுக்கு கடிதம் எழுதினார். அதில், போராட்டத்தை நிறுத்தி பணிக்கு செல்லவில்லை […]
கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பல்வேறு மாநிலங்களிலும் பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்தது. இதனால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அந்தந்த மாநில அரசுகள் அறிவித்தன. அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் சர்த்கம் யாத்திரை நடத்த அம்மாநில ஹைகோர்ட் அனுமதி அளித்ததை தொடர்ந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஹரித்துவார் வந்தவண்ணம் உள்ளனர். இதனால் அந்த மாநிலத்தில் மீண்டும் கொரோனா அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக […]
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து, பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் செப்டம்பர் 1 முதல் 1 ஆம் வகுப்பு முதல் 5 […]
ஜப்பான் டோக்கியோவில் கடந்த 23ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி போராடி தோற்றது. இந்நிலையில் அதில் இடம்பெற்றிருந்த உத்தரகாண்ட் ஹரித்வார் கிராமத்தை சேர்ந்த வீராங்கனை வந்தனா கத்தாரியாவின் வீட்டின் முன் ஆதிக்க ஜாதியைச் சேர்ந்த இருவர் பட்டாசு வெடித்து தோல்வியை கொண்டாடியுள்ளனர். மேலும் அவரது குடும்பத்தையும் இழிவு செய்து,தலித்துகள் அணியில் இருப்பதால் தோற்றதாகவும் கூறியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒருசில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில், இன்று முதல் 9 ஆம் வகுப்பு முதல் […]
நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒருசில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில், நாளை முதல் 9 ஆம் வகுப்பு முதல் […]
உத்தரகாண்டில் ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவோம் என ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லியைத் தொடர்ந்து அண்டை மாநிலமான பஞ்சாபிலும் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி வியூகம் வகுத்து வருகிறது. அங்கு தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. கேப்டன் அமரீந்தர் சிங் முதல்வராக இருக்கிறார். விரைவில் அம்மாநிலம் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கவுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் அர்விந்த் கேஜ்ரிவால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு […]
உத்தரகாண்ட் மாநிலத்தில் மின்சார கட்டணத்தில் தள்ளுபடியை அரசு அறிவித்துள்ளது. அதன்படி முதல் 100 யூனிட் மின் பயன்பாட்டிற்கான கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி 101 முதல் 200 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டில் 50 சதவீதம் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மின்சாரத்துறை அமைச்சர் ஹரக் சிங் ராவத் உறுதி செய்துள்ளார். அம்மாநிலத்தில் 2 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே மின் பயன்பாடு கணக்கிடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் மின்சார கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் தற்போது உத்தரகாண்ட் அரசு […]
உத்தரகாண்ட் மாநிலம் முதலமைச்சர் தீரத் சிங் ராவத் ஆளுநரை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். அவர் நேற்று ராஜ்பவனில் ஆளுநர் பேபி ராணி மௌரியாவை நேற்றிரவு நேரில் சந்தித்து பேசினார். முதலமைச்சரின் திடீர் ராஜினாமா கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2021 ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி மாநிலத்தின் ஒன்பதாவது முதல்வராக பதவியேற்றார். ஆனால் மூன்று மாதங்களுக்கு பிறகு அரசியல் நெருக்கடி காரணமாக பதவியை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. உத்திரகாண்ட் […]
நாடு முழுவதும் கொரோனா பரவி வந்ததன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. ஒரு சில மாநிலங்களில் ஒன்று முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வெழுதாமலேயே ஆல்பாஸ் செய்யப்பட்டனர். ஆனால் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மட்டும் நடத்தப்படாமல் இருந்தது. கொரோனா அதிகமாக பரவி வந்ததன் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு […]
இந்தியா முழுவதிலும் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜூன் 9ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாளை மற்றும் ஜூன் 7-ஆம் […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வருகின்றது. இதனால் நாளுக்கு நாள், இறப்பு விகிதங்களும், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. இதற்கு மத்தியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகளும் உயிரிழந்து வருகின்றனர். இதனால் மக்கள் தங்களுடைய உறவுகளையும், அன்பானவர்களையும் இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் அரசுகள் பல்வேறு சலுகைகளை […]
உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று ரயில் ஒன்று 35 கிலோ மீட்டர் வரை பின்னோக்கி சென்ற சம்பவம் பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தியது. உத்தரகாண்டில் புர்னகிரி சதாப்திலிருந்து விரைவு ரயில் ஒன்று புறபட்ட நிலையில் தண்டவாளத்தில் மாடுகள் நின்று கொண்டிருந்ததால் மாடுகள் மீது மோதி விட கூடாது என்ற நோக்கத்துடன் ரயில் ஓட்டுநர் வேகமாக பிரேக் பிடித்த நிலையிலும் ஒரு மாட்டின் மீது ரயில் மோதியுள்ளது. ஆகையால் ரயில் தனது கட்டுப்பாட்டை இழந்து காத்திமா ரயில்நிலையம் வரை அதாவது சுமார் […]
உத்தரகாண்ட் முதல்வர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வர் தேவேந்திர சிங் ராவத், தனது பதவியை ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு எதிராக பாஜக எம்எல்ஏக்கள் ஒரு தரப்பினர் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வந்த நிலையில், திடீரென்று அவர் ராஜினாமா செய்துள்ளார். இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. பாஜகவை சேர்ந்த இவர் மார்ச் 18, 2017 ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றார்.அதன் பிறகு மக்களுக்கு […]
வடமாநிலங்களில் வரிசையாக நிலநடுக்கங்கள் வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் 40 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மாலை 4.38 மணிக்கு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் செய்தி வெளியிட்டுள்ளது. தரையிலிருந்து 8 கிலோ மீட்டர் ஆழத்திற்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் எந்தவொரு உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்படவில்லை. ஏற்கனவே உத்தரகாண்டில் பனிப்பாறை வெடிப்பின் காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டது. ஒரு வாரத்திற்கு முன்பு டெல்லி, நொய்டா, குருகிராம், காஸியாபாத் […]
வடமாநிலங்களில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். மேலும் தங்கள் வீடுகளிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் பித்தோரகரில் பகுதியில் இருந்து 4:38 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது. பித்ரோகரில் இருந்து 33 கிலோமீட்டர் தொலைவில் எட்டு கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த பூமியதிர்ச்சி ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகிஉள்ளது. இதனால் ஏற்பட்ட சேதங்கள் பாதிப்புகள் பற்றிய விவரம் இல்லை. கடந்த வாரம் […]
உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இதுவரை 32 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இமயமலையில் ஏற்பட்ட பனிச்சரிவால் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியாவின் வட மாநிலமான உத்தரகாண்டில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ரிஷிகங்கா ஆற்றுப் பகுதியில் இயங்கி வரும் ஒரு நீர்மின் நிலையம் மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் தபோவன் நீர்மின் நிலையம் முற்றிலும் சேதமடைந்தது. இதில் பணியாற்றிக் கொண்டிருந்த 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் 20 பேர் அதிர்ஷ்டவசமாக பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். […]
உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிச்சரிவு காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 150 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள தவுளிகங்கா ஆற்றில் பனிச்சரிவு காரணமாக திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக 100 முதல் 150 பேர் வரை காணாமல் போயிருப்பதாக உத்தரகாண்ட் தலைமைச் செயலாளர் ஓம்.பிரகாஷ் தெரிவித்துள்ளார். இந்த வெள்ளத்தால் ஒரு பாலமே தகர்ந்துள்ளது. பாதிப்பு ஏற்பட்ட பகுதிக்கு மீட்டு படைகளும், மீட்பு விமானங்களும் அனுப்பப்பட்டுள்ளன. மேலும் காணாமல் போன […]
உத்தரகாண்ட் மாநில முதல்வர் கொரோனா மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. கொடிய கொரோனா வைரஸால் தற்போது வரை அரசியல்வாதிகள், முக்கிய பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் […]
உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்துக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. உலகில் உள்ள ஏழை, பணக்காரர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் என்று பாரபட்சம் பாராமல் அனைவரையும் கொரோனா தாக்கிக் […]
மனைவி ஒருவர் இறந்த தனது கணவரின் இராணுவ பணியை தான் செய்ய முன்வந்துள்ளதால் பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் கௌஸ்தூப் ரானே. இவர் ராணுவ வீரராக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய மனைவி கனிகா. இந்நிலையில் கடந்த 2018 ம் வருடம் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுத்து நிறுத்திய போது 3 வீரர்கள் பலியாகினர். அதில் இவரும் ஒருவராவார். இதையடுத்து இவருக்கு சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கப்பட்ட போது அதனை, அவருடைய மனைவி பெற்றுள்ளார். […]
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு 50,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. நாட்டில் பெரும்பாலான இடங்களில் ஜாதி மறுப்பு திருமணம் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு பல்வேறு எதிர்ப்புகளும் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்குவதாக உத்தரகாண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட்ட அனைத்து ஜாதி மறுப்பு மற்றும் மதமாற்ற திருமணங்களுக்கும் பணம் ஊக்கத்தொகை வழங்கப்படும். திருமண […]
உத்தரகாண்ட் மாநிலத்தில் வயல் வெளியில் துணியால் சுற்றப்பட்டு பச்சிளம் குழந்தையை உயிருடன் மண்ணில் புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாள எல்லையில் இருக்கின்ற உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கட்டிமா என்ற கிராமத்தில் சிலர் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது மண்ணைத் தோண்டிக் கொண்டிருக்கும் போது துணியில் சுற்றப்பட்டு, மண்ணில் அரைகுறையாக புதைக்கப்பட்ட நிலையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன குழந்தை ஒன்று இருப்பதை கண்டனர். அங்கிருந்த பணியாளர்கள் உடனடியாக அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் […]
உத்தரகாண்ட் மாநிலம் முசோரி அருகே காவல்படையினர் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். உத்தரகாண்ட் மாநிலம் முசோரி அருகே இந்தோ திபெத்திய எல்லை காவல் படையை சேர்ந்த காவல் அதிகாரிகள் சிலர் பேருந்தில் இன்று சென்று கொண்டிருந்தனர். அப்பகுதி முழுவதும் குறுகிய வளைவுகள் இருப்பதால், சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறியது. அவ்வாறு தடுமாறிய பேருந்து, வளைவில் இருந்த ஒரு கட்டிடத்தின் மீது மோதி நின்றது. இந்த கொடூர […]
உத்திரகாண்ட் மாநிலத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதால் ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவாகியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தெஹ்ரி கார்வால் என்ற இடத்தில் இன்று மாலை 6 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவாகி இருக்கிறது. நிலநடுக்கம் குறித்த தகவலை தேசிய நிலநடுக்கவியல் மையம் கூறியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அங்கு ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து எந்த ஒரு தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை.