Categories
தேசிய செய்திகள்

தற்கொலைக்கு முயன்ற இளைஞர்….. காட்டி கொடுத்த Facebook….. காப்பாற்றப்பட்ட உயிர்….!!!!!

உத்திரபிரதேசம் மாநில அரசு தற்கொலைகளை தடுப்பதற்காக புதிய திட்டம் ஒன்றை கொண்டுவந்துள்ளது. அதன்படி நிகழ்நேர விழிப்பூட்டல்கள் என்ற திட்டத்தின் மூலமாக தற்கொலைகளை தடுக்க சமூக வலைதள செயலி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. யாராவது தற்கொலை செய்ய உள்ளதாக சமூக பதிவுகளை போட்டால் அந்த தகவல் தானாகவே அந்த மாநிலத்தில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று போலீசார் விரரைந்து தற்கொலையில் ஈடுபடுபவர்களை காப்பாற்றுவார்கள். அந்த வகையில், லக்னோவில் 29 வயது இளைஞர் நேற்று (செப் 8) தற்கொலைக்கு […]

Categories

Tech |