Categories
தேசிய செய்திகள்

டாடா சுமோ பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து….. 12 பேர் பலி…. பயங்கர சம்பவம்….!!

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் நேற்று டாடா சுமோ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். இது குறித்து சமோலி காவல் கண்காணிப்பாளர் கூறியது, ஜோஷிமத் பகுதியில் இருந்து பல்லா ஜாகோல் சிற்றூருக்கு டாடா சுமோ வாகனத்தில் 17 பேர் சென்றனர். அவர்கள் சென்ற வாகனம் உர்கம் பகுதியில் 300 மீட்டர் ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். இதில் 3 […]

Categories
தேசிய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சிறுமி…… நடந்தது என்ன?…… பயங்கர சம்பவம்…..!!!!!

உத்தரகாண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் முபசில் பகுதியில் ஒரு மரத்தில் தூக்கிட்ட நிலையில் 14 வயது சிறுமி நேற்று பிணமாக  கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் போலீசில் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்த பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என்று அதிர்ச்சி தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து  தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த அர்மன் […]

Categories

Tech |