Categories
உலக செய்திகள்

“12 நொடியில் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்த கட்டிடம்”….பெரும் பரபரப்பு…..!!!!

உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் எமரால்ட் கோர்ட் வளாகத்தில் இரு அடுக்குமாடி குடியிருப்புகள் சட்டவிரதமாக கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. அந்த புகாரை விசாரித்த உச்சநீதிமன்றம் அந்த இரு கட்டிடங்களையும் இடித்து தள்ள கடந்த ஆண்டு ஆகஸ்டில் உத்தரவிட்டது. 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு நடைபெற்றது. இதனையடுத்து மும்பையை சேர்ந்த எடிபைஸ் சென்ற நிறுவனம் கட்டிடத்தை இடிக்கும் பணியை மேற்கொண்டது. பாதுகாப்பு கருதி சுற்றுப்புற பகுதியில் வசிக்கும் 5 ஆயிரம் மக்கள் வீடுகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். அவர்களின் வீடுகளில் […]

Categories
தேசிய செய்திகள்

இரட்டைக் கோபுரம் இன்று இடிப்பு….. செல்பி எடுக்கக் குவியும் மக்கள்….. பெரும் பரபரப்பு…..!!!!

உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் எமரால்ட் கோர்ட் வளாகத்தில் இரு அடுக்குமாடி குடியிருப்புகள் சட்டவிரதமாக கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. அந்த புகாரை விசாரித்த உச்சநீதிமன்றம் அந்த இரு கட்டிடங்களையும் இடித்து தள்ள கடந்த ஆண்டு ஆகஸ்டில் உத்தரவிட்டது. 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு நடைபெற்றது. இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அடுக்குமாடி குடியிருப்பு வளகங்களானது இன்று பிற்பகல் 2:30 மணிக்கு வெடிவைத்து தரமாக்கப்படவுள்ளது. இதற்காக 3700 கிலோ வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் விடுமுறை நாளான இன்று காலை […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!….தெருக்களில் பிணங்களை எரிக்கும் அவலம்….. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் கங்கை நதி நீர்மட்டம் நேற்று அபாய அளவு 70.262 மீட்டரை தாண்டியது. அதனைபோல வாரண ஆற்றிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் வாரணாசியின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி விட்டது. அதுமட்டுமில்லாமல் புகழ்பெற்ற படித்துறைகளும் நீரில் மூழ்கியது. அதன்படி அஸ்சி படித்துறையில் இருந்து நமோ படித்துறை வரை உள்ள பகுதிகள் நீரில் மூழ்கிவிட்டது. இதனையடுத்து உடல் தகுனத்துக்காக கொண்டுவரப்பட்ட உடல்களை எரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.  ஹரிஷ்சந்திர மணிகர்ணிகா ஆகிய படித்துறைகளுக்கு கொண்டுவரப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்….. மேலிருந்து CM ஓவர் ஓவர்…. கீழே மக்களும் ஓவர் ஓவர்…. ம.பி அட்ராசிட்டி….!!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் கனமழை காரணமாக பல மாநிலங்கள் வெள்ளக்காடாகியுள்ளது. இதனால் பல்லாயிரம் பேர் தங்கள் உடைமைகளை இழந்து உள்ளனர். அதுமட்டுமில்லாமல் லட்சணக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கியது. வெள்ளை நீரில் சொரிந்து கொண்டதால் வீடுகளை விட்டு வெளியேறவும், அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை விமானத்தில் சென்று முதல்வர் சிவராஜ் பார்வையிட்டார். உடனடியாக மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அப்போது முதல்வர் […]

Categories
தேசிய செய்திகள்

தலித் வாலிபரை செருப்பால் அடித்த கிராம தலைவர்….. வைரலான வீடியோவால் போலீஸ் அதிரடி….!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் கிராம தலைவர் இரண்டு பேர் தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞர்களை செருப்பால் அடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. உத்தர பிரதேச மாநிலம் முசாபர் நகரில் தாஜ்பூர் கிராமத்தின் தலைவராக இருப்பவர் சக்தி மோகன். இவரும் பக்கத்து கிராமத்தின் முன்னாள் தலைவர் கஜேசிங் என்பவரும் தினேஷ் குமார் என்கின்ற தலித் வாலிபரை பொதுமக்கள் முன்னணியில் காலணியால் அடித்துள்ளார். இதன் பிறகு கொலை மிரட்டல் விடுத்ததுடன் ஜாதி பெயரை கூறி அசிங்கப்படுத்தியுள்ளார். இந்த சம்பவத்தை […]

Categories
தேசிய செய்திகள்

காதலை முறித்துக் கொண்ட காதலி….. காதலன் செய்த கொடூர செயல்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் நகர் சீதாபுல்டியில் உள்ள மருத்துவமனையில் காஜல் என்பவர் பண்ணியாற்றி வருகிறார். இவர் அங்கித் ரண்டிவ்(25) என்ற இளைஞனை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் காஜல் திடீரென தனது காதலை முடித்துக் கொள்ள முடிவு செய்து சூராதேவி என்ற இடத்தில் தனது காதலன் உறவை முறித்துக் கொள்வது குறித்து பேசி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரண்டிவ் காஜலை தாக்கி, கழுத்தை அறுத்துக் கொன்றுள்ளார். அதன் பிறகு அவர் தப்பி ஓடி விட்டார். காஜலின் பிணத்தை பார்த்து […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த சிறுமி…. பக்கத்து வீட்டுக்காரர் செய்த செயல்….. கொடூர சம்பவம்….!!!!

உத்திரபிரதேசம் மாநிலம் பிலிப்ஹட் மாவட்டம் பூரன்பூர் பகுதியில் 12 வயது சிறுமி தனது வீட்டில் நேற்று தனியாக இருந்துள்ளார். அந்த சிறுமியின் பெற்றோர் வெளியே சென்று உள்ளனர். அப்போது பக்கத்து வீட்டுக்காரரான சுக்லால் சிறுமி தனியாக இருப்பதை அறிந்து வீட்டிற்குள் அத்திமீறி நுழைந்துள்ளார். அங்கு வீட்டில் இருந்த சிறுமியை சுக்லால் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பிறகு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து பெற்றோர் வீட்டிற்கு வந்ததும் தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து சிறுமி கூறியுள்ளார். இதனை […]

Categories
உலக செய்திகள்

பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு…. வாலிபர் கைது….. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்….!!!!

உத்திரப்பிரதேசத்தில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய முகமது நதீம்(25) என்பவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்ஸ்-ஏ-முகமது இயக்க பயங்கரவாதிகளுடன் சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்பில் உள்ள சைஃபுல்லாவை பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்துள்ளனர். அதன் பிறகு அவர் கான்பூர் அழைத்து வரப்பட்டார். அப்போது அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆதார் அட்டை உள்ளிட்ட போலி மின்னணு அடையாள அட்டை தயாரிப்பில் இருந்தவர் என்பதும், அதனைப் போல் […]

Categories
தேசிய செய்திகள்

விளம்பர போஸ்டரில் முதல்வரின் படங்கள் மட்டும் சேதம்……. மர்ம நபர்களுக்கு வலைவிச்சு….!!!!

உத்திரபிரதேசத்தில் பிரோசாபாத் நகரில் நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக பல விளம்பர பதாகைகள் அரசின் சார்பில் வைக்கப்பட்டிருந்தது. அந்த விளம்பர போஸ்டர்களில் பிரதமர் மோடி மற்றும் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் சில மர்ம நபர்கள் விளம்பர படங்களில் இருந்த முதல்வரின் படங்களை வேண்டுமென்றே சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பாஜக தலைவர் பலரும் கண்டனம் […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்…..! யமுனையில் படகு கவிழ்ந்த விபத்து….. 20 பேர் உயிரிழப்பு….. பெரும் அதிர்ச்சி….!!!!

உத்திரபிரதேச மாநிலம் பண்டாவில் யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பண்டாவில் உள்ள மார்க்ககாட்டிலிருந்து பதேபூர் என்ற மாவட்டத்தின் ஜரோகி என்ற பகுதிக்கு படகில் செல்லும்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த படகில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் பயணித்ததாகவும், அதில் 20 முதல் 25 பேர் பெண்கள் என்றும், மீதம் இருப்பவர்கள் ஆண்கள் என்றும் கூறப்பட்டது. ரக்ஷா பந்தன் விழாவான இன்று ராக்கி கட்டுவதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

சுதந்திர தினத்தில் வெண்டிகுண்டு தாக்குதல் நடத்த திட்டம்…. ஐ.எஸ் பயங்கரவாதி கைது….. பின்னணி என்ன?…!!!!

நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உத்தர பிரதேச பயங்கரவாத ஒழிப்பு படையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில்  சுதந்திர தினத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புடைய பயங்கரவாதியை கைது செய்துள்ளோம் என தெரிவித்து உள்ளது. அதன்படி, சபாஉதீன் ஆஸ்மி என்ற திலாவர் கான் என்று அந்நபர் அடையாளம் காணப்பட்டு உள்ளார். இவர் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் அமைப்பின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். ஆசம்கார் மாவட்டத்தின் முபாரக்பூர் […]

Categories
தேசிய செய்திகள்

வா, நான் உனக்கு பணம் தரேன்…..! 8 வயது சிறுமியை….. 55 வயது நபர் வெறிச்செயல்….. அதுவும் மதப்பள்ளியில்….!!!!!

உத்திரபிரதேச மாநிலம் மகராஜ்கஞ்ச் மாவட்டம் சொனவ்லி கோட்வாலி பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி நேற்று காலை அந்த கிராமத்தில் உள்ள மளிகை கடைக்கு சென்று உள்ளார். அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த 55 வயதான ஷம்சுல் ஹக்யூ என்ற முதியவர் அந்த சிறுமியிடம் பணம் தருவதாக அழைத்து அந்த கிராமத்தில் மூடப்பட்டிருந்த இஸ்லாம் மத பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து சிறுமி தப்பி சென்றுவிட்டார். இதை […]

Categories
தேசிய செய்திகள்

மாநில முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

உத்திரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறை தலைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து காவல்துறை கட்டுப்பாட்டு அறையின் வாட்ஸ் அப் உதவி எண்ணுக்கு ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல்வர் யோகி என் நாட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில், இன்னும் 3 நாட்களுக்குள் வெடிகுண்டு வெடிக்க வைக்கப் போகிறோம் என்று கூறப்பட்டிருந்தது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து பல […]

Categories
தேசிய செய்திகள்

காரில் சென்று கொண்டிருந்த சாமாஜ்வாதி கட்சி தலைவர்….. பின்னர் நடந்த விபரீதம்….. பயங்கர சம்பவம்….!!!

உத்திரபிரதேச மாநில சமாஜ்வாதி கட்சியின் மெயின்புரி மாவட்ட தலைவராக இருப்பவர் தேவேந்திர சிங் யாதவ். இவர் நேற்று இரவு கட்சி அலுவலகத்தில் இருந்து தனது வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தார். தற்போது அவரின் கார் மீது கண்டேனல் லாரி மோதி 500 மீ தூரம் வரை இழுத்துச் சென்றது. இதனையடுத்து காரில் சிக்கி இருந்த தேவேந்திரன் சிங்கை அங்கிருந்தவர்கள் மீட்டுனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து மெயின் […]

Categories
தேசிய செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. விமான நிலைய குப்பைத் தொட்டியில் ரூ.36.6 லட்சம் தங்கம் பறிமுதல்…… அதிகாரிகள் அதிரடி….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் லக்னோவில் உள்ள சவுத்ரி சரண் சிங் விமான நிலையத்தில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் தங்க கட்டிகள் கிடப்பதாக சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்று சுங்க அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது குப்பைத்தொட்டியில் இருந்து 6 தங்கக் கட்டிகளை கைப்பற்றினர். அந்த தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.36 லட்சத்து 60 ஆயிரம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தங்க கட்டிகளை சட்டவிரதமாக கடத்தி வந்தவர்கள் தான் அவற்றை குப்பைத்தொட்டியில் […]

Categories
தேசிய செய்திகள்

ஆச்சரியம்….! “ஒரே குடும்பத்தில் 4 ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்”….. யார் இவர்கள் தெரியுமா?….!!!!

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் 4 பேர்  ஐபிஎஸ், ஐஏஎஸ் தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதர, சகோதரிகள் நான்கு பேர் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் லால்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த அணில் பிரகாஷ் மிஸ்ரா என்பவர் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். கிராம வங்கி அதிகாரியான அணில் பிரகாஷுக்கு தனது இரு ஆண் பிள்ளை மற்றும் இரண்டு […]

Categories
தேசிய செய்திகள்

“இடிந்து விழுந்த பாஜக அமைத்த பண்டெல்காண்ட் சாலை”…. யானை வீடியோவை வெளியிட்டு கிண்டல் செய்த அகிலேஷ்….!!!!

உத்திரபிரதேசத்தின் இடவாஹ் மாவட்டத்தையும் சித்திரகொட் மாவட்டத்தை இணைக்கும் வகையிலான 4 வழி நெடுஞ்சாலை கடந்த 16ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த 4 வழி நெடுஞ்சாலை 296 கி.மீ. நீளம் கொண்டு அம்மாநிலத்தின் 7 மாவட்டங்களை கடந்து செல்கிறது. இந்த சாலைக்கு பண்டெல்காண்ட் எக்ஸ்பிரஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் உத்தரபிரதேசத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக பண்டெல்காண்ட் எக்ஸ்பிரஸ் சாலை சேதம் அடைந்தது. இதனையடுத்து திறக்கப்பட்ட சில நாட்களிலேயே எக்ஸ்பிரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து பல்கலை மாணவர்களுக்கும் ஒரே தேர்வு கட்டணம்….உ.பி அரசு முடிவு….!!!!!!!!

உத்திரபிரதேசத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களில் இளங்கலை முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு மாநிலம் முழுவதும் ஒரே தேர்வு கட்டணம் விதிக்கப்படும் என அந்த மாநில அரசு முடிவு செய்து இருக்கின்றது. பி ஏ, பி எஸ் சி, பிகாம், பி பி ஏ, பி சி ஏ, பி எஃப் ஏ, பிபிஇஎட்,பி ஜே எம் சி, பி ஓக்கேசன் போன்ற பட்டப் படிப்புகளில் சேரும் இளங்கலை மாணவர்களுக்கு ஒரு பருவ தேர்விற்கு ரூபாய் 800 செலுத்த வேண்டும். […]

Categories
தேசிய செய்திகள்

சிறுமியின் அந்தரங்க உறுப்பில்….. சூடான எண்ணெயை ஊற்றிய தாய்….. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் சிறுமியின் அந்தரங்க உறுப்பில் சூடான எண்ணெய்யை ஊற்றிய தாயை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர்கள் அஜய் குமார், பூனம் தம்பதி. இவர்களுக்கு குழந்தை இல்லாததால் மனைவியின் எதிர்ப்பை மீறி அஜய் 6 வயது பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளார். இதனால் பூனம் கடும் கோபத்தில் இருந்துள்ளார். நேற்று பூனம் சமைத்து கொண்டிருந்த போது, குழந்தை ஏதோ கேட்க, அதனால் எரிச்சலடைந்த பூனம், சிறுமி என்றும் […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரபிரதேசம் மேல் சபையில் முதன் முறையாக…. காங்கிரசுக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலை….!!!!

உத்தரபிரதேசம் சட்ட மேல்சபை கடந்த 1887 ஆம் வருடம் உருவாக்கப்பட்டது. முதன் முதலில் 9 உறுப்பினர்களை கொண்டதாக இருந்தது. இதையடுத்து 1909 ஆம் வருடம் 46 உறுப்பினர்களை கொண்டதாக விரிவுபடுத்தப்பட்டது. இந்நிலையில் ஜவகர்லால் நேருவின் தந்தை மோதிலால் நேரு, காங்கிரசின் முதலாவது உறுப்பினராக (எம்.எல்.சி.) பதவியேற்றார். அதிலிருந்து தொடர்ந்து மேல் சபையில் காங்கிரஸ் பிரதிநிதித்துவம் இருந்து வருகிறது. இப்போது காங்கிரஸ் சார்பாக ஒரே எம்எல்சி-யாக இருந்த தீபக்சிங்கின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்து விட்டது. அதன்பின் சென்ற 110 […]

Categories
தேசிய செய்திகள்

“வளர்ச்சிப் பணியில் தடை உருவாக்குபவர்களுக்கு மாநிலத்தில் இடமில்லை”… உ.பி துணை முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!!!!

நபிகள் நாயகம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் போன்றோரை கைது செய்ய வலியுறுத்தி கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி, உத்திரப்பிரதேசம், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் மாநிலங்களில் போராட்டம் நடைபெற்றுள்ளது. உத்திரப் பிரதேசத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கின்ற நிலையில் பிரயாக்ராஜில் காரணமானவர் என கூறப்படும் ஜாவேத் அகமது என்பவரின் வீடு புல்டோசர் மூலமாக இடிக்கப்பட்டுள்ளது. மேலும் முறையான அனுமதி பெறாமல் கட்டப்பட்ட ஜாவேத் அகமதுவின் வீடு இடிக்கப்பட்டு இருப்பதாக மாநகராட்சி உயர் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. வங்கி கணக்கில் ஒரு பைசா குறைவு…. ஹேக்கர்களிடம் இருந்து தப்பிய நபர்….!!!

உத்திரபிரதேசம் கிரேட்டர் நொய்டா பகுதியில் தரீன் கிராமத்தில் சுனில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது உறவினர் ஒருவருக்கு ரூ.22,000 பணம் அனுப்பி உள்ளார். ஆனால் அவர் ஒரு எண்ணை தவறாக பதிவு செய்ததால் அடையாளம் தெரியாத வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்ப அனுப்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக வங்கியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஆனால் அவருக்கு வேண்டிய உதவிகள் கிடைக்கவில்லை. இதனால் அந்த வங்கியின் அதிகாரப்பூர்வ டுவிட்டரை […]

Categories
தேசிய செய்திகள்

வாரணாசியில் குண்டுவெடிப்பு 16 ஆண்டுகள் வழக்கு….. பயங்கரவாதிக்கு தூக்குத் தண்டனை…. கோர்ட் அதிரடி உத்தரவு…!!

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தது. அதாவது அன்று மாலை 6 மணிக்கு வாரணாசியில் உள்ள சங்கத் மொச்சான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அன்று பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதனால் பக்தர்கள் அலறியடித்து ஓடினர். பலர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு குண்டு வெடித்த 15 நிமிடங்கள் கழித்து வாரணாசி கன்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் முதல் […]

Categories
தேசிய செய்திகள்

முதல்வர் யோகி பற்றி கேலிச்சித்திரம்…. 17 வயது சிறுவனுக்கு நூதன தண்டனை…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை விமர்சிக்கும் விதமாக சமூக வலைத்தளங்களில் படத்தை பகிர்ந்த 17 வயது சிறுவனுக்கு நூதன தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. அதாவது சிறுவன் அங்குள்ள மாட்டுத்தொழுவத்தை சுத்தம் செய்து முடிக்க வேண்டும் எனவும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சிறார் நீதி வாரியம் உத்தரவு  பிறப்பித்துள்ளது. அந்த மாட்டுத்தொழுவத்தை 15 நாட்களில் சுத்தம் செய்ய வேண்டும். சிறுவனுக்கு பொதுஅறிவு மற்றும் சுயஒழுக்கம் வளர்வதற்கு இது ஒரு வாய்ப்பாகும் என்று வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

இளைஞர்களே…..! உங்களுக்கு இலவச ஸ்மார்ட்போன்….. மாநில அரசு பலே அறிவிப்பு….!!!!

இளைஞர்களுக்கு இலவசமாக 2 கோடி ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப் வழங்கப்படும் என்று உத்திரபிரதேச பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்துக்கான மாநில பட்ஜெட்டை மாநில நிதியமைச்சர் சுரேஷ்குமார் கண்ணா இன்று தாக்கல் செய்தார். இதில் 2002 23 ஆம் நிதி ஆண்டிற்கு ரூபாய் 6.15 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய திட்டங்களுக்காக 39,181.10  கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள்: பெண்களுக்காக மாநில அளவில் சைபர் உதவி பிரிவுகள் […]

Categories
தேசிய செய்திகள்

ஜன்னல் வழியே எட்டிப் பார்த்த பள்ளி மாணவன்…. நொடியில் பறிபோன உயிர்…. பரபரப்பு சம்பவம்….!!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் காசியாபாத்தில் உள்ள மோடி நகரில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் பள்ளி பேருந்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தான். அப்போது ஜன்னல் ஓரமாக அமர்ந்திருந்த அந்த மாணவன் ஜன்னலின் வெளியே எட்டி பார்த்துள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக மின் கம்பம் ஒன்று சிறுவனின் தலையில் பயங்கரமாக மோதியது. அதனால் பலத்த காயமடைந்த சிறுவன் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

உடனே பணிக்கு வாங்க…. போலீசாருக்கு விடுமுறை திடீர் ரத்து…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மத ரீதியிலான மோதல் சம்பவங்கள் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகின்றன. அதனை கட்டுக்குள் கொண்டு வர மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மத ரீதியிலான மோதல்கள் உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஏற்படுவதை தடுக்க அம்மாநில பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதன்படி உத்திரப்பிரதேசத்தில் அடுத்த மாதம் 4-ஆம் தேதி வரை போலீசாருக்கு விடுமுறை கிடையாது என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ரமலான்,அக்ஷய […]

Categories
தேசிய செய்திகள்

சினிமாவை மிஞ்சும் சம்பவம்…. பாம்பிற்கும், மனிதனுக்கும் இடையே நடக்கும் போர்…. இறுதியில் முடிவு என்ன…?

உத்திரபிரதேசத்தில் தனது ஜோடியை கொன்றவரை ஏழுமுறை பாம்பு தீண்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  1979 ஆம் ஆண்டு கமல் மற்றும் ஸ்ரீபிரியா, விஜயகுமார் போன்ற  முன்னணி நடிகர்களின் நடிப்பில் துரை என்பவரின் இயக்கத்தில் வெளியான  படம் நீயா. தன்னுடைய கணவனை கொன்ற 5 பேரை பாம்பு பழிவாங்குவது போன்ற கதை. பாம்பு இச்சாதாரி என்ற நிலையை அடைய கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாக  தவம் இருக்க வேண்டும். அப்போது தான் அத்தகைய வல்லமை கிடைக்கும் என்பது போல கதையில் […]

Categories
தேசிய செய்திகள்

தலைமறைவாக இருந்த குற்றவாளி…. 12 வருடங்களுக்கு பிறகு கைது….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கண்டோஜ் மாவட்டத்தில் வசித்து வருபவர் ராஜேஸ் என்ற ராஜ்குமார் (வயது 40). கடந்த 2008-ஆம் ஆண்டில் இவர் மீது திருட்டு, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ராஜ்குமார் இந்த வழக்கில் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் 2008ஆம் ஆண்டு அவரை பிடிக்க நீதிமன்றம் மூலம் பிடிவாரண்டு போடப்பட்டு மாமல்லபுரம் காவல்துறையினர் கடந்த 12 வருடங்களாக அவரை தேடி வந்தனர். ஆனால் அவர் காவல்துறையினரிடம் சிக்காமல் […]

Categories
தேசிய செய்திகள்

கார் விபத்தில் சிக்கிய துணை முதல்-மந்திரியின் மகன்…. பெரும் பரபரப்பு…!!!!!

உத்திர பிரதேச மாநில துணை முதல்-மந்திரி கேசவ் பிரசாத் மவுரியாவின் மகன் யோகேஷ் குமார் மவுரியா உத்தர பிரதேச மாநிலம் ஜலான் மாவட்டம் ஆலம்பூர் புறவழிச்சாலையின் அருகே காரில் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. யோகேஷின் கார் டிராக்டர் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது . இதனையடுத்து உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், கல்பி அருகே விபத்து நடந்ததாகவும், விபத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி…. 3 மாதங்களுக்கு நீட்டிப்பு…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக பருப்பு , சீனி, கோதுமை மற்றும் இலவசமாக அரிசியும் வழங்கப்படுகிறது. மக்களும் இதை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு நிவாரணமும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் உத்திரப்பிரதேசத்தில் இரண்டாவது முறையாக பதவி ஏற்றுக்கொண்ட முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் இன்று லக்னோவில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து அம்மாநிலத்தில் தற்போது நடைமுறையில் இருந்து இலவச ரேசன் திட்டம் மார்ச் மாதத்துடன் முடிவடைய […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி குறித்து சர்ச்சை பேச்சு…. பள்ளி ஆசிரியை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவு…!!!

பிரதமர் மோடி யோகி ஆதித்யநாத் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளது. அதில் நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. பஞ்சாபில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. இதற்கிடையே உத்திரபிரதேச மாநிலம் பிரக்யாராஜ் மாவட்டம் பஹ்ரா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக செயல்பட்டு வந்தார். இவர் உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் நடந்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

யாருமே எதிர்பார்க்கல…. உத்திரபிரதேச தேர்தல் முடிவில் திடீர் டுவிஸ்ட்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

உத்திரபிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. உத்தரபிரதேசத்தில் பாஜக ஆரம்பம் முதலே முன்னிலையில் இருந்து வருகிறது. அதற்கு அடுத்தபடியாக சமாஜ்வாதி கட்சி முன்னிலையில் உள்ளது. சுமார் 100 தொகுதிகளுக்கு மேல் பாஜக முன்னிலையில் உள்ளதாக ஆரம்பகட்ட நிலவரம் வெளியானது. அதிலும் குறிப்பாக ஹத்ராஸ், உன்னாவ், லக்கிம்பூர் கேரி உள்ளிட்ட இடங்களிலும் பாஜக முன்னிலையில் இருப்பது எதிர்கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹத்ராஸ், உன்னாவ், லக்கிம்பூர் கேரி உள்ளிட்ட 3 இடங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

உ.பியை தட்டி தூக்க போகும் பாஜக…. 255 இடங்களில் முன்னிலை…. முழு நிலவரம் இதோ….!!!!

உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே […]

Categories
தேசிய செய்திகள்

ELECTION BREAKING: உ.பி.யை தட்டி தூக்கும் பாஜக…. 199 இடங்களில் முன்னிலை…. இதோ உண்மை நிலவரம்…!!!

உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி.யில் தடுமாறும் காங்கிரஸ்…. 150 இடங்களில் முன்னிலை வகிக்கும் பாஜக….!!!!

உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே […]

Categories
தேசிய செய்திகள்

1 இல்ல, 2 இல்ல…. மொத்தம் 136 இடங்களில் முன்னிலை…. உ.பியில் கெத்து காட்டும் பாஜக….!!!!

உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே […]

Categories
தேசிய செய்திகள்

ELECTION BREAKING: ஆரம்பமே அசத்தலா இருக்கே….! உ.பியில் தொடர்ந்து முன்னிலை…. 105 இடங்களில் பாஜக…!!!

உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே […]

Categories
தேசிய செய்திகள்

ஆரம்பம் முதலே கெத்து காட்டும் பாஜக….. உ.பியில் தொடர்ந்து முன்னிலை….!!!!

உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே […]

Categories
தேசிய செய்திகள்

ஆரம்பம் முதலே…. உ.பி.யில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் பாஜக…. 102 இடங்களில் முன்னிலை….!!!!

உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே […]

Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட பரபரப்பு…. 75 மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு…. தீவிர ரோந்து பணியில் போலீசார்….!!!!

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. அதனால் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இன்று பிற்பகலுக்குள் உத்திரபிரதேசம், உத்திரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார் என்று தெரியவரும். நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 403 தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று […]

Categories
அரசியல்

மக்களே..! தீபாவளி, ஹோலிக்கு சிலிண்டர் இலவசம்….!! சூப்பர் வாக்குறுதி….!!

உத்தரபிரதேசத்தில் ஆறாவது கட்ட சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது, “இந்த தேர்தலுக்கு பிறகு உத்திரபிரதேச அரசாங்கம் மூன்று எஞ்சின் கொண்ட அரசாக இருக்கும். பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் நோக்கம் பொதுமக்களின் பங்கேற்பு என மூன்று எஞ்சின் கொண்ட அரசாக செயல்படும். இந்தமுறை உத்திரப்பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் தீபாவளி மற்றும் ஹோலி தினத்தன்று […]

Categories
அரசியல்

யோகியின் தொகுதி உட்பட…. நாளை 6ஆம் கட்ட தேர்தல்….!! உ.பியின் தலையெழுத்து என்ன….??

உத்திரபிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஐந்து கட்ட தேர்தல்கள் முன்னதாகவே முடிவடைந்து விட்ட நிலையில் தற்போது ஆறாம் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது. அந்த வரிசையில் 10 மாவட்டங்கள் அடங்கிய 57 தொகுதிகளில் நாளை காலை 6 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற உள்ளது. ஏற்கனவே நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்த நிலையில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் பொதுச்செயலாளர் […]

Categories
தேசிய செய்திகள்

இரவு நேர ஊரடங்கு நீக்கம்…. உ.பி அரசு அறிவிப்பு…. செம குஷியில் மக்கள்….!!!

உத்தரபிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு நீக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று உலகிலுள்ள அனைத்து மக்களையும் வாட்டி வதைக்கிறது. அதில் முதல் மற்றும் இரண்டாவது அலை கொரோனா பாதிப்புகள் தீவிரமாக இருந்தன. இதனை தொடர்ந்து டெல்டா ப்ளஸ், ஒமைகிரான் பாதிப்புகளும் அடுத்தடுத்து பரவியது. இதனால் நோயின் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த போதிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமீப காலமாக பெரும் அளவில் பாதிப்புகள் கட்டுக்குள் உள்ளன. இதனால் தொடர்ச்சியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. மேலும் உத்தரபிரதேசத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே! இனி 5 வருடங்களுக்கு இலவசம்…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்…!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர். அந்தவகையில் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தன்னுடைய பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெற்றால் ஐந்து வருடங்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அதோடு அவர் தான் இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முறியடிக்க பாஜக முயற்சி செய்வதாகவும் அதனால்தான் தேர்தலை தள்ளி வைப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். சமாஜ்வாதி கட்சியால் […]

Categories
அரசியல்

“எங்களுக்கு ஓட்டு போடலனா புல்டோசர வைத்து ஏத்துவேன்…!!” பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு…!!

உத்திர பிரதேசத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தெலுங்கானா பாஜக எம்பி ராஜாசிங் கூறியதாவது, உத்தர பிரதேச தேர்தலில் அதிக அளவிலான மக்கள் வாக்களித்துள்ளதாக கூறப்படுகிறது. யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக தான் அத்தனை மக்களும் வீட்டிலிருந்து வெளியே வந்து வாக்களித்துள்ளனர் என சிலர் கூறுகின்றனர். அவ்வாறு எதுவும் நடக்கும் பட்சத்தில் எங்களுக்கு எதிராக வாக்களித்தவர்களை நாங்கள் கண்டுபிடிப்போம். எங்களுக்கு எதிராக எந்த பகுதிகளில் அதிகம் வாக்கு பதிவானது என்பதை கண்டுபிடித்து அந்த […]

Categories
தேசிய செய்திகள்

“உ.பியில் பிப்.14 முதல் பள்ளி கல்லூரிகள் திறப்பு….!!” மாநில அரசு அதிரடி உத்தரவு…!!

இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனாவின் மூன்றாவது அலை மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக பெரும்பாலான மாநிலங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது வைரஸ் பரவல் குறைந்துள்ள நிலையில் மீண்டும் பள்ளி கல்லூரிகளை திறக்கும் முடிவை உத்திரப்பிரதேச மாநில அரசு கையில் எடுத்துள்ளது. அந்த வகையில் உத்திரப்பிரதேசத்தில் மறு உத்தரவு வரும் வரை பள்ளி கல்லூரிகளுக்கு மாணவர்கள் நேரில் வகுப்புகளுக்கு வரலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் 14ஆம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அடடே…! KG முதல் PG வரை இலவச கல்வி…!! வெளியான செம சூப்பர் நியூஸ்…!!!!

உத்திரபிரதேசத்தில் நாளை ஏழு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு தலைவர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்சியைக் காப்பாற்ற பாஜக என்னென்னவோ திட்டங்களை கூறி மக்களை தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அகிலேஷ் யாதவின் பகுஜன் சமாஜ் தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு ஏகப்பட்ட நலத்திட்டங்களை அறிவித்துள்ளது. அந்த வரிசையில் தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரியங்கா காந்தி தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகள் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பழங்குடியினர் […]

Categories
அரசியல்

பா.ஜ.க வின் கதவுகளை மக்கள் மூடிவிட்டார்கள்…. அகிலேஷ் யாதவ் பேச்சு…!!!

சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், உத்திரபிரதேசத்தில், பிரச்சாரம் நடத்தியுள்ளார். உத்திரபிரதேச மாநிலத்தில் வரும் 10-ம் தேதியிலிருந்து முதற்கட்ட தேர்தல் நடக்கவுள்ளது. இதில் அலிகார் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவ் பிரச்சாரம் செய்திருக்கிறார். அப்போது அவர் தெரிவித்ததாவது, டெல்லிக்கு எங்களை அனுப்பி வையுங்கள். பிரச்சினைகள் முழுவதும் தீர்ந்து விடும். சாதியை அடிப்படையாக வைத்து கணக்கெடுப்பது குறித்து பேசுவோம். பா.ஜ.க விற்கான கதவை மக்கள் அடைத்து விட்டார்கள். மாவ் பகுதியில் நடந்த என் முதல் கூட்டத்தில், […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களே…! மாதத்தில் இரண்டு முறை…. வெளியான செம குட் நியூஸ்…!!!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நபருக்கும் ஒரு மாதத்தில் இரு முறை உணவு தானியங்கள்  இலவசமாக கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா  உச்சகட்டத்தில் இருக்கிறது. இதனால் பல மக்கள் பொருளாதார  வீழ்ச்சியை சந்தித்துள்ளனர்.  இந்நிலையில் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் மூலம் எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகளில் 10 கிலோ ரேஷன் பொருட்கள் இலவசமாக கொடுக்கப்படுகிறது. மேலும் இத்திட்டத்தில் இந்தியாவின் […]

Categories

Tech |